Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மான் ஜோடியாகும் 'பிக்பாஸ்-9' மடானா கரிமி.?

Posted:

பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்கு பிறகு சல்மான் நடித்து வரும் படம் சுல்தான். இப்படத்திற்கு ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை, ஆனால் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே அல்லது பரிணீதி சோப்ரா ஆகியோர் நடிப்பார்கள் என தகவல்கள் வந்தது. இப்போது பிக்பாஸ்-9 நிகழ்ச்சியின் பிரபலமும், மாடலுமான மடோனா கரிமி, சுல்தான் ...

அடுத்தாண்டில் துவங்குகிறது அக்ஷ்யின் பஜார்!

Posted:

நிகில் அத்வானி இயக்கவிருக்கும் படம் பஜார். இப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென விலக இப்போது அந்தப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க பெரிய நடிகர் வேண்டும் என்று நிகில் எண்ணினார். அதன்படி அக்ஷ்ய் அல்லது அஜய்யை நடிக்க வைக்க எண்ணினார். இறுதியில் அக்ஷ்ய் தன் ...

கணித பேராசிரியராக நடிக்கும் சித்தார்த் மல்கோத்ரா

Posted:

சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் புதியபடம் பார் பார் தேக்கோ. இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சித்தார்த்த கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார், அதுவும் கணித பேராசிரியராக நடிக்க உள்ளார். இவர்கள் ...

முதன்முறையாக டிவி ஷோவில் ஒன்றாக ஷாரூக்-சல்மான்

Posted:

பாலிவுட்டில் எப்போதும் எதிரும்-புதிருமானவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் ஷாரூக்கானும், சல்மான்கானும். ஆனால் இதை ஒருபோதும் நேரடியாக காட்டி கொண்டது கிடையாது. சமீபகாலமாக இவர்களுக்குள் நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது. அதன்வெளிப்பாடாகத்தான் ஷாரூக்கானின் தில்வாலே படத்தை சல்மானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோஷன் செய்துள்ளனர். ...

'எந்திரன் 2', 'எந்திரன் 2.0' - எது தலைப்பு ?

Posted:

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று காலை ஆரம்பமாகிவிட்டது. முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினியும், எமியும் கலந்து கொண்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் படத்தின் ...

கூகுள் தேடல் 2015 - சன்னி லியோனுக்கே முதலிடம்

Posted:

2015ம் ஆண்டில் இந்தியாவில் கூகள் தேடலில் எவை எவை டாப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது பற்றிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்டுள்ள தனி நபராக சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சல்மான் கான், 3ம் இடத்தில் அப்துல் கலாம், 4ம் இடத்தில், காத்ரீனா ...

மர்ம மனிதன் படத்தில் தாடி விக்ரம்

Posted:

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீறு கொண்டு எழுந்துள்ளார் விக்ரம். 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம், திரு இயக்கத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார்.

மர்ம மனிதன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள ...

போலந்து ரசிகரை வரவழைத்து கௌரவப்படுத்திய மோகன்லால்..!

Posted:

மோகன்லால் அவ்வப்போது தனது ரசிகர்களை பார்ப்பது ஒன்றும் அதிசயமான செயல் அல்ல. ஆனால் இப்போ சொல்லப்போவதோ புது விஷயம்.. தன்னை பார்ப்பதற்காகவே கேரளா வந்திருந்த போலந்து நாட்டு ரசிகரை, நேற்று தான் கலந்துகொண்ட விழாவுக்கு வரவழைத்து நீண்ட நேரம் சந்தித்து உரையாடினார் மோகன்லால். இந்த ரசிகர் பற்றிய விபரத்தை சில தினங்களுக்கு முன்பே நாம் ...

துல்கரின் பின்னால் இருக்கும் மாஸ் ஹீரோ யார் ; களைகட்டும் யூகங்கள்..!

Posted:

இதென்ன கேள்வி, துல்கரின் பின்னால் அவரது தந்தையான மெகாஸ்டார் தானே இருப்பார் என பதில் சொல்கிற அளவுக்கு, செல்போனில் கேட்கப்படுவது போல டுபாக்கூர் கேள்வி அல்ல..? இது துல்கர் சல்மான் நடித்து வரும் சார்லி படத்தை பற்றியது,.. அதன் ட்ரைலர் கிளப்பிவிட்டுள்ள ஆர்வத்தை பற்றியது. மார்ட்டின் பரக்கத் இயக்கத்தில் துல்கர், பார்வதி மீண்டும் இணைந்து ...

டீக்கடை பாட்டில் 14 நட்சத்திரங்கள்

Posted:

சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் அஞ்சல, விமல், நந்திதா, பசுபதி நடித்துள்ளனர், தங்கம் சரவணன் இயக்கி உள்ளார், ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி.சுந்தர் இசை அமைத்துள்ளார். வருகிற 24ந் தேதி வெளிவருகிறது.

அஞ்சல ஒரு டீக்கடையை மையமாக கொண்ட படம். ஒரு கிராமத்தின் ஆதார சுருதியாக ...

ஆபாச பாடல் விவகாரத்தால் தங்க மகன் படத்துக்கு சிக்கல் வருமா?

Posted:

இணையதளங்களில் வெளியான ஆபாச பாடலால் தமிழ்நாட்டில் பெண்களும், மாணவர்களும் கொந்தளித்துள்ளனர். பல்வேறு ஊர்களில் சிம்பு, மற்றும் அனிருத்துக்கு எதிராக போராட்டங்கள், நடந்து வருகிறது. இந்த நிலையில் அனிருத் இசை அமைத்துள்ள தங்கமகன் படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. இதில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். தனுஷ் தயாரித்துள்ள ...

வெள்ள நிவாரணத்துக்கு ஷோபனா ஒரு லட்சம் வழங்கினார்

Posted:

வருகிற 18ந் தேதி முதல் 25ந் தேதி வரை சென்னையில் 11வது திருவையாறு நிகழ்ச்சி நடக்கிறது. லக்ஷமண் ஸ்ருதி இசையகம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனை இயக்குனரும், நடன கலைஞருமான பிரபு தேவா துவக்கி ...

மற்ற மொழிகளிலும் பாய்கிறது ஈட்டி

Posted:

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ஈட்டி படம் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் பலத்த மழை சேதத்தை சந்தித்திருக்கும் சூழ்நிலையிலும் நல்ல படைப்புக்கு தங்களின் மகத்தான ஆதரவை தந்து வருகிறார்கள். திங்கட் கிழமை முதல் 50 தியேட்டர்கள் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதர்வா முதன் முறையாக ஒரு ...

உலகை கலக்கி வரும் பேர் க்ரீஸ்சுடன் ஒபாமா சென்ற சாதனை பயணம்

Posted:

டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சி, 'மேன் வெஸ்சஸ் வைல்ட்'. உலகின் நிஜ சூப்பர் ஸ்டாராக கருதப்படும் வேர் க்ரீவ்ஸ் காட்டுக்குள் அலைந்து திரிந்து, கிடைப்பதை உண்டு, கிடைக்கிற இடத்தில் தங்கி செல்லும் திகில் பயண தொடர் அது. இந்த தொடர் உலகில் 80 மொழிகளில் ஒளிபரப்பாகிறதாம்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ...

தமிழில் வெளிவருகிறது பாயிண்ட் பிரேக்

Posted:

1991ம் ஆண்டு வெளிவந்து உலகையே மிரட்டிய பாயிண்ட் பிரேக் என்ற ஹாலிவுட் படம் தற்போது அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. படு திரில்லான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா, சீனா கூட்டுத் தயாரிப்பான இந்தப் படத்தை எரிக்சன் கோர் ஒளிப்பதிவு செய்து, இயக்கி உள்ளார். எட்ஜர் ...

துப்புரவு தொழிலாளர்கள் தங்க திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி

Posted:

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக நகர் முழுவதும் குப்பை மேடுகள் உருவாகி உள்ளன. இவற்றை அகற்றி நகரை சுத்தப்படுத்துவதற்காக மற்ற மாவட்டங்களிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்னனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ...

வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Posted:

கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து சினிமாவுக்கு தேசிய விருது, இலக்கியத்துக்கு சாகித்ய அகாடமி விருது முதல் பல விருதுகளை பெற்றிருக்கிறார். முதன்முறையாக அவருக்கு பார்லிமென்ட் வளாகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
திருக்குறள் மீதும், தமிழ் மொழி மீதும் பற்று கொண்ட மேற்கு வங்க எம்.வி.தருண் விஜய், ...

சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன்- சிம்பு

Posted:

ஆபாச பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று தி.நகரில் உள்ள சிம்பு வீட்டு முன் நூற்றுக் கணக்கான பெண்கள், மாணவர்கள் கூடி ஆர்பாட்டம் செய்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்து இவருவரையும் ...

400 தியேட்டர்களில் தங்க மகன்: சளைக்காமல் பாயும் ஈட்டி

Posted:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்று படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெய்த கனமழை காரணமாக கடந்த வாரத்துக்கு முந்தைய வாரங்களில் பெரிய படங்கள் ஏதும் வெளிவராமல் இருந்தன. கடந்த வாரம்தான் அதர்வா நடித்த ஈட்டி படம் சுமார் 350 தியேட்டர்களில் வெளியானது. ஈட்டி படத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதால் கூடுதலாக 50 ...

பீப் சாங் சர்ச்சையும்... இசைபிரபலங்கள் கருத்தும்...!!

Posted:

தமிழகத்தில் வெள்ளச் சேதத்தையும் மறக்கும் அளவுக்கு பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது சிம்பு-அனிரூத் கூட்டணியில் உருவாகியுள்ள பீப் பாடல் எனும் சர்ச்சை பாடல். மிகவும் ஆபாசமாக வெளியாகி இருக்கும் இப்பாடலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மகளிர் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™