Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மரம் விழுந்து வீடு சேதம்
- ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
- சேவைத் துறைகள் வணிக மயமானால் உதவித் தொகை நிறுத்தப்படும் அபாயம்? கல்வியாளர்கள் அச்சம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி சார்பில் நிவாரண உதவி
- ஒசூர் மாணவிக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
- "தினமும் 200 டன் குப்பைகள் அகற்றம்'
- ரூ. 17 கோடியில் விக்கிரவாண்டி-பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- ஈரோடு
- கரடி தாக்கி விவசாயி காயம்
- காட்டெருமைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கோரிக்கை
- நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் திருட்டு: ஊழியர் கைது
- ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...
- தமிழகத்துக்குத் தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவன் வலியுறுத்தல்
- பெருந்துறையில் மினி மாரத்தான் போட்டி
- வங்கிகளில் பணம் எடுக்க கையடக்க இயந்திரம்!
- மத்திய அரசிடம் மேலும் ரூ. 200 கோடி கோரப்படும்: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தகவல்
- பள்ளி ஆண்டு விழா
- பெண் மருத்துவரை தாக்கி நகை பறிப்பு
- தேவையைப் பொருத்து இரவு 10 மணிக்கு பின்னரும் மெட்ரோ ரயில் இயங்கும்
- தேவாலயத்துக்குள் புகுந்த யானை
- மருமகள் கொலை: மாமியார் கைது
- சின்னியம்பாளையத்தில் வள்ளுவருக்கு சிலை
- கோவையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பாபர் மசூதி இடத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- காணாமல் போனவர்கள் பற்றி 1948-இல் புகார் தெரிவிக்கலாம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
- 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி முதல் தொடர் மறியல்
- பாலங்களில் போலீஸ் பாதுகாப்பு
- பேருந்தில் நகை திருடிய பெண் கைது
- பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
- "புராணங்களை இன்றைய காலகட்டத்துக்கு தகுந்தவாறு பார்க்க வேண்டும்'
- நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் மக்கள் ஆட்டோ
- வெள்ள நிவாரணப் பணியில் கோவை நூற்பாலைகள்
- "அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தருணம் இதுவல்ல'
- முழுக் கொள்ளளவை எட்டியது ஆழியாறு அணை
- வெள்ள பாதிப்பு: சென்னையில் குவியும் நிவாரணப் பொருள்கள்
- பெ.நா.பாளையத்தில் பலத்த மழை
- சென்னை-கோவை 3 ரயில்கள் ரத்து
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரு வாரங்களில் 100 அடியை எட்டும்
- ஜார்ஜ் டவுன் பகுதிகளை மறுசீரமைக்கப் பரிந்துரை?
- டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் அளிப்பு
- அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
- தொற்று நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
- 708 சிறப்பு மருத்துவ முகாம்கள்
- எரிவாயு விநியோகம் சீராகுமா?
- இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகள்
- பண்ணைப் பசுமை கடைகள் வேண்டும்
- பேருந்துகளை அதிகரிக்க வேண்டும்
- கோவை
- அன்னூரில்...
- அம்பேத்கரின் "வளமான இந்தியா' கனவை நனவாக்குவோம்: பிரதமர் மோடி
- திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் காட்டாற்று வெள்ளம்
- வால்பாறையில்...
- எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விலையில்லாப் பொருள்கள்
- விமான சேவை மீண்டும் தொடக்கம்
- 2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 809 பேர் கைது
- அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
- ராமநாதபுரம்
- சிங்கம்புணரியில் இன்று மின் தடை
- சென்னை, கடலூர் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள்
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- ராமநாதபுரத்தில் தமுமுக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்
- மாவட்ட அணிக்கு மு.சூரக்குடி மாணவிகள் தேர்வு
- அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழா
- சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு
- ஆட்டோ மீது பேருந்து மோதி 5 பேர் சாவு: சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- ஆண்டிபட்டி பகுதியில் மூலிகைச் செடிகள் சேகரிப்பில் கிராம மக்கள் தீவிரம்
- பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
- ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை
- தனியார் பேருந்து மோதி பெண் சாவு
- தேவாரம் அருகே வீட்டுக்குள் புகுந்து 46 பவுன் நகை, பணம் திருட்டு
- பூச்சிக்கொல்லி மருந்தை தின்ற சிறுமி சாவு
- சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
- உலக மண்வள பாதுகாப்பு தினம்
- பாபர் மசூதி இடிப்பு தினம்: போராட்டத்தில் ஈடுபட்ட 256 பேர் கைது
- பணம் கேட்டு மிரட்டியதாக இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது
- உலக மண்வள நாள் கருத்தரங்கம்
- போடி வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருள்கள்
- மழையால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு
- பள்ளியில் ஆங்கில தின விழா
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.20-இல் கும்பாபிஷேகம்
- அம்பேத்கர் 59-ஆவது நினைவு தினம்: கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
- புலம் பெயர்ந்த தமிழர் நிலையை படம் பிடித்துள்ளது சங்கப்பாடல்
- வீடு புகுந்து நகை திருட்டு
- மாணவர் மீது தாக்குதல்: பிளஸ் 1 மாணவர் கைது
- கூடலழகர் பெருமாள் கோயிலில் டிச.21-இல் சொர்க்கவாசல் திறப்பு
- பெண் மீது தாக்குதல்: போலீஸ்காரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
- மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி
- பாபர் மசூதி இடிப்பு தினம்: ராஜபாளையத்தில் போலீஸார் பாதுகாப்பு
- அருப்புக்கோட்டையில் சாக்கடையிலிருந்து குழந்தை சடலம் மீட்பு
- வெள்ள நிவாரணம்: மதுரை மாநகராட்சி அலுவலர், ஊழியர் ரூ.28 லட்சம் நிதி
- ராஜபாளையத்தில் அம்பேத்கர் நினைவு நாள்
- கலசலிங்கம் பல்கலை.யில் கணினி பயிற்சி தொடக்கம்
- பரமக்குடியில் பலத்த மழை
- சூறாவளி: மூன்றாவது நாளாக மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு
- சாலைக்கிராமம் கண்மாயில் பாலம் அமைக்க திமுக கோரிக்கை
- மானாமதுரை, ராமேசுவரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
- ராமநாதபுரத்தில் "ஜாக்டோ' மாவட்ட மாநாடு
| Posted: 06 Dec 2015 01:39 PM PST கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. |
| Posted: 06 Dec 2015 01:39 PM PST ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. |
| சேவைத் துறைகள் வணிக மயமானால் உதவித் தொகை நிறுத்தப்படும் அபாயம்? கல்வியாளர்கள் அச்சம் Posted: 06 Dec 2015 01:38 PM PST உலக வர்த்தக மைய மாநாட்டில் சேவைத் துறைகளை வணிக மயமாக்கும் பொது ஒப்பந்தத்தில் (டபிள்யூ.டி.ஓ. ரபஞ-எஅபந) இந்தியா கையெழுத்திட்டால் |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி சார்பில் நிவாரண உதவி Posted: 06 Dec 2015 01:37 PM PST சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சார்பில் உணவுப் பொட்டலங்கள் |
| ஒசூர் மாணவிக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி Posted: 06 Dec 2015 01:37 PM PST சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஒசூர் மாணவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். |
| "தினமும் 200 டன் குப்பைகள் அகற்றம்' Posted: 06 Dec 2015 01:36 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் தினமும் 200 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. |
| ரூ. 17 கோடியில் விக்கிரவாண்டி-பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 06 Dec 2015 01:36 PM PST பலத்த மழையால் மிக மோசமாக சேதம் அடைந்துள்ள விக்கிரவாண்டி-பண்ருட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை ரூ. 17 கோடி மதிப்பில் |
| Posted: 06 Dec 2015 01:36 PM PST மாவட்ட நிர்வாகம்: குறைகேட்புக் கூட்டம், ஆட்சியர் எஸ்.பிரபாகர்-பங்கேற்பு, ஆட்சியர் அலுவலகம், காலை 11. |
| Posted: 06 Dec 2015 01:35 PM PST அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் கரடி தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தார். |
| காட்டெருமைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கோரிக்கை Posted: 06 Dec 2015 01:35 PM PST குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் திருட்டு: ஊழியர் கைது Posted: 06 Dec 2015 01:35 PM PST உதகையில் கூட்செட் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக விற்பனை நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 06 Dec 2015 01:34 PM PST மரம் வளர்க்க மானியம் வழங்குவதாகக் கூறி போக்குவரத்து செலவைத் தருமாறு யாரேனும் கேட்டால் அவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி ஓய்வூதியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| Posted: 06 Dec 2015 01:34 PM PST வெள்ள நிவாரணத்துக்கு தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என |
| பெருந்துறையில் மினி மாரத்தான் போட்டி Posted: 06 Dec 2015 01:34 PM PST பெருந்துறையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. |
| வங்கிகளில் பணம் எடுக்க கையடக்க இயந்திரம்! Posted: 06 Dec 2015 01:32 PM PST சென்னையில் உள்ள வங்கிகளின் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களின் (ஏ.டி.எம்) சேவை முடங்கியதால் பணம் வழங்க பி.ஓ.எஸ்., |
| மத்திய அரசிடம் மேலும் ரூ. 200 கோடி கோரப்படும்: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தகவல் Posted: 06 Dec 2015 01:31 PM PST புதுச்சேரி, காரைக்கால் வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் மேலும் ரூ. 200 கோடி கோரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கூறினார். |
| Posted: 06 Dec 2015 01:31 PM PST வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| பெண் மருத்துவரை தாக்கி நகை பறிப்பு Posted: 06 Dec 2015 01:30 PM PST கோவை வடவள்ளியில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவரைத் தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். |
| தேவையைப் பொருத்து இரவு 10 மணிக்கு பின்னரும் மெட்ரோ ரயில் இயங்கும் Posted: 06 Dec 2015 01:30 PM PST மெட்ரோ ரயில்கள் திங்கள்கிழமை அன்று மட்டும் காலை 5 மணி முதல் இயங்கத் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| Posted: 06 Dec 2015 01:30 PM PST வால்பாறையில் தேவாலயத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் போராடி விரட்டினர். |
| Posted: 06 Dec 2015 01:29 PM PST சூலூர் அருகே, பட்டணம் ஊராட்சியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மாமியாரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| சின்னியம்பாளையத்தில் வள்ளுவருக்கு சிலை Posted: 06 Dec 2015 01:29 PM PST கோவையை அடுத்துள்ள சின்னியம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவருக்கு ரூ.5 லட்சம் செலவில் சிலை அமைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். |
| கோவையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 06 Dec 2015 01:29 PM PST கோவையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| பாபர் மசூதி இடத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2015 01:28 PM PST பாபர் மசூதி இடத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| காணாமல் போனவர்கள் பற்றி 1948-இல் புகார் தெரிவிக்கலாம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு Posted: 06 Dec 2015 01:28 PM PST மழையால் காணாமல் போனவர்கள் பற்றி புகார் அளிப்பதற்கென கட்டணமில்லா புதிய தொலைபேசி எண்ணை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி முதல் தொடர் மறியல் Posted: 06 Dec 2015 01:28 PM PST தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) தெரிவித்துள்ளது. |
| Posted: 06 Dec 2015 01:27 PM PST பாலங்களின் ஓரத்தில் நடைபாதை சேதம் அடைந்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அவற்றுக்கு பலத்த |
| பேருந்தில் நகை திருடிய பெண் கைது Posted: 06 Dec 2015 01:27 PM PST கோவையில் பேருந்தில் 4 பவுன் நகை திருடிய பெண்ணை உக்கடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 06 Dec 2015 01:27 PM PST பொள்ளாச்சி வனச் சரகப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 5 தரைப் பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
| "புராணங்களை இன்றைய காலகட்டத்துக்கு தகுந்தவாறு பார்க்க வேண்டும்' Posted: 06 Dec 2015 01:27 PM PST முந்தைய காலகட்டத்துக்கு தகுந்தவாறு எழுதப்பட்ட புராணங்களை இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். |
| நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் மக்கள் ஆட்டோ Posted: 06 Dec 2015 01:26 PM PST நூற்பாலைகளைப் போலவே கோவையில் செயல்பட்டு வரும் மக்கள் ஆட்டோ நிறுவனம், வெள்ள நிவாரண பொருள்களை சேகரித்து வருகிறது. |
| வெள்ள நிவாரணப் பணியில் கோவை நூற்பாலைகள் Posted: 06 Dec 2015 01:26 PM PST தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கோவையைச் சேர்ந்த நூற்பாலைகள் குழுவாக இணைந்தும், தனித் தனியாகவும் நிவாரண உதவிகள் அனுப்பி வருகின்றன. |
| "அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தருணம் இதுவல்ல' Posted: 06 Dec 2015 01:26 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் தருணம் இதுவல்ல என்று |
| முழுக் கொள்ளளவை எட்டியது ஆழியாறு அணை Posted: 06 Dec 2015 01:25 PM PST கோவை மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையொட்டி, கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| வெள்ள பாதிப்பு: சென்னையில் குவியும் நிவாரணப் பொருள்கள் Posted: 06 Dec 2015 01:25 PM PST சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு வழங்க பல்வேறு அமைப்புகளிடம் |
| Posted: 06 Dec 2015 01:25 PM PST பெரியநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. |
| Posted: 06 Dec 2015 01:24 PM PST சென்னை-கோவை வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரு வாரங்களில் 100 அடியை எட்டும் Posted: 06 Dec 2015 01:22 PM PST காவிரி டெல்டா பாசனத்துக்குக் குறைவான அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், இரு வாரங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டு |
| ஜார்ஜ் டவுன் பகுதிகளை மறுசீரமைக்கப் பரிந்துரை? Posted: 06 Dec 2015 01:22 PM PST ஜார்ஜ் டவுன் பகுதிகளை மறுசீரமைக்க, நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரை செய்துள்ளதாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் |
| டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் அளிப்பு Posted: 06 Dec 2015 01:21 PM PST சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் இதுவரை ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. |
| அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை Posted: 06 Dec 2015 01:19 PM PST டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைகள், படங்களுக்கு அரசியல் தலைவர்கள் |
| தொற்று நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை Posted: 06 Dec 2015 01:17 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக |
| 708 சிறப்பு மருத்துவ முகாம்கள் Posted: 06 Dec 2015 01:16 PM PST சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 708 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. |
| Posted: 06 Dec 2015 01:15 PM PST சென்னை மாநகராட்சி 94-ஆவது வட்டத்துக்குள்பட்ட வில்லிவாக்கம் திருநகர், ராஜாஜி நகர், ஜெகன்நாத நகர் உள்ளிட்ட |
| இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகள் Posted: 06 Dec 2015 01:15 PM PST கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். |
| Posted: 06 Dec 2015 01:14 PM PST சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பண்ணைப் பசுமைக் கடைகள், அம்மா மருந்தகம் போன்றவை |
| பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் Posted: 06 Dec 2015 01:14 PM PST திருவொற்றியூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர் |
| Posted: 06 Dec 2015 01:14 PM PST பெ.நா.பாளையம் வட்டார எஸ்.எஸ்.ஏ: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, வட்டார வள மையம், கவுண்டம்பாளையம், காலை 10. |
| Posted: 06 Dec 2015 01:13 PM PST அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அம்பேத்கரின் "வளமான இந்தியா' கனவை நனவாக்குவோம்: பிரதமர் மோடி Posted: 06 Dec 2015 01:13 PM PST வளமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நனவாக்குவோம் என்று |
| திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் காட்டாற்று வெள்ளம் Posted: 06 Dec 2015 01:13 PM PST மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலைக் காட்டாற்று வெள்ளம் ஞாயிற்றுக்கிழமை சூழ்ந்தது. இதனால், தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 06 Dec 2015 01:12 PM PST அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 06 Dec 2015 01:12 PM PST வால்பாறையில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Dec 2015 01:10 PM PST சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. |
| 2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை Posted: 06 Dec 2015 01:10 PM PST தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு |
| இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 809 பேர் கைது Posted: 06 Dec 2015 01:09 PM PST கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 809 பேரை மாநகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு Posted: 06 Dec 2015 01:09 PM PST கோவையில் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| Posted: 06 Dec 2015 01:05 PM PST படை வீரர் கொடி நாள் விழா: கொடி நாள் தேநீர் விருந்து. தலைமை- ஆட்சியர் க.நந்தகுமார், இடம்- ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், மாலை 5. |
| சிங்கம்புணரியில் இன்று மின் தடை Posted: 06 Dec 2015 01:05 PM PST சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (டிச. 7) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. |
| சென்னை, கடலூர் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் Posted: 06 Dec 2015 01:05 PM PST பரமக்குடியிலிருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருள்கள் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் கடலூர் பகுதிகளுக்கு 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. |
| பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Posted: 06 Dec 2015 01:04 PM PST மண்டபம் பேரூராட்சி அரங்கில், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் தமுமுக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2015 01:04 PM PST தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மாவட்ட அணிக்கு மு.சூரக்குடி மாணவிகள் தேர்வு Posted: 06 Dec 2015 01:04 PM PST முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டியில் மாவட்ட அணியில் பங்கேற்க மு.சூரக்குடி பள்ளி மாணவிகள் தேர்வாகியுள்ளனர். |
| அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழா Posted: 06 Dec 2015 01:04 PM PST பரமக்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் அண்ணா தொழிற்சங்க மின் வாரிய பிரிவு சார்பில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு Posted: 06 Dec 2015 01:04 PM PST சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆட்டோ மீது பேருந்து மோதி 5 பேர் சாவு: சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு Posted: 06 Dec 2015 01:04 PM PST ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள், ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. |
| ஆண்டிபட்டி பகுதியில் மூலிகைச் செடிகள் சேகரிப்பில் கிராம மக்கள் தீவிரம் Posted: 06 Dec 2015 01:04 PM PST மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஆண்டிபட்டி பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், அவற்றை சேகரிக்கும் பணியில் கிராம மக்கள் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். |
| பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு Posted: 06 Dec 2015 01:04 PM PST பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| Posted: 06 Dec 2015 01:04 PM PST திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், தேவத்தூர், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, மூலசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட மானாவாரிப் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். |
| தனியார் பேருந்து மோதி பெண் சாவு Posted: 06 Dec 2015 01:04 PM PST சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு தனியார் பேருந்து மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். |
| தேவாரம் அருகே வீட்டுக்குள் புகுந்து 46 பவுன் நகை, பணம் திருட்டு Posted: 06 Dec 2015 01:04 PM PST தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டுக்குள் புகுந்து 46 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கணவன், மனைவி இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பூச்சிக்கொல்லி மருந்தை தின்ற சிறுமி சாவு Posted: 06 Dec 2015 01:04 PM PST கொடைக்கானலில் பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக உட்கொண்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 06 Dec 2015 01:04 PM PST வருசநாடு அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 06 Dec 2015 01:04 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மாவட்ட மக்களுக்கு, கம்பம் எல்.எஸ்.ஆர்.அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| Posted: 06 Dec 2015 01:04 PM PST பழனியை அடுத்த கோதைமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை உலக மண்வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. |
| பாபர் மசூதி இடிப்பு தினம்: போராட்டத்தில் ஈடுபட்ட 256 பேர் கைது Posted: 06 Dec 2015 01:04 PM PST டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சின்னமனூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 256 பேரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| பணம் கேட்டு மிரட்டியதாக இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது Posted: 06 Dec 2015 01:04 PM PST பணம் கேட்டு மிரட்டியதாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 06 Dec 2015 01:04 PM PST திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டியில் உலக மண்வள நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| போடி வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 06 Dec 2015 01:04 PM PST போடி வர்த்தகர் சங்கம் சார்பில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. |
| மழையால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு Posted: 06 Dec 2015 01:04 PM PST பழனி சிவகிரிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (60). மாற்றுத் திறனாளியான இவர், உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே படுத்திருந்துள்ளார். |
| Posted: 06 Dec 2015 01:04 PM PST திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.20-இல் கும்பாபிஷேகம் Posted: 06 Dec 2015 01:04 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாள் கால் மற்றும் பந்தலுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அம்பேத்கர் 59-ஆவது நினைவு தினம்: கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை Posted: 06 Dec 2015 01:04 PM PST அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| புலம் பெயர்ந்த தமிழர் நிலையை படம் பிடித்துள்ளது சங்கப்பாடல் Posted: 06 Dec 2015 01:04 PM PST புலம் பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அக்காலத்திலேயே சங்கப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டியுள்ளன என்று இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.மகேசுவரன் கூறினார். |
| Posted: 06 Dec 2015 01:04 PM PST மதுரை அருகே வீடு புகுந்து 2 பவுன் நகையைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மாணவர் மீது தாக்குதல்: பிளஸ் 1 மாணவர் கைது Posted: 06 Dec 2015 01:04 PM PST மதுரையில் பிளஸ் 2 மாணவரை நண்பர்களுடன் சென்று தாக்கிய பிளஸ் 1 மாணவரை போலீஸார் கைது செய்தனர். |
| கூடலழகர் பெருமாள் கோயிலில் டிச.21-இல் சொர்க்கவாசல் திறப்பு Posted: 06 Dec 2015 01:04 PM PST வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயிலில் வரும் 21-ஆம் தேதி மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. |
| பெண் மீது தாக்குதல்: போலீஸ்காரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு Posted: 06 Dec 2015 01:04 PM PST நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பெண்ணைத் தாக்கிய காவலர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். |
| மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி Posted: 06 Dec 2015 01:04 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| பாபர் மசூதி இடிப்பு தினம்: ராஜபாளையத்தில் போலீஸார் பாதுகாப்பு Posted: 06 Dec 2015 01:03 PM PST ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். |
| அருப்புக்கோட்டையில் சாக்கடையிலிருந்து குழந்தை சடலம் மீட்பு Posted: 06 Dec 2015 01:03 PM PST அருப்புக்கோட்டை காமராஜர் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாக்கடையிலிருந்து இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. |
| வெள்ள நிவாரணம்: மதுரை மாநகராட்சி அலுவலர், ஊழியர் ரூ.28 லட்சம் நிதி Posted: 06 Dec 2015 01:03 PM PST சென்னை, கடலூர் வெள்ள நிவாரண நிதியாக மதுரை மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ரூ.28 லட்சம் வழங்கியுள்ளனர் என மாநகராட்சி மேயர் வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார். |
| ராஜபாளையத்தில் அம்பேத்கர் நினைவு நாள் Posted: 06 Dec 2015 01:03 PM PST ராஜபாளையத்தில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| கலசலிங்கம் பல்கலை.யில் கணினி பயிற்சி தொடக்கம் Posted: 06 Dec 2015 01:03 PM PST டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் திட்ட நிகழ்ச்சியாக கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 4 நாள் கணினி வழி பயிற்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Dec 2015 01:03 PM PST பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 41.02 மி.மீ. மழையும், கமுதியில் 38.02 மி.மீ. மழையும் பெய்துள்ளது. |
| சூறாவளி: மூன்றாவது நாளாக மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு Posted: 06 Dec 2015 01:03 PM PST பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அனுமதி வழங்கப்படவில்லை. |
| சாலைக்கிராமம் கண்மாயில் பாலம் அமைக்க திமுக கோரிக்கை Posted: 06 Dec 2015 01:03 PM PST சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் கண்மாய்க்குள் பாலம் அமைக்க வேண்டும் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மானாமதுரை, ராமேசுவரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2015 01:03 PM PST மானாமதுரையில் பேரூராட்சி அலுவலகம் முன் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 06 Dec 2015 01:03 PM PST பரமக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் 59ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
| ராமநாதபுரத்தில் "ஜாக்டோ' மாவட்ட மாநாடு Posted: 06 Dec 2015 01:03 PM PST ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ அமைப்பின் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |