Cinema.tamil.com |
- அம்மாவான நடிகை அமலாபால்!
- நடிகனாக பிறவி எடுத்துவிட்டால் சாகும் வரை நடிகன் தான் - செல்வா
- சுரேஷ்கோபி 2015: ஒரு பார்வை
- எஸ்.ஏ.சி-யை அமிதாப்புடன் ஒப்பிட்ட விக்ரமன்
- ரஜினிகாந்தின் 'ப்ரியா'வை மறக்க முடியுமா ?
- 'பீப் சாங்' - உலா வரும் வதந்திகள்
- நிகிலுடன் நடிக்க மறுத்த டாப்சி
- பணத்திற்காக மக்களை ஏமாற்றும் பெண் வேடத்தில் தேஜஸ்வி
- பெண்களுக்கு பயப்படும் மருத்துவராக நாகார்ஜுனா
- புத்தாண்டு பரிசு தரும் மகேஷ் பாபு
- நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர்
- ஆசிய டுவிட்டர் ரசிகர்களை ஆட்சி செய்யும் பாஜிராவ் நாயகிகள்!
- கல்நாயக் ரீ-மேக்கில் ரன்வீர்சிங்
- கி அண்ட் கா ஏப்.1-ல் ரிலீஸ்
- பாண்டிராஜின் பலே பிளான்!
- தவறுகளுக்காக விருது வாங்கிய பியூரியஸ்-7!
- 40 மணி நேரமாக சண்டைபோடும் விஜய்
- சேஃபாக கதகளி ஆடி முடித்த விஷால்...!
- பீப் பாடல் சர்ச்சை: சிம்பு கைதுக்கு தடையில்லை; எந்தநேரமும் கைதாகலாம்
- 1ம் தேதியே போட்டி ஆரம்பம்
| Posted: தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் ... |
| நடிகனாக பிறவி எடுத்துவிட்டால் சாகும் வரை நடிகன் தான் - செல்வா Posted: பல படங்களில் கதாநாயகனாக நடித்த செல்வா, சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஈட்டி படத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்து இருந்தார். அவரது வேடம் ரசிகர்கள் மத்தியிலும், ஊடகங்கள் இடையேயும், பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. போலீஸ் வேடத்தில் இவர் கச்சிதமாக பொருந்தி உள்ளத்தில் ஆச்சிரியம் இல்லை. காரணம் இவரது தந்தை ஒரு ஓய்வுப் ... |
| Posted: மம்முட்டி, மோகன்லால் அளவிற்கு சுரேஷ்கோபி அவ்வளவு ஆக்டிவாக படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாகவே இதே கதைதான் தொடர்கிறது. இந்த வருடத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் ஐந்து படங்கள் வெளியானாலும், அவற்றில் இரண்டு படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் தான் ... |
| எஸ்.ஏ.சி-யை அமிதாப்புடன் ஒப்பிட்ட விக்ரமன் Posted: தமிழ்த் திரையுலகின் இன்றைய முன்னணி வசூல் நாயகர்களில் ஒருவரான விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்போது கதாநாயகனாகவும் மாறியுள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் வெளிவந்த 'டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்தார். 1981ல் விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ... |
| ரஜினிகாந்தின் 'ப்ரியா'வை மறக்க முடியுமா ? Posted: ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பட்டியலில் மறக்க முடியாத ஒரு படம் 'ப்ரியா'. 1978ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த இத்திரைப்படம் இன்று 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எஸ்பிடி பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிங்கப்பூர் அஸ்னா, அம்பரீஷ் ... |
| 'பீப் சாங்' - உலா வரும் வதந்திகள் Posted: 'பீப் சாங்' பாடலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்புகளும், வழக்குகளும் சிம்பு தரப்பில் நிறையவே பயமுறுத்தி வருகிறதாம். அதனால், அந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் விதத்தில் பல்வேறு தரப்பில் சில பல வேலைகளை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் ஒரே சமயத்தில் வெளியான சிம்புவின் பேட்டியும், ... |
| நிகிலுடன் நடிக்க மறுத்த டாப்சி Posted: தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் நிகில் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் அவரது அடுத்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. சங்கராபரணம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே டைகர் பட இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நிகில் நாயகனாக ஒப்பந்தமானார். மூன்று நாயகிகள் நடிக்கும் ... |
| பணத்திற்காக மக்களை ஏமாற்றும் பெண் வேடத்தில் தேஜஸ்வி Posted: மல்லி மல்லி இதி ராணி ரோஜு, கெரிந்தா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தேஜஸ்வி மடிவாடா டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்த ஐஸ் கிரீம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜஸ்வி நடித்துள்ள ஜத கலிசெ எனும் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ... |
| பெண்களுக்கு பயப்படும் மருத்துவராக நாகார்ஜுனா Posted: டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா தனது மகன் அகில் நடித்த அறிமுக படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்னர் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்துள்ள, ''சொக்கடே சின்னி நயன'' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று ... |
| புத்தாண்டு பரிசு தரும் மகேஷ் பாபு Posted: தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் குடும்ப பொழுபோக்கு திரைப்படமான பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கி வரும் பிரம்மோற்சவம் படத்தில் சமந்தா, காஜல் மற்றும் பிரணித்தா என மூன்று நாயகிகள் மகேஷ் பாபுவின் அத்தை மகள்களாக நடிக்கின்றனர். ... |
| நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் Posted: டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நன்னுக்கு பிரேமதோ எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ... |
| ஆசிய டுவிட்டர் ரசிகர்களை ஆட்சி செய்யும் பாஜிராவ் நாயகிகள்! Posted: சமூக வலைதளமான டுவிட்டரில் பல பிரபலங்களும் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களை லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், பாஜிராவ் மஸ்தானி படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்கும் பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களான தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே ஆசிய டுவிட்டரில் அதிகமாக ... |
| கல்நாயக் ரீ-மேக்கில் ரன்வீர்சிங் Posted: சஞ்சய் தத், ஜாக்கி ஷெரப், மாதுரி தீட்சித் ஆகியோரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ''கல்நாயக்''. இப்படத்தை தற்போது ரீ-மேக் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு படத்தை ரீ-மேக் செய்யப்போவதாக கூறியிருந்தார் சஞ்சய், ஆனால் அப்போது அவர் எந்தபடம் என்று சொல்லாமல் ... |
| Posted: அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்து வரும் படம் கி அண்ட் கா. வேலைக்கு செல்லும் மனைவியாக கரீனாவும், வீட்டு வேலை செய்யும் கணவராக அர்ஜூன் கபூரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அமிதாப், ஜெயாபச்சனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது. கி அண்ட் கா படம் அடுத்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி ... |
| Posted: சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பசங்க-2' வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. குழந்தை ரசிகர்களை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க - 2 முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாம். இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் நிஷேஷ், மாஸ்டர் ஆருஷ், பேபி தேஜஸ்ரீ, பேபி வைஷ்ணவி ஆகியோர் நடிக்க ... |
| தவறுகளுக்காக விருது வாங்கிய பியூரியஸ்-7! Posted: கார் ரேசிங் சேசிங் சீன்களுக்கு பிரபலமான பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படத்தின் ஏழாம் பாகம் பல பதிவுகளை பதிந்துள்ளது. அதில் பால் வாக்கரின் மரணம் என்றுமே மறையாத ஒன்று. அதேபோல, தற்போது இந்த படம் 2015ம் ஆண்டின் அதிக பிழைகள் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து விருதும் வாங்கியுள்ளது. ஹாலிவுட்ல இதுக்கும் விருது ... |
| 40 மணி நேரமாக சண்டைபோடும் விஜய் Posted: திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்துவதில் கைதேர்ந்த இயக்குநர்களில் முக்கியமானவர்...ஷங்கர். அவருடைய உதவியாளர்கள் யாரும் இதுவரை இந்தப்பெயரை பெற்றதில்லை. ஷங்கரின் உதவியாளரான இயக்குநர் அட்லி, தன் முதல் படத்திலேயே திட்டமிட்டு படம் எடுப்பவர் என்று பெயரெடுத்தவர். விஜய்யை கதாநாயகனாக வைத்து அவர் தற்போது இயக்கி வரும் 'தெறி' படத்திலும் ... |
| சேஃபாக கதகளி ஆடி முடித்த விஷால்...! Posted: விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி'யும், பாண்டிராஜின் 'பாண்டிராஜ் புரொடக்ஷ'னும் இணைந்து தயாரித்து வரும் படம் கதகளி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்திருக்கிறார். மெட்ராஸ் படத்துக்குப் பிறகு தமிழில் கேத்ரின் தெரசாவுக்கு வாய்ப்புகள் குவிந்தநிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாகிவிட்ட கேத்ரின் ... |
| பீப் பாடல் சர்ச்சை: சிம்பு கைதுக்கு தடையில்லை; எந்தநேரமும் கைதாகலாம் Posted: பீப் பாடல் தொடர்பாக, முன் ஜாமின் கோரி சிம்பு தாக்கல் செய்த வழக்கு, ஜன.4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் போலீசார் அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிம்பு எந்நேரமும் கைதாகலாம் என தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் பீப் பாடல் என்ற பாடல் ஒன்று வெளியானது. ... |
| Posted: 2015ம் ஆண்டின் கடைசி பட வெளியீட்டு வாரமாக இந்த வாரம் அமைய உள்ளது. வரும் 24ம் தேதி 'பசங்க 2, பூலோகம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இத்துடன் இந்த ஆண்டின் பட வெளியீடு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேரத்தில் யாராவது படத்தை வெளியிட முடிவு செய்தால் மட்டுமே அதற்கடுத்த தினங்களில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-22. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |