Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடலூருக்குரோட்டரி சங்கம் நிவாரண உதவி
- மண்ணெண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
- நுரையீரல் பரிசோதனை முகாம்
- மழை: புதுகையில் 3 வீடுகள் சேதம்
- ஏலச் சீட்டில் மோசடி செய்தவரின் நிலத்தை ஏலம் எடுக்க யாரும் இல்லாததால் மறுஏலம் விட முடிவு
- குடி தண்ணீர் குடங்களில் டெங்கு கொசுக்கள்: விருதுநகர் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
- குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்
- மழை பாதிப்புக்கு தமாகா ரூ.5 லட்சத்தில் நிவாரணம்
- சேதமடைந்த 42 வீடுகளுக்கு உதவி
- பாபநாசம் அருகே மறியல்
- சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி காயம்
- சோனியாகாந்தி பிறந்த நாள்: நிலவேம்பு குடிநீர் விநியோகம்
- பேரிடர் நேர முதலுதவி பயிற்சி வகுப்பு
- மின்சாரம் தாக்கி பெண் சாவு
- கரூர் அருகே அணை கட்டப்படுமா?கடலில் கலந்து வீணாகும் அமராவதி ஆற்று நீர்
- குளித்தலை, நங்கவரம் பகுதிகளில் 31 வீடுகள் சேதம்
- சிவகாசி கல்லூரியில் மன நல ஆலோசனை முகாம்
- குளித்தலையில் இ சேவை மையம் தொடக்கம்
- பாலிடெக்னிக்கில் மாற்றுத் திறனாளிகள் தினம்
- ராமேசுவரம் கே.வி.பள்ளிக்கு கட்டட வசதி: அன்வர்ராஜா எம்.பி. கோரிக்கை
- ஸ்ரீவிலி. நகர அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் வெள்ள நிவாரண பொருள்கள்
- திண்டுக்கல், பழனியில் இருந்து நிவாரணப் பொருள்கள்
- டிச.14,15இல் உலக திறனாய்வுத் திட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்
- பழனி அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் பட்டா மாறுதலுக்கு ஆன்- லைன் வசதி
- மயிலாடும்பாறை- தேனிக்கு அரசுப் பேருந்துகள் இயக்க கோரிக்கை
- இரு சக்கர வாகனம் திருட்டு
- அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள்:ஆட்சியர் ஆய்வு
- பெண்ணிடம் நகை பறிப்பு
- மின்நுகர்வோருக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
- பெரம்பலூரில் கொடி நாள் வசூல் தொடக்கம்
- "சிந்தனைகளை செயல்படுத்தும்போது பல்வகை திறமைகள் வெளிப்படும்':சார் ஆட்சியர்
- திண்டுக்கல்
- பள்ளிப் பேருந்து மோதி முதியவர் சாவு
- தேனியில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு நிவாரணப் பொருள்கள்
- ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கக்கோரி சாலை மறியல்
- புகைப்பட கண்காட்சி
- குளத்தில் விழுந்து இளைஞர் சாவு
- சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
- சென்னைக்கு ரூ. 25 லட்சம் நிவாரணப் பொருள்கள்
- சரக்கு, சேவை வரி சட்ட விழிப்புணர்வுக் கூட்டம்
- வடகிழக்குப் பருவமழை: மாவட்டத்தில் 435 வீடுகள் சேதம்
- டிசம்பர் 10 மின் தடை
- மாநில மதிப்பெண் தரவரிசையில் புதுகை கல்லூரி மாணவர்கள் 13 பேர்
- பொன்னமராவதி வட்டாரத்தில் அமில நிலம் சீர்திருத்தம் செய்ய ஹெக்டேருக்கு ரூ. 3000 மானியம்
- ஜெஜெ கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியீடு
- தேனி மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கல்
- நிரம்பியது மணிமுத்தாறு அணை: மழை குறைந்தும் அருவிகளில் வெள்ளம் நீடிப்பு
- நீரில் மூழ்கிய பயிர்களின் பரப்பு 1,457 ஹெக்டேராக அதிகரிப்பு
- குடந்தையில் கூட்டுப் பிரார்த்தனை
- டிசம்பர் 11 மின் தடை
- பழனியில் நீர்நிலைகள் ஆய்வு
- குடந்தையிலிருந்து ரூ. 50 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள்
- சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: 4ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
- தாராசுரம் பேரூராட்சியில் தூர்வாராததால் மக்கள் அவதி
- சென்னைக்கு நிவாரண பொருள்கள்
- வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டுகிறது
- முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: குடிநீர்த் திட்டங்கள் பாதிப்பு
- பெங்களூரில் குவிந்த நிவாரணப் பொருள்கள்
- சட்ட மேலவைத் தேர்தல்: 188 பேர் வேட்புமனு தாக்கல்
- ரயில்களில் திருட்டு:5 பேர் கைது
- பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான தடகள போட்டிகள்
- மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு
- லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி பாஸ்கர்ராவ் மீது கைது நடவடிக்கை?
- வங்கியிலிருந்து எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் மாயம்:போலீஸார் விசாரணை
- லாரியை கடத்தியதாக பொறியியல் பட்டதாரி கைது
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,572 கன அடியாக குறைந்தது
- 2ஆம் திருமணம் செய்த கணவர் மீது மனைவி புகார்
- அமலோற்பவ மாதா கோயில் தேரோட்டம்
- லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்: இருவர் கைது
- சென்னைக்கு பால், பால் பவுடர்களை அனுப்பியது கர்நாடகம்
- அரசியல் கட்சிகளை அச்சுறுத்தும் போட்டி வேட்பாளர்கள்
- பழனி கிரிவீதியில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம்
- பெரு நிறுவனங்களிடம் ரூ. 5 கோடி வரி வசூலிக்க இலக்கு
- பெங்களூரில் நாளை இளம் கவிஞர்கள் மாநாடு
- அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு: காங்கிரஸ்
- நத்தம் அருகே விபத்தில் பிளஸ் 2 மாணவர் சாவு
- மூத்த திரைப்படக் கலைஞர்களுக்கு நாளை விருது
- கடலூருக்கு நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு
- இளைஞர்களுக்கான பேச்சுப் போட்டி: முதலிடம் பெற்றால் ரூ.2 லட்சம் பரிசு
- வாரிய தேர்வில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
- நிகழாண்டின் சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்: "டைம்' பத்திரிகை கௌரவம்
- திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- மூல வைகை கூட்டுக் குடிநீர் திட்ட பூமி பூஜை
- "நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம்: மாநிலங்களவை இரண்டாவது நாளாக முடக்கம்
- சிறுபான்மையின இளைஞர்களுக்கான புதிய திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
- பல்கலை. ஆராய்ச்சித் திட்டங்கள்: ஆய்வு செய்ய குழு அமைத்தது யுஜிசி
- புராதனக் கோயில்கள் புனரமைப்புப் பணியில் அவசரம் காட்டக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
- "வெள்ளம், பேரிடர்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்'
- பேராசிரியர் ராமானுஜம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்
- வாரப் பத்திரிகை மீது அமைச்சர் கோகுல இந்திரா அவதூறு வழக்கு
- வாரம் ஒரு பள்ளியில் மழைக்கால இலவச மருத்துவ முகாம்
- கிராமத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு
- அரசுப் பள்ளியில் சுகாதாரமற்ற உணவு வழங்குவதாக பொதுமக்கள் புகார்
- தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நெல்லுக்கு காப்பீடு
- 18 நோயாளிகள் இறப்பு: சிபிஐ விசாரணை தேவை என ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
- தேசிய அறிவியல் கண்காட்சி: மோரனஅள்ளி அரசுப் பள்ளி மாணவி தேர்வு
- புளியம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- சென்னை பேரிடர் மீட்புப் பணிகளில் 130 ஒசூர் நகராட்சி ஊழியர்கள்
- துணை மேயர் பென்ஜமின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
| கடலூருக்குரோட்டரி சங்கம் நிவாரண உதவி Posted: 09 Dec 2015 02:20 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களுக்காக புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள ரோட்டரி சங்கங்களின் சார்பில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. |
| மண்ணெண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து Posted: 09 Dec 2015 02:20 PM PST அருப்புக்கோட்டையில் ரேஷன் கடைக்கு வந்த மண்ணெண்ணெய் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 09 Dec 2015 02:20 PM PST புயல் மழையால் பாதிக்கப்படும் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் நோக்கில், புதுகை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருச்சி நியூ ஞானராஜ் மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து இலவச நுரையீரல் நோய் பரிசோதனை, விழிப்புணர்வு மு |
| மழை: புதுகையில் 3 வீடுகள் சேதம் Posted: 09 Dec 2015 02:20 PM PST புதுகையில் பெய்து வரும் தொடர் மழையால் 3 வீடுகள் சேதமடைந்தன. |
| ஏலச் சீட்டில் மோசடி செய்தவரின் நிலத்தை ஏலம் எடுக்க யாரும் இல்லாததால் மறுஏலம் விட முடிவு Posted: 09 Dec 2015 02:19 PM PST கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் போத்துராவுத்தன்பட்டி அருகேயுள்ள செம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். |
| குடி தண்ணீர் குடங்களில் டெங்கு கொசுக்கள்: விருதுநகர் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை Posted: 09 Dec 2015 02:19 PM PST விருதுநகரில் குடி தண்ணீர் நிரப்பி வைத்திருந்த குடங்களில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ். கொசுக்கள் இருப்பதை நகராட்சி அலுவலர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குடங்களில் தண்ணீரை திறந்த நிலையில் வைத்திருக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. |
| குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் Posted: 09 Dec 2015 02:19 PM PST பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| மழை பாதிப்புக்கு தமாகா ரூ.5 லட்சத்தில் நிவாரணம் Posted: 09 Dec 2015 02:18 PM PST தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சத்திலான நிவாரணப் |
| Posted: 09 Dec 2015 02:18 PM PST கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த தேவானாஞ்சோரி ஊராட்சியில் 4 வீடுகள் மற்றும் திருநல்லூர் ஊராட்சியில் 3 வீடுகள், |
| Posted: 09 Dec 2015 02:18 PM PST தஞ்சாவூர் அருகே மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளைச் சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். |
| சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி காயம் Posted: 09 Dec 2015 02:17 PM PST சுந்தரபெருமாள் கோவில் வடக்குவீதியைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள் (80). வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை |
| சோனியாகாந்தி பிறந்த நாள்: நிலவேம்பு குடிநீர் விநியோகம் Posted: 09 Dec 2015 02:17 PM PST சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. |
| பேரிடர் நேர முதலுதவி பயிற்சி வகுப்பு Posted: 09 Dec 2015 02:17 PM PST சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில்,பேரிடர் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Dec 2015 02:17 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி பெண் விவசாய தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| கரூர் அருகே அணை கட்டப்படுமா?கடலில் கலந்து வீணாகும் அமராவதி ஆற்று நீர் Posted: 09 Dec 2015 02:17 PM PST அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கடந்த 7 நாட்களில் 14 மில்லியன் கனஅடி நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதைத் தவிர்க்க ஆற்றின் குறுக்கே இரு இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். |
| குளித்தலை, நங்கவரம் பகுதிகளில் 31 வீடுகள் சேதம் Posted: 09 Dec 2015 02:16 PM PST கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு குளித்தலை மற்றும் நங்கவரம் பகுதியில் 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. |
| சிவகாசி கல்லூரியில் மன நல ஆலோசனை முகாம் Posted: 09 Dec 2015 02:16 PM PST சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மாணவர்களுக்கான மன நல ஆலோசனை முகாம் நடைபெற்றது. |
| குளித்தலையில் இ சேவை மையம் தொடக்கம் Posted: 09 Dec 2015 02:16 PM PST குளித்தலை வட்டத்துக்கான இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை தொடங்கிவைத்தார். |
| பாலிடெக்னிக்கில் மாற்றுத் திறனாளிகள் தினம் Posted: 09 Dec 2015 02:15 PM PST சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக் கல்லூரியில் செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. |
| ராமேசுவரம் கே.வி.பள்ளிக்கு கட்டட வசதி: அன்வர்ராஜா எம்.பி. கோரிக்கை Posted: 09 Dec 2015 02:14 PM PST ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு (கே.வி. பள்ளி) கட்டட வசதி ஏற்படுத்தித் தருமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா நேரில் மனு அளித்தார். |
| ஸ்ரீவிலி. நகர அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் வெள்ள நிவாரண பொருள்கள் Posted: 09 Dec 2015 02:14 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக சார்பில், ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருள்கள் புதன்கிழமை இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. |
| திண்டுக்கல், பழனியில் இருந்து நிவாரணப் பொருள்கள் Posted: 09 Dec 2015 02:12 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு உதவும் வகையில், பழனி, திண்டுக்கல்லில் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. |
| டிச.14,15இல் உலக திறனாய்வுத் திட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் Posted: 09 Dec 2015 02:12 PM PST கம்பம், தேனியில் டிச.14,15 ஆகிய தேதிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான உலக திறனாய்வுத் திட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. |
