Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பருவநிலை மாற்றம்: நீதிக்கு கிடைத்த வெற்றி

Posted: 13 Dec 2015 01:22 PM PST

பாரீஸ் மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தம் பருவநிலை மாற்றம் தொடர்பான நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பகுதிகளைச் சீரமைக்க ரூ.4,500 கோடி தேவை: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

Posted: 13 Dec 2015 01:20 PM PST

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், குடிநீர் குழாய்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் ஆகியவற்றை சீரமைக்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.1.75 லட்சம் கோடி முதலீட்டில் விரிவாக்கம்

Posted: 13 Dec 2015 01:14 PM PST

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 20% வளர்ச்சி

Posted: 13 Dec 2015 01:14 PM PST

நாட்டின் சேவைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு வேலை: மைக்ரோமேக்ஸ்

Posted: 13 Dec 2015 01:14 PM PST

பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாக

தமிழக பாஜக தலைவர்களின் செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை...

Posted: 13 Dec 2015 01:11 PM PST

மூத்த அரசியல் தலைவராகவும், ஊழலில் ஈடுபடுபவரை இடித்துரைப்பவராகவும் சமூகத்தில் வலம் வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி.

வெள்ளத்தில் மக்கள்: ஆதாயம் தேடும் கட்சிகள்!

Posted: 13 Dec 2015 01:11 PM PST

குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததுபோல, தமிழகமே வெள்ளத்தால் மூழ்கிக் கிடக்கும் வேளையில் அதில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில்

சிதைந்துபோன விளைநிலங்களை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தல்

Posted: 13 Dec 2015 12:29 PM PST

வெள்ள பாதிப்பால் மண் மூடி சிதைந்துபோன நிலங்களை தமிழக அரசே சீரமைத்துத் தர வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

7 நாள்களில் 64,177 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

Posted: 13 Dec 2015 12:29 PM PST

கடந்த 7 நாள்களில் 64,177 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொது நிவாரண நிதிக்கு ஜெயா டிவி, முருகப்பா குழுமம் சார்பில் தலா ரூ.5 கோடி அளிப்பு

Posted: 13 Dec 2015 12:28 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு

3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவப் பரிசோதனை

Posted: 13 Dec 2015 12:28 PM PST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல்

வெள்ள பாதிப்பை அரசியலாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

Posted: 13 Dec 2015 12:27 PM PST

வெள்ளப் பாதிப்பை விவகாரத்தை அரசியலாக்க கூடாது என மத்திய நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

30 காப்பகங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள்: சமூக நலத்துறை ஆணையர் தகவல்

Posted: 13 Dec 2015 12:26 PM PST

தமிழகத்தில் 30 காப்பகங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்தார்.

கூடுதல் கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு இன்று அறுவைச் சிகிச்சை

Posted: 13 Dec 2015 12:25 PM PST

நான்கு கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

திருவாசகம் முற்றோதல் திருவிழா

Posted: 13 Dec 2015 12:22 PM PST

திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சார்பில் திருவாசகம் முற்றோதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

Posted: 13 Dec 2015 12:21 PM PST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தெருவில் சந்தைவெளி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின்

சிம்மக்குளம் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்

Posted: 13 Dec 2015 12:20 PM PST

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவில் திறக்கப்பட்ட சிம்மக்குளத்தில் குழந்தை

சீனிவாசமங்காபுரம், அப்பளாய்குண்டாவிலும் முதல் முறையாக வைகுண்ட வாசல் திறப்பு

Posted: 13 Dec 2015 12:18 PM PST

திருமலையில் நடைபெறுவது போல, சீனிவாசமங்காபுரம், அப்பளாய்குண்டாவிலும் வைகுண்ட ஏகாதசி அன்று முதல் முறையாக இந்த ஆண்டு

ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி தங்க நகை சமர்ப்பிக்க மூவர் குழு ஏற்பாடு

Posted: 13 Dec 2015 12:16 PM PST

திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சமர்ப்பிக்க மூவர் குழு ஏற்படுத்தபட்டுள்ளது.

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.19 கோடி

Posted: 13 Dec 2015 12:16 PM PST

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக சனிக்கிழமை ரூ. 2.19 கோடி வசூலானது.

சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா...

Posted: 13 Dec 2015 12:15 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் ஞாயிற்றுக்கிழமை சர்வபூபால வாகனத்தில் மாட வீதியில் எழுந்தருளினார்.

சவூதி உள்ளாட்சித் தேர்தலில் 13 பெண் வேட்பாளர்கள் வெற்றி

Posted: 13 Dec 2015 12:12 PM PST

சவூதியில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையின் நீராதாரங்களை மீட்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Posted: 13 Dec 2015 12:10 PM PST

மழைக் காலத்தில் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரைச் சேமிக்க, நீர்நிலைகளை மீட்டு, அவற்றை மேம்படுத்த வேண்டும் என

தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு சென்று வர ஒரு வழிப் பாதை அமல்

Posted: 13 Dec 2015 12:09 PM PST

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வாகனங்கள் சென்று வர ஒரு வழிப் பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்காக மினி மாரத்தான் போட்டி

Posted: 13 Dec 2015 12:09 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் நிவாரண நிதி திரட்டுவதற்காக சூப்பர் ரன்னர்ஸ் கிளப் சார்பில்

கல்விச் சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம்

Posted: 13 Dec 2015 12:07 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான

வண்டலூர் பூங்காவில் புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்

Posted: 13 Dec 2015 12:07 PM PST

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புலி குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பெயர் சூட்டினார்.

அரவமில்லா ஓர் அத்துமீறல்!

Posted: 13 Dec 2015 11:57 AM PST

"குற்றத் தடுப்பு' என்ற பெயரில் தனியார் மற்றும் பொது இடங்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டெலிவிஷன் காமிரா'வை (சிசிடிவி) பொருத்தி வைத்துக் கொண்டு

"மானுடம் செய்த பிழையம்மா'

Posted: 13 Dec 2015 11:56 AM PST

இந்திய நாடு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பப் பிரதேசம். தமிழ்நாடும் அப்படிப்பட்டதுதான்.

தவறான மருத்துவம்!

Posted: 13 Dec 2015 11:51 AM PST

இன்றைய சூழலில் பொதுமக்களை மிகவும் பாதிக்கும் பிரச்னை மருத்துவ வசதி. குறிப்பாக, மருத்துவச் செலவு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல தொடங்கப்பட்ட பிறகு, மருத்துவம் என்பது சேவை என்பது போய், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அது வெறும் வியாபாரமாக மட்டுமே கருதப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.

இலக்கியச் சங்கமம்

Posted: 13 Dec 2015 11:44 AM PST

இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்தும் இலக்கிய - இலக்கணத் தொடர் கருத்தரங்கம். தலைமை: கலைபாரதி; பங்கேற்பு

வரப்பெற்றோம்

Posted: 13 Dec 2015 11:43 AM PST

தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும் - பேரா. பி.விருத்தாசலம்; பக்.120; ரூ.60; நாவலர்

நூல் அரங்கம்

Posted: 13 Dec 2015 11:42 AM PST

கணினித் தமிழ் (Tamil Computing) - இல. சுந்தரம்; பக்.368; ரூ.230; விகடன் பிரசுரம், சென்னை -2; )044- 4263 4283.

காம்பியா இஸ்லாமிய நாடாக அறிவிப்பு

Posted: 13 Dec 2015 11:37 AM PST

"மக்கள் பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிபருக்கு எப்போதெல்லாம் பதவி பறி போகும் அச்சம் தோன்றுகிறதோ,

சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள்

Posted: 13 Dec 2015 11:36 AM PST

சிரியாவில் கணிசமான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 23 பேர் பலி

Posted: 13 Dec 2015 11:35 AM PST

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 23 பேர் உயிரிழந்தனர்.  வட மேற்கில், ஆப்கானிஸ்தானையொட்டிய

ரஷிய மருத்துவமனையில் தீ விபத்து: 23 பேர் பலி

Posted: 13 Dec 2015 11:35 AM PST

ரஷியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

லண்டன் கிளாசிக்: கருணாவுடன் டிரா செய்தார் ஆனந்த்

Posted: 13 Dec 2015 11:34 AM PST

லண்டன் செஸ் கிளாசிக் போட்டியின் 8-வது சுற்றில் அமெரிக்காவின் பாபியானோ கருணாவுடன் டிரா செய்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

பாகிஸ்தான் அணியின் சறுக்கலுக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம்: யூனிஸ், ரசாக் குற்றச்சாட்டு

Posted: 13 Dec 2015 11:34 AM PST

ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சறுக்கலுக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என

டி20 உலகக் கோப்பை: தர்மசாலாவில் கூடுதலாக 5 ஆயிரம் இருக்கைகள்

Posted: 13 Dec 2015 11:32 AM PST

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் 10 ஆட்டங்கள் ஹிமாசலப் பிரதேச

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெற்றிப் பாதையில் நியூஸிலாந்து; வருண பகவான் வழிவிடுவாரா?

Posted: 13 Dec 2015 11:31 AM PST

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 296 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

பந்துவீச கூடுதல் நேரம்: மே.இ.தீவுகள் அணிக்கு அபராதம்

Posted: 13 Dec 2015 11:28 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியின்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் கேப்டன்?

Posted: 13 Dec 2015 11:28 AM PST

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு

டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டாம்

Posted: 13 Dec 2015 11:27 AM PST

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிபி) அறிவுரை கூறியுள்ளார்

ஹரியாணாவில் அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் விதிமீறல்: பாஜக

Posted: 13 Dec 2015 11:26 AM PST

ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது 3,360 சதுர மீட்டர் அளவிலான காலி மனையை, அசோசியேடட் ஜெர்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனத்துக்கு

எல்லைப் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது

Posted: 13 Dec 2015 11:25 AM PST

எல்லைப் பாதுகாப்புக்கும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கும் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

பாங்க் ஆஃப் பரோடா பண மோசடி விவகாரம்: ரூ.12 கோடி சொத்துகள் பறிமுதல்

Posted: 13 Dec 2015 11:24 AM PST

தில்லி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில், நடைபெற்ற அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரின்

சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை: காங்கிரஸ் விளக்கம்

Posted: 13 Dec 2015 11:24 AM PST

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை

இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது இந்தியா

Posted: 13 Dec 2015 11:23 AM PST

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை

சிம்மக்குளம் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்

Posted: 13 Dec 2015 11:23 AM PST

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவில் திறக்கப்பட்ட சிம்மக்குளத்தில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடினர்.

ஏரிக் கால்வாயை தூர் வாரும் பணி தொடக்கம்

Posted: 13 Dec 2015 11:23 AM PST

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் கால்வாய்களில் தூர் வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தடுப்பணை உடைந்ததால் 200 ஏக்கர் பயிர்கள் சேதம்

Posted: 13 Dec 2015 11:23 AM PST

ஆற்காடு அருகே தடுப்பணை உடைந்ததில், சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின.

கேரளம்: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் அழைக்கப்படாத விவகாரம்; நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டம்

Posted: 13 Dec 2015 11:23 AM PST

கேரளத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.15) நடைபெறவுள்ள அந்த மாநில முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு, முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படாத

தொழிலாளர் நல நிதி செலுத்த ஜனவரி 31 வரை அவகாசம்

Posted: 13 Dec 2015 11:22 AM PST

வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாரி மீது கார் மோதியதில் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சாவு

Posted: 13 Dec 2015 11:22 AM PST

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்; சீதாராம் யெச்சூரி

Posted: 13 Dec 2015 11:22 AM PST

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

Posted: 13 Dec 2015 11:22 AM PST

ஆம்பூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வெள்ள நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன

தாற்காலிக பாலங்கள் அமைக்கப்படுமா?

Posted: 13 Dec 2015 11:22 AM PST

அரக்கோணம் அருகே வெள்ளத்தால் தரைப்பாலங்கள் சேதமடைந்ததால், தாற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரோந்து வாகனம் மீது லாரி மோதல்: 3 போலீஸார் காயம்

Posted: 13 Dec 2015 11:21 AM PST

ஆம்பூர் அருகே காவல்துறை ரோந்து வாகனம் மீது லாரி மோதியதில் மூன்று போலீஸார் காயமடைந்தனர்.

சிப்காட் நிறுவனங்கள் சார்பில் ரூ. 15 லட்சம் நிவாரண உதவி

Posted: 13 Dec 2015 11:21 AM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் நோக்கில் சிப்காட்டில் உள்ள இரு நிறுவனங்கள் சார்பில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன.

ஊழல் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல்: பிகார், ஒடிஸா மாநில அரசுகளின் சட்டங்கள் செல்லும்; உச்ச நீதிமன்றம்

Posted: 13 Dec 2015 11:21 AM PST

ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் வகையில், பிகார், ஒடிஸா மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள்

3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Posted: 13 Dec 2015 11:21 AM PST

கே.வி.குப்பம் அருகே ரயில் முன் பாய்ந்து தாயும், 3 குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

லாரி மோதி ஒருவர் சாவு

Posted: 13 Dec 2015 11:20 AM PST

குடியாத்தம் அருகே லாரி மோதியதில் தச்சுச் தொழிலாளி உயிரிழந்தார். குடியாத்தத்தை அடுத்த பரதராமி இந்திரா நகரைச் சேர்ந்த சேகர் மகன் பாபு (32). தச்சுத்

நீர்ச் சுழலில் சிக்கிய மாணவனின் சடலம் மீட்பு

Posted: 13 Dec 2015 11:20 AM PST

 ராணிப்பேட்டை பாலாற்றில் குளித்தபோது நீர்ச் சுழலில் சிக்கி மாயமான மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 13 Dec 2015 11:20 AM PST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) பிரதானத் தேர்வை இரு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என

சிசு சாவு; 3 அதிகாரிகள் இடைநீக்கம்

Posted: 13 Dec 2015 11:19 AM PST

மேற்கு தில்லியில் உள்ள சகூர்பஸ்தியில் ஆக்கிரமிப்புக் குடிசைகளை ரயில்வேத் துறையினர் சனிக்கிழமை அகற்றினர். இந்த நடவடிக்கையின்போது 6 மாத சிசு இறந்ததாக

குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம்: வெங்கய்ய நாயுடு தகவல்

Posted: 13 Dec 2015 11:19 AM PST

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று

தில்லி உயிரியல் பூங்காவில் நரிகளின் செயல்பாட்டை கண்டறிய நவீன கேமரா

Posted: 13 Dec 2015 11:19 AM PST

தில்லி உயிரியல் பூங்காவில் நரிகள், குள்ள நரிகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் அதன் வாழிடங்களில் அகச்சிவப்பு (இன்ஃப்ரா ரெட்) மின்காந்த அலைகள் வசதியுடன்கூடிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி லோக்பால் குழு உறுப்பினர் ராஜிநாமா

Posted: 13 Dec 2015 11:19 AM PST

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் லோக்பால் குழு உறுப்பினர் பதவியை ராகேஷ் சின்ஹா ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக மூன்று பேர் கொண்ட அக்கட்சியின் லோக்பால் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடில்லாதவர்கள் எங்கு தங்குவார்கள்?: ஆம் ஆத்மி கேள்வி

Posted: 13 Dec 2015 11:18 AM PST

மேற்கு தில்லியில் உள்ள சகூர்பஸ்தியில் ஆக்கிரமிப்புக் குடிசைகளை ரயில்வேத் துறையினர் அகற்றிய சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆக்கிமிப்பு அகற்றல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் எங்கு தங்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

குடிமைப் பணி தேர்வுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது: யுபிஎஸ்சி

Posted: 13 Dec 2015 11:18 AM PST

இந்த ஆண்டு நடைபெற உள்ள குடிமைப் பணி முக்கிய (மெயின்) தேர்வுக்கு காகித அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என்று

உதவி பேராசிரியைக்கு எதிராக பாரபட்சம்: "எய்ம்ஸ்' மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது என்சிஎஸ்சி

Posted: 13 Dec 2015 11:18 AM PST

மாணவி தற்கொலை வழக்கில், உதவி பேராசிரியைக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக, "எய்ம்ஸ்' நிர்வாகம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் (என்சிஎஸ்சி) உறுதி செய்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு: தில்லி அரசுக்கு ஷர்மிஸ்தா முகர்ஜி வலியுறுத்தல்

Posted: 13 Dec 2015 11:18 AM PST

தலைநகரில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை தில்லி அரசும், காவல் துறையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பருக்குள் புதிதாக 10,000 ஆட்டோக்களுக்கு உரிமம்: தில்லி அரசு முடிவு

Posted: 13 Dec 2015 11:17 AM PST

தனியார் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள நிலையில், பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிதாக 10,000 ஆட்டோக்களுக்கு இம்மாத இறுதிக்குள் உரிமம் வழங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் மரியாதை: 14ஆம் ஆண்டு நினைவு தினம்

Posted: 13 Dec 2015 11:17 AM PST

நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

தெற்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்: மக்களின் கருத்துகளை அறிய முடிவு

Posted: 13 Dec 2015 11:17 AM PST

2016-17-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கேட்டு வருகிறது. இதற்காக தனது இணையதளத்தில் வசதியையும் எஸ்டிஎம்சி ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பற்றாக்குறை:"பிசிஆர்' சேவை பாதிக்கும் அபாயம்!

Posted: 13 Dec 2015 11:17 AM PST

தில்லி காவல் துறையின் முக்கியப் பாதுகாப்புப் பிரிவுகளில் ஒன்றானதும், பொதுமக்களுடன் நேரடித் தொடர்புடையதுமான, காவல் கட்டுப்பாட்டு அறை (பிசிஆர்) பிரிவில் ஓட்டுநர்கள், காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பிரிவின் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தெற்கு தில்லியில் அதிகமான நிலத்தடி நீர்: டிஜேபி அகற்ற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 13 Dec 2015 11:16 AM PST

தெற்கு தில்லியின் சித்தார்த் விரிவாக்கத்தில் அதிகபடியான நிலத்தடி நீர் காரணமாக குடியிருப்புப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படுவதால், அந்த நிலத்தடி நீரை அகற்றுமாறு தில்லி குடிநீர் வாரியத்துக்கு (டிஜேபி) தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

கொள்ளையர்களை மடக்கி பிடித்த சகோதர, சகோதரி!

Posted: 13 Dec 2015 11:16 AM PST

தெற்கு தில்லியின் கிர்கி விரிவாக்கப் பகுதியில், தங்களது வீட்டுக்குள் புகுந்த 2 கொள்ளையர்களை, 12 வயது சிறுவன், அவனது மூத்த சகோதரிஆகிய இருவரும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர்.

தமிழக வெள்ள பாதிப்பு: ரூ.200 கோடி இழப்பீடு கோரும் தனியார் விமான நிறுவனங்கள்

Posted: 13 Dec 2015 11:16 AM PST

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த 8 தனியார் விமானங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து

தில்லி மாசுபாடு: கான்பூர் ஐஐடியின் ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

Posted: 13 Dec 2015 11:15 AM PST

தில்லியில் காற்று மாசுபாடு குறித்து, கான்பூர் ஐஐடி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை, ஆம் ஆத்மி அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

செய்யாற்றுப் பாலத்தை சீரமைக்கும் பணி:அமைச்சர் ஆய்வு

Posted: 13 Dec 2015 11:14 AM PST

வெங்கச்சேரியில் செய்யாற்றுப் பாலத்தை சீரமைக்கும் பணியை அமைச்சர் சின்னய்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

வெள்ள நிவாரண உதவிகள் அளிப்பு

Posted: 13 Dec 2015 11:14 AM PST

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

4 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு திருமண மண்டபத்தில் பாடம் நடத்த ஏற்பாடு

Posted: 13 Dec 2015 11:14 AM PST

நெய்யாடுபாக்கம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சித்தாத்தூர், வள்ளிமேடு, காவாந்தண்டலம், இளையனார்வேலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இளையனார்வேலூரில் தாற்காலிகமாக திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரை முற்றுகையிட்ட ஊரப்பாக்கம் மக்கள்

Posted: 13 Dec 2015 11:13 AM PST

ஊரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணிகளைப் பார்வையிடவந்த அமைச்சர் தங்கமணியை முற்றுகையிட்ட மக்கள், பாரபட்சமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரினர்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 13 Dec 2015 11:13 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மழையால் இறந்த மூதாட்டியின்குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

Posted: 13 Dec 2015 11:13 AM PST

உத்தரமேரூர் வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் தாந்தோணியின் மனைவி எல்லம்மாள் (70) இறந்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் பாக்கெட்கள் விநியோகம்

Posted: 13 Dec 2015 11:12 AM PST

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதியில் சங்கம் என்ற தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இலவசமாக பால் பாக்கெட்களை வழங்கியது.

குப்பைகளை அகற்றிய வாலிபர் சங்கத்தினர்

Posted: 13 Dec 2015 11:12 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

டிசம்பர் 14 மின் தடை

Posted: 13 Dec 2015 11:12 AM PST

மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் சாவு

Posted: 13 Dec 2015 11:12 AM PST

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம், கோரப்பட்டு கிராமத்தில் மாட்டைத் தேடிச் சென்றவர் மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக இறந்தார்.

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களும் நாள்களும்

Posted: 13 Dec 2015 11:11 AM PST

வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தோருக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம் ஆகிய வட்டங்களில் இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

லாரி மோதியதில் இளைஞர் சாவு

Posted: 13 Dec 2015 11:11 AM PST

ஓட்டேரி அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்களில் சென்ற இளைஞர் சனிக்கிழமை இறந்தார். சென்னை, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்

நீண்ட விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறப்பு

Posted: 13 Dec 2015 11:11 AM PST

வடகிழக்குப் பருவமழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

நிவாரணம் பெறுவதில் தள்ளுமுள்ளு

Posted: 13 Dec 2015 11:10 AM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படுவதால் பலர் அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்டோருக்கு வீடு வீடாகச் சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

திமுக சார்பில் நிவாரண உதவி

Posted: 13 Dec 2015 11:09 AM PST

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் மண்டலம் தணிகாசலம் நகரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

அதிகாரியின் வீட்டில் 130 பவுன் நகைகள் திருட்டு

Posted: 13 Dec 2015 11:09 AM PST

ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரி வீட்டினுள் புகுந்து 130 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நிலக்கரி இறக்குமதி குறைவு: உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு எதிரொலி!

Posted: 13 Dec 2015 11:09 AM PST

உள்நாட்டில் முன் எப்போதும் காணப்படாத அளவில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து அதன் இறக்குமதி தொடர்ந்து

பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு

Posted: 13 Dec 2015 11:09 AM PST

திருத்தணியில் மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.திருத்தணியில் உள்ள முருகூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகன் சரவணன் (9). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நிவாரணம் பெறுவதில் தள்ளுமுள்ளு

Posted: 13 Dec 2015 11:09 AM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படுவதால் பலர் அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்டோருக்கு வீடு வீடாகச் சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்க


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™