Cinema.tamil.com |
- போலீஸாக நடிக்க ஆசைப்படும் அதர்வா
- சென்ட்டிமென்ட் நடிகரான தனுஷ்!
- கேமாக மாறிய பாஜிராவ் மஸ்தானி!
- மஸ்திஜாதேவில் எந்த 'கட்'டும் தெரியாது - சன்னி லியோன்!
- டிசம்பர் 15ல் தொடங்குகிறது பாகுபலி 2 படப்பிடிப்பு
- காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு - சல்மான்கான் விடுதலை!
- ராதிகா ஆப்தேவுக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்த ரஜினி
- மழைவெள்ளம் - ஹிருத்திக் ரூ.25 லட்சம் நிதியுதவி
- மார்ச்-ல் விடுதலையாகிறார் சஞ்சய் தத்!
- ஷாரூக்கான் வியத்தகு தயாரிப்பாளர் - கஜோல்!
- டிச.17-ல் 'காயல் ஒன்ஸ் அகைன்' டிரைலர் ரிலீஸ்
- பாலிவுட்டின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் ஆன்கேன்-2!
- 'மம்மி' வேடத்திற்கு சோபியா பவுட்டலாவிற்கு வலை?
- கிரிஸ்டியன் பேல், பிராட் பிட் கூட்டணியில் வருகிறது பிக் ஷார்ட்!
- வேலன்டினாவாக மாறிய பெனலோப்!
- நிவாரண பணிகளில் விஷாலுடன் இணைந்து பணியாற்றிய வரலட்சுமி
- ரஜினியை காப்பி அடிக்கும் பாபி சிம்ஹா
- சைக்காலஜி கிளினிக் தொடங்க விரும்பும் சித்ரா
- சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ல் துவங்குகிறது
- வெள்ளத்தில் சிக்கிய கீர்த்தி சுரேஷின் திகில் அனுபவங்கள்!
| போலீஸாக நடிக்க ஆசைப்படும் அதர்வா Posted: மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் பாலாவின் பரதேசி படம் அதர்வாவுக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது அவர் வெற்றிமாறனின் உதவியாளர் ரவி ... |
| Posted: காதல், ஆக்ஷ்ன், சைகோ உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய தனுஷ், முதன்முறையாக சென்ட்டிமென்ட் வளையத்திற்குள் வந்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என்று ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட படம் தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'தங்கமகன்'. 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இயக்கிய வேல்ராஜே ... |
| Posted: அஞ்சான், கத்தி, கோச்சடையான், பேங் பேங், ரா ஒன் போன்ற படங்கள் வீடியோ கேம்களாகவும் அவதாரம் எடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட வைத்தன. அந்த வரிசையில், டிசம்பர் 18ம் தேதி பல எதிர்ப்புகளுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் வெளியாக காத்திருக்கும் பாஜிராவ் மஸ்தானியின் விடியோ கேம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ... |
| மஸ்திஜாதேவில் எந்த 'கட்'டும் தெரியாது - சன்னி லியோன்! Posted: கிளாமர் குயின் சன்னி லியோன் நடிப்பில் காமெடி ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் மஸ்திஜாதே படம் மிகுந்த கிளாமராகவும், இரட்டை அர்த்த வசனங்களை கொண்டதாகவும் உள்ளது என்றும், படத்திற்கு ஏகப்பட்ட சென்சார் கட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சன்னி லியோன், தாம் சமீபத்தில் முழு ... |
| டிசம்பர் 15ல் தொடங்குகிறது பாகுபலி 2 படப்பிடிப்பு Posted: இந்த ஆண்டின் மெகா பட்ஜெட் மற்றும் மெகா வசூல் செய்த இதிகாசத் திரைப்படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்தியராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். பல எதிர்ப்பார்ப்புகளோடு திரையிடப்பட்ட திரைப்படம் மேலும் பல எதிர்ப்பார்ப்புகளோடே முடியாமல் இரண்டாம் பாகத்திற்காக ... |
| காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு - சல்மான்கான் விடுதலை! Posted: குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்றதாக சல்மான் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது மும்பை ஐகோர்ட். பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002ல், மும்பையில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று, பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை ... |
| ராதிகா ஆப்தேவுக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்த ரஜினி Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கடந்த 1ந் தேதி முதல் கோவாவில் நடந்து வருகிறது. இதில் ரஜினியின் மனைவியாக நடிக்கும் ராதிகா ஆப்தே, ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. முதல் நாள் படப்பிடிப்பின் போது ரஜினியின் காலை ... |
| மழைவெள்ளம் - ஹிருத்திக் ரூ.25 லட்சம் நிதியுதவி Posted: சென்னை மற்றும் அதன்சுற்றுபுற மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் கொட்டிதீர்த்த கனமழையால் சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடானது. அதிலும் தலைநகர் சென்னை, உருகுலைந்து போனது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும், தொழிலதிபர்களும், நடிகர்களும் நிதியுதவி ... |
| மார்ச்-ல் விடுதலையாகிறார் சஞ்சய் தத்! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் சிறை சென்ற சஞ்சய் தத், அதன்பின்னர் பரோலில் இரண்டு மூன்று முறை வெளியே வந்தார். இந்தசூழலில் சஞ்சய் தத்தின் சிறைவாசம் முடிவுக்கு வர உள்ளது. அதன்படி அவர் ... |
| ஷாரூக்கான் வியத்தகு தயாரிப்பாளர் - கஜோல்! Posted: பாலிவுட்டின் சூப்பர் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ஷாரூக்கானும், கஜோலும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இணைந்து நடித்துள்ள படம் தில்வாலே. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக்-கஜோல் உடன் கீர்த்தி சனோன் மற்றும் வருண் தவானும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிச.18ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் ... |
| டிச.17-ல் 'காயல் ஒன்ஸ் அகைன்' டிரைலர் ரிலீஸ் Posted: சன்னி தியோல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காயல்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது உருவாகியுள்ளது 'காயல் ஒன்ஸ் அகைன்'. சன்னி தியோலே முதன்மை ரோலில் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தப்படியாக படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளார் ... |
| பாலிவுட்டின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் ஆன்கேன்-2! Posted: அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், சுஸ்மிதா சென், அர்ஜுன் ராம்பால் மற்றும் பரேஷ் ராவல் கூட்டணியில் 2002ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டத்த படம் ஆன்கேன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில், ஷாஹித் கபூர், கத்ரீனா கைஃப், அமிதாப் பச்சன், நவாஜுதின் போன்ற ... |
| 'மம்மி' வேடத்திற்கு சோபியா பவுட்டலாவிற்கு வலை? Posted: அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் இயக்கத்தில் மம்மி படம் ரீபூட் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஹீரோவாக டாம் க்ரூஸை புக் செய்ய முயற்சிகளை செய்து வந்தார் அலெக்ஸ். தற்போது, பெண் மம்மி பேயை உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர். அதற்கான தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளனர். கிங்க்ஸ்மேன் படத்தில், வில்லியாக நடித்து ... |
| கிரிஸ்டியன் பேல், பிராட் பிட் கூட்டணியில் வருகிறது பிக் ஷார்ட்! Posted: உடல் எடையை கூட்டி குறைத்து நடிப்பதில் நம்ம விக்ரமுக்கே குருவான கிரிஸ்டியன் பேல், மற்றும் ஏஞ்சலினா ஜோலியின் கணவரான பிராட் பிட் இருவரும் இணைந்து கலக்கும் படம் 'பிக் ஷார்ட்' கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 23ம் தேதி வெளிவர காத்திருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், 4 பணக்காரர்களின் வாழ்க்கையை ... |
| Posted: நைட் அட் த மியூசியம் படத்தின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்தவர் பென் ஸ்டில்லர். அவர் நடித்து இயக்கி 2001ல் வந்த ஜூலேண்டர் படமும் கிட்டத்தட்ட நைட் அட் த மியூசியம் போன்ற பேன்டசி காமெடி படம் தான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜூலேண்டரின் அடுத்த பாகத்தை இயக்கி நடிக்கும் எண்ணம் கொண்டார் பென் ஸ்டில்லர். தற்போது படத்தின் மொத்த ... |
| நிவாரண பணிகளில் விஷாலுடன் இணைந்து பணியாற்றிய வரலட்சுமி Posted: நடிகர் விஷாலும், சரத்குமார் மகள் வரலட்சுமியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. என்றாலும் நடிகர் சங்கத் தேர்தலில் முதலில் நியாயத்தின் பக்கம் நிற்பேன் என்றவர் அதன் பிறகு தன் தந்தைக்கு ஆதரவு என்று அறிவித்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. ஆர்யா நடித்த ... |
| ரஜினியை காப்பி அடிக்கும் பாபி சிம்ஹா Posted: பாபி சிம்ஹா நடித்து சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் உறுமீன். இந்த படத்தில் ராஜ சிம்மன், செழியன், செல்வம் என்ற மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த மூன்று கேரக்டர்களிலுமே அவர் ரஜினியின் சாயலில் நடித்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. மன்னர் ராஜ சிம்மன் கேரக்டர் கோச்சடையானையும், செழியன் கேரக்டர் முள்ளும் மலரும் ... |
| சைக்காலஜி கிளினிக் தொடங்க விரும்பும் சித்ரா Posted: மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிராமத்தை நோக்கி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா. அதன் பிறகு அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் பெரிய பாப்பாவாக நடிக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் காதலியாக நடிக்கிறார். சைக்காலஜி படித்துள்ள ... |
| சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ல் துவங்குகிறது Posted: சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 13வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 10ம் தேதி முதல் 22ந் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் பெய்த அடைமழை, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக சர்வதேச திரைப்பட விழா ... |
| வெள்ளத்தில் சிக்கிய கீர்த்தி சுரேஷின் திகில் அனுபவங்கள்! Posted: சென்னையில் பெய்த பேய் மழையும், பெரு வெள்ளமும், திரைப்பட நட்சத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு திகில் அனுபவம் இருக்கிறது. இதில் கீர்த்தி சுரேசின் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் கூறியதாவது: எனது பாட்டிக்கு சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 1ந் தேதி ஆபரேஷன் செய்ய முடிவு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |