Tamil Star |
- Rexdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
- பிரடம்டனில் தீ சம்பவம் – 8 வீடுகள் முற்றாக எரிந்தன!
- புரூண்டிக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல – அரசாங்கம் எச்சரிக்கை!
| Rexdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted: 14 Dec 2015 08:08 PM PST
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களைக் காவல்த்துறையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு நபர்கள் Martin Grove வீதி மற்றும் Finch அவனியூவிற்கு அருகி் உள்ள தமது கட்டத்தின் பின்பகுதியில் இருந்த போது, இனம் தெரியாத இரண்டு நபர்கள் அவர்களை அணுகி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிக் சென்று விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இருவரும் உயிராபத்தான காயங்களுடன் கிடந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட காவல்த்தறையினர் பாதிக்க்பபட்ட இருவரும் உயிர்பிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்த்துறையினர் சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. The post Rexdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரடம்டனில் தீ சம்பவம் – 8 வீடுகள் முற்றாக எரிந்தன! Posted: 14 Dec 2015 05:24 PM PST The post பிரடம்டனில் தீ சம்பவம் – 8 வீடுகள் முற்றாக எரிந்தன! appeared first on Tamil.com. |
| புரூண்டிக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல – அரசாங்கம் எச்சரிக்கை! Posted: 14 Dec 2015 04:57 PM PST
எதிர்வரும் நாட்களில் இந்த வன்முறைகள் மேலும் தீவிரமடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. அதனால் ஏற்கனவே கனேடியர்கள் யாராவது அங்கிருந்தால், பாதுகாப்பான முறையில் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் புரூண்டியில் தேர்தல் நடாத்தப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் ஏற்கனவே அங்கு அதிபாராக இருந்தவரே மூன்றாவது முறையாகவும் அதிபராக பதவியேற்றிரந்தார்.ஆனால் நாடடின் அரசியல் அமைப்பின் பிரகாரம் அவர் மூன்றாவது முறையாகவும் அதிபராக பதவியேற்க முடியாது என எதிர்ப்புக்களும் கண்டனங்களும் தெரிவிக்கப்படுவதுடன், அவருக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுப்பெற்று வருகிறது. இதனால் புரூண்டியில நாடு தழுவிய நிலையில் வன்முறைகளும், பதட்டமும் அதிகரித்துள்ளது.இவ்வாறான நிலையில் இதுவரை அங்கு 300ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,15,000 பேர் வரையில் ஏப்ரல் மாதத்தி்ன் பின்னர் அந்த நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுளளனர். இவ்வாறான நிலையிலேயே கனேடியர்கள் பூருண்டிக்கு பயணிப்பதை தவிர்க்குமாறான எச்சரிக்கையினை கனேடிய மத்திய அரசாங்கம் நேற்றைய தினம் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post புரூண்டிக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல – அரசாங்கம் எச்சரிக்கை! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Rexdale பகுதியில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடான புரூண்டிக்கான பயணங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த அறிவுத்தலை விடுப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.