Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விதிமீறல்: வணிகக் குடியிருப்பு கட்டுமானத்துக்கு சீல்
- காவல் நிலையத்தில் பெண் கொலை
- வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி
- காலமானார் ஏ.அருணாசலம்
- மருத்துவமனையில் இருந்து இளம் குற்றவாளி தப்பி ஓட்டம்
- வெள்ளத்தால் உபகரணங்கள் சேதம்: நிவாரணம் கோரும் கேபிள் ஆப்பரேட்டர்கள்
- மீலாது நபி: 24-ஆம் தேதி மத்திய அரசு விடுமுறை
- ஆபத்தில் முடிந்த படிக்கட்டுப் பயணம்
- சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி
- சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் தேவை: பிரதமர் மோடி
- கேஜரிவால் மீது ஜேட்லி மானநஷ்ட வழக்கு: தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம்
- தஞ்சாவூர்
- பெங்களூரு
- திருச்சியில் மேலும் 1.50 கிலோ கடத்தல் தங்கம் சுஙகத்துறையினரால் பறிமுதல்
- ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸார் தீவிர சோதனை
- அண்ணா கோளரங்கத்தில் 28, 30-இல் குளிர்கால அறிவியல் முகாம்
- ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்
- பைனான்சியர் குடும்பத்தைக் கடத்தி பணம், நகை கொள்ளை போலீஸ் உடையில் வந்த 7 பேர் துணிகரம்
- முன் ஜாமீன் கோரி சிம்பு மனு
- வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
- தங்கம் விலை: பவுனுக்கு ரூ.88 உயர்வு
- மீலாது நபி: டாஸ்மாக் கடைகள் டிசம்பர் 24-இல் மூடப்படும்
- மாணவர்களின் மனநிலை மேம்பாட்டுக்காக பள்ளிகளில் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி
- தங்கரதத்தில் புறப்பாடு
- பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
- செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா
- திருவள்ளூர் வீரராகவர் கோயிலில்...
- கற்றலில் பிழையா? கற்பித்தலில் குறைபாடா?
- வெள்ளத்தைத் தடுப்பதற்கு எத்தனையோ வழிகள்...
- அச்சப்படத் தேவையில்லை!
- சாக்கோட்டை பள்ளியில் பல் சிகிச்சை முகாம்
- மானாமதுரை பகுதியில் டிசம்பர் 23 மின்தடை
- திருப்பத்தூர் கோயிலில் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கூட்டம்
- தேவகோட்டை
- லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
- புதிதாக 1,000 ஏ.டி.எம்.களை திறக்கத் திட்டம்: பிடிஐ பேமெண்ட்ஸ்
- பங்குச் சந்தையில் 216 புள்ளிகள் அதிகரிப்பு
- பிரதமரின் உருவபொம்மை எரிக்க முயற்சி: காங்கிரஸைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்: ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு
- சிங்கம்புணரியில் ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
- சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்னா
- இந்திய பரஸ்பர நிதித் துறையிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்
- கடல் அட்டை வைத்திருந்தவர் கைது
- ராமேசுவரத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பால் வெளிமாநில பக்தர்கள் தவிப்பு
- இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
- மாற்றுத்திறன் குழந்தைகள் தினம்
- சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் எண்ணமில்லை
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்
- திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
- புயலால் அழிந்த தனுஷ்கோடி புதுப்பொலிவு பெறுமா?
- லெபனானிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி
- இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு டிச.30 வரை காவல் நீட்டிப்பு
- பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
- யேமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு
- சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம்
- அமெரிக்காவுக்கு என்னைப் போன்ற துணிச்சலான அதிபர்கள் தேவை
- கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு
- வேன் மீது பைக் மோதல்: முன்னாள் ராணுவ வீரர் சாவு
- மானாமதுரையில் இரு வீடுகளில் நகை,பணம் திருட்டு
- நேபாள அரசியல் சாசனத் திருத்தம்: மதேசிகள் கோரிக்கையை ஏற்க அரசு முடிவு
- சிறுமியை மானபங்கம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
- சிவகங்கை மாவட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
- சீன நிலச்சரிவில் காணாமல்போனோர் எண்ணிக்கை 100-ஆனது
- சிவகாசி
- பெட்டிக் கடையில் மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
- கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
- மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
- டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து: 2-வது டெஸ்ட்டில் இலங்கையை வீழ்த்தியது
- இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- பிளேட்டர், பிளாட்டினிக்கு 8 ஆண்டு தடை: பிஃபா அதிரடி
- வெளிநாடுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி: தம்பதியினர் மீது வழக்கு
- சாத்தூர் பகுதியில் பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆல்ரவுண்டர் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
- ஒரு நாள் அணியில் இடம்பிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: யுவராஜ் சிங்
- தென் மண்டல மகளிர் கால்பந்து: புதுச்சேரி, கேரள அணிகள் வெற்றி
- ராஜபாளையம் பகுதியில் மதுக் கூடமாக செயல்படும் பெட்டிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கோவா உரிமையாளரை தாக்கிய விவகாரம்: இலானோ ஜாமீனில் விடுவிப்பு
- திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
- "மேஜிக்' மென்டோஸா!
