Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித்துடன் நடிக்க ஆசை: எமி ஜாக்சன்

Posted:

தங்கமகன் தந்த அனுபவம்?
ரொம்ப சூப்பர். முதல் காதல் அனுபவம் எப்போதும் மனசுக்குள் அப்படியே இருக்கும். இந்த படமும் எனக்கு அப்படியொரு இனிய பயணமாவே இருந்தது. இளைஞர்கள் மனசுக்குள் இருக்கும் காதலை, அப்படியே பதிவு செய்த படம். என் நிஜமான வாழ்க்கையின் பாதி, படத்தில் இருந்தது.

தனுஷ் பற்றி?
திறமைசாலியான நடிகர். செட்டில் ...

உயர பறக்கும் கொடி

Posted:

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியால், விஜயசேதுபதியின் வெற்றிக் கொடி, உச்சத்தை தொட்டுள்ளது. சேதுபதி படம் முடிவடைந்துள்ளதை அடுத்து, தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார் அவர். இதைத் தொடர்ந்து, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும், ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜயசேதுபதிக்கு போட்டியாக கருதப்பட்ட ...

இரட்டை குதிரை சவாரி

Posted:

ஒரு பக்கம், பிரபல நடிகையரை, தன் படத்துக்கு, 'புக்' செய்யும் விஷால், மற்றொரு பக்கம், புதிதாக அறிமுகமாகிய ஹீரோயின்களுடன் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள, கதகளி திரைப்படத்தில், மெட்ராஸ் பட அறிமுக நாயகி கேத்தரின் தெரஸாவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா நாயகி ரெஜினாவும், விஷால் ...

அடுத்த பாய்ச்சலுக்கு தயார்

Posted:

சாஹசம் படம், இன்னும் திரைக்கு வராத நிலையில், அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பிரசாந்த். இருபத்தியாறு என்பது தான், அந்த படத்தின் பெயர். இந்தியில், அக் ஷய் குமார் - காஜல் அகர்வால் நடித்த படத்தின் ரீ-மேக் இது. இந்த படத்தில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கன்னடம், ...

அழகான பேய்கள்!

Posted:

சுந்தர்.சியின் படங்கள் என்றாலே, ஒரே திருவிழா கூட்டமாகத் தான் இருக்கும். அரண்மனை - 2 படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரும் நட்சத்திர பட்டாளம், இந்த படத்தில் நடித்துள்ளது. சித்தார்த் ஹீரோவாக இருந்தாலும், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருக்கு தான், கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சித்தார்த் இதை ...

2015 - வசூல் திரைப்படங்கள்

Posted:

தமிழ்த் திரையுலகம் வழக்கம் போலவே இந்த ஆண்டும் பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தது. எதிர்பார்த்த படங்கள் வெற்றி பெறாமல் போனதும், எதிர்பார்க்காத படங்கள் வெற்றி பெற்றதும் ஆக இந்த 2015ம் ஆண்டும் கண்ணாமூச்சி ஆட்டம் வழக்கம் போலவே நடந்தேறியது.

சிறிய படங்கள், நடுத்தரப் படங்கள், பெரிய படங்கள் என்று பலதரப்பட்ட படங்கள் ...

துல்கர் சல்மான் 2015... ஒரு பார்வை

Posted:

இந்த வருடம் '100 டேய்ஸ் ஆப் லவ்', 'ஓ காதல் கண்மணி' மற்றும் சமீபத்தில் வெளியான 'சார்லி' என துல்கர் நடிப்பில் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால் மிகப்பெரிய ஏற்றம் இருந்ததோ இல்லையோ, நிச்சயமாக துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் சரிவு இல்லை என்று உறுதியாக சொல்லலாம். இதில் மார்ச், ஏப்ரலில் இருபது நாட்கள் இடைவெளியில் இரண்டு ...

“போலீஸ் படம் தான்.. ஆனால் மாஸ் படமல்ல” - நிவின்பாலி பட அப்டேட்ஸ்..!

Posted:

நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தைப்பற்றி பெட் கட்டாத குறையாக ரசிகர்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதை சொல்வதற்குமுன் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு சதவீதம் கூடியதற்கான சில காரணங்களை பார்த்து விடலாம். 'பிரேமம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு நிவின்பாலி நடிப்பில் வெளியாக இருக்கும் ...

தமன்னா சம்பளம் 1 கோடி

Posted:

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் தமன்னா. பின்னர் காதல் கிசுகிசு காரணமாக தமிழ்ப்படங்களே வேண்டாம் என்று தெலுங்குப்பக்கம் போனார் தமன்னா. பின்னர் அஜித்தின் 'வீரம்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' படத்தில் நடித்தார். அதன்பின்னர் ...

தாரை தப்பட்டையில் வில்லனாக தயாரிப்பாளர்

Posted:

தயாரிப்பாளர்கள் நடிகராவது புதிய விஷயமில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்கள் கடந்த காலங்களில் நடிகர்களாகி இருக்கிறார்கள். முன்னணி கதாநாயகனாக விளங்கி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரண் ஆரம்பத்தில் படத்தயாரிப்பாளராக இருந்தவர்தான். பிரமிட் நடராஜன், ஜெயப்பிரகாஷ்,அழகன் தமிழ்மணி ஆகியோர் கூட தயாரிப்பாளர்கள் ...

தங்க மகன் நஷ்டத்துக்கு ஈடாக தனுஷின் கால்ஷீட்

Posted:

தனுஷ் நடித்த தங்கமகன் தோல்விப்படம் என்ற பெயரை வாங்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த தனுஷ், தங்கமகன் படமும் தன்னை உயரத்தில் உட்கார வைக்கும் என்று நம்பினார். அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்துவிட்டது. விஐபி, மாரி என வசூலில் சக்கைப்போடுபோட்ட படங்களை தனுஷ் கொடுத்து வந்ததால் அவரது ...

ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு இணையும் எனிமி?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணி, வரும் 2016ல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் கூட்டணியாகும். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்காக ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியுள்ளாராம். ரூ 110 கோடி செலவில் உருவாகவிருக்கும் அப்படத்திற்கு தலைப்பு தேடும் வேலையில் ஏ.ஆர் முருகதாஸ் ...

ராமின் நம்பிக்கையை காப்பாற்றுமா நேனு சைலஜா?

Posted:

தெலுங்கு நடிகர் ராம் - கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள நேனு சைலஜா திரைப்படம் ஜனவரி 1ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் திருமலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமாம். இப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ள படக்குழு ...

சார்மிக்காக ரோக் கதையை மாற்றும் பூரி ஜெகன்நாத்

Posted:

டோலிவுட்டின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத், வருன் தேஜ் நடிப்பில் வெளிவந்த லோபர் படத்தை இயக்கினார். அண்மையில் வெளிவந்த லோபர் படத்திற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் ரோக் எனும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரின் மகன் இஷானை நாயகனாக அறிமுகப்படுத்தும் பூரி ஜெகன்நாத் அதற்காக பெரும் ...

சம்பளத்தை உயர்த்திய ஹீப்பா படேல்

Posted:

குமாரி 21F படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் அறியப்படும் நடிகையாக மாறிவிட்ட ஹீப்பா படேல் வளர்ச்சிக்கேற்ப தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டாராம். இயக்குனர் சுகுமாரின் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்த குமாரி 21F படத்தில் துணிச்சலான நாயகி வேடம் ஏற்று நடித்த ஹீப்பா படேல் அப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ...

பிப்ரவரில் துவங்கும் ராயபாரி

Posted:

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் காதலை மையமாக வைத்து வெளியான கஞ்சே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. டோலிவுட்டிற்கு முற்றிலும் புதிதான கதைக்களத்துடன் களமிறங்கி சாதித்த கஞ்சே படக்குழு மீண்டும் இணைந்துள்ளது.

கஞ்சே பட இயக்குனர் கிரிஷ் மற்றும் அப்படத்தின் நாயகன் வருண் தேஜ் மீண்டும் இணையவுள்ள ...

பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ்

Posted:

சசிகுமார் - வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் நாதஸ்வர வித்வானாகவும், வரலட்சுமி கரகாட்டம் ஆடுபவராகவும் நடிக்கின்றனர்.

தில்லானா மோகனாம்பாள், ...

சென்னை திரைப்படவிழா சர்ச்சை

Posted:

கடந்த 12 வருடங்களாக சென்னையில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.! 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ஆம் தேதி துவங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் திரையிடப்படுவதற்கு சில தமிழ்த்திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் தற்போது சர்ச்சைக்குக் காரணமாகி ...

புத்தாண்டு: ஐந்துநாள் சுற்றுலா கிளம்பும் ப்ரியங்கா!

Posted:

இந்தாண்டில் இரண்டு வெற்றி படங்களை(தில் தடக்கனே, பாஜிராவ் மஸ்தானி) கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவரது நடிப்பில் அடுத்தப்படியாக கங்காஜல் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி 5 நாள் சுற்றுலா செல்ல இருக்கிறார். இதுப்பற்றி ப்ரியங்கா சோப்ரா கூறியதாவது... மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 5 நாள் ...

ஏர்லிப்ட்டிற்கு அங்கீகாரம் கிடைக்கும் - அக்ஷ்ய்

Posted:

ஏர்லிப்ட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நடிகர் அக்ஷ்ய் குமார் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஏர்லிப்ட். இப்படம் பற்றி நடிகர் அக்ஷ்ய் குமார் கூறும்போது... இந்தப்படத்தில் நடிக்கும் போது இதற்கு அங்கீகாரம் கிடைக்குமா, கிடைக்காதா என்று பார்த்து நடிக்கவில்லை, அதை ரசிகர்கள் கையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™