Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நகர்ப்புற வாழ்வாதார மைய வளாகம் திறப்பு

Posted: 18 Dec 2015 02:20 PM PST

திருவண்ணாமலையில் நகர்ப்புற வாழ்வாதார மைய வளாகத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

தடையை மீறி மாடு விடும் திருவிழா 2 ஊராட்சித் தலைவர்கள் உள்பட 51 பேர் மீது வழக்கு

Posted: 18 Dec 2015 02:20 PM PST

கலசப்பாக்கம் அருகே தடையை மீறி மாடு விடும் திருவிழா நடத்தியதாக 2 ஊராட்சித் தலைவர்கள் உள்பட 51 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிரை காக்க ஆலோசனை

Posted: 18 Dec 2015 02:19 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிரைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைகளை ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

பெண்ணை தாக்கியவர் கைது:2 பேர் தலைமறைவு

Posted: 18 Dec 2015 02:19 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், கொந்தகை காமராஜர் நகரை சேர்ந்த முருகேசன் மனைவி ஜமுனா (40).

நான்குனேரி பெருமாள் கோயிலில் பகல் பத்து விழா

Posted: 18 Dec 2015 02:18 PM PST

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் பகல்பத்து விழா நடைபெற்று வருகிறது.

குடந்தையில் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தர்னா

Posted: 18 Dec 2015 02:18 PM PST

கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரை பகுதியில் திமுக, அதிமுக சார்பிலும், விளையாடடுப் போட்டி தொடர்பாகவும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக கூறி,

தமிழக மக்கள் முன்னேற்ற கழக கொடிக் கம்பம் சேதம்: இளைஞர் கைது

Posted: 18 Dec 2015 02:18 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், உள்ளிக்கடை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் ராமச்சந்திரன். இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி.

மழையால் நெற்பயிரில் நோய்த் தாக்கம்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 18 Dec 2015 02:18 PM PST

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தொடர் மழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிரில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.

பறவைகளை அறிந்து கொள்ள களப்பயணம்

Posted: 18 Dec 2015 02:17 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள என்.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பறவைகளை தெரிந்துக் கொள்வதற்கான களப்பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

கார் மோதி மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 18 Dec 2015 02:17 PM PST

அரியலூர் ராவுத்தான்பட்டி பிரிவு சாலை அருகே வெள்ளிக்கிழமை மாலை கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

செருவாவிடுதியில் பாதை வசதி கோரி சாலை மறியல்

Posted: 18 Dec 2015 02:17 PM PST

பேராவூரணி அருகே செருவாவிடுதி கடைவீதியில் பாதை வசதி செய்து தர கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

வெளியூர் சென்ற தீயணைப்பு அலுவலர் வீட்டின் பூட்டு உடைப்பு

Posted: 18 Dec 2015 02:16 PM PST

திருவையாறில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வாழை விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை

Posted: 18 Dec 2015 02:15 PM PST

ஆலங்குடி பகுதியில் வாழை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குடந்தையில் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தர்னா

Posted: 18 Dec 2015 02:15 PM PST

 கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரை பகுதியில் திமுக, அதிமுக சார்பிலும், விளையாடடுப் போட்டி தொடர்பாகவும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக கூறி,

பெண் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி தவறாக சித்திரித்தவர் மீது வழக்கு

Posted: 18 Dec 2015 02:14 PM PST

புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி அருகே பெண் பெயரில் முகநூல் கணக்கைத் தொடங்கி அப்பெண்ணை தவறாக சித்திரித்தவர் மீது வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

வாழை விலை கடும் வீழ்ச்சி;விவசாயிகள் வேதனை

Posted: 18 Dec 2015 02:14 PM PST

ஆலங்குடி பகுதியில் வாழை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிம்பு பாடல் விவகாரம்:அனைத்து ஊடகங்களிலும் தடை விதிக்கக்கோரி கலை, இலக்கியவாதிகள் குடும்பத்துடன் போராட்டம்

Posted: 18 Dec 2015 02:14 PM PST

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பாடலை வெளியிட்ட திரைத் துறையைச் சேர்ந்த சிலம்பரசன், அனிருத் ஆகியோரைக் கண்டித்தும்,இருவரையும் திரையுலகம் தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதுகையில் கலை,இலக்கிய அமைப்பினர் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விராலிமலையில் மகா குத்துவிளக்கு பூஜை

Posted: 18 Dec 2015 02:14 PM PST

புதுகை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்பாள் கோயிலில் மார்கழி மாத 2001-மகா குத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

திருமயத்தில் பரமபதவாசல் திறப்பு

Posted: 18 Dec 2015 02:13 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள சத்தியமூர்த்தி பெருமாள் ஆலயத்தில் வரும் (21.12.2015) திங்கள்கிழமை நடைபெறவுள்ள பரம பதவாசல்(வைகுண்ட ஏகாதசி) திறப்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அறிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 3 லட்சம் நிவராண பொருள்கள்

Posted: 18 Dec 2015 02:13 PM PST

புதுகை மாவட்டம்,அறந்தாங்கியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வெள்ள நிவாரணநிதியாக ரூ.1.50 லட்சம் மற்றும் 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வியாழக்கிழமை இரவு கட்சியின் மாநில

"குழந்தைகளுக்கு வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்

Posted: 18 Dec 2015 02:13 PM PST

வீடுகள் தோறும் குழந்தைகள் புத்தகங்களை வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டியது அனைவரின் கடமை என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

மாநிலப் போட்டியில் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு

Posted: 18 Dec 2015 02:13 PM PST

மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள் வெற்றி பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

டிச. 24-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

Posted: 18 Dec 2015 02:12 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

பொது சுகாதார செயலாக்கப் பயிற்சி

Posted: 18 Dec 2015 02:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கான செயலாக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னைக்கு நிவாரணப் பொருள்கள்

Posted: 18 Dec 2015 02:11 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி முஸ்லீம் பரிபாலன ஜமாத் சபை சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 114 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது

Posted: 18 Dec 2015 02:11 PM PST

கரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17,830 விவசாயிகளுக்கு ரூ. 114.19 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

"திறன்களை அறிமுகப்படுத்துவதே கற்க கசடற நிகழ்ச்சியின் நோக்கம்'

Posted: 18 Dec 2015 02:11 PM PST

21ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறன்களை அறிமுகப்படுத்துவதும், கற்றுத் தருவதுமே கற்க கசடற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கம் என்றார் அந்த அமைப்பின் பொறுப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜோதிமணி.

ரூ. 21 ஆயிரத்துக்கு விலைபோன ஒரு கிலோ உப்பு

Posted: 18 Dec 2015 02:10 PM PST

ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய மக்களால் உலகெங்கும் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு விழா கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திரிணமூல் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுதலை

Posted: 18 Dec 2015 02:10 PM PST

இந்தியா முழுவதும் செல்லும் அதிவிரைவு ரயில்களில் 10 முன்பதிவற்ற சாதாரண கட்டணமுள்ள பெட்டிகளை சேர்க்க வேண்டும். உயர்த்தப்பட்ட ரயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருந்து வணிகர்களுக்கு நிதியுதவி

Posted: 18 Dec 2015 02:10 PM PST

சென்னை, கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருந்து வணிகர்களுக்கு பள்ளபட்டி மருந்து வணிகர்கள் சார்பில் ரூ. 35,300 நிதியுதவியாக அளிக்கப்படவுள்ளது.

கரூரில் நாளை சிந்தனை முற்றம் நிகழ்ச்சி

Posted: 18 Dec 2015 02:10 PM PST

பொது நூலகத் துறை கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் நடத்தும் 40ஆவது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.20) கரூர் நாரத கான சபாவில் நடைபெற உள்ளது.

"நாட்டின் வளர்ச்சிக்கு மின் சிக்கனம் அவசியம்'

Posted: 18 Dec 2015 02:09 PM PST

பொதுமக்கள் மின்சாரத்தை விழிப்புணர்வுடன் கையாள கற்றுக் கொள்ள வேண்டும். இது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

கோயில் காவலாளி கொலை வழக்கு: அதிகாரிகளுடன் டிஐஜி ஆலோசனை

Posted: 18 Dec 2015 02:09 PM PST

கும்பகோணம் அருகே கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக காவல் அதிகாரிகளுடன் தஞ்சை சரக டிஐஜி செந்தில்குமார் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள்:வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

Posted: 18 Dec 2015 02:08 PM PST

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் பணியாக அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் மையத்தில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

டிசம்பர் 19 மின் தடை

Posted: 18 Dec 2015 02:08 PM PST

அரியலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச. 19) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கயர்லாபாத், வாலாஜா நகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம்,

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் நாளை வைகுந்த ஏகாதசி விழா தொடக்கம்

Posted: 18 Dec 2015 02:08 PM PST

அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் உள்ளது கோதண்டராமசாமி பெருமாள் கோயில். பல்லவ

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி

Posted: 18 Dec 2015 02:07 PM PST

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூரில் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிறுவாச்சூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Posted: 18 Dec 2015 02:07 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் எதிரே செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 18 Dec 2015 02:07 PM PST

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூரில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 18 Dec 2015 02:06 PM PST

பெரம்பலூரில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

மூத்த குடிமக்களுக்கு இலவச பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

Posted: 18 Dec 2015 02:06 PM PST

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டுமென ஓயவூதியர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

3 சுங்கச் சாவடிகள் மூலம் 13 நாள்களில் வாகனங்கள் அடைந்த பயன் ரூ.70 லட்சம்

Posted: 18 Dec 2015 02:06 PM PST

வெள்ள பாதிப்பு காரணமாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் டிச.6 முதல் 18 வரையிலான 13 நாள்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள 3 சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் சுமார் ரூ.70 லட்சம் வரை பயனடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற

அண்ணா பல்கலை. தடகளப் போட்டி:சுதர்சன் கல்லூரி மாணவர் சிறப்பிடம்

Posted: 18 Dec 2015 02:06 PM PST

அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் புதுகை அருகேயுள்ள சத்தியமங்கலம், சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

Posted: 18 Dec 2015 02:05 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தஞ்சாவூர் எம்.பி. கு. பரசுராமன் அண்மையில் வலியுறுத்தினார்.

மகாமக விழா பணிகளில் அதிருப்தி குடந்தையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 18 Dec 2015 02:05 PM PST

 மகாமக விழா பணிகளை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை மற்றும் பொதுப் பணித் துறையினர் முறையாக செய்யவில்லை என்று கூறி, குடந்தையில் இந்து மக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு வறட்சி; நிகழாண்டில் வெள்ளம்:வேதனையில் விவசாயிகள்

Posted: 18 Dec 2015 02:05 PM PST

வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் பாதிப்படைந்த சம்பா பயிருக்கு நிவாரணம் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில்,நிகழாண்டு பருவப் பயிரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

Posted: 18 Dec 2015 02:04 PM PST

சீர்காழி டி.எஸ்.எம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் நலப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜன் வாய்க்கால் கரையை உயர்த்த நிதியுதவி

Posted: 18 Dec 2015 02:04 PM PST

தலைஞாயிறு ராஜன் வாய்க்காலில் கடல் நீர் உள்புகாமல் தடுக்கும் வகையில், கரைகளை உயர்த்தும் திட்டப் பணிக்கு பி.பி.என். தனியார் மின் உற்பத்தி நிலையம் ரூ. 3 லட்சம் நிதியுதவியளித்தது.

போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் அவதி

Posted: 18 Dec 2015 02:04 PM PST

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

Posted: 18 Dec 2015 02:04 PM PST

பூம்புகார் அருகே 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு பணி:பொதுமக்களிடையே குழப்பம்

Posted: 18 Dec 2015 02:03 PM PST

தரங்கம்பாடி வட்டத்தில் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு பணிகள், இடங்களுக்கு இடம் மாறுபடுவதால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ. 25,000 கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Dec 2015 02:03 PM PST

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"மடிக்கணினிகள் மூலம் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்

Posted: 18 Dec 2015 02:02 PM PST

அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெறும் மாணவ, மாணவிகள்,அதன்மூலம் தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

மூலிகை மருந்து விழிப்புணர்வு முகாம்

Posted: 18 Dec 2015 02:02 PM PST

நோய்த் தடுப்பு மூலிகை மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மயிலாடுதுறை, கத்தரிப்புலத்தில் நடைபெற்றன.

எம்எல்ஏ ஆய்வு

Posted: 18 Dec 2015 02:02 PM PST

கீழ்வேளூர் ஒன்றியம், எரவாஞ்சேரியில் மழை காரணமாக இடிந்த, பாதிக்கப்பட்ட காலனி வீடுகளை, கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகைமாலி வியாழக்கிழமை பார்வையிட்டார்.

சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது

Posted: 18 Dec 2015 02:01 PM PST

தரங்கம்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விபத்து: சிற்பத் தொழிலாளி சாவு

Posted: 18 Dec 2015 02:01 PM PST

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிற்பத் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

குறைகளைக் கேட்காமல் சென்ற கோட்ட மேலாளர்: ரயில் பயணிகள் ஏமாற்றம்

Posted: 18 Dec 2015 02:01 PM PST

 காரைக்கால் வந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர், நிலையத்தில் உள்ள குறைகளையும், பயணிகளின் கோரிக்கைகளையும் கேட்காமல் சென்றதால் ரயில் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஏமாற்றமடைந்தனர்.

தமிழக- காரைக்கால் எல்லையில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி

Posted: 18 Dec 2015 02:00 PM PST

காரைக்கால் மாவட்ட பாமக சார்பில், தமிழக எல்லையில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி புதன்கிழமை வழங்கப்பட்டது.

மலர், பழச்செடிகள் கண்காட்சி அடுத்த வாரம் தொடங்கும்:ஆட்சியர் தகவல்

Posted: 18 Dec 2015 02:00 PM PST

காரைக்காலில் மலர், பழச்செடிகள் கண்காட்சி அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார்.

கோட்டூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

Posted: 18 Dec 2015 02:00 PM PST

கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், சேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, கோட்டூர் கால்நடை மருந்தகம் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகத்தை முற்றுகையிட முயற்சி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் 200 பேர் கைது

Posted: 18 Dec 2015 01:59 PM PST

புதுச்சேரியில் பாலியல் புகாரில் சிக்கிய நகரமைப்புக் குழும முன்னாள் தலைவரை கைது செய்யக் கோரி, காரைக்கால் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் 200 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆசியக் கோப்பை கபடி அணித் தேர்வு:உ.பி. சென்ற காரைக்கால் இளம் பெண்

Posted: 18 Dec 2015 01:59 PM PST

ஆசியக் கோப்பை கபடி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வுக்காக காரைக்காலைச் சேர்ந்த இளம் பெண் ராணி உத்தரப் பிரதேசத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதில் மக்கள் ஆர்வம்

Posted: 18 Dec 2015 01:59 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் உள்ள வீடுகளில் யேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைப்பதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

சமையல் எண்ணெய் வழங்கும் பணி தொடக்கம்

Posted: 18 Dec 2015 01:59 PM PST

காரைக்கால் மாவட்டத்தில் 59,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச சமையல் எண்ணெய் வழங்கும் பணியை அமைச்சர் மு.சந்திரகாசு வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

அரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 82 லட்சம் மோசடி:வாணியம்பாடியைச் சேர்ந்தவர் கைது

Posted: 18 Dec 2015 01:58 PM PST

அரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 13 பேரிடம் ரூ. 82,15,000 வாங்கி, மோசடி செய்தததாக வாணியம்பாடியைச் சேர்ந்தவரை தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தருமபுரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் தொய்வு:இருளில் மூழ்கும் சாலைகள்

Posted: 18 Dec 2015 01:58 PM PST

தருமபுரி நகரில் நெடுஞ்சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஏரிகளைச் சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும்:அமைச்சர் பி.பழனியப்பன்

Posted: 18 Dec 2015 01:57 PM PST

ஏரிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு முள்வேலிகள் அமைக்க வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

Posted: 18 Dec 2015 01:57 PM PST

தருமபுரி அருகே கேட்பாரற்று 8 மூட்டைகளில் கிடந்த ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

உலகத் திறனாய்வுப் போட்டிகள்: 746 பேர் பங்கேற்பு

Posted: 18 Dec 2015 01:56 PM PST

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுப் போட்டிகளில் 746 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி

Posted: 18 Dec 2015 01:56 PM PST

கிருஷ்ணகிரியில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி பணம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் சிறையில் அடைப்பு

Posted: 18 Dec 2015 01:56 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை

யானை தூக்கி வீசியதில் இளம்பெண் படுகாயம்

Posted: 18 Dec 2015 01:55 PM PST

சூளகிரி அருகே யானை தூக்கி வீசியதில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

"புதிய தொழில்நுட்பம் மூலம் வணிக வரித் துறையை மேம்படுத்த நடவடிக்கை'

Posted: 18 Dec 2015 01:55 PM PST

புதிய தொழில்நுட்பம் மூலம் வணிக வரித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சேலம் மண்டல இணை ஆணையர் ரவி தெரிவித்தார்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

Posted: 18 Dec 2015 01:55 PM PST

சாமல்பட்டியை அடுத்த அத்திவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் கௌரிபிரியாவுக்கும் (21), கெரிகப்பள்ளியைச் சேர்ந்த வாசுதேவனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம். கௌரிபிரியாவின் மாமியாôó மற்றும் கணவர் ஆகியோர் திருமணம் ஆனதில் இருந்தே

"தேசிய கவியாக போற்றப்பட்டவர் சுப்பிரமணிய பாரதி'

Posted: 18 Dec 2015 01:55 PM PST

தேசிய கவியாக மக்களால் போற்றப்பட்ட சுப்பிரமணிய பாரதியை நினைவில் கொண்டு கவிதைகளை இயற்ற வேண்டும் என கவிஞர் நந்தலாலா தெரிவித்தார்.

வண்ணாத்திப்பட்டி, திப்பிரெட்டி அள்ளியில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 18 Dec 2015 01:54 PM PST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த வண்ணாத்திப்பட்டி மற்றம் திப்பிரெட்டி அள்ளி ஆகிய கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் முகாம்

Posted: 18 Dec 2015 01:54 PM PST

அஞ்சல் துறையில் மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் வரும் 2016 ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

துபை, மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35.35 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 18 Dec 2015 01:53 PM PST

துபை மற்றும் மலேசியாவிலிருந்து வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 35.35 லட்சம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை முயற்சி 12 பேர் கைது

Posted: 18 Dec 2015 01:53 PM PST

திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ள முயன்ற வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 12 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இரத்த தான முகாம்

Posted: 18 Dec 2015 01:53 PM PST

திருச்சி தேசியக் கல்லூரியில், தேசிய மாணவர்படை விமானப்பிரிவு மாணவர்கள் சார்பில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை

Posted: 18 Dec 2015 01:52 PM PST

புதுக்கோட்டை

Posted: 18 Dec 2015 01:52 PM PST

திருவண்ணாமலை

Posted: 18 Dec 2015 01:52 PM PST

பெங்களூரு

Posted: 18 Dec 2015 01:52 PM PST

வாட்டர் டேங்க் இல்லை!

Posted: 18 Dec 2015 01:36 PM PST

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் மசோதா: மக்களவையில் தோல்வி

Posted: 18 Dec 2015 01:32 PM PST

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதா அறிமுக

11 நாள்கள் போராட்டம் நடத்த மதேசிகள் முடிவு

Posted: 18 Dec 2015 01:31 PM PST

நேபாளத்தில் இயற்றப்பட்ட புதிய அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதிதாக 11 நாள்கள் போராட்டத்தை நடத்தப்போவதாக

உலக வர்த்தக மாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையா? இந்தியா பதில்

Posted: 18 Dec 2015 01:30 PM PST

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டை போடவில்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர்

பிகாரில் மது விலக்கு: நிதீஷ் புது விளக்கம்

Posted: 18 Dec 2015 01:29 PM PST

பிகார் மாநிலத்தில் பூரண மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ.200 கோடி நன்கொடை பெற்றுள்ளது பாஜக: ஆஸம்கான் குற்றச்சாட்டு

Posted: 18 Dec 2015 01:29 PM PST

மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ.200 கோடியை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும்,

ஒடிஸா மின் துறை அமைச்சரின் வீடு சூறை

Posted: 18 Dec 2015 01:28 PM PST

ஒடிஸா மின்துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸின் இல்லத்தை மர்மநபர்கள் சிலர் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை

Posted: 18 Dec 2015 01:27 PM PST

""பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது; அதற்கேற்ப நீதிமன்ற அமைப்புகளும்,

1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்களை நிறுவ நடவடிக்கை: மக்களவையில் தகவல்

Posted: 18 Dec 2015 01:27 PM PST

தொலை தூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்களை

மேற்கு வங்க அரசு மீது புகார்: மக்களவையில் இணைந்த பாஜக, கம்யூனிஸ்ட்

Posted: 18 Dec 2015 01:26 PM PST

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களவையில் சரமாரியான

முசாஃபர்நகர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் பாலியன் சரண்

Posted: 18 Dec 2015 01:26 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு மூண்ட கலவரம் தொடர்பான வழக்கில், அங்குள்ள நீதிமன்றத்தில்

சாகித்ய அகாதெமி விருது: சாதிக்கும் தெற்குச் சீமை!

Posted: 18 Dec 2015 01:25 PM PST

இலக்கிய உலகில் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாதெமி விருது பெறுவதில், தென் மாவட்டம் தொடர்ச்சியாக சாதனை புரிந்து வருகிறது.

குழந்தைகள் காப்பக நிர்வாகக் கட்டுப்பாடு: சமூக பாதுகாப்புத் துறைக்கு மாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Posted: 18 Dec 2015 01:24 PM PST

குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகக் கட்டுப்பாடு சமூக நல இயக்ககத்திடம் இருந்து, சமூகப் பாதுகாப்பு இயக்ககத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

Posted: 18 Dec 2015 01:23 PM PST

கும்மிடிப்பூண்டியில் வங்கியில் இருந்து ரூ. 5 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடமிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

Posted: 18 Dec 2015 01:23 PM PST

அப்போது ராமலிங்கத்தின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™