- ஓடையைத் தூர்வாரக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
- ராஜபாளையம் பகுதி ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு
- ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு
- அருப்புக்கோட்டையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- மகாராஷ்டிர போலி என்கவுன்ட்டர் வழக்கு: 11 போலீஸாரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்குத் தடை
- அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- அருணாசல் ஆளுநரை நீக்க வலியுறுத்தல்
- விருதுநகர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- புலம்பெயர்ந்த தமிழர்களை 6 மாதங்களில் மறுகுடியமர்த்த நடவடிக்கை: சிறீசேனா உறுதி
- கிராம உதவியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: புதிய செயல்திட்டம் ஜனவரிக்குள் இறுதி செய்யப்படும்
- விருதுநகர் மாவட்ட வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த 8,000 துணிப் பைகள்: ஆட்சியர்
- திவால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்
- நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பில்லை: வெங்கய்ய நாயுடு
- ஐ.எஸ். அமைப்பில் 3 மும்பை இளைஞர்கள்?
- அயோத்தியில் கற்கள் குவிப்பு: அறிக்கை கோரியது உ.பி. அரசு
- மேற்கு வங்க பாஜக போராட்டத்தில் மோதல்: 5 பேர் காயம்
- அஸ்ஸாம்: 9 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
- பாலிடெக்னிக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்
- ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்க பிரேம்ஜி அமைப்புடன் ஒடிஸா ஒப்பந்தம்
- இலவச மருத்துவ முகாம்
| விதிமீறல்: வணிகக் குடியிருப்பு கட்டுமானத்துக்கு சீல் Posted: 21 Dec 2015 01:29 PM PST சென்னை ஜார்ஜ் டவுன் ஆர்மெனியன் தெருவில் தரைத்தளத்தோடு கூடிய 5 தளங்கள் கொண்ட வணிகக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. |
| Posted: 21 Dec 2015 01:28 PM PST தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்ய வந்த மனைவியை கொலை செய்ததாக, கணவர் கைது செய்யப்பட்டார். |
| வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி Posted: 21 Dec 2015 01:27 PM PST தமிழகத்தின் வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார். |
| Posted: 21 Dec 2015 01:26 PM PST சென்னையை அடுத்த திருவொற்றியூரைச் சேர்ந்த ஏ.அருணாசலம் (82), மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார். |
| மருத்துவமனையில் இருந்து இளம் குற்றவாளி தப்பி ஓட்டம் Posted: 21 Dec 2015 01:26 PM PST சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து இளம் குற்றவாளி தப்பியோடியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| வெள்ளத்தால் உபகரணங்கள் சேதம்: நிவாரணம் கோரும் கேபிள் ஆப்பரேட்டர்கள் Posted: 21 Dec 2015 01:25 PM PST மழை வெள்ளத்தால் கேபிள் டி.வி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என |
| மீலாது நபி: 24-ஆம் தேதி மத்திய அரசு விடுமுறை Posted: 21 Dec 2015 01:23 PM PST மீலாது நபியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் வியாழக்கிழமை (டிச.24) பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. |
| ஆபத்தில் முடிந்த படிக்கட்டுப் பயணம் Posted: 21 Dec 2015 01:22 PM PST மாநகரப் பேருந்து "புட்போர்டு' (படிக்கட்டு) மீது சிலர் ஏறி நின்று பயணித்தனர். அப்போது, பாரம் தாங்காமல் உடைந்து விழுந்ததில், |
| சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 21 Dec 2015 01:20 PM PST தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த |
| சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் தேவை: பிரதமர் மோடி Posted: 21 Dec 2015 01:18 PM PST பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ள சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று |
| கேஜரிவால் மீது ஜேட்லி மானநஷ்ட வழக்கு: தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம் Posted: 21 Dec 2015 01:14 PM PST தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 6 பேர் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி |
| Posted: 21 Dec 2015 01:06 PM PST |
| Posted: 21 Dec 2015 01:06 PM PST |
| திருச்சியில் மேலும் 1.50 கிலோ கடத்தல் தங்கம் சுஙகத்துறையினரால் பறிமுதல் Posted: 21 Dec 2015 01:05 PM PST திருச்சியில் மேலும் 1.50 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் 5 பேரிடமிருந்து சுங்கத்துறையினரால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
| ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸார் தீவிர சோதனை Posted: 21 Dec 2015 01:05 PM PST திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு திங்கள் கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனைக்குப்பின்னரே அது வதந்தி என தெரியவந்தது. |
| அண்ணா கோளரங்கத்தில் 28, 30-இல் குளிர்கால அறிவியல் முகாம் Posted: 21 Dec 2015 01:04 PM PST திருச்சி அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில் மாணவர்களுக்கான குளிர்கால அறிவியல் முகாம் வரும் 28, 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. |
