| ஷாருக்கானுக்கு ஜனவரியில் ஆப்பரேஷன் Posted:  தில்வாலே பட சூட்டிங்கின் போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதாக முன்னரே கூறியிருந்தோம். அதற்கு பிறகு ஷாருக்கானுக்கு ஆப்பரேஷன் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இன்னும் வலியில் தான் உள்ளாராம். அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு மற்றொரு ஆப்பரேஷன் நடக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ... |
| ஆஷிக் 3 ல் சோனம் கபூர் நடிக்கவில்லை Posted:  சமீபத்தில், தனது அடுத்த படமான நீரஜ் படத்தின் டிரைலரை நடிகை சோனம் கபூர் வெளியிட்டார். அப்போது அவரிடம், ஆஷிக் படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதா என கேட்டோம். அதற்கு அவர், ஆஷிக் 3ல் நடிக்க நான் ஒப்பந்தம் ஆகவில்லை. பல படங்களில் நடிக்க பலரும் என்னுடன் பேசி வருகின்றனர். தற்போது எனது சகோதரியின் நடத்தில் மட்டுமே ... |
| சல்மான் கானுடன் நடிக்க ஆசை : தீபிகா Posted:  தீபிகா படுகோனே கடைசியாக நடித்த படம் தமாஷா. தோல்வியடைந்த இந்த படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது தனது அடுத்த படமான பஜிராவ் மஸ்தானி படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீபிகா இறங்கி உள்ளார். அவரிடம் சல்மான் கானுடன் எப்போது சேர்ந்து நடிக்க போகிறீர்கள் என கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், சுல்தான் படத்தில் நான் ... |
| ராய்ஸ் மெதுவாகத்தான் வசூலை குவிக்கும்: ஷாருக்கான் Posted:  தில்வாலே படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான், தனது மற்றொரு படமான ராய்ஸ் பற்றி தனது பேட்டியில் தெரிவித்தார். அதில் அவர், ராய்ஸ் போன்ற படங்கள் முடிவடைய நாள் எடுக்கும். ஏனேனில் அது மிக அற்புதமான கதையை கொண்ட படம். அது கமர்ஷியல் படம். அத்தகைய படங்களுக்கு துவக்கத்தில் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பு இருக்காது. இந்த ... |
| பஜிராவ் மஸ்தானியை ரசிகர்களால் மறக்க முடியாது: தீபிகா Posted:  பஜிராவ் மஸ்தானி படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீபிகா படுகோனே பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தை பற்றிய சோனியாவின் எதிர்ப்பு குறித்து தீபிகாவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், பஜிராவ் மஸ்தானி படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு பேச வார்த்தையே இருக்காது னெ நம்புகிறேன். வெகு காலம் ஆனாலும் ரசிகர்களால் மறக்க ... |
| ராக்கி ஹேண்ட்சம் ஃபஸ்ட்லுக் வெளியீடு Posted:  ராக்கி ஹேண்ட்சம் படத்தின் ஃபஸ்ட்லுக்கை, அப்படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். ராக்கி ஹேண்ட்சம் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கி உள்ளார். சாதுவான ஒருவன், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டவர்கள் மீது அக்கறைப்பட்டு, ஆவேசமாக அவர்களை மீட்கும் கதை தான் ராக்கி ஹேண்ட்சம். இப்படம் கோவா, மும்பை, புனே மற்றும் சீசிலஸ் ஆகிய இடுங்களில் ... |
| “சகோதரரை காதலிக்கவில்லை” ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை..! Posted:  இந்த காலகட்டத்தில் ஒரு படத்திற்கு பப்ளிசிட்டி ரொம்பவே முக்கியமானது.. ஆனால் எவ்வளவுதான் காசை கொட்டி தேடினாலும் கிடைக்காத உண்மையான பப்ளிசிட்டி, படத்தை பற்றிய எதிர்மறையான செய்திகளால் பைசா செலவில்லாமல் கிடைத்து விடுகிறது. அந்த விதத்தில் மலையாள சினிமாவில் கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் செய்தி ஒன்றுதான் ... |
| தெலுங்கு நடிகருடன் ரெஜினா காதலா? Posted:  தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக ஆர்வமுடன் நடிக்கும் நடிகை ரெஜினாவிற்கு டோலிவுட்டிலே படவாய்ப்புகளும் கிடைக்கின்றன என்பதை மறுப்பதில்லை. தமிழில் குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடித்த ரெஜினா தெலுங்கு படங்களில் தனது கவர்ச்சி கொள்கைகளையும் தளர்த்தி கொள்கின்றார். கோபிசந்துடன் ரெஜினா இணைந்து நடித்துள்ள சௌக்கியம் விரைவில் ... |
| சௌக்கியம் படம் குறித்து பரவிய வதந்தி Posted:  தெலுங்கு நடிகர் கோபிசந்த் மற்றும் நடிகை ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்துள்ள சௌக்கியம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் ... |
| பாவனாவின் வாய்ப்புகளை தடுக்கும் முன்னணி நடிகர்..! Posted:  தமிழில் பாவனாவை பார்க்க முடிவதில்லை என்பது தெரிந்த விஷயம் தான்.. ஆனால் மலையாளத்தில் கூட நிறைய படங்களில் அவர் நடிப்பது இல்லை.. இந்தவருடம் பிருத்விராஜுடன் 'இவிடே' மற்றும் ஆசிப் அலியுடன் 'கோஹினூர்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் கோஹினூர் படத்தில் கூட கெஸ்ட் ரோல் தான்.. கடந்த வருடமும் கூட இதே நிலைதான்.. ஒருவேளை ... |
| ரன்வீர் மீசையை வெட்டிய தீபிகா Posted:  சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எதைத்தான் வெளியிடுவது என்று இல்லாமல் போய்விட்டது. மொபைல் போன்கள் ஸ்மார்ட் போன்களாகவும் மாறிவிட்ட காரணத்தால் எந்த புகைப்படத்தையும், வீடியோவையும் எடுத்து அதை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்வதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
அப்படி ஒரு வீடியோவை காலை பார்கக் நேர்ந்தது. அந்த வீடியோவில் 'பாஜிராஸ் ... |
| பீப் சாங் விவகாரம் : வருத்தத்தில் இளையராஜா குடும்பத்தினர் Posted:  பீப் சாங் விவகாரம் குறித்து இளையராஜாவிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட விவகாரமும், அது சர்ச்சையாக்கப்பட்டதும் இளையராஜா குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று ... |
| துல்கர்-ஹன்ஷிகாவை இணைக்கும் 'அம்புலி' இயக்குனர்கள் Posted:  மூன்று வருடங்களுக்கு முன் உலக தரத்துக்கு இணையாக அம்புலி 3டி படம் மூலமாக தமிழ் திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள் தான் இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயண் இருவரும். இவர்கள் அதன்பின் இணைந்து இயக்கிய 'ஆ' படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழில் துல்கர் சல்மானின் மூன்றாவது படத்தை ... |
| டைட்டீல்களின் மரியாதையை காப்பாற்ற நினைக்கும் விஜயசேதுபதி Posted:  ரஜினிகாந்த் நடித்த படங்களில் டைட்டீல்களில் இளவட்ட நடிகர்கள் நடித்து வருவது தொடர்கதையாகி விட்டது. அந்த வரிசையில் தற்போது விஜயசேதுபதியும் தர்மதுரை படம் மூலம் இணைந்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் அதர்வா விஜயகாந்தின் ஈட்டி டைட்டீலில் நடித்ததைத் தொடர்ந்து விஜயகாந்த் சேதுபதி டைட்டீலில் நடித்து வருகிறார். அவர் சேதுபதி ஐபிஎஸ்ஸாக ... |
| பரத நாட்டிய கலைஞராக நடிக்க வேண்டும்! -சீரியல் நடிகை ஜெயஸ்ரீ பேட்டி Posted:  வம்சம் தொடரில் ரோஜா என்ற நெகடீவ் ரோலில் நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. அம்மா சொல்வதைக்கேட்டுக்கொண்டு எல்லோரையும் இருட்டேட்டிங் பண்ணக்கூடிய கேரக்டர். இந்த ரோலுக்கு நல்ல ரீச் இருக்கிறது. ஆனால் சிலர் சபிப்பார்கள். அப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனபோதும் நான் நடிக்கிற ரோஜா என்ற அந்த கேரக்டரைத்தானே திட்டுகிறார்கள் என்று பின்னர் ... |
| ரோபோ சங்கரிடம் சான்ஸ் கேட்கும் டிவி காமெடியன்கள் Posted:  விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி செய்து புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். அதையடுத்து பல சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பாலாஜிமோகன் இயக்கிய வாய்மூடி பேசவும் படம்தான் அவரை பேச வைத்தது. அந்த படத்தில் ... |
| வடிவேலு இடத்தை பிடித்த மொட்டை ராஜேந்திரன் Posted:  வடிவேலுவுக்குப் பிறகு அவர் அளவுக்கு காமெடி செய்யக்கூடிய நடிகர்கள் வரவில்லை என்று சொல்லப்பட்டாலும், அதன்பிறகு சந்தானம், சூரி என இளவட்ட நடிர்களும் என்ட்ரியாகி ரசிகர்களை சிரிக்க வைத்தனர். அதேபோல், சிங்கமுத்து, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி என பல காமெடியன்களும் நடித்து வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வில்லன், அடியாள் என்ற நடித்து ... |
| பரபரப்பு வளையத்திற்குள் ரெஜினா Posted:  அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கதகளி படத்தில் நடித்திருக்கிறார். தனது கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரெஜினாவுக்கு கொடுத்ததை விட இந்த படத்தில் ஒரு வெயிட்டான கிராமத்து ரோலை ரெஜினாவுக்கு கொடுத்திருக்கிறாராம் ... |
| ஈட்டி இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஷாகித் கபூர் Posted:  ஷாகித் கபூர் கடைசியாக நடித்த ஷான்தார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. வசூலும் போதிய அளவிற்கு இல்லை. இப்போது, தமிழில் நடிகர் அதர்வா நடித்துள்ள ஈட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஷாகித் கபூரை கேட்டுள்ளனராம். தடகள வீரர் ஒருவர் ஆபத்தான கள்ள நோட்டு மோசடியை கண்டுபிடிக்கும் கதை தான் ஈட்டி. தமிழில் ஈட்டி படத்தை இயக்கிய ... |
| ராய்லட்சுமியின் பேய் ருத்ரதாண்டவம் Posted:  சுந்தர்.சியின் அரண்மனை படத்திற்கு பிறகு ராய்லட்சுமி பேய் வேடத்தில் நடித்துள்ள படம் சவுகார்பேட்டை. வடிவுடையான் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கிறார். கதைப்படி ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி இருவரும் காதலர்கள். அவர்களை அடித்து கொன்று விட, பின்னர் ஆவியாக வந்து பழிவாங்குவதுதான் இப்படம். குறிப்பாக, ஆவியாக அவர்கள் ... |