| பழனி அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் Posted: 09 Dec 2015 02:09 PM PST பழனி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் பட்டா மாறுதலுக்கு ஆன்- லைன் வசதி Posted: 09 Dec 2015 02:08 PM PST கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை (டிச. 10) முதல் பட்டா மாறுதலுக்கு ஆன் லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மயிலாடும்பாறை- தேனிக்கு அரசுப் பேருந்துகள் இயக்க கோரிக்கை Posted: 09 Dec 2015 02:08 PM PST மயிலாடும்பாறையில் இருந்து தேனிக்கு அரசுப் பேருந்துகளை வழக்கம்போல் இயக்க வேண்டும் என கடமலைக்குண்டு வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 09 Dec 2015 02:08 PM PST குளித்தலை அருகேயுள்ள கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (40). வேன் ஓட்டுநரான இவர் தனது இரு சக்கர வாகனத்தை குளித்தலை அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் |
| அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள்:ஆட்சியர் ஆய்வு Posted: 09 Dec 2015 02:07 PM PST பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் |
| Posted: 09 Dec 2015 02:07 PM PST தேனியில் புதன்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம், 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| மின்நுகர்வோருக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல் Posted: 09 Dec 2015 02:07 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டுமென மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| பெரம்பலூரில் கொடி நாள் வசூல் தொடக்கம் Posted: 09 Dec 2015 02:07 PM PST முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடி நாளை முன்னிட்டு, உண்டியலில் நிதி அளித்து கொடி நாள் வசூலை திங்கள்கிழமை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| "சிந்தனைகளை செயல்படுத்தும்போது பல்வகை திறமைகள் வெளிப்படும்':சார் ஆட்சியர் Posted: 09 Dec 2015 02:07 PM PST மாணவர்கள் சிந்தனைகளை செயல்படுத்தும்போது, மறைந்துள்ள பல்வகைத் திறமைகள் வெளிப்படும் என்றார் பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. |
| Posted: 09 Dec 2015 02:07 PM PST |
| பள்ளிப் பேருந்து மோதி முதியவர் சாவு Posted: 09 Dec 2015 02:06 PM PST அரியலூர் அருகே தனியார் பள்ளிப்பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு |
| தேனியில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 09 Dec 2015 02:06 PM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கக்கோரி சாலை மறியல் Posted: 09 Dec 2015 02:06 PM PST ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 09 Dec 2015 02:06 PM PST அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குளத்தில் விழுந்து இளைஞர் சாவு Posted: 09 Dec 2015 02:05 PM PST ஜயங்கொண்டம் அருகே குளத்தில் தவறி விழுந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் Posted: 09 Dec 2015 02:05 PM PST அரியலூர் மாவட்டம்,ஆர்.எஸ். மாத்தூர் அருகேயுள்ள ஆலத்தியூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சென்னைக்கு ரூ. 25 லட்சம் நிவாரணப் பொருள்கள் Posted: 09 Dec 2015 02:05 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில், ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் புதுக்கோட்டையிலிருந்து 4 லாரிகள் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. |
| சரக்கு, சேவை வரி சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 09 Dec 2015 02:05 PM PST திண்டுக்கல் வர் த்தகர்கள் சங்கம் மற்றும் ஆடிட்டர் அசோஷியேசன் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் வணிக நடைமுறைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வடகிழக்குப் பருவமழை: மாவட்டத்தில் 435 வீடுகள் சேதம் Posted: 09 Dec 2015 02:05 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வெளளத்தால் 435 வீடுகள் சேதமடைந்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநருமான சி. சமயமூர்த்தி தெரிவித்தார் |
| Posted: 09 Dec 2015 02:04 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை மற்றும் புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 10) மின் விநியோகம் இருக்காது. |
| மாநில மதிப்பெண் தரவரிசையில் புதுகை கல்லூரி மாணவர்கள் 13 பேர் Posted: 09 Dec 2015 02:04 PM PST அண்ணா பல்கலைக்கழகத்தால் மே மாதம் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான இறுதியாண்டுத் தேர்வில் மாநில அளவில் பாடவாரியான மதிப்பெண் தரவரிசையில் புதுகை சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். |
| பொன்னமராவதி வட்டாரத்தில் அமில நிலம் சீர்திருத்தம் செய்ய ஹெக்டேருக்கு ரூ. 3000 மானியம் Posted: 09 Dec 2015 02:04 PM PST பொன்னமராவதி வட்டாரத்தில் அமில நிலத்தை சீர்திருத்தம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3000 மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். |
| ஜெஜெ கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியீடு Posted: 09 Dec 2015 02:03 PM PST புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை, அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (டிச. 10) வெளியாக உள்ளது. |
| Posted: 09 Dec 2015 02:03 PM PST தேனி மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. |
| நிரம்பியது மணிமுத்தாறு அணை: மழை குறைந்தும் அருவிகளில் வெள்ளம் நீடிப்பு Posted: 09 Dec 2015 02:03 PM PST மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை மாலை நிலவரப்படி 117 அடியை எட்டியது. நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்தபோதிலும் |
| நீரில் மூழ்கிய பயிர்களின் பரப்பு 1,457 ஹெக்டேராக அதிகரிப்பு Posted: 09 Dec 2015 02:03 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நீரில் மூழ்கிய பயிர்களின் பரப்பளவு 1,457 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. |
| குடந்தையில் கூட்டுப் பிரார்த்தனை Posted: 09 Dec 2015 02:03 PM PST இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கிட வேண்டியும், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் கும்பகோணத்தில் ஸ்ரீ ருத்ர மகா ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. |
| Posted: 09 Dec 2015 02:02 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.11) மின்சாரம் இருக்காது. |
| Posted: 09 Dec 2015 02:02 PM PST பழனி பகுதியில் உள்ள நீர் நிலைகளை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். |
| குடந்தையிலிருந்து ரூ. 50 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள் Posted: 09 Dec 2015 02:02 PM PST சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 50 லட்சத்திலான நிவாரணப் பொருட்களை கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் நேரடியாக புதன்கிழமை மாலை எடுத்துச் சென்றார். |
| சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: 4ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை Posted: 09 Dec 2015 02:02 PM PST தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர். |
| தாராசுரம் பேரூராட்சியில் தூர்வாராததால் மக்கள் அவதி Posted: 09 Dec 2015 02:01 PM PST தாராசுரம் பேரூராட்சிப் பகுதியில் ஓடும் 2 வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று தாராசுரம் பேரூராட்சித் தலைவர் சரஸ்வதி அம்மாள் தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Dec 2015 02:01 PM PST தஞ்சாவூரிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. |
| வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டுகிறது Posted: 09 Dec 2015 02:01 PM PST முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை |
| முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: குடிநீர்த் திட்டங்கள் பாதிப்பு Posted: 09 Dec 2015 02:01 PM PST முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆறு மற்றும் ஆற்றுப் படுகையில் உள்ள குடிநீர் திட்டங்கள் நீரில் மூழ்கி செயலிழந்து வருகின்றன. |
| பெங்களூரில் குவிந்த நிவாரணப் பொருள்கள் Posted: 09 Dec 2015 02:01 PM PST சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பெங்களூரில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி அலுவலகத்தில் உணவுப் பொருள்கள், ஆடைகள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள் குவிந்தன. |
| சட்ட மேலவைத் தேர்தல்: 188 பேர் வேட்புமனு தாக்கல் Posted: 09 Dec 2015 02:00 PM PST சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக,மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் சார்பில் 188 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். |
| ரயில்களில் திருட்டு:5 பேர் கைது Posted: 09 Dec 2015 02:00 PM PST ரயில்களில் திருடி வந்த 5 பேரை கைது செய்த ரயில்வே போலீஸார், அவர்களிடமிருந்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப் பணம், செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர். |
| பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான தடகள போட்டிகள் Posted: 09 Dec 2015 02:00 PM PST தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் மண்டல அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு Posted: 09 Dec 2015 02:00 PM PST பெங்களூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். |
| லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி பாஸ்கர்ராவ் மீது கைது நடவடிக்கை? Posted: 09 Dec 2015 01:59 PM PST ஊழல் அதிகாரிகளிடம் பணம் பறித்த வழக்கில் லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி பாஸ்கர்ராவ் மகன் அஸ்வின்ராவ் உள்ளிட்டோரைக் கைது செய்த சிறப்பு புலனாய்வுப் படை, முன்னாள் நீதிபதி ஒய்.பாஸ்கர்ராவையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. |
| வங்கியிலிருந்து எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் மாயம்:போலீஸார் விசாரணை Posted: 09 Dec 2015 01:59 PM PST தம்மம்பட்டி வங்கியிலிருந்து எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சம் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| லாரியை கடத்தியதாக பொறியியல் பட்டதாரி கைது Posted: 09 Dec 2015 01:58 PM PST கிருஷ்ணகிரி அருகே சிமென்ட் சுமை ஏற்றிய லாரியைக் கடத்தியதாக பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,572 கன அடியாக குறைந்தது Posted: 09 Dec 2015 01:58 PM PST காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. |
| 2ஆம் திருமணம் செய்த கணவர் மீது மனைவி புகார் Posted: 09 Dec 2015 01:58 PM PST உத்தமபாளையத்தில் 2ஆம் திருமணம் செய்தவர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| அமலோற்பவ மாதா கோயில் தேரோட்டம் Posted: 09 Dec 2015 01:58 PM PST ஓமலூர் அருகேயுள்ள ஆர்.சி.செட்டிப்பட்டியில் பழைமைவாய்ந்த அமலோற்பவ மாதா கோயி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 09 Dec 2015 01:58 PM PST கொங்கணாபுரம் அருகே ராக்கியாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரைத் தாக்கியதாக பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| சென்னைக்கு பால், பால் பவுடர்களை அனுப்பியது கர்நாடகம் Posted: 09 Dec 2015 01:57 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு முதல் கட்டமாக 8 ஆயிரம் லிட்டர் பால், 10 டன் பால் பவுடர்களை கர்நாடக அரசு புதன்கிழமை அனுப்பியது. |
| அரசியல் கட்சிகளை அச்சுறுத்தும் போட்டி வேட்பாளர்கள் Posted: 09 Dec 2015 01:57 PM PST சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பறிக்கும் வகையில் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், முக்கிய அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. |
| பழனி கிரிவீதியில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 09 Dec 2015 01:57 PM PST பழனி அடிவாரம் கிரிவீதியில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. |
| பெரு நிறுவனங்களிடம் ரூ. 5 கோடி வரி வசூலிக்க இலக்கு Posted: 09 Dec 2015 01:57 PM PST பெரு நிறுவனங்களிடமிருந்து ரூ.5 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என் |
| பெங்களூரில் நாளை இளம் கவிஞர்கள் மாநாடு Posted: 09 Dec 2015 01:57 PM PST பெங்களூரில் டிச.11-ஆம் தேதி இளம் கவிஞர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை ரங்கோத்ரி குழந்தைகள் நாடகப் பள்ளி அமைப்பாளர் கே.எச். |
| அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு: காங்கிரஸ் Posted: 09 Dec 2015 01:56 PM PST ஆளுநர் வஜுபாய் வாலா, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக காங்கிரஸ் எம்.எல்.சி.க்கள் எச்.எம்.ரேவண்ணா, வி.எஸ்.உக்ரப்பா ஆகியோர் குற்றஞ்சாட்டினர். |
| நத்தம் அருகே விபத்தில் பிளஸ் 2 மாணவர் சாவு Posted: 09 Dec 2015 01:56 PM PST நத்தம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். |
| மூத்த திரைப்படக் கலைஞர்களுக்கு நாளை விருது Posted: 09 Dec 2015 01:56 PM PST கன்னட திரைப்படத் துறையில் சிறந்த சேவை புரிந்த மூத்த கலைஞர்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.11) விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. |
| கடலூருக்கு நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு Posted: 09 Dec 2015 01:56 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. |
| இளைஞர்களுக்கான பேச்சுப் போட்டி: முதலிடம் பெற்றால் ரூ.2 லட்சம் பரிசு Posted: 09 Dec 2015 01:55 PM PST நேரு யுவ கேந்திரா சார்பில் நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வாரிய தேர்வில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை Posted: 09 Dec 2015 01:55 PM PST வத்தலகுண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் டூல் அண்ட் டை படிக்கும் மாணவர் கார்த்திகேயன், நடந்து முடிந்த அக்டோபர் வாரிய தேர்வில் 700-க்கு 643 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். |
| நிகழாண்டின் சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்: "டைம்' பத்திரிகை கௌரவம் Posted: 09 Dec 2015 01:54 PM PST நிகழாண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. |
| திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 09 Dec 2015 01:54 PM PST திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. |
| மூல வைகை கூட்டுக் குடிநீர் திட்ட பூமி பூஜை Posted: 09 Dec 2015 01:53 PM PST கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறை பகுதிக்கு மூல வைகையாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் மூல வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. |
| "நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம்: மாநிலங்களவை இரண்டாவது நாளாக முடக்கம் Posted: 09 Dec 2015 01:53 PM PST "நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை |
| சிறுபான்மையின இளைஞர்களுக்கான புதிய திட்டம்: மத்திய அரசு ஒப்புதல் Posted: 09 Dec 2015 01:51 PM PST சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சிகளை வழங்குவதற்கான "நயீ மஞ்ஜில்' (புதிய தளம்) திட்டத்துக்கு |
| பல்கலை. ஆராய்ச்சித் திட்டங்கள்: ஆய்வு செய்ய குழு அமைத்தது யுஜிசி Posted: 09 Dec 2015 01:50 PM PST பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைத்துள்ளது. |
| புராதனக் கோயில்கள் புனரமைப்புப் பணியில் அவசரம் காட்டக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 09 Dec 2015 01:49 PM PST புராதனக் கோயில்கள், கட்டடங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்வரை புனரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளக் கூடாது என்று |
| "வெள்ளம், பேரிடர்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்' Posted: 09 Dec 2015 01:48 PM PST விண்வெளி தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தி வரும் இந்தியா வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் |
| பேராசிரியர் ராமானுஜம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல் Posted: 09 Dec 2015 01:46 PM PST நவீன நாடக இயக்கத்தின் முன்னோடியான பேராசிரியர் ராமானுஜம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. |
| வாரப் பத்திரிகை மீது அமைச்சர் கோகுல இந்திரா அவதூறு வழக்கு Posted: 09 Dec 2015 01:45 PM PST தமிழ் வாரப் பத்திரிகை மீது, கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் |
| வாரம் ஒரு பள்ளியில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் Posted: 09 Dec 2015 01:45 PM PST மழைக்கால தொற்றுநோய்களைச் சமாளிக்க வாரம் ஒரு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன். |
| கிராமத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு Posted: 09 Dec 2015 01:45 PM PST தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் இரண்டு மலைப்பாம்புகள் புகுந்தன. |
| அரசுப் பள்ளியில் சுகாதாரமற்ற உணவு வழங்குவதாக பொதுமக்கள் புகார் Posted: 09 Dec 2015 01:45 PM PST பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் சுகாதாரமற்ற வகையில் உணவுப் பொருள்கள் வழங்குவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். |
| தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நெல்லுக்கு காப்பீடு Posted: 09 Dec 2015 01:44 PM PST தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என, கிருஷ்ணகிரி வேளாண் இணை இயக்குநர் சபாநடேசன் தெரிவித்தார். |
| 18 நோயாளிகள் இறப்பு: சிபிஐ விசாரணை தேவை என ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் Posted: 09 Dec 2015 01:44 PM PST சென்னையில் தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று |
| தேசிய அறிவியல் கண்காட்சி: மோரனஅள்ளி அரசுப் பள்ளி மாணவி தேர்வு Posted: 09 Dec 2015 01:44 PM PST தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மோரனஅள்ளி அரசுப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| புளியம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் Posted: 09 Dec 2015 01:43 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புளியம்பட்டி பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு.கிருஷ்டி |
| சென்னை பேரிடர் மீட்புப் பணிகளில் 130 ஒசூர் நகராட்சி ஊழியர்கள் Posted: 09 Dec 2015 01:43 PM PST சென்னை பேரிடர் மீட்புப் பணிகளில் ஒசூர் நகராட்சி ஊழியர்கள் 130 பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பெய்து தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக மாநகரமே ஸ்தம்பித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிய நிலையில், தமிழக அரசு பல்வேறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, |
| துணை மேயர் பென்ஜமின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Posted: 09 Dec 2015 01:43 PM PST சென்னை மாநகராட்சி துணை மேயர் பென்ஜமின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |