Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"இஸ்ரேல் நாட்டுத் தொழில்நுட்பம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேர வேண்டும்'

Posted: 15 Dec 2015 01:51 PM PST

இஸ்ரேல் நாட்டுத் தொழில்நுட்பம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்று அந்நாட்டுத் தூதர் டெளவ் செகெவ் ஸ்டெயின் பார்க் கூறினார்.

காவல்துறையைக் கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Posted: 15 Dec 2015 01:51 PM PST

திருவண்ணாமலையில் காவல்துறையைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயக்க மருந்து கொடுத்து திருட்டு: தம்பதி உள்பட 6 பேர் கைது

Posted: 15 Dec 2015 01:51 PM PST

வேலூர் அருகே பிறந்த நாள் விழாவுக்கு அழைத்து  பாயசத்தில் மயக்க மருந்துக் கொடுத்து நகை, பணத்தை திருடி விட்டு கர்நாடகத்துக்கு தப்ப முயன்ற தம்பதி உ

மின் ஊழியர் வீட்டில் 10 பவுன் திருட்டு

Posted: 15 Dec 2015 01:51 PM PST

திருவண்ணாமலையில் மின் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

"போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திட்டம் தேவை'

Posted: 15 Dec 2015 01:50 PM PST

பெங்களூரு மாநகரின் மையப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்குவது

தேமுதிக மாவட்ட தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 15 Dec 2015 01:50 PM PST

தேமுதிக மாவட்ட தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் திருட்டு

Posted: 15 Dec 2015 01:50 PM PST

பர்கூரில் வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுபானக்கடையில் திருட்டு: 3 பேர் கைது

Posted: 15 Dec 2015 01:50 PM PST

செங்கம் அருகே மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மது அருந்திவிட்டு அப்பகுதியில் தூங்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காவிரியாற்றில் 4 நாளாக கிடக்கும் பெண் சடலத்தை மீட்பதில் இரு மாவட்ட போலீஸாரிடையே  குழப்பம்

Posted: 15 Dec 2015 01:49 PM PST

பரமத்தி வேலூர் அருகே, பொத்தனூர் காவிரியாற்றில் 4 நாள்களாக கிடக்கும் பெண் சடலத்தை மீட்பதில் நாமக்கல், கரூர் மாவட்ட போலீஸாரிடையே குழப்பம் நீட்டிப்பதால்,

மகனுக்கு பெண் பார்த்த விவகாரம்: தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Posted: 15 Dec 2015 01:49 PM PST

செய்யாறு அருகே மகனுக்கு பெண் பார்த்தபோது, பெண் வீட்டார் அவமானமாகப் பேசியதால் மன வேதனையடைந்த தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர் சிம்பு, அனிருத்தை  கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Dec 2015 01:49 PM PST

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் எழுதிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர்

மெட்ரோ ரயில் நிலையங்களில் கலாசார ஓவியங்கள்: அமைச்சர் தேஷ்பாண்டே

Posted: 15 Dec 2015 01:49 PM PST

மெட்ரோ ரயில் நிலையங்களில் கலாசார ஓவியங்களை வரைய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார்

Posted: 15 Dec 2015 01:48 PM PST

செங்கம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திங்கள்கிழமை நிவாரணம் வழங்கினார்.

முறைகேடு புகார்: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு

Posted: 15 Dec 2015 01:48 PM PST

வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிச.19-இல் உளுந்தூர்பேட்டையில் மக்கள் நீதிமன்றம்

Posted: 15 Dec 2015 01:47 PM PST

உளுந்தூர்பேட்டையில் வரும் 19ஆம் தேதி பி.எஸ்.என்.எல். சேவை தொடர்பான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை: விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Posted: 15 Dec 2015 01:46 PM PST

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் நிவாரண உதவி

Posted: 15 Dec 2015 01:45 PM PST

மாம்பழப்பட்டு, கோனூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

குடிநீர்த் தொட்டி கட்ட பூமி பூஜை

Posted: 15 Dec 2015 01:45 PM PST

திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆளில்லா கடவுப் பாதை விழிப்புணர்வு தொழிலாளர்கள் பணியிலிருந்து திடீர் விடுவிப்பு

Posted: 15 Dec 2015 01:44 PM PST

தமிழகத்தில் ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதைகளில் (ரயில்வே கேட்களில்) விபத்துகளைத் தடுக்கும் வகையில் நியமிக்கப்பட்ட "கேட்மித்ராக்கள்' என அழைக்கப்படும் பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இத்தகைய ரயில்வே கடவுப் பாதைகளில் விபத்து தடுப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் மூவர் கைது: திரையரங்க உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்கவும் திட்டம்

Posted: 15 Dec 2015 01:43 PM PST

விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

காவல் நிலையங்களில் காவல் துறை துணைத் தலைவர் ஆய்வு

Posted: 15 Dec 2015 01:42 PM PST

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் காவல் நிலையங்களில் காவல்துறை துணைத் தலைவர் அனிஷாஉசேன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம்: தேமுதிக  எம்எல்ஏ

Posted: 15 Dec 2015 01:41 PM PST

திருக்கோவிலூரில் அரசு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரம்  

Posted: 15 Dec 2015 01:40 PM PST

செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை நான்காம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வார வழிபாட்டுக் குழுவினரால் சோமவார வழிபாடு நடைபெற்றது.

மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Posted: 15 Dec 2015 01:40 PM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு விழுப்புரத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நோய் வருமுன் காப்பதற்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்: மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி

Posted: 15 Dec 2015 01:39 PM PST

நோய் வருமுன் காப்பதற்கு   மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி அறிவுறுத்தினார்.

மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர்

Posted: 15 Dec 2015 01:39 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கடலூருக்கு அதிமுகவினர் நிவாரணம்

Posted: 15 Dec 2015 01:38 PM PST

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

Posted: 15 Dec 2015 01:38 PM PST

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 15 Dec 2015 01:37 PM PST

கிணத்துக்கடவு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு மூலிகை பானம்

Posted: 15 Dec 2015 01:37 PM PST

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு மூலிகை பானம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவோயிஸ்டு ரூபேஷ் பாதுகாப்புடன் கேரளம் அழைத்துச் செல்லப்பட்டார்

Posted: 15 Dec 2015 01:37 PM PST

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஆர்.ரூபேஷ் மீது கேரள மாநிலத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்புடன் கேரளம் அழைத்துச்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

Posted: 15 Dec 2015 01:37 PM PST

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி விரிவாக்க சேவை மையம் சக்திபுறா மற்றும் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஞானானந்த தபோவனத்தில் கணபதி ஹோமம்

Posted: 15 Dec 2015 01:37 PM PST

திருக்கோவிலூர் அருகே தபோவனத்தில் மஹா கணபதி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

சாமியார் கொலை வழக்கு: 2 இளைஞர்களிடம் விசாரணை

Posted: 15 Dec 2015 01:36 PM PST

கோவை சிங்காநல்லூரில் சாமியார் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் மதுரை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Dec 2015 01:36 PM PST

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரி, உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4 வயது சகோதரனால் தண்ணீர் வாளியில் போடப்பட்ட ஒருமாத குழந்தை சாவு

Posted: 15 Dec 2015 01:36 PM PST

கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் 4 வயது சகோதரனால் தண்ணீர் வாளியில் தூக்கிப் போடப்பட்ட ஒருமாத குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்கள் தானம்

Posted: 15 Dec 2015 01:36 PM PST

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் வசந்தாபாஸ் (65) செவ்வாய்க்கிழமை காலமானார்.

வெள்ள நிவாரணப் பணியில் ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவர்கள்

Posted: 15 Dec 2015 01:35 PM PST

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணியில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மகா வித்யாலயம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெண் தீக்குளித்து சாவு

Posted: 15 Dec 2015 01:35 PM PST

வளவனூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமையல் செய்த பெண் தீயில் கருகி சாவு

Posted: 15 Dec 2015 01:34 PM PST

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

உணவகத்தில் புகுந்தது பாம்பு

Posted: 15 Dec 2015 01:34 PM PST

விழுப்புரம் அருகே உணவகத்திற்குள் பாம்பு புகுந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை உயர்வு

Posted: 15 Dec 2015 01:34 PM PST

பல்லடம் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி, திங்கள்கிழமை

ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

Posted: 15 Dec 2015 01:33 PM PST

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற முதியவர் தண்ணீரில் முழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மனித உருவில் ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் வியப்பு

Posted: 15 Dec 2015 01:32 PM PST

விழுப்புரம் அருகே மனித உருவத்தில் ஆட்டுக் குட்டி பிறந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி: டிசம்பர் 18-இல் துவக்கம்

Posted: 15 Dec 2015 01:31 PM PST

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 58-ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

கோயில் நிலம் குத்தகை விடுவதில் தகராறு: 7 பேர் மீது வழக்கு

Posted: 15 Dec 2015 01:31 PM PST

ஆரோவில் அருகே கோயில் நிலங்களை குத்தகை விடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 7 பேர் மீது போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்

அங்கன்வாடி மையங்களுக்கு உள்கட்டமைப்பு வசதி

Posted: 15 Dec 2015 01:31 PM PST

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய இருப்பதாக "வேர்ல்டு விஷன் இந்தியா'

விஏஓ அலுவலகம் முற்றுகை

Posted: 15 Dec 2015 01:31 PM PST

விழுப்புரம் அருகே மழை நிவாரணத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிரசவத்தில் குழந்தை சாவு: உறவினர்கள் போராட்டம்

Posted: 15 Dec 2015 01:31 PM PST

பிரசவத்தில் குழந்தை இறந்த நிலையில், மருத்துவர்கள் மீது குற்றசாட்டு கூறி, போத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை செவ்வாய்க்கிழமை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரியில் மணல் கடத்தல்:ஓட்டுநர் கைது

Posted: 15 Dec 2015 01:30 PM PST

விக்கிரவாண்டியில் லாரியில் மணல் கடத்தியதாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

பி.ஏ.பி. கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

Posted: 15 Dec 2015 01:30 PM PST

பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி அருகே பி.ஏ.பி. கால்வாயில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். 

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 15 Dec 2015 01:30 PM PST

வெள்ளப் பாதிப்பால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் மழைக்கால  சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

Posted: 15 Dec 2015 01:30 PM PST

சிவகங்கை சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ரம்யாபாரதி

Posted: 15 Dec 2015 01:29 PM PST

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள்

வெள்ள நிவாரணம்:  ஒருநாள் ஊதியம் வழங்க மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் முடிவு

Posted: 15 Dec 2015 01:29 PM PST

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க கோவை மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

சிறப்புப் பள்ளி மாணவர் ரயிலில் அடிபட்டு சாவு

Posted: 15 Dec 2015 01:29 PM PST

சிறப்பு பள்ளி மாணவர் ஒருவர் திருச்சியில் தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார்.

வால்பாறையில் பனிமூட்டம்

Posted: 15 Dec 2015 01:28 PM PST

பனிமூட்டத்தால் வால்பாறை நகரில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

என்.எல்.சி. நிறுவனத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted: 15 Dec 2015 01:28 PM PST

தொடர் மழையால் நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மின் உற்பத்தி, தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 1,460 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது

கோவை அருகே 7 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்துப் போராட்டம்

Posted: 15 Dec 2015 01:28 PM PST

முறையாக பேருந்துகளை இயக்கக் கோரி, கோவை-பாலக்காடு சாலை,க.க.சாவடி பகுதியில் 7 அரசுப் பேருந்துகளை சிறை பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பெண் எஸ்.ஐ.க்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆணையர் இடமாற்றம்

Posted: 15 Dec 2015 01:27 PM PST

திருச்சியில் பெண் எஸ்.ஐ.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, காவல் உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

பழங்கால மரபை பறைசாற்றும் கருவிகளின் கண்காட்சி: தமிழ் மரபு மையம் நடத்தியது

Posted: 15 Dec 2015 01:27 PM PST

தமிழ் மரபு மையம் சார்பில் சிவகங்கை மாவட்டம் மணலூர் அழகுமலர் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பழங்காலக் கருவிகளின் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வமுடன்

அண்ணன், தம்பிகள் 3 பேர் வெட்டிக் கொலை

Posted: 15 Dec 2015 01:27 PM PST

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே முன்விரோதத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது

கோவை

Posted: 15 Dec 2015 01:26 PM PST

வேளாண்மைப் பல்கலைக்கழகம்: மசாலா, வாசனைப் பொருள்கள் குறித்த தேசிய கருத்தரங்கு, ஐ.சி.ஏ.ஆர். வேளாண் பல்கலைக்கழக துணை

"வெள்ள நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் கூடாது'

Posted: 15 Dec 2015 01:26 PM PST

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்த நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

Posted: 15 Dec 2015 01:26 PM PST

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்த வேண்டும் என தொழிலாளர் ஆய்வாளர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழை-வெள்ள செலவினம்: வெள்ளை அறிக்கை வெளியிட திமுக வலியுறுத்தல்

Posted: 15 Dec 2015 01:26 PM PST

மழை-வெள்ளம் தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி மோசடி: பொதுமக்கள் புகார்

Posted: 15 Dec 2015 01:26 PM PST

அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஈரோடு மாவட்ட காவல்

பாமக வரைவுத் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம்

Posted: 15 Dec 2015 01:25 PM PST

ஈரோடு மாநகர் மாவட்ட பாமக சார்பில் கட்சியின் வரைவுத் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கெடுக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 15 Dec 2015 01:25 PM PST

பயிர் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வெள்ள பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 15 Dec 2015 01:25 PM PST

வெள்ளம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர்

Posted: 15 Dec 2015 01:24 PM PST

மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கால்பந்துப் போட்டியில் மொடக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 15 Dec 2015 01:24 PM PST

 மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மொடக்குறிச்சியை அடுத்த சாமிநாதபுரம், வேதாத்ரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கொளஞ்சியப்பர் கோயிலில் சதுர்த்தி விழா

Posted: 15 Dec 2015 01:24 PM PST

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி பூஜை நடைபெற்றது.

சோனியா ஆவேசம்!

Posted: 15 Dec 2015 01:24 PM PST

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 15 Dec 2015 01:24 PM PST

சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார்.

துப்புரவுப் பணியில் 1.32 லட்சம் பேர்

Posted: 15 Dec 2015 01:23 PM PST

மழை பாதிப்பை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் துப்புரவுப் பணியில் 1.32 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரு வெள்ளம்!

Posted: 15 Dec 2015 01:23 PM PST

சாலைகளை சீரமைக்க வேண்டும்: பா.ம.க.

Posted: 15 Dec 2015 01:23 PM PST

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

அண்ணன் கொலை: தம்பிகள் மீது வழக்குப் பதிவு

Posted: 15 Dec 2015 01:23 PM PST

ஈரோட்டில் மது போதையில் அண்ணனைக் கொன்ற சம்பவம் தொடர்பாக தம்பிகள் இருவர் மீது வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சித்தோட்டில் மகளிர் குழுவினருக்கு ரூ. 8.45 லட்சம் கடனுதவி

Posted: 15 Dec 2015 01:22 PM PST

சித்தோடு உழவர் பணிக் கூட்டுறவுச் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 8.45 லட்சம் கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

211 ஏரிகள் நிரம்பின

Posted: 15 Dec 2015 01:22 PM PST

மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் 211 ஏரிகள் நிரம்பியுள்ளன.

மக்கள் நலக் கூட்டியக்கம் நிவாரணம்

Posted: 15 Dec 2015 01:22 PM PST

சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஐஏஎஸ் தேர்வு கருத்தரங்கு

Posted: 15 Dec 2015 01:22 PM PST

சென்னிமலை, எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஐஏஎஸ்,

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறப்பு

Posted: 15 Dec 2015 01:21 PM PST

வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கா செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வங்கிப் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

Posted: 15 Dec 2015 01:21 PM PST

பெருந்துறை காவல் உள்கோட்டத்தில் உள்ள அரசு வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் நகை அடமான வங்கி அதிகாரிகள் பங்கேற்ற வங்கி பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்: ஜேட்லி வேண்டுகோள்

Posted: 15 Dec 2015 01:21 PM PST

நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சாத்தியம் இருப்பதால், சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில்

லாரி மீது பேருந்து மோதல்: 26 பேர் காயம்

Posted: 15 Dec 2015 01:21 PM PST

சிதம்பரம் அருகே திங்கள்கிழமை இரவு லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 26 பேர் காயமடைந்தனர்.

ஜிஎஸ்டி வரைவுச் சட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்: மத்திய நிதியமைச்சகம் தகவல்

Posted: 15 Dec 2015 01:21 PM PST

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான வரைவுச் சட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தயாராகும் என்று மத்திய நிதியமைச்சகத்தின்

"கொலீஜியம்' வழக்கில் இன்று தீர்ப்பு?

Posted: 15 Dec 2015 01:20 PM PST

நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் "கொலீஜியம்' முறையை மேம்படுத்துவது

வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கல்

Posted: 15 Dec 2015 01:20 PM PST

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஓராண்டில் 6 கோடி எல்இடி பல்புகளை விநியோகிக்க மத்திய அரசு இலக்கு

Posted: 15 Dec 2015 01:19 PM PST

ஓராண்டில் 6 கோடி எல்இடி பல்புகளை விநியோகிக்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய நிலக்கரி,

மழையால் வீடு இழந்தவர்கள் மாற்று இடம் கோரி போராட்டம்

Posted: 15 Dec 2015 01:19 PM PST

நெய்வேலியில் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள், மாற்று இடம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாள நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

Posted: 15 Dec 2015 01:19 PM PST

நேபாளத்தில் மதேசி கட்சிகளின் இரண்டு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய அரசியல்சாசன சட்டத்திருத்த மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில்

நெருங்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஜவுளிச் சந்தையில் குவிந்த தென்மாவட்ட வியாபாரிகள்

Posted: 15 Dec 2015 01:19 PM PST

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், ஜவுளிக் கொள்முதல் செய்ய ஈரோடு ஜவுளிச் சந்தையில் தென்மாவட்ட வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.

"100% சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை'

Posted: 15 Dec 2015 01:18 PM PST

மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்காக 20 ஆயிரம் லிட்டர் ஹைபொகுளோரைடு திரவம் இருப்பில் உள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் 9% சிறுபான்மையினர்

Posted: 15 Dec 2015 01:18 PM PST

2014 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுப் பணிகளில் பணியமர்த்தப்பட்டோரில் 8.79 சதவீதம் பேர் அல்லது 11,218 பேர்

கிராம நிர்வாக உதவியாளர் மீது தாக்குதல்

Posted: 15 Dec 2015 01:18 PM PST

பண்ருட்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 52 லட்சம் அளிப்பு

Posted: 15 Dec 2015 01:18 PM PST

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்டத்திலிருந்து இதுவரை ரூ. 52 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது 50% அதிகரிப்பு: மக்களவையில் தகவல்

Posted: 15 Dec 2015 01:18 PM PST

குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துவிட்டதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 79.25 அடி

Posted: 15 Dec 2015 01:17 PM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 79.25 அடியாக இருந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™