மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மன்னிப்பு கேட்கும்படி கெஞ்சும் பா.ஜ.க-வுக்கு அடி பணிய மாட்டேன்: கெஜ்ரிவால் அதிரடி
- காங்கிரஸ் கட்சியின் 131-வது ஆண்டுவிழா: டெல்லியில் சோனியா தலைமையில் கொடியேற்றி கொண்டாட்டம்
- சந்திரசேகரராவ் நடத்திய யாகசாலை பந்தலில் தீப்பிடித்தது நல்ல சகுனம்: சாரதாபீடாதிபதி சொல்கிறார்
- தெலுங்கானாவில் 2 மாணவிகள் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்: காட்டுக்குள் வீசப்பட்ட உடல்கள் மீட்பு
- டெல்லியில் இருந்து வீசும் காற்றே ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் குளிருக்கு காரணம்: சுற்றுசூழல் துறை தகவல்
- உ.பி. சட்டசபை தேர்தல்: வருண்காந்தி, பா.ஜனதா முதல்–அமைச்சர் வேட்பாளர்- ஆட்சியைப் பிடிக்க புதிய வியூகம்
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்
- கூடங்குளம் முதல் அணு உலையில் ஜனவரி மாதம் மீண்டும் மின் உற்பத்தி: இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் தகவல்
- பீகாரில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
- 50 லட்சம் பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: மத்திய மந்திரி தகவல்
- இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
- எல்லா துறைகளிலும் புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார் மோடி: சுஷ்மா சுவராஜ் புகழாரம்
- பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட திட்டம்: மந்திரி வெங்கையா நாயுடுவுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம்
- சோனியா காந்தி சொல்லி கிரிக்கெட் ஊழல் விவகாரத்தை மக்களவையில் எழுப்பவில்லை: பா.ஜ.க., எம்.பி. கீர்த்தி ஆசாத்
- டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல்: விசாரணை அறிக்கையில் அருண்ஜெட்லி பெயர் இல்லை
- 2029-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசு இந்தியா?
- டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் யோகா குரு ராம்தேவ் பேச மாணவர்கள் எதிர்ப்பு
- ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரதம் கருத்து இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு தடுப்பாக செயல்படுகிறது: ராஜ்நாத் சிங்
- சைக்கிள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றதால் சேஸிங் செய்து சரமாரியாக சுட்டுத்தள்ளிய கும்பல்: இளைஞர் பலி
| மன்னிப்பு கேட்கும்படி கெஞ்சும் பா.ஜ.க-வுக்கு அடி பணிய மாட்டேன்: கெஜ்ரிவால் அதிரடி Posted: 27 Dec 2015 11:12 PM PST டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் பா.ஜ.க மன்னிப்பு கேட்க சொல்லி தன்னிடம் கெஞ்சுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அண்மையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள மத்திய |
| காங்கிரஸ் கட்சியின் 131-வது ஆண்டுவிழா: டெல்லியில் சோனியா தலைமையில் கொடியேற்றி கொண்டாட்டம் Posted: 27 Dec 2015 10:39 PM PST காங்கிரஸ் கட்சி என்றழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 28-12-1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சியின் முதல் தலைவராக பொன்னர்ஜி என்பவர் பொறுப்பு வகித்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய மகாத்மா காந்தி தலைமையில் இந்திய விடுதலை இயக்கத்தை காங்கிரஸ் |
| சந்திரசேகரராவ் நடத்திய யாகசாலை பந்தலில் தீப்பிடித்தது நல்ல சகுனம்: சாரதாபீடாதிபதி சொல்கிறார் Posted: 27 Dec 2015 10:38 PM PST தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் உலக அமைதி மற்றும் நன்மைக்காக மெடக் மாவட்டம் எர்ர வள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் மகா சண்டியாகம் நடத்தினார். |
| தெலுங்கானாவில் 2 மாணவிகள் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்: காட்டுக்குள் வீசப்பட்ட உடல்கள் மீட்பு Posted: 27 Dec 2015 10:11 PM PST தெலுங்கானா மாநிலம் நல்லபள்ளி பகுதியில் முழுச்சிக்கல் என்ற ஊரில் உள்ள பள்ளியில் பிரியங்கா, பூமிகா என்ற 2 மாணவிகள் 9–ம் வகுப்பு படித்து வந்தனர். நாராயண்பூர் என்ற ஊரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் முழுச்சிக்கல்லில் இருக்கும் அரசு சமூக நல விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தனர். |
| Posted: 27 Dec 2015 09:38 PM PST ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த வாரம் கோடை காலம் போல் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. வட தெலுங்கானா வட கடலோர ஆந்திராவில் குளிரின் தாக்கம் அதிகமாக |
| Posted: 27 Dec 2015 09:15 PM PST பீகார் சட்டசபை தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதை ஒரு பாடமாக கொண்டு அடுத்து வரும் மாநில தேர்தல்களில் கவனமுடன் பணியாற்ற கட்சி மேலிடம் உறுதி பூண்டுள்ளது. |
| Posted: 27 Dec 2015 08:42 PM PST 'இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்' திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதில் உள்ளதை பேசுகிறேன்' (மன் கி பாத்) என்ற |
| கூடங்குளம் முதல் அணு உலையில் ஜனவரி மாதம் மீண்டும் மின் உற்பத்தி: இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் தகவல் Posted: 27 Dec 2015 07:09 PM PST நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நிறுவப்பட்ட முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 2-வதாக அமைக்கப்பட்டு உள்ள அணு உலையும் மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது. |
| பீகாரில் சரக்கு ரெயில் தடம் புரண்டது Posted: 27 Dec 2015 06:59 PM PST பீகார் மாநிலம் சாப்ரா-சோனேப்பூர் வழித்தடத்தில் நேற்று சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் நயாகவோன் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்ற போது திடீரென ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. |
| 50 லட்சம் பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: மத்திய மந்திரி தகவல் Posted: 27 Dec 2015 06:44 PM PST மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறும்போது, ''நாட்டில் மொத்தம் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சமையல் கியாஸ் மானியத்தை தாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர். இது மிகவும் ஆர்வத்தை தூண்டும் எண்ணிக்கை. மார்ச் மாத இறுதிக்குள் இந்த |
| இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு Posted: 27 Dec 2015 04:27 PM PST இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த கால் நூற்றாண்டில் கிடுகிடுவென 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக சிகரெட் நுகர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் சரிவை சந்தித்துள்ளது. |
| எல்லா துறைகளிலும் புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார் மோடி: சுஷ்மா சுவராஜ் புகழாரம் Posted: 27 Dec 2015 03:47 PM PST இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட அனைத்திலும் வரவேற்கத்தக்க புதிய பார்வையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் பா.ஜ.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் |
| Posted: 27 Dec 2015 03:17 PM PST பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக மந்திரி வெங்கையா நாயுடுவுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதி உள்ளார். இப்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் கட்டி நீண்ட காலம் ஆகிவிட்டது. |
| Posted: 27 Dec 2015 03:04 PM PST நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைவராக இருந்தபோது டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அருண் ஜெட்லி மீது விசாரணை கமிஷன் அமைக்க டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரில்வால் உத்தரவிட்டுள்ளார். |
| டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல்: விசாரணை அறிக்கையில் அருண்ஜெட்லி பெயர் இல்லை Posted: 27 Dec 2015 02:51 PM PST அண்மையில் டெல்லி மாநில தலைமைச் செயலகத்தில் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்-மந்திரி கெஜ்ரிவால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அருண்ஜெட்லி |
| 2029-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசு இந்தியா? Posted: 27 Dec 2015 02:34 PM PST உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சீனா விளங்குகின்றன. இந்த நிலையில் உலக நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலவரம் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 'சி.இ.பி.ஆர்.' |
| டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் யோகா குரு ராம்தேவ் பேச மாணவர்கள் எதிர்ப்பு Posted: 27 Dec 2015 12:35 PM PST ஜே.என்.யு., எனப்படும் டெல்லியில் உள்ள நேரு பல்கலைக் கழகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது அரசியலில் இருக்கும் பெரும்பாலன தலைவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். இந்த நிலையில், நேரு பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத |
| Posted: 27 Dec 2015 10:16 AM PST இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார். கத்தாரில் இரு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி |
| இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு தடுப்பாக செயல்படுகிறது: ராஜ்நாத் சிங் Posted: 27 Dec 2015 08:20 AM PST மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் தான் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஒரு தடுப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது " என்னால் உறுதியாக கூறமுடியும், ஐ.எஸ். தீவிரவாதத்தால் இந்தியாவில் ஒருபோது காலுன்ற முடியாது. இதற்கு நம்முடைய கலாச்சாரம் |
| Posted: 27 Dec 2015 06:59 AM PST மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள குலிபாரா என்ற பகுதியில் சைக்களில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சொகுசு கார் ஒன்று சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சைக்கிளில் சென்ற நபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கடும் கோபம் அடைந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |