Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 31ம் ...” plus 19 more

Tamilwin Latest News: “உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 31ம் ...” plus 19 more

Link to Lankasri

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 31ம் ...

Posted: 17 Dec 2015 05:06 PM PST

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாது சுங்கத் ...

Posted: 17 Dec 2015 05:03 PM PST

வரி செலுத்தப்படாது சுங்கத் திணைக்களத்திலிருந்து எந்த காரணத்திற்காகவும் பொருட்கள் விடுவிக்கப்படாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தையும் ...

Posted: 17 Dec 2015 05:00 PM PST

இலங்கை பொலிஸ் திணைக்களத்தையும் பிரிட்டன் அரசாங்கம் மறுசீரமைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

34 மரண தண்டனை கைதிகளுக்கு பொது ...

Posted: 17 Dec 2015 04:52 PM PST

மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிராந்தி ராஜபக்சவிடம் ஜனாதிபதி ...

Posted: 17 Dec 2015 04:48 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இரட்டை குடியுரிமைக்காக ...

Posted: 17 Dec 2015 04:43 PM PST

இரட்டைக் குடியுரிமைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பான் கி மூன் பதவிக்காலம் முடிகிறது, ...

Posted: 17 Dec 2015 11:55 AM PST

பான் கி மூன் பதவிக்காலம் முடிவதால், ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலாம்.

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட ...

Posted: 17 Dec 2015 10:55 AM PST

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

வட மாகாண சபையின் வரவு ...

Posted: 17 Dec 2015 09:36 AM PST

வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மாகாண விவசாய அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஓதுக்கீட்டின் மீதான விவாதங்கள் இன்று மாகாண சபையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நடைபெற்ற நத்தார் ...

Posted: 17 Dec 2015 09:20 AM PST

"நத்தார் சிறுவர்களுக்கு" என்ற தொனிப்பொருளில் பிரதமர் அலுவலகமும் கிறிஸ்தவ விவகார அமைச்சும் இணைந்து நடத்திய நத்தார் இசை நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு ...

Posted: 17 Dec 2015 04:17 AM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார்.

”தினேஷ் கார்த்திக் கவர்ச்சியாக ...

Posted: 17 Dec 2015 02:57 AM PST

தினேஷ் கார்த்திக்கை பற்றி விமர்சனம் செய்த நிருபருக்கு தீபிகா பல்லிகல் டுவிட்டரில் பதிலடி கொடுத்ய்துள்ளார்.

சச்சினுக்கு சற்றும் குறையாத மவுசு! ...

Posted: 17 Dec 2015 02:31 AM PST

இந்தியாவில் கூகுள் தேடலில் அதிக நபர்கள் தேடிய வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.

அழிவை நோக்கி மேற்கிந்திய தீவுகள் ...

Posted: 16 Dec 2015 11:26 PM PST

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் சீர்கெட்டு கிடப்பதாக அந்த அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ குற்றம் சாட்டியுள்ளார்.

கனவு அணிக்கு “தாதா” கங்குலி தான் ...

Posted: 16 Dec 2015 10:58 PM PST

ஷேன் வார்னேயின் சிறந்த டெஸ்ட் இந்திய அணிக்கு அணித்தலைவராக கங்குலி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

டோனியை எதிர்கொள்வது சவாலானது: ஜடேஜா

Posted: 16 Dec 2015 10:27 PM PST

டோனிக்கு பந்து வீசுவது சவாலான விடயம் என்று ராஜ்கோட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டிக்குள் முதன்முறையாக ...

Posted: 16 Dec 2015 10:01 PM PST

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக சென்னை அணி முன்னேறியுள்ளது.

டோனிக்கு அடுத்த சவால்: ...

Posted: 16 Dec 2015 09:32 PM PST

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை மறுதினம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ...

Posted: 16 Dec 2015 05:19 AM PST

விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஜடேஜா போன ராஜ்கோட் அணி என்ன ஆகப் ...

Posted: 16 Dec 2015 03:34 AM PST

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™