Cinema.tamil.com |
- சமந்தாவை காப்பாற்றுவாரா தனுஷ்!
- மனோதிடத்தால் கேன்சரை வென்றார் நடிகர் இன்னொசன்ட்..!
- ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை - தீபிகா
- ரன்பீர்-ஆலியாவை இயக்கும் இம்தியாஸ் அலி!
- சகிப்புதன்மை விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஷாரூக்!
- படம் வர வேண்டிய தேதியில் ஆடியோ
- மம்முட்டியை கண்டாலே பதறும் ஆசிப் அலி..!
- வருண் தேஜிற்கு அறிவுரை கூறும் ராம் சரண்
- தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற பலே மஞ்சி ரோஜு
- மழை மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது - இளையராஜா பேச்சு
- டிசம்பர் 21ல் நேனு சைலஜா பாடல்கள் ரிலீஸ்
- தங்கமகன், சவாலான கதாபாத்திரம் - சமந்தா
- சபாஷ், சரியான '2' போட்டி
- தில்வாலே படத்தில் நடித்தது ஏன்...? - கஜோல் பேட்டி
- சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க கடும் போட்டி
- எந்திரன்-2 அல்ல 2.0 மட்டும் தான்!
- அன்று ஸ்ரேயா, இன்று எமி ஜாக்சன்
- அனிருத்துக்கு தனுஷ் ஆதரவா?
- வாவ்.. மீண்டும் இணைந்த பிரேமம் ஜோடி..!
- “நிஜத்தில் வில்லத்தனம் பண்ணியிருக்கேன்” - குஞ்சாக்கோ ஓபன் டாக்..!
| சமந்தாவை காப்பாற்றுவாரா தனுஷ்! Posted: தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் ''தங்கமகன்''. தனுஷ், எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஒரு ரொமான்ட்டிக் ப்ளஸ் குடும்ப படமாக உருவாகியுள்ளது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றாலும் ... |
| மனோதிடத்தால் கேன்சரை வென்றார் நடிகர் இன்னொசன்ட்..! Posted: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மலையாள நடிகர் சங்க தலைவரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இன்னொசன்ட் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விபரத்தையும் கீமோதெரபி சிகிச்சைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் விபரத்தையும் சொல்லியிருந்தோம் இல்லையா..? இப்போது மலையாள ரசிகர்களுக்கு இல்லையில்லை ... |
| ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை - தீபிகா Posted: பாஜிராவ் மஸ்தானி படத்தின் ரிலீஸ் வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. அவரிடத்தில், நீங்கள் ஏதோ ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வந்ததே என்று கேட்டபோது, அதனை மறுத்தார் தீபிகா. அவர் கூறுகையில், 2016-ல் எந்த படத்திலும் நான் கமிட்டாகவில்லை, அதேப்போல் ஹாலிவுட் படத்திலும் நான் நடிக்கவில்லை. பாஜிராவ் மஸ்தானி ... |
| ரன்பீர்-ஆலியாவை இயக்கும் இம்தியாஸ் அலி! Posted: ரன்பீர்-தீபிகா படுகோனே நடிப்பில், இம்தியாஸ் அலி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸான படம் தமாஷா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் சோபிக்க தவறிவிட்டது. இந்நிலையில் மீண்டும் ரன்பீரை கொண்டு படம் இயக்க உள்ளார் இம்தியாஸ் அலி. இந்தப்படத்தில் ரன்பீர் கபூருடன் ஆலியா பட் ... |
| சகிப்புதன்மை விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஷாரூக்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான், சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் சகிப்புதன்மை தொடர்பாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இந்தச்சூலில், முன்னணி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஷாரூக்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பேட்டியில் அவர் ... |
| படம் வர வேண்டிய தேதியில் ஆடியோ Posted: 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் தயாரிப்பில், திருக்குமரன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள 'கெத்து' படத்தை முதலில் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். அண்மையில் தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கெத்து படத்தின் இறுதி கட்ட பணிகளை திட்டமிட்டபடி முடிக்க ... |
| மம்முட்டியை கண்டாலே பதறும் ஆசிப் அலி..! Posted: மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார், எதிர்காலத்தில் தான் ஒரு நடிகன் ஆவேன் என்றோ, அந்த முதல் படத்தை தனது அபிமான நடிகர் மம்முட்டியின் 'ப்ளே ஷோ' கம்பெனி வாங்கி வெளியிடும் என்றோ... சூரைத்தேங்காய் உடைத்து சத்தியம் செய்தாலும் நம்பி இருக்கமாட்டார். ஆனால் இதெல்லாமே நடந்தது.. தனது முதல் பட வெளியீட்டு ... |
| வருண் தேஜிற்கு அறிவுரை கூறும் ராம் சரண் Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரன் மகன் வருண் தேஜ் நடித்துள்ள லோபர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை திஷா நாயகியாக நடித்துள்ளார். கஞ்சே எனும் வரலாற்று திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்ட வருண் தேஜின் லோபர் படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். ... |
| தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற பலே மஞ்சி ரோஜு Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும் வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு நடித்துள்ள பலே மஞ்சி ரோஜு திரைப்படம் அண்மையில் தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்டது. அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விஜய் குமார் ரெட்டி ... |
| மழை மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது - இளையராஜா பேச்சு Posted: மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகிறது. இதற்காக களமிறங்கிய பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ... |
| டிசம்பர் 21ல் நேனு சைலஜா பாடல்கள் ரிலீஸ் Posted: தெலுங்கு நடிகர் ராம், நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ள நேனு சைலஜா திரைப்படம் 2016 ஜனவரி 1ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு டிசம்பர் 12ல் நடைபெறும் என கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 21ல் ஹைதரபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... |
| தங்கமகன், சவாலான கதாபாத்திரம் - சமந்தா Posted: 'தங்கமகன்' படத்தின் டிரைலரைப் பார்த்தவர்கள் தனுஷுக்கும், சமந்தாவுக்கும் இடையிலான அந்த 'கெமிஸ்ட்ரி'யைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். சில நொடிகளே டிரைலரில் வந்தாலும் யதார்த்தமாக இருந்த அந்தக் காட்சிகள் தமிழில் மீண்டும் ஒரு பொருத்தமான ஜோடியைப் பார்த்தது போலிருந்தது. இந்தப் படம் தெலுங்கில் 'நவமன்மதடு' என்ற ... |
| Posted: தென்னிந்தியத் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே தங்களுடைய படைப்புகளால் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், இரண்டாமவர் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி. ஷங்கர் தன்னுடைய முதல் ... |
| தில்வாலே படத்தில் நடித்தது ஏன்...? - கஜோல் பேட்டி Posted: பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகை கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகி உள்ளார். ரொமான்ட்டிக்-காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் டிச.18-ல் வெளியாக உள்ளது. இந்த தில்வாலே தனக்கு எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்தது, இந்தப்படம் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்... தில்வாலே ... |
| சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க கடும் போட்டி Posted: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சுமார் 11 வருடங்கள் கழித்து கதாநாயகனாக நடிக்க உள்ளார். 2004ல் வெளிவந்த 'சங்கர் தாதா எம்பிபிஎஸ்' படத்திற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் இறங்கினார். கடந்த சில வருடங்களாக அரசியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதை தவிர்த்துவிட்டார். இடையில் 2010ல் அவருடைய மகன் ராம் சரண் நடித்து வெளிவந்த ... |
| எந்திரன்-2 அல்ல 2.0 மட்டும் தான்! Posted: ஷங்கர் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'சிவாஜி, எந்திரன்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு '2.0' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தில் படத்தின் பெயரை '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக ஒரு ... |
| அன்று ஸ்ரேயா, இன்று எமி ஜாக்சன் Posted: தமிழ்த் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை ஒரு நாயகி முன்னணிக்கு வந்துவிட்டால் அவருடைய மற்ற நாயகர்களும் நடித்துவிடுவார்கள். இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ரசிகர்கள் யாரை ரசிக்கிறார்களோ அவர்களுடன் ஜோடி சேர்வதுதான் நாயகர்களின் வழக்கமாக இருக்கிறது. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் சென்டிமென்ட்டுக்காகவும், ராசிக்காகவும் ... |
| Posted: சிம்பு, அனிருத் சேர்ந்த உருவாக்கிய ஒரே ஒரு பாடலால் தமிழகமே கொதித்துப் போய்க் கிடக்கிறது. இதைவிடப் பெண்களை மோசமாக அவமானப்படுத்த முடியாது என்று பெண்கள் அமைப்புகளும், மாணவர், மாணவிகளும் கொதித்துப் போயுள்ளனர். சில நாட்களுக்கு முன் அந்தப் பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அனிருத். ஆனால், அடுத்த ஐந்து ... |
| வாவ்.. மீண்டும் இணைந்த பிரேமம் ஜோடி..! Posted: மலையாளத்தில் இந்த வருடம் வெளியான 'பிரேமம்' மூலம் புகழ்பெற்ற ஜோடியாக மாறிய நிவின்பாலி - சாய்பல்லவி ஜோடி, இன்னொரு படத்தில் இணைந்திருப்பது கிட்டத்தட்ட 99 சதவீதம் உண்மைதான் என்கிறார்கள். தற்போது கேரளாவின் ஹாட் டாபிக்கே இதுதான். அதற்காக இவர்கள் மீண்டும் ஒரு புத்தம் புது படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என நினைத்துவிட ... |
| “நிஜத்தில் வில்லத்தனம் பண்ணியிருக்கேன்” - குஞ்சாக்கோ ஓபன் டாக்..! Posted: மலையாள சினிமாவை பொறுத்தவரை எந்தவித விமர்சனத்திலும் சிக்காத 'கிளீன்மேன்' இமேஜை பாதுகாத்து வருபவர் குஞ்சாக்கோ போபன்.. இவர் படங்கள் பிளாப் ஆனாலும் கூட ரசிகர்களும் இவரை பெரிதாக விமர்சிப்பதும் இல்லை. அதேபோல இதுவரை ஹீரோவாகவே நடித்து வந்த குஞ்சாக்கோ போபன் பெரிய அளவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தும் இல்லை. ஒன்றிரண்டு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-17. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |