Tamilwin Latest News: “கல்விக்கு 2.7 வீத நிதி மட்டுமே ...” plus 14 more | |
- கல்விக்கு 2.7 வீத நிதி மட்டுமே ...
- பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை ...
- வவுச்சர் முறையால் அதிபர், ...
- இலவசக் கல்வியை ஐ.தே.க. ...
- 'பட்ஜட்' குழுநிலை விவாதங்களில் ...
- டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் ...
- வடக்கில் முஸ்லிம்கள் ...
- ஜனவரி இறுதியில் போர்க்குற்ற ...
- இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ...
- எனது கணவன் படுகொலை சூத்திரதாரி ...
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ...
- சென்னை வெள்ள நிவாரணத்துக்காக ...
- நெருக்கடியான நிலையில் தென் ...
- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ...
- சிறந்த வீராங்கனை விருது ...
| கல்விக்கு 2.7 வீத நிதி மட்டுமே ... Posted: 05 Dec 2015 05:08 PM PST தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கு 2.7 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். |
| பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை ... Posted: 05 Dec 2015 05:03 PM PST பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினை ரத்து செய்யுமாறு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது. |
| Posted: 05 Dec 2015 04:57 PM PST பாடசாலை சீருடை விநியோகத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளைத் தண்டிக்காமல், வவுச்சர் முறைமையை அறிமுகப்படுத்தி அதிபர்களையும், ஆசிரியர்களையும் அரசு தண்டித்துள்ளது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றஞ்சாட்டினார். |
| Posted: 05 Dec 2015 04:49 PM PST இலவசக் கல்வியை ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தவில்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதால், ஐ.தே.கவுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் சபையில் கருத்து மோதல் ஏற்பட்டது. |
| 'பட்ஜட்' குழுநிலை விவாதங்களில் ... Posted: 05 Dec 2015 04:39 PM PST 2016 வரவு - செலவு திட்டத்தில் அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களது அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கான வாக்கெடுப்பின் போது, எதிர்ப்புத் தெரிவிக்காது ஆதரவு வழங்க கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சு.க. உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. |
| டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் ... Posted: 05 Dec 2015 04:34 PM PST ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் தொடர்புடையவர். வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர். என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். |
| Posted: 05 Dec 2015 04:26 PM PST வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். |
| ஜனவரி இறுதியில் போர்க்குற்ற ... Posted: 05 Dec 2015 04:20 PM PST மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு - செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. |
| இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ... Posted: 05 Dec 2015 04:15 PM PST யாழ்.மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அரசு பொறுப்பேற்கும் என்று என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றில் தெரிவித்தார். |
| எனது கணவன் படுகொலை சூத்திரதாரி ... Posted: 05 Dec 2015 04:09 PM PST எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாக நான் கூறிய போதிலும், அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், இன்று எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ... Posted: 05 Dec 2015 08:46 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர். |
| சென்னை வெள்ள நிவாரணத்துக்காக ... Posted: 05 Dec 2015 08:23 AM PST சென்னையில் ஏற்பட்ட இயற்கை அழிவுக்கு உதவ இந்தியர்கள் மாத்திரமன்றி இலங்கை கிரிக்கட் வீரர்களும் உதவியளிக்கவுள்ளனர். |
| நெருக்கடியான நிலையில் தென் ... Posted: 04 Dec 2015 11:54 PM PST இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. |
| இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ... Posted: 04 Dec 2015 11:20 PM PST இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை அணி, புனேவை சந்திக்கிறது. |
| Posted: 04 Dec 2015 10:56 PM PST உலக பேட்மிண்டன் பெடரேஷன் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |