Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சேலம் மாமன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
- ஜீவ தசாவஸ்தா
- சாலை மற்றும் அடிப்படை வசதி: மலைவாழ் மக்கள் கோரிக்கை
- தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் ராஜகோபுரக் கதவு பொருத்தம்
- வீட்டில் தனியாக இருந்தவரிடம் 16 பவுன் நகை கொள்ளை
- அளவுக்கு அதிகமானால்...
- கணவர் இறந்ததால் 2 குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை
- வலம் வருவார்
- பிரமிப்பில் ஆழ்த்துகிறார்
- கவனிக்க வேண்டியது!
- இன்று தனியார் பேருந்துகள் இயங்கும்
- இணையதளப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 50 கோடியாக அதிகரிக்கும்
- மேலும் பல இரும்புச் சுரங்கங்களை ஏலத்தில் விட ஒடிஸா அரசு முடிவு
- வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அரசு ஊழியர்கள் இருவர் மீது வழக்கு
- ஹெலிகாப்டர்கள் உற்பத்தி: இந்திய - ரஷிய நிறுவனங்கள் ஒப்பந்தம்
- "அதிரடித் தாக்குதலே கார்கில் வெற்றிக்குக் காரணம்'
- ராணுவ முன்னாள் தலைமை தளபதி மல்ஹோத்ரா மறைவு
- நிதி நிறுவன மோசடி: மகாராஷ்டிரம், ஒடிஸாவில் 58 இடங்களில் சிபிஐ சோதனை
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சீருடை
- 12 பொலிவுறு நகரங்கள்: திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தது தமிழக அரசு
- "இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: சாத்தியமற்ற எதிர்பார்ப்பு வேண்டாம்'
- வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அரசு ஊழியர்கள் இருவர் மீது வழக்கு
- பிகாரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க நிதீஷ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மாநில அளவிலான கால்பந்துப் போட்டி: காரைக்குடி அணி சாம்பியன்
- வழக்கத்துக்கு மாறாக சீனாவுக்கு முதலில் செல்கிறார் நேபாளப் பிரதமர்
- "பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்'
- பருப்பு வியாபாரிகளிடம் அதிரடி சோதனை
- மும்பையில் நாட்டியப் பள்ளி அமைக்க ஹேமாமாலினிக்கு அரசு நிலம்
- வழித்தடப் பிரச்னை: இருதரப்பினருடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை
- தேசிய சைக்கிள் பந்தயம்: கோவை வீரர்கள் வெற்றி
- தகவல் கேட்போரை அலைக்கழிக்கும் தகவல் ஆணையம்
- கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாடி கட்டடங்களை அகற்ற வேண்டும்: பழ.நெடுமாறன்
- காலமானார் கே.ஆர்.ராஜகோபாலன்
- தம்பதி கொலை செய்யப்பட்டது ஏன்?
- 277 கட்டுமானப் பணியிடங்களில் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்
- முறைகேடாக மின் இணைப்பு: 8 அலுவலர்கள் பணியிடை நீக்கம்
- வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
- காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை
- மயிலாப்பூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீரானது
- ரயில் பயணக் கட்டணம் உயர்வு: காங்கிரஸ் கண்டனம்
- பேரவைத் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்: ஆட்சியர் தகவல்
- அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு விருது
- ஜன. 6-முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா
- ஈரோடு
- தேமுதிகவிடம் 15% வாக்குகள் இருப்பதால் பிற கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்த் பேச்சு
- நான் கண்ட ஒரே தலைவர் அண்ணாதான்! இரா.செழியன் புகழாரம்
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 77.36 அடி
- ஜனவரி 11-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
- பொங்கல் பண்டிகை: பட்டுப் பாவாடைகள் விற்பனை அதிகரிப்பு
- வெள்ள நிவாரணச் செலவு: விசாரணை நடத்த வலியுறுத்தல்
- பின்தங்கிய மக்கள் நலனுக்கான நிதித் திட்டங்களுக்கு முன்னுரிமை
- போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு
- சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
- மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்
- வெள்ளத்தால் வீடுகளை இழந்த 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார்
- கிராமத்துக்குள் நுழைய முயன்ற யானைகள் விரட்டியடிப்பு
- ஆட்சியரகத்தில் வெள்ள நிவாரணப் பணி காட்சிகள் ஒளிபரப்பு
- மாரியம்மன் கோயில் திருவிழா
- ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- கல்வெட்டு உடைப்பு: நடவடிக்கை கோரி தேமுதிகவினர் புகார்
- மத்திய அரசு தடுத்தாலும் விசாரணை தொடரும்: தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம்
- செட்டாப் பாக்ஸ் பற்றாக்குறை: கேபிள் டிவி ஒளிபரப்பில் சிக்கல்
- அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த இளைஞர்கள்
- தமாகாவினர் ரத்ததானம்
- "பி.ஏ.பி. தண்ணீரை குட்டைகளில் தேக்கினால் கடும் நடவடிக்கை'
- பாம்பு கடித்து மூதாட்டி சாவு
- முறைகேடாக மின் இணைப்பு: 8 அலுவலர்கள் பணியிடை நீக்கம்
- காவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள்: நகர்மன்றத் தலைவர்கள் ஆய்வு
- சாலை விபத்து: பின்னலாடை நிறுவன உரிமையாளர் சாவு
- நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது
- பின்னலாடை நிறுவனங்களில் மாத ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: சிஸ்மா வலியுறுத்தல்
- முறைகேடாக சிம்கார்டு விற்பனை: தனியார் நிறுவன மேலாளர் கைது
- தமாகா சார்பில் மருத்துவ முகாம்
- "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்'
- அரசுத் தேர்வு: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
- நாளைய மின்தடை: பல்லடம்
- நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- சரக்கு வேன் கவிழ்ந்து 44 பேர் காயம்
- பொள்ளாச்சி-பாலக்காடு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு
- தேசிய சைக்கிள் பந்தயம்: கோவை வீரர்கள் வெற்றி
- பில்லூர் அணை அருகே யானை தாக்கி ஆதிவாசி சாவு
- "வரும் ஆண்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்'
- விமான நிலைய விரிவாக்கம்: பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த இடத்தின் உரிமையாளர்கள்
- செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
- நரம்பு ரத்த உறைவால் பாதிக்கப்பட்டவருக்கு இதய, நுரையீரல் உதவிக் கருவி பொருத்தி சாதனை
- பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்தவர் சாவு
- வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது: 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
- தம்பதி கொலை வழக்கு: விசாரணையில் புதிய தகவல்
- கலை விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
- கோவையில் 4 சுவாமி சிலைகள் திருட்டு
- இலவச கண் சிகிச்சை முகாம்
- அதிக விலைக்கு விற்பனை: 23 கடைகளுக்கு அபராதம்
- மின் வாரியத்தை பொதுத் துறையாகவே நீட்டிக்க வலியுறுத்தல்
- காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை
- சிவானந்தா ஆஸ்ரம துறவிகள் குழு ஜனவரி 3-இல் மதுரை வருகை
- பேருந்து மோதி வியாபாரி காயம்
- விடுதலைச் சிறுத்தைகள் மீதான வழக்கை ரத்து செய்ய எஸ்பியிடம் மனு
- கட்டுநர் வல்லுநர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- விஜயகாந்த் வருகைக்கு எதிர்ப்பு: அதிமுகவினர் மறியல்
| சேலம் மாமன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 29 Dec 2015 01:41 PM PST சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Dec 2015 01:41 PM PST தமிழகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் இருந்து இணைப்புகளை சிலர் மிரட்டி பறிப்பதாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் |
| Posted: 29 Dec 2015 01:40 PM PST ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் ஒவ்வொரு வருடமும் நாட்டிய நுணுக்கங்களைப் பற்றியும் அதில் புதிதாக கருத்துக்களைப் புகுத்தும் சாத்தியக் கூறுகளைப் |
| சாலை மற்றும் அடிப்படை வசதி: மலைவாழ் மக்கள் கோரிக்கை Posted: 29 Dec 2015 01:40 PM PST கோவிலூர் கிராமத்துக்கு சாலை மற்றும் அடிப்படை வசதி செய்துதரக் கோரி, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். |
| தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் ராஜகோபுரக் கதவு பொருத்தம் Posted: 29 Dec 2015 01:39 PM PST தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பழுதடைந்த ராஜகோபுரக் கதவு சரிசெய்யப்பட்டு பொருத்தப்பட்டது. |
| வீட்டில் தனியாக இருந்தவரிடம் 16 பவுன் நகை கொள்ளை Posted: 29 Dec 2015 01:38 PM PST வீட்டில் தனியாக இருந்த மாநகராட்சி மருத்துவரின் மனைவியிடம், கத்தி முனையில் 16 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| Posted: 29 Dec 2015 01:38 PM PST பரபரப்பாகப் பேசப்படும் கலைஞர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வளரும் கலைஞர்களில் |
| கணவர் இறந்ததால் 2 குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை Posted: 29 Dec 2015 01:38 PM PST கணவர் இறந்த துக்கம் தாளாமல், இரண்டு குழந்தைகளைக் கொன்று இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓமலூரில் சோகத்தை ஏற்படுத்தியது. |
| Posted: 29 Dec 2015 01:37 PM PST இன்றைய இளம் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வருபவர் பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா வித்யா ரகுநாத். இந்த இளம் கலைஞரின் |
| Posted: 29 Dec 2015 01:36 PM PST வருங்காலத்தில் கர்னாடக சங்கீத உலகத்தில் சாதனை புரியக்கூடிய அளவுக்கு வளரப் போகும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். |
| Posted: 29 Dec 2015 01:28 PM PST |
| இன்று தனியார் பேருந்துகள் இயங்கும் Posted: 29 Dec 2015 01:26 PM PST கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் புதன்கிழமை (டிச.30) வழக்கம்போல் இயங்குமென போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன. |
| இணையதளப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 50 கோடியாக அதிகரிக்கும் Posted: 29 Dec 2015 01:25 PM PST இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று |
| மேலும் பல இரும்புச் சுரங்கங்களை ஏலத்தில் விட ஒடிஸா அரசு முடிவு Posted: 29 Dec 2015 01:24 PM PST அதன் ஒரு பகுதி நடவடிக்கையாக, மேலும் பல சுரங்கங்களை ஏலத்துக்கு தயார் நிலையில் வைக்குமாறு உருக்கு மற்றும் சுரங்கத் |
| வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அரசு ஊழியர்கள் இருவர் மீது வழக்கு Posted: 29 Dec 2015 01:24 PM PST வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர்கள் 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| ஹெலிகாப்டர்கள் உற்பத்தி: இந்திய - ரஷிய நிறுவனங்கள் ஒப்பந்தம் Posted: 29 Dec 2015 01:24 PM PST பாதுகாப்புத் துறை ஹெலிகாப்டர்கள் உற்பத்தியில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இந்தியாவின் "ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' |
| "அதிரடித் தாக்குதலே கார்கில் வெற்றிக்குக் காரணம்' Posted: 29 Dec 2015 01:23 PM PST இந்திய ராணுவத்தினரின் அதிரடித் தாக்குதலும், திறமையான போர் வியூகமுமே கார்கில் போரில் நமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தன என்று |
| ராணுவ முன்னாள் தலைமை தளபதி மல்ஹோத்ரா மறைவு Posted: 29 Dec 2015 01:23 PM PST இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஓ.பி.மல்ஹோத்ரா (93), குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். |
| நிதி நிறுவன மோசடி: மகாராஷ்டிரம், ஒடிஸாவில் 58 இடங்களில் சிபிஐ சோதனை Posted: 29 Dec 2015 01:22 PM PST நிதி நிறுவன மோசடி தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐ, மகாராஷ்டிரம், ஒடிஸா மாநிலங்களில் |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சீருடை Posted: 29 Dec 2015 01:21 PM PST சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 12 பொலிவுறு நகரங்கள்: திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தது தமிழக அரசு Posted: 29 Dec 2015 01:21 PM PST மத்திய அரசால் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பொலிவுறு நகரங்களுக்கான திட்ட அறிக்கைகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் |
| "இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: சாத்தியமற்ற எதிர்பார்ப்பு வேண்டாம்' Posted: 29 Dec 2015 01:21 PM PST இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், |
| வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அரசு ஊழியர்கள் இருவர் மீது வழக்கு Posted: 29 Dec 2015 01:21 PM PST வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர்கள் 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| பிகாரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க நிதீஷ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 29 Dec 2015 01:20 PM PST பிகார் மாநிலத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு நிதீஷ் குமார் தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று |
| மாநில அளவிலான கால்பந்துப் போட்டி: காரைக்குடி அணி சாம்பியன் Posted: 29 Dec 2015 01:19 PM PST உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் காரைக்குடி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
| வழக்கத்துக்கு மாறாக சீனாவுக்கு முதலில் செல்கிறார் நேபாளப் பிரதமர் Posted: 29 Dec 2015 01:19 PM PST நேபாள நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்பவர் இந்தியாவுக்கு முதலில் பயணம் மேற்கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக, |
| "பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்' Posted: 29 Dec 2015 01:19 PM PST தரக்குறைவாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சியின் |
| பருப்பு வியாபாரிகளிடம் அதிரடி சோதனை Posted: 29 Dec 2015 01:18 PM PST தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பருப்பு வியாபாரிகளிடம் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். |
| மும்பையில் நாட்டியப் பள்ளி அமைக்க ஹேமாமாலினிக்கு அரசு நிலம் Posted: 29 Dec 2015 01:18 PM PST மும்பையின் புறநகர்ப் பகுதியான அந்தேரிக்கு உள்பட்ட அம்பிவிளியில் நாட்டியப் பள்ளி அமைப்பதற்காக, பிரபல நடிகையும், |
| வழித்தடப் பிரச்னை: இருதரப்பினருடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை Posted: 29 Dec 2015 01:18 PM PST பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் வழித்தடம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே வட்டாட்சியர் தலைமை |
| தேசிய சைக்கிள் பந்தயம்: கோவை வீரர்கள் வெற்றி Posted: 29 Dec 2015 01:17 PM PST பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்றுள்ளனர். |
| தகவல் கேட்போரை அலைக்கழிக்கும் தகவல் ஆணையம் Posted: 29 Dec 2015 01:17 PM PST தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு அளிப்போர், விசாரணைக்காக அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. |
| கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாடி கட்டடங்களை அகற்ற வேண்டும்: பழ.நெடுமாறன் Posted: 29 Dec 2015 01:17 PM PST கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாடி கட்டடங்களை அகற்ற வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 29 Dec 2015 01:16 PM PST சென்னையை அடுத்த தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியின் புள்ளியியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற |
| தம்பதி கொலை செய்யப்பட்டது ஏன்? Posted: 29 Dec 2015 01:16 PM PST கோவையை அடுத்த க.க.சாவடியில் கணவர், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கேவலாமகப் பேசியதால் இக்கொலை |
| 277 கட்டுமானப் பணியிடங்களில் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் Posted: 29 Dec 2015 01:15 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட தொழிலாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை சார்பில் தொற்று நோய் குறித்த |
| முறைகேடாக மின் இணைப்பு: 8 அலுவலர்கள் பணியிடை நீக்கம் Posted: 29 Dec 2015 01:15 PM PST அவிநாசியை அடுத்த போயம்பாளையத்தில் 8 வீடுகளுக்கு முறைகேடாக மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அலுவலர்கள் 8 பேர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 29 Dec 2015 01:15 PM PST சென்னை மாதவரத்தில் ஆளில்லாத வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை Posted: 29 Dec 2015 01:15 PM PST கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். |
| மயிலாப்பூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீரானது Posted: 29 Dec 2015 01:14 PM PST இதைத் தொடர்ந்து அந்தக் குழாயில் ஏற்பட்ட பழுது செவ்வாய்க்கிழமை (டிச.29) முழுமையாகச் சீரமைக்கப்பட்டது. |
| ரயில் பயணக் கட்டணம் உயர்வு: காங்கிரஸ் கண்டனம் Posted: 29 Dec 2015 01:14 PM PST ரயில் பயணக் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| பேரவைத் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்: ஆட்சியர் தகவல் Posted: 29 Dec 2015 01:14 PM PST சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,114 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 11,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் கொண்ட |
| அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு விருது Posted: 29 Dec 2015 01:13 PM PST அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான த.செல்வராஜுக்கு பாரத சேவா ரத்னா தங்கப் பதக்கம் |
| ஜன. 6-முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா Posted: 29 Dec 2015 01:12 PM PST 13-ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. |
| Posted: 29 Dec 2015 01:12 PM PST |
| தேமுதிகவிடம் 15% வாக்குகள் இருப்பதால் பிற கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்த் பேச்சு Posted: 29 Dec 2015 01:12 PM PST தேமுதிகவிடம் 15 சதவீத வாக்குகள் இருப்பதால், பிற கட்சிகள் கூட்டணிக்காக அழைப்பு விடுக்கின்றன என்று விஜயகாந்த் தெரிவித்தார். |
| நான் கண்ட ஒரே தலைவர் அண்ணாதான்! இரா.செழியன் புகழாரம் Posted: 29 Dec 2015 01:12 PM PST நான் கண்ட ஒரே தலைவர் அண்ணாதான் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் கூறினார். |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 77.36 அடி Posted: 29 Dec 2015 01:11 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 77.36 அடியாக இருந்தது. |
| ஜனவரி 11-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் Posted: 29 Dec 2015 01:11 PM PST தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ம |
| பொங்கல் பண்டிகை: பட்டுப் பாவாடைகள் விற்பனை அதிகரிப்பு Posted: 29 Dec 2015 01:10 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி பட்டுப் பாவாடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. |
| வெள்ள நிவாரணச் செலவு: விசாரணை நடத்த வலியுறுத்தல் Posted: 29 Dec 2015 01:10 PM PST வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி செலவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| பின்தங்கிய மக்கள் நலனுக்கான நிதித் திட்டங்களுக்கு முன்னுரிமை Posted: 29 Dec 2015 01:10 PM PST சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குப் பயனளிக்கும் நிதித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மத்திய அரசின் |
| போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு Posted: 29 Dec 2015 01:09 PM PST போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் எட்டரை சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் Posted: 29 Dec 2015 01:09 PM PST சாலைகளை சீரமைக்கக் கோரி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன் Posted: 29 Dec 2015 01:09 PM PST மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 29 Dec 2015 01:09 PM PST வெள்ளத்தால் வீடுகளை இழந்த 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். |
| கிராமத்துக்குள் நுழைய முயன்ற யானைகள் விரட்டியடிப்பு Posted: 29 Dec 2015 01:08 PM PST தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்த முயன்ற யானைகளை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை விரட்டினர். |
| ஆட்சியரகத்தில் வெள்ள நிவாரணப் பணி காட்சிகள் ஒளிபரப்பு Posted: 29 Dec 2015 01:08 PM PST தமிழக அரசு மேற்கொண்டுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான காட்சிகள், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. |
| Posted: 29 Dec 2015 01:08 PM PST ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செவ்வாய்க்கிழமை செலுத்தினர். |
| ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 29 Dec 2015 01:07 PM PST ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவையினர் கடலூர் உழவர் சந்தையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கல்வெட்டு உடைப்பு: நடவடிக்கை கோரி தேமுதிகவினர் புகார் Posted: 29 Dec 2015 01:07 PM PST தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் பெயரிலான கல்வெட்டு உடைக்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் |
| மத்திய அரசு தடுத்தாலும் விசாரணை தொடரும்: தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் Posted: 29 Dec 2015 01:06 PM PST தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டாலும் கூட இதுதொடர்பான விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று |
| செட்டாப் பாக்ஸ் பற்றாக்குறை: கேபிள் டிவி ஒளிபரப்பில் சிக்கல் Posted: 29 Dec 2015 01:06 PM PST கேபிள் டிவிக்கள் டிஜிட்டல் மயமாக்கலை முன்னிட்டு, செட்டாப் பாக்ஸ் தேவையால் புதுச்சேரியில் டிவி ஒளிபரப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த இளைஞர்கள் Posted: 29 Dec 2015 01:06 PM PST அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்திருந்த செடிகள், குப்பைகளைத் தன்னார்வ இளைஞர்கள் குழுவினர் திங்கள்கிழமை சுத்தம் செய்தனர். |
| Posted: 29 Dec 2015 01:05 PM PST த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் நற்பணி இயக்கம், மூப்பனார் பேரவை மற்றும் தமாகா சார்பில் நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் வழங்கப்பட்டது. |
| "பி.ஏ.பி. தண்ணீரை குட்டைகளில் தேக்கினால் கடும் நடவடிக்கை' Posted: 29 Dec 2015 01:05 PM PST திருப்பூரில் பி.ஏ.பி. தண்ணீரை குட்டைகளில் தேக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. |
| Posted: 29 Dec 2015 01:05 PM PST பாம்பு கடித்ததில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| முறைகேடாக மின் இணைப்பு: 8 அலுவலர்கள் பணியிடை நீக்கம் Posted: 29 Dec 2015 01:05 PM PST அவிநாசியை அடுத்த போயம்பாளையத்தில் 8 வீடுகளுக்கு முறைகேடாக மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அலுவலர்கள் 8 பேர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| காவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள்: நகர்மன்றத் தலைவர்கள் ஆய்வு Posted: 29 Dec 2015 01:05 PM PST வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் நகராட்சிப் பகுதிகளுக்கான காவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகளை நகர்மன்றத் தலைவர்கள் வி.கந்தசாமி, ஜி.மணிமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு |
| சாலை விபத்து: பின்னலாடை நிறுவன உரிமையாளர் சாவு Posted: 29 Dec 2015 01:04 PM PST வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் உயிரிழந்தார். |
| நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது Posted: 29 Dec 2015 01:04 PM PST வெள்ளக்கோவில் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். |
| பின்னலாடை நிறுவனங்களில் மாத ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: சிஸ்மா வலியுறுத்தல் Posted: 29 Dec 2015 01:04 PM PST பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் மாத ஊதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிஸ்மா வலியுறுத்தியுள்ளது. |
| முறைகேடாக சிம்கார்டு விற்பனை: தனியார் நிறுவன மேலாளர் கைது Posted: 29 Dec 2015 01:04 PM PST திருப்பூரில் செல்லிடப்பேசி சிம்கார்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன மேலாளரை போலீஸார் கைது செய்தனர். |
| தமாகா சார்பில் மருத்துவ முகாம் Posted: 29 Dec 2015 01:04 PM PST தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்' Posted: 29 Dec 2015 01:04 PM PST தைத் திருநாளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| அரசுத் தேர்வு: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு Posted: 29 Dec 2015 01:04 PM PST திருப்பூரில் நடைபெற்று வரும் அரசுத் துறையினருக்கான தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 29 Dec 2015 01:04 PM PST பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை |
| நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 29 Dec 2015 01:04 PM PST திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. |
| சரக்கு வேன் கவிழ்ந்து 44 பேர் காயம் Posted: 29 Dec 2015 01:04 PM PST திட்டக்குடி அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் தொழிலாளர்கள் 44 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர். |
| பொள்ளாச்சி-பாலக்காடு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு Posted: 29 Dec 2015 01:04 PM PST பொள்ளாச்சி-பாலக்காடு ரயில் வழித்தடத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. |
| தேசிய சைக்கிள் பந்தயம்: கோவை வீரர்கள் வெற்றி Posted: 29 Dec 2015 01:04 PM PST பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்றுள்ளனர். |
| பில்லூர் அணை அருகே யானை தாக்கி ஆதிவாசி சாவு Posted: 29 Dec 2015 01:04 PM PST காரமடையை அடுத்த பில்லூர் அணையருகே யானை தாக்கியதில் ஆதிவாசி உயிரிழந்தார். |
| "வரும் ஆண்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்' Posted: 29 Dec 2015 01:04 PM PST மத்திய அரசின் நடவடிக்கைகளால் வரும் ஆண்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்று |
| விமான நிலைய விரிவாக்கம்: பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த இடத்தின் உரிமையாளர்கள் Posted: 29 Dec 2015 01:04 PM PST கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. |
| செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 29 Dec 2015 01:04 PM PST கோவை செட்டிபாளையத்தில் ரயில் நிலையம் அமைக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நரம்பு ரத்த உறைவால் பாதிக்கப்பட்டவருக்கு இதய, நுரையீரல் உதவிக் கருவி பொருத்தி சாதனை Posted: 29 Dec 2015 01:04 PM PST நரம்பு ரத்த உறைவால் பாதிக்கப்பட்ட 33 வயது இளைஞருக்கு இதய, நுரையீரல் உதவிக் கருவி பொருத்தி கே.எம்.சி.எச். மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. |
| பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்தவர் சாவு Posted: 29 Dec 2015 01:04 PM PST சுல்தான் பேட்டையில் பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்த லாரி கிளீனர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது: 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் Posted: 29 Dec 2015 01:04 PM PST அன்னூர் அருகே வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 5 பேரை அன்னூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| தம்பதி கொலை வழக்கு: விசாரணையில் புதிய தகவல் Posted: 29 Dec 2015 01:04 PM PST கோவையை அடுத்த க.க.சாவடியில் கணவர், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தகாத வார்த்தையில் பேசியதால் |
| கலை விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு Posted: 29 Dec 2015 01:03 PM PST மாவட்ட அளவிலான கலை விருதுகளுக்கு கோவை மாவட்ட கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. |
| கோவையில் 4 சுவாமி சிலைகள் திருட்டு Posted: 29 Dec 2015 01:03 PM PST கோவையை அடுத்த போத்தனூர் அருகே இரு கோயில்களில் நான்கு வெண்கலச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 29 Dec 2015 01:03 PM PST அரிமா சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனை, அரிமா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உள்ளிட்டவை சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அதிக விலைக்கு விற்பனை: 23 கடைகளுக்கு அபராதம் Posted: 29 Dec 2015 01:03 PM PST கோவையில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 23 கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. |
| மின் வாரியத்தை பொதுத் துறையாகவே நீட்டிக்க வலியுறுத்தல் Posted: 29 Dec 2015 01:03 PM PST தமிழக மின் வாரியத்தை பொதுத் துறையாகவே நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை Posted: 29 Dec 2015 01:03 PM PST கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். |
| சிவானந்தா ஆஸ்ரம துறவிகள் குழு ஜனவரி 3-இல் மதுரை வருகை Posted: 29 Dec 2015 01:03 PM PST ரிஷிகேசம் சிவானந்தா ஆசிரமத்தின் துறவிகள் குழு மதுரைக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி வருகை தருகின்றனர். |
| Posted: 29 Dec 2015 01:03 PM PST பேருந்து மோதியதில் பழ வியாபாரி பலத்த காயமடைந்தார். |
| விடுதலைச் சிறுத்தைகள் மீதான வழக்கை ரத்து செய்ய எஸ்பியிடம் மனு Posted: 29 Dec 2015 01:02 PM PST விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் தயா.தமிழன்பன் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இயக்கமாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு 1999ஆம் ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளோம். சட்டத்திற்கு உள்பட்டு அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறோம். |
| கட்டுநர் வல்லுநர் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 29 Dec 2015 01:02 PM PST அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் கோவை மையத் தலைவராக ஆர்.கர்ணபூபதி (படம்)தேர்வு செய்யப்பட்டார். |
| விஜயகாந்த் வருகைக்கு எதிர்ப்பு: அதிமுகவினர் மறியல் Posted: 29 Dec 2015 01:01 PM PST விஜயகாந்த் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரித்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |