மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
- சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கோரிக்கை
- டெல்லி முதல் மந்திரி அலுவலகத்தில் சி.பி.ஐ. திடீர் ரெய்டு ஏன்?: வெளிவராத தகவல்கள்
- சிபிஐ-யை தவறாக பயன்படுத்திய காங்கிரசின் காலங்கள் மலையேறிவிட்டது: வெங்கையா நாயுடு பேட்டி
- இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை
- ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு அசாம் கோவில் நிர்வாகம் மறுப்பு
- சென்னை வெள்ளம்: பா.ஜனதா எம்.பி.க்கள் ரூ.10 ஆயிரம் நிவாரணம்
- தெலுங்கானா மாநிலத்தில் 1500 பேர் மந்திரங்கள் ஓத நடக்கும் பிரமாண்ட யாகம்: சந்திரசேகரராவ் ஏற்பாடு
- டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆபீசில் சி.பி.ஐ. சோதனை
- கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் நடக்கும் கருத்தரங்கில் நரேந்திரமோடி பங்கேற்பு
- சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு கேரள மக்களிடம் உண்டியல் ஏந்தி ரூ.2 கோடி வசூலித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்
- கடமையை செய்ய மறந்த 2 போலீசாரை இம்போசிசன் எழுத வைத்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி
- பீகார் – ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம்
- ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 6 மடங்கு உயர்ந்தது: மனோகர் பாரிக்கர் தகவல்
- கூடங்குளம் முதல் அணுஉலையில் அடுத்த மாதம் மீண்டும் மின் உற்பத்தி: மத்திய மந்திரி தகவல்
- கேரள முதல்வர் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் - மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார் ராஜ்நாத் சிங்
- இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரும் முடங்கும் அச்சுறுத்தல்: காங்கிரஸ் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
- ராகுல்காந்தி இன்னும் சிறு குழந்தையாகத்தான் இருக்கிறார்: கெஜ்ரிவால் கிண்டல் பேச்சு
- வெள்ள நிவாரண பணிகளில் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்கு துணை நிற்கவேண்டும்: மத்திய மந்திரி வேண்டுகோள்
- சரக்கு மற்றும் சேவை வரி மசோதா: காங்கிரஸ்-பா.ஜனதா தலைவர்கள் பேச்சு
| மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி Posted: 14 Dec 2015 10:45 PM PST மத்திய பிரதேசம் மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஹோஷங்கா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து |
| சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கோரிக்கை Posted: 14 Dec 2015 10:39 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்கிறார்கள். கடுமையான விரதமுறைகள், கட்டுப்பாடுகள் இருந்தும் அதையெல்லாம் |
| டெல்லி முதல் மந்திரி அலுவலகத்தில் சி.பி.ஐ. திடீர் ரெய்டு ஏன்?: வெளிவராத தகவல்கள் Posted: 14 Dec 2015 10:30 PM PST டெல்லி முதல் மந்திரி அலுவலகத்தில் இன்று காலையில் இருந்து சி.பி.ஐ. திடீர் ரெய்டு நடத்திவருவது ஏன்? என்பது தொடர்பாக புதிய தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லியில் எரிவாயு மூலம் இயங்கும் பொதுவாகனங்கள் அரசிடம் இருந்து தகுதிச் சான்றிதழ்களை பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் |
| சிபிஐ-யை தவறாக பயன்படுத்திய காங்கிரசின் காலங்கள் மலையேறிவிட்டது: வெங்கையா நாயுடு பேட்டி Posted: 14 Dec 2015 10:09 PM PST சிபிஐ-யை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ் ஆட்சியின் காலங்கள் மலையேறிவிட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ |
| இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை Posted: 14 Dec 2015 09:46 PM PST இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நா-வின் வளர்ச்சி திட்டம் ஆணையம் மனிதவள மேம்பாட்டு குறியீடு தரவரிசை குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் வாழ்க்கை தரம், சராசரி ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு |
| ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு அசாம் கோவில் நிர்வாகம் மறுப்பு Posted: 14 Dec 2015 09:44 PM PST காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடந்த சனிக்கிழமை அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு பார்பெடா மாவட்டத்தில் 7 கி.மீ. தூரத்துக்கு பாதயாத்திரை செல்லவும், பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அசாம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய ராகுல் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில் "அசாம் |
| சென்னை வெள்ளம்: பா.ஜனதா எம்.பி.க்கள் ரூ.10 ஆயிரம் நிவாரணம் Posted: 14 Dec 2015 09:37 PM PST சென்னை வெள்ள நிவாரணத்துக்கு பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் தலா ரூ.10 ஆயிரம் வழங்குவார்கள் என்று மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். பாராளுமன்றத்தின் எஞ்சிய கூட்டத்தொடரில் பா.ஜனதா எம்.பி.க்கள் |
| தெலுங்கானா மாநிலத்தில் 1500 பேர் மந்திரங்கள் ஓத நடக்கும் பிரமாண்ட யாகம்: சந்திரசேகரராவ் ஏற்பாடு Posted: 14 Dec 2015 09:34 PM PST தெலுங்கானா மாநில முதல்–மந்திரியும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவருமான கே.சி.சந்திரசேகரராவுக்கு மேடக் மாவட்டம் எர்ர வல்லி எனும் கிராமத்தில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீட்டு தோட்டத்தில் அவர் வருகிற 23–ந்தேதி முதல் |
| டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆபீசில் சி.பி.ஐ. சோதனை Posted: 14 Dec 2015 09:22 PM PST டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவர் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்று ஆட்சியை நடத்தி வருகிறார். |
| கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் நடக்கும் கருத்தரங்கில் நரேந்திரமோடி பங்கேற்பு Posted: 14 Dec 2015 09:13 PM PST பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். கொச்சி விமான நிலையத்தில் அவரை கேரள கவர்னர் சதாசிவம், முதல்–மந்திரி உம்மன்சாண்டி, பா.ஜனதா மாநில தலைவர் முரளிதரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். |
| Posted: 14 Dec 2015 08:51 PM PST தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சென்னை வெள்ள நிவாரண பணிக்கு நிதி சேகரித்து அனுப்ப ஏற்பாடு செய்தனர். |
| கடமையை செய்ய மறந்த 2 போலீசாரை இம்போசிசன் எழுத வைத்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி Posted: 14 Dec 2015 08:38 PM PST கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் பி.டி. ராஜன். இவரது மனைவி கொச்சியை அடுத்த திருப்புனித்துறாவில் உள்ள ஸ்ரீபுரானீஸ்வரர் கோவிலில் உள்ள கிளீனிக்கில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் |
| பீகார் – ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம் Posted: 14 Dec 2015 08:24 PM PST பீகார்–ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார் மாநிலத்தில் இன்று காலை கயா, பங்கா, ஜமுயி, பாகல்பூர் ஆகிய பகுதியிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர், தன்பாத் உள்ளிட்ட பகுதியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 6 மடங்கு உயர்ந்தது: மனோகர் பாரிக்கர் தகவல் Posted: 14 Dec 2015 07:29 PM PST பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தில் முற்றிலும் சொந்த தொழில்நுட்பத்தில் 25 கிலோநியூடன் திறன் கொண்ட விமான என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஓட்ட தொடக்க விழா மற்றும் ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் புதிய இந்துஸ்தான் டர்போ என்ஜின் |
| கூடங்குளம் முதல் அணுஉலையில் அடுத்த மாதம் மீண்டும் மின் உற்பத்தி: மத்திய மந்திரி தகவல் Posted: 14 Dec 2015 04:05 PM PST பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. சுந்தரம் கூடங்குளம் முதல் அணுஉலையில் எப்போது மின் உற்பத்தி தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திர சிங் |
| கேரள முதல்வர் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் - மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார் ராஜ்நாத் சிங் Posted: 14 Dec 2015 03:50 PM PST இன்று கொல்லத்தில் நடைபெறும் கேரள முன்னாள் முதல்வர் சங்கரின் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளாப்பள்ளி நடேசன் தலைமையிலான அமைப்பினர் செய்து வருகிறார்கள். |
| இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரும் முடங்கும் அச்சுறுத்தல்: காங்கிரஸ் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு Posted: 14 Dec 2015 03:08 PM PST சரக்கு மற்றும் சேவை வரி உள்பட பல முக்கிய சட்டதிருத்தங்கள் பாராளுமன்றம் மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் நடத்திய தொடர் போராட்டங்களால் இந்த சட்டதிருத்தங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டத்தொடர் முழுவதுமே |
| ராகுல்காந்தி இன்னும் சிறு குழந்தையாகத்தான் இருக்கிறார்: கெஜ்ரிவால் கிண்டல் பேச்சு Posted: 14 Dec 2015 02:40 PM PST மேற்கு டெல்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500 குடிசை வீடுகள் ரெயில்வேயால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. நேற்று காலை சம்பவ இடத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற ராகுல்காந்தி குடிசைகளை இழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். |
| வெள்ள நிவாரண பணிகளில் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்கு துணை நிற்கவேண்டும்: மத்திய மந்திரி வேண்டுகோள் Posted: 14 Dec 2015 02:22 PM PST வெள்ள நிவாரண பணிகளில் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்கு துணை நிற்கவேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| சரக்கு மற்றும் சேவை வரி மசோதா: காங்கிரஸ்-பா.ஜனதா தலைவர்கள் பேச்சு Posted: 14 Dec 2015 01:13 PM PST சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுக்கு பா.ஜனதா நேற்று மதிய விருந்து அளித்தது. அப்போது அருண் ஜெட்லி நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. நாடு முழுவதும் ஒரே சீரான முறையில் சேவை வரி விதிக்கும் வகையில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |