Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இயற்கை சீற்றத்திலிருந்து விரைவில் சென்னை மீளும் - ஏஆர்.ரஹ்மான்!

Posted:

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையில், சென்னை நகரம் முழுவதும் சிதைந்து போய் உள்ளது. இந்த மழைக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் வீடும் தப்பவில்லை. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் வீடு மற்றும் ஸ்டுடியோவில் வெள்ளநீர் புகுந்தது.

இதுப்பற்றி ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது... சென்னை ...

சென்னை மக்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன் - ஷாரூக்!

Posted:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையில் இந்த மாவட்டங்கள் எல்லாம் சின்னாபின்னமாகியுள்ளது. அதிலும் கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறது. தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவையும் தாண்டி உலகளவில் எதிரொலிக்கிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ...

எதிரும் புதிருமாக ஜீவா-நயன்தாரா!

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில் ஜோடி சேர்ந்த ஜீவா-நயன்தாரா ஆகிய இருவரும் அதன்பிறகு எந்த படத்திலும் இணையவில்லை. தற்போது திருநாள் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க கும்பகோணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெளத்திரம் என்ற படத்தில் ஆக்ரோசமான வேடத்தில் நடித்த ஜீவா இந்த படத்தில் ஏரியா ரவுடியாக ...

ஜனவரியில் பாபி சிம்ஹாவின் பாம்பு சட்டை!

Posted:

ஜிகர்தண்டாவிற்கு பிறகு முழுநேர கதாநாயகனாகி விட்டார் பாபி சிம்ஹா. அந்த வகையில், அவர் மிர்ச்சி சிவாவுடன் நடித்து வெளியான மசாலா படத்தை அடுத்து பாம்பு சட்டை, கோ-2 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து விட்டது. வேறு சில படங்களில் நடித்துக்கொண்டே அவ்வப்போது ...

சமந்தாவின் சரித்திர பட ஆசை!

Posted:

கதாநாயகிகள் என்றாலே இரண்டு டூயட், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வைப்பதுதான் சினிமா உலகின் மாற்றப்படாத அகராதி. என்றாலும், சமீபகாலமாக வித்யாபாலன், அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் அந்த நிலையை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் கதாநாயகியை முன்னிறுத்தும் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் அவர்கள், முன்னணி கதாநாயர்களுக்கு ...

தமிழுக்கு வருகிறார் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில்!

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் இணைந்து நடித்த படம் மனம். தெலுங்கில் தயாரான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த முதல் படம் என்கிற பெருமையை அந்த படம் பெற்றது. அப்படத்தில் நடித்து முடித்த ...

தமிழகத்திற்கு உதவ ஒன்றிணைந்த தெலுங்கு திரையுலகம்

Posted:

மழை வெள்ளதால் பெரும் பாதிப்பைச் சந்தித்த சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு உதவ தெலுங்கு திரை உலகம் ஒன்றிணைந்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர் என பலரும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். மேலும் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து 'மானா மெட்ராஸ் ...

அடுத்தடுத்த படங்களில் பிசியான அனுஷ்கா

Posted:

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திரப்படங்களில் நடித்த அனுஷ்கா நடிப்பில் தமிழில் இஞ்சி இடுப்பழகி எனவும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் ஒரே நேரத்தில் அப்படம் சுமார் ரகமாகவே அமைந்தது. குண்டான உடல் தோற்றத்துடன் அனுஷ்கா நடித்த இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். கார்த்தி தமன்னா இணைந்து நடித்துள்ள தோழா படத்தில் அனுஷ்கா ...

ராணா படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்?

Posted:

பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா, எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டி எழுதிய ப்ளூ பிஷ் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிவிபி நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாஷி(Ghazi) என பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டியே இப்படத்தை இயக்கவுள்ளார். ராணா ...

சமூக வலைதளங்களில் கசிந்த ஸ்ருதிஹாசன் படங்கள்

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜ்னு படத்தில் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணனின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்குகின்றார். பிரேமம் ...

இணையத்தில் ஹிட் அடித்த சௌக்கியம் டீசர்

Posted:

ஜெயம் படத்தில் வில்லதனத்தால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த தெலுங்கு நாயகன் கோபிசந்த் நடிகை ரெஜினாவுடன் இணைந்து நடித்துள்ள சௌக்கியம் திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் டீசர் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ...

உதவ நினைப்பவர்கள் எங்களுக்கு அனுப்புங்கள்; நாங்கள் போய் சேர்க்கிறோம் - விஷால்!

Posted:

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ தென்னிந்திய நடிகர் சங்கமும் களமிறங்கியுள்ளது. நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் எப்படி தேர்தல் களத்தில் இறங்கி செயல்பட்டாரோ அதேப்போன்று இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறக்கியுள்ளார். இதுகுறித்து விஷால் தெரிவித்திருப்பதாவது... தமிழகத்தில் பெய்த ...

அமீர்கான் உடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படும் சன்னி லியோன்!

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், இவருக்கு நடிகர் அமீர்கான் உடன் ரொமான்ஸ் செய்ய வேண்டுமாம். இதுப்பற்றி சன்னி லியோன் கூறியுள்ளதாவது... அமீர்கான் உடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆசை உள்ளது. எனக்கு மட்டுமல்ல உலகத்தில் எல்லா நடிகைகளும் அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுவார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் ...

50வது பிறந்தநாளில் சல்மானின் வாழ்க்கை புத்தகம் வெளியாகிறது

Posted:

பாலிவுட்டின் இன்னும் திருமணம் ஆகாத 49வயது நடிகர் சல்மான். சல்மான் வாழ்வில் காதல், மான்வேட்டை, மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது... உள்ளிட்ட பல விஷயங்கள் கடந்து போய்உள்ளன. இவை எல்லாவற்றையும் புத்தகமாக உருவாக்கி உள்ளார்கள். அதாவது, அவரது வாழ்க்கையை புத்தமாக வெளியிட உள்ளார்கள். ''பீயிங் சல்மான்'' என்ற பெயரில் ...

'கிஸ் கிஸ்கோ பியார் கரூன்-2' - உருவாகிறது

Posted:

காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த கபில் சர்மா, ''கிஸ் கிஸ்கோ பியார் கரூன்'' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். முதல்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் வசூலை பொறுத்தவில்லை திருப்தியாகவே இருந்தது. இப்படம் சுமார் ரூ.50 கோடி வசூலித்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அதன் ...

ஜெர்மனியிலும் வெளியாகிறது தில்வாலே!

Posted:

இந்தி நடிகர் ஷாரூக்கானுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு அவரது படங்கள் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தில்வாலே. ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி ...

சென்னை மக்களுக்கு உதவ நடிகர் சங்கமும் களத்தில் இறங்கியது!

Posted:

சென்னையில் பெய்த கனமழையால் தலைநகர் சென்னை உருகுலைந்து போய் உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அகதிகளாய் வீட்டை வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அரசு முதல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஏன் சாதாரண பொதுமக்கள் உட்பட தங்களால் முயன்ற உதவிகளை செய்து வரும் சூழலில் ...

ஐந்து வயது குறைந்த நபரை காதலிக்கும் பிரியாமணி...!

Posted:

ப்ரியாமணிக்கு கடந்த ஐந்து வருடங்களாகவே தமிழ்சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை தான். இப்போது தமிழ் தவிர மற்ற மொழிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு படங்களும் இல்லை தான். கன்னடம் மட்டுமே ஓரளவு கைகொடுத்து வருகிறது. இந்த சூழலில் வாய்ப்புகள் தேடிவந்தால் தட்டிக்கழிக்கும் ...

படம் முழுவதும் 90 வயது கிழவராக நடிக்கும் திலீப்...!

Posted:

மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதலிடத்தில் நிற்பவர் திலீப். சாந்துப்பொட்டு, குஞ்சுக்கூனன், பச்சகுதிர, சவுன்ட் தோமா, மாயமோகினி என படத்துக்குப்படம் விதவிதமான கெட்டப்புகளில் நடித்தவர், இப்போது 'குமார சம்பவம்' என்கிற படத்தில் 90 வயது கிழவராக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ...

'நானும் ரௌடி தான்”; மீசை முறுக்கும் அஜ்மல்..!

Posted:

தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல். தொடர்ந்து, 'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி ஆகிய படங்களில் வரிசையாக சறுக்கினார் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™