| Posted: 21 Dec 2015 01:04 PM PST திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திங்கள்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ரங்கா ரங்கா என முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். |
| பைனான்சியர் குடும்பத்தைக் கடத்தி பணம், நகை கொள்ளை போலீஸ் உடையில் வந்த 7 பேர் துணிகரம் Posted: 21 Dec 2015 01:03 PM PST போலீஸ் உடையில் வந்த 7 பேர் பைனான்சியர் வீடு புகுந்து குடும்பத்தினரைக் கடத்தி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸர் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 21 Dec 2015 01:01 PM PST "பீப்' பாடல் தொடர்பாக தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில், முன் ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் |
| வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு Posted: 21 Dec 2015 12:27 PM PST வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
| தங்கம் விலை: பவுனுக்கு ரூ.88 உயர்வு Posted: 21 Dec 2015 12:25 PM PST சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால், தங்கம், வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது |
| மீலாது நபி: டாஸ்மாக் கடைகள் டிசம்பர் 24-இல் மூடப்படும் Posted: 21 Dec 2015 12:25 PM PST மீலாது நபியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுக் கூடங்கள் வியாழக்கிழமை (டிச. 24) மூடப்படுகிறது. |
| மாணவர்களின் மனநிலை மேம்பாட்டுக்காக பள்ளிகளில் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி Posted: 21 Dec 2015 12:24 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை மேம்பாட்டுக்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் திங்கள்கிழமை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. |
| Posted: 21 Dec 2015 12:23 PM PST வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சொர்க்க வாசல் திறக்கபட்டது. சொர்க்க வாசல் வழியாக |
| பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Posted: 21 Dec 2015 12:21 PM PST வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
| செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா Posted: 21 Dec 2015 12:18 PM PST செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில், ஐந்தாம் ஆண்டு |
| திருவள்ளூர் வீரராகவர் கோயிலில்... Posted: 21 Dec 2015 12:16 PM PST வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது |
| கற்றலில் பிழையா? கற்பித்தலில் குறைபாடா? Posted: 21 Dec 2015 12:07 PM PST கல்வி ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. கற்றுத் தேர்ந்தவர் என்றால், அனைத்து விஷயங்களையும் அவர் முழுமையாகக் |
| வெள்ளத்தைத் தடுப்பதற்கு எத்தனையோ வழிகள்... Posted: 21 Dec 2015 12:06 PM PST தமிழகத்தில் நவம்பர் இறுதியில், டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இம்மழை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள |
| Posted: 21 Dec 2015 12:03 PM PST நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்புநாடுகள் மாநாட்டில், கல்வி வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையை இந்தியா ஏற்கக்கூடாது என்று இடதுசாரிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அண்மையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட, இதை அனுமதித்தால் சேவை என்பதிலிருந்து மாறி, கல்வி வணிகமாக மாறிவிடும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். |
| சாக்கோட்டை பள்ளியில் பல் சிகிச்சை முகாம் Posted: 21 Dec 2015 12:00 PM PST காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காரைக்குடி காஸ்மாஸ் அரிமா சங்கம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. |
| மானாமதுரை பகுதியில் டிசம்பர் 23 மின்தடை Posted: 21 Dec 2015 11:59 AM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (டிச.23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திருப்பத்தூர் கோயிலில் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கூட்டம் Posted: 21 Dec 2015 11:59 AM PST திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திங்கள்கிழமை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. |
| Posted: 21 Dec 2015 11:58 AM PST |
| லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர் Posted: 21 Dec 2015 11:56 AM PST லக்ஷ்மி விலாஸ் வங்கிக்குப் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பார்த்தசாரதி முகர்ஜி நியமிக்கப்பட்டதாக |
| புதிதாக 1,000 ஏ.டி.எம்.களை திறக்கத் திட்டம்: பிடிஐ பேமெண்ட்ஸ் Posted: 21 Dec 2015 11:56 AM PST அடுத்த மூன்று மாதங்களில் நாடு தழுவிய அளவில் புதிதாக 1,000 ஏ.டி.எம்,களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பிடிஐ பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் |
| பங்குச் சந்தையில் 216 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 21 Dec 2015 11:55 AM PST சாதகமான நிலவரங்களால் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 216 புள்ளிகள் அதிகரித்தன. |
| பிரதமரின் உருவபொம்மை எரிக்க முயற்சி: காங்கிரஸைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு Posted: 21 Dec 2015 11:55 AM PST ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மீது பஜார் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| தேசிய நெடுஞ்சாலை ஆணையம்: ரூ.1,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு Posted: 21 Dec 2015 11:54 AM PST தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.), ரூ.1,000 கோடி திரட்டும் வகையில், வரி விலக்கு கொண்ட, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. |
| சிங்கம்புணரியில் ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் Posted: 21 Dec 2015 11:54 AM PST சிங்கம்புணரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்னா Posted: 21 Dec 2015 11:54 AM PST ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பெண் தர்னாவில் ஈடுபட்டார். |
| இந்திய பரஸ்பர நிதித் துறையிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் Posted: 21 Dec 2015 11:54 AM PST இந்தியாவில் பரஸ்பர நிதி தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியேற முடிவெடுத்துள்ளன. |
| கடல் அட்டை வைத்திருந்தவர் கைது Posted: 21 Dec 2015 11:53 AM PST ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் கடல் அட்டை வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். |
| ராமேசுவரத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பால் வெளிமாநில பக்தர்கள் தவிப்பு Posted: 21 Dec 2015 11:53 AM PST ராமேசுவரத்தில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனுஷ்கோடி செல்லும் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வெளிமாநில பக்தர்கள் அவதியடைந்தனர். |
| Posted: 21 Dec 2015 11:53 AM PST அந்தத் தீவின் காளிமந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் |
| மாற்றுத்திறன் குழந்தைகள் தினம் Posted: 21 Dec 2015 11:52 AM PST சிங்கம்புணரி வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தினம் நடைபெற்றது. |
| சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் எண்ணமில்லை Posted: 21 Dec 2015 11:52 AM PST மேலை நாடுகள் கூறுவது போல், சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவ ரஷியா முயற்சிக்கவில்லை என அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் விளக்கமளித்துள்ளார். |
| ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் Posted: 21 Dec 2015 11:52 AM PST தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.முத்துமுருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ராபர்ட், முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.ஜேம்ஸ்ராஜ் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். வட்டாரப் பொறுப்பாளர்கள் இ.ராமர், சகாயராஜன், ராஜூ, துரைப்பாண்டி முன்னிலை வகித்தனர். |
| திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு Posted: 21 Dec 2015 11:51 AM PST ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு அருள்மிகு ஆதிஜெகன்னாதப்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். |
| புயலால் அழிந்த தனுஷ்கோடி புதுப்பொலிவு பெறுமா? Posted: 21 Dec 2015 11:51 AM PST கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் புயலால் அழிந்த தனுஷ்கோடி இப்போது சேதமடைந்த கட்டடங்களாக காட்சியளிக்கிறது. |
| லெபனானிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி Posted: 21 Dec 2015 11:50 AM PST லெபனான் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி 3 ஏவுகணைகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். |
| இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு டிச.30 வரை காவல் நீட்டிப்பு Posted: 21 Dec 2015 11:50 AM PST கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 21 Dec 2015 11:50 AM PST காரைக்குடியில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| யேமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு Posted: 21 Dec 2015 11:50 AM PST யேமனில் அரசு ஆதரவுப் படையினருக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், |
| சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் Posted: 21 Dec 2015 11:50 AM PST சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அமெரிக்காவுக்கு என்னைப் போன்ற துணிச்சலான அதிபர்கள் தேவை Posted: 21 Dec 2015 11:49 AM PST தன்னைப் போன்ற துணிச்சலான அதிபர்களே அமெரிக்காவுக்குத் தேவைப்படுவதாக அந்த நாட்டு அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் |
| கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு Posted: 21 Dec 2015 11:49 AM PST காரைக்குடி காட்டுத்தலைவாசல் முகமதுஅலி மகன் ஹக்கிம் (17). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் திங்கள்கிழமை தனது நண்பர்களுடன் இலுப்பக்குடிக்கு குளிக்கச் சென்றார். அப்போது விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற மீட்புப் படையினர் ஹக்கிமின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். |
| வேன் மீது பைக் மோதல்: முன்னாள் ராணுவ வீரர் சாவு Posted: 21 Dec 2015 11:49 AM PST மானாமதுரை அருகே திங்கள்கிழமை வேன் மீது பைக் மோதி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார். |
| மானாமதுரையில் இரு வீடுகளில் நகை,பணம் திருட்டு Posted: 21 Dec 2015 11:48 AM PST மானாமதுரையில் தாயமங்கலம் ரோட்டில் வசிப்பவர் செல்வம். இவரது வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். அப்போது பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.63 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றனர். |
| நேபாள அரசியல் சாசனத் திருத்தம்: மதேசிகள் கோரிக்கையை ஏற்க அரசு முடிவு Posted: 21 Dec 2015 11:47 AM PST நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிராக இந்திய வம்சாவளி மதேசி சமூகத்தினர் கடந்த நான்கு மாதங்களாக நடத்தி வரும் போராட்டத்தில் |
| சிறுமியை மானபங்கம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை Posted: 21 Dec 2015 11:47 AM PST சிறுமியை மானபங்கம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண் டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். |
| சிவகங்கை மாவட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Posted: 21 Dec 2015 11:47 AM PST சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சீன நிலச்சரிவில் காணாமல்போனோர் எண்ணிக்கை 100-ஆனது Posted: 21 Dec 2015 11:46 AM PST சீனாவின் ஷென்ùஸன் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்தது. |
| Posted: 21 Dec 2015 11:46 AM PST |
| பெட்டிக் கடையில் மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது Posted: 21 Dec 2015 11:46 AM PST திருத்தங்கலில் பெட்டிக் கடையில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 21 Dec 2015 11:45 AM PST சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உயராய்வு மையம் சார்பில் திங்கள்கிழமை வணிகவியல் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கள் என்ற தலைப்பிலான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. |
| மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது Posted: 21 Dec 2015 11:43 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து: 2-வது டெஸ்ட்டில் இலங்கையை வீழ்த்தியது Posted: 21 Dec 2015 11:43 AM PST இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து |
| இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 21 Dec 2015 11:43 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| பிளேட்டர், பிளாட்டினிக்கு 8 ஆண்டு தடை: பிஃபா அதிரடி Posted: 21 Dec 2015 11:41 AM PST முன்னாள் தலைவர் செப் பிளேட்டர் (79), ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கேல் பிளாட்டினி (60) ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து |
| வெளிநாடுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி: தம்பதியினர் மீது வழக்கு Posted: 21 Dec 2015 11:41 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சத்துணவு ஊழியரின் மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| சாத்தூர் பகுதியில் பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 21 Dec 2015 11:40 AM PST சாத்தூர் பகுதியில் உள்ள பூங்காக்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஆல்ரவுண்டர் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம் Posted: 21 Dec 2015 11:40 AM PST ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் |
| ஒரு நாள் அணியில் இடம்பிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: யுவராஜ் சிங் Posted: 21 Dec 2015 11:39 AM PST ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். |
| தென் மண்டல மகளிர் கால்பந்து: புதுச்சேரி, கேரள அணிகள் வெற்றி Posted: 21 Dec 2015 11:38 AM PST திருச்சியில் நடைபெற்று வரும் 21-வது தென் மண்டல சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் |
| ராஜபாளையம் பகுதியில் மதுக் கூடமாக செயல்படும் பெட்டிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 21 Dec 2015 11:37 AM PST ராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளின் அருகில் உள்ள பெட்டிக் கடைகள் மது பாராக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கோவா உரிமையாளரை தாக்கிய விவகாரம்: இலானோ ஜாமீனில் விடுவிப்பு Posted: 21 Dec 2015 11:37 AM PST கோவா அணியின் உரிமையாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சென்னை எஃப்.சி. கால்பந்து அணி வீரர் இலானோ புளூமர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். |
| திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு Posted: 21 Dec 2015 11:37 AM PST திருத்தங்கலில் ரூ.3.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 21 Dec 2015 11:36 AM PST வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு என ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் |
| ஓடையைத் தூர்வாரக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு Posted: 21 Dec 2015 11:36 AM PST விருதுநகர், முதலிபட்டி அம்பேத்கர் தெரு அருகே உள்ள ஓடையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமனிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| ராஜபாளையம் பகுதி ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு Posted: 21 Dec 2015 11:36 AM PST தேவதானம், தேவிபட்டினம் மற்றும் நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ராஜபாளையம் பகுதி ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது. |
| ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு Posted: 21 Dec 2015 11:35 AM PST ராஜபாளையம் அருகே பி.டி.ஆர். நகரில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என அக்கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| அருப்புக்கோட்டையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 21 Dec 2015 11:34 AM PST அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| மகாராஷ்டிர போலி என்கவுன்ட்டர் வழக்கு: 11 போலீஸாரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்குத் தடை Posted: 21 Dec 2015 11:34 AM PST மகாராஷ்டிரத்தில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதாக |
| அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 21 Dec 2015 11:34 AM PST மாற்றுக் கட்சியினர், செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர். |
| அருணாசல் ஆளுநரை நீக்க வலியுறுத்தல் Posted: 21 Dec 2015 11:34 AM PST அருணாசலப் பிரதேச ஆளுநரை பதவிநீக்கம் செய்யுமாறு மக்களவையில் தாம் கொண்டு வந்த தீர்மானம் குறித்து பிஜு ஜனதா தளம் கட்சி |
| விருதுநகர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா Posted: 21 Dec 2015 11:33 AM PST விருதுநகர், பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக். பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. |
| புலம்பெயர்ந்த தமிழர்களை 6 மாதங்களில் மறுகுடியமர்த்த நடவடிக்கை: சிறீசேனா உறுதி Posted: 21 Dec 2015 11:33 AM PST இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போரினால் புலம்பெயர்ந்த தமிழர்களை, அவர்களது சொந்த |
| கிராம உதவியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 21 Dec 2015 11:32 AM PST ராஜபாளையத்தில் நடந்த வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: புதிய செயல்திட்டம் ஜனவரிக்குள் இறுதி செய்யப்படும் Posted: 21 Dec 2015 11:32 AM PST ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் தொடர்பான புதிய செயல்திட்டம், ஜனவரி மாதத்துக்குள் இறுதிசெய்யப்படும் என்று |
| விருதுநகர் மாவட்ட வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த 8,000 துணிப் பைகள்: ஆட்சியர் Posted: 21 Dec 2015 11:32 AM PST விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க, வனத்துறைக்கு 8,000 துணிப் பைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| திவால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம் Posted: 21 Dec 2015 11:30 AM PST தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், திவால் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. |
| நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பில்லை: வெங்கய்ய நாயுடு Posted: 21 Dec 2015 11:30 AM PST கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் |
| ஐ.எஸ். அமைப்பில் 3 மும்பை இளைஞர்கள்? Posted: 21 Dec 2015 11:29 AM PST இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் மும்பையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்திருக்கலாம் என்று |
| அயோத்தியில் கற்கள் குவிப்பு: அறிக்கை கோரியது உ.பி. அரசு Posted: 21 Dec 2015 11:28 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கற்கள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து |
| மேற்கு வங்க பாஜக போராட்டத்தில் மோதல்: 5 பேர் காயம் Posted: 21 Dec 2015 11:27 AM PST மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் கூறி, திங்கள்கிழமை பாஜக நடத்திய போராட்டத்தின்போது அக்கட்சியினருக்கும், |
| அஸ்ஸாம்: 9 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் Posted: 21 Dec 2015 11:27 AM PST அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரைத் தகுதிநீக்கம் செய்து, அந்த மாநில சட்டப் பேரவைத் தலைவர் பிரணாப் குமார் கோகோய் |
| பாலிடெக்னிக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 21 Dec 2015 11:26 AM PST தமிழகஅரசின் தொழில் நுட்ப கல்வி இயக்கம் ஆதரவில், கனடா- இந்தியா பயிலக கூட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் திங்கள்கிழமை பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான 3 நாள்கள் பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் ஆசிரியர்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்வது பற்றியும், புதிய பாடத் திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்க பிரேம்ஜி அமைப்புடன் ஒடிஸா ஒப்பந்தம் Posted: 21 Dec 2015 11:26 AM PST ஒடிஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்து மகளிர் மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் அஸிம் பிரேம்ஜி நன்கொடை அமைப்புடன் |
| Posted: 21 Dec 2015 11:25 AM PST தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிவகாசி மதி மருத்துவமனை சார்பில் விஸ்வநத்தத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |