Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு

Posted: 05 Dec 2015 10:51 AM PST

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பே உலகத்தின் ஆகப் பெரிய தன்னார்வு சேவை நிறுவனமாகும் (Voluntary service organization). போர்க்களமாகட்டும், இயற்கை சீற்றமாகட்டும் அங்கே எவ்வித வேறுபாடும் இல்லாமல் துன்புறுவோருக்கு ஸ்வயம்சேவகர்கள் சேவை செய்வார்கள். 'சங்க பரிவாரம்' என அழைக்கப்படும் சங்க குடும்பம் இன்று தேசிய வாழ்க்கையின் பலதுறைகளில் தொண்டாற்றுகிறது. ஹிந்து ஒற்றுமை, சாதிய எதிர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், கிராம முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு என சங்கம் செயல்படாத துறையே இல்லை ...

அறிவிப்பு-வெள்ளத்தில் தொலைந்தவை...எப்படி பெறுவது ?

Posted: 05 Dec 2015 10:22 AM PST


மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!

Posted: 05 Dec 2015 08:28 AM PST

மிகவும் வெட்கப்படுகின்றேன்... மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காட்டம்! சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஏழைகளும், மத்திய ...

ஆண்களுக்கு எல்லாமே எளிது…! -ட்விட்டரில் ரசித்தவை

Posted: 05 Dec 2015 08:18 AM PST

- ஒரு நிமிட மௌனத்தில் கோபம் ஒரு புன்னகையில் அன்பு ஒரு பூவில் காதல். ஆண்களுக்கு எல்லாமே எளிது. – ———————————– – எதிரெதிராய் காண்கையில், சிரித்தபடியே கடந்தால் நட்பு.. கடந்தபின் சிரித்தால் காதல்..! – ————————————- – ஓர் அற்ப பொய்யின் மூலம் ஒருவரை புன்னகைக்க வைக்க முடியுமெனில், உண்மைகளை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை…. – ————————————— கட்டிப் போடுவதால்தான் புத்தகங்களுக்கு நூல் என்றும் பெயர் – ———————————- – கழுத்தை நெரிக்கற அளவு கவலைகள் இருந்தாலும் டைமுக்கு டான்னு ...

கவலைகள் தற்காலிகமானவையே…!

Posted: 05 Dec 2015 08:17 AM PST

- பாதி கவலைகள் கற்பனையானவை, மீதி தற்காலிகமானவை !! – ————————————- – சுட்டிக்காட்டுவதற்கும், குத்திக்காட்டுவதற்கும் உள்ள வித்தியாசமே, "நாகரீகம்" எனப்படுகிறது !! – ——————————————— – 50டிகிரி வெயில கூட சென்னை தாங்கிடும். 5 செமீ மழை பெஞ்சா போதும். ஊரே சின்டெக்ஸ் டேங்க் தான் – ————————————— – தன் கண்ணீரை தானே துடைத்து வாழ்பவர்களிடம் எந்த அலங்கார வார்த்தைகளும் செல்லுபடியாகாது. – ————————————— – "ஸ்கூல் இருக்காடா" – "மொதல்ல ஸ்கூல் அங்க இருக்கான்னு பாரும்மா" – —————————————– – உச்சிக்கு ...

‘ஊ’வைப்போல் ஒருவர் மேல் சவாரி செய்து வாழாதீர்…

Posted: 05 Dec 2015 08:15 AM PST

- உன்னை பிடிக்கும்' என்றால் பிடிக்கும்; கேள்விகளும் விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் 'ஆனால்'களும் 'அதனால்'களும் இல்லாமல்! – —————————————– – குண்டா இருக்குற பொண்ணோட மனசை பாக்கனுமாம். அழகை பாக்க கூடாதாம். அப்போ குண்டு ஆர்த்தியவே நடிக்க வச்திருக்கலாம்ல. ஏன் அனுஷ்கா? #இஞ்சிஇடுப்பழகி – ——————————————— – ரஜினி: மழை,வெள்ளம்… நாம ஏதாவது பண்ணனும் பி.ஏ: என்ன பண்ணலாம்? ரஜினி: இத அப்படியே ப்ரெஸ்க்கிட்ட சொல்லிடு. அது போதும்… – ——————————————— – 'ஊ'வைப்போல் ஒருவர் மேல் சவாரி செய்து ...

மனசுக்குள்ளே பறக்குற பட்டாம்பூச்சி…!

Posted: 05 Dec 2015 08:14 AM PST

- அழகான பெண்ணை பாத்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே,அத புடிச்சி சாகடிச்சிட்டா போதும்,நாம வாழ்க்கைல முன்னேறிடலாம் :-)))) – ——————————————- – கலர்பொடிகளை எடுத்துக்கொண்டு கோலம் போடப் போவதாக சொல்லிச்சென்றாள் மகள், ரங்கோலியாக திரும்பி வருகிறாள். – —————————————– – நாட்கள் செல்லச் செல்ல தினமும் லவ் யூ சொல்வது அவசியமற்று… செயல்கள் காதலை சொல்லத் துவங்கி விடுகின்றன – ———————————————- – ஒருமுறையோட நிக்காததால்தான் அதற்கு இருமல் என்று பெயர் – —————————————– – மழைய ...

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.

Posted: 05 Dec 2015 08:12 AM PST

- — பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. – காண்டேகர் – ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. – ஸ்டேட்ஸ்மென் – தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். – எமர்சன் – சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. – டென்னிசன் – கெட்டவனுடைய ...

சிந்திக்க வைத்த வாசகங்கள் - தொடர் பதிவு

Posted: 05 Dec 2015 04:14 AM PST


நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறிவிட்ட நாம்,
நமக்கு நினைவு தெரிந்து கடந்த 50 ஆண்டுகளில்
ஒற்றைக் குளத்தை யாவது உருவாக்கி பெயர்
சூட்டியிருப்போமா?
-
--------------------------------

உங்களை சிந்திக்க வைத்த வாசகங்களை இந்த திரியில் பதிவிடலாம்

குட்டீஸே...

Posted: 05 Dec 2015 04:11 AM PST

ஏ! குட்டீஸே... குட்டீஸே... குறும்புத்தனம் செய்யும் குட்டீஸே! கூட்டமாய் இங்கே ஓடிவாருங்கள்... கோபுரமாய் உயர்ந்து நில்லுங்கள்! (குட்டீஸே...) தாய் தந்தையைத் தினமும் போற்றுங்கள்... தாய்மொழியோடு பிறமொழியையும் பயிலுங்கள்! 'தான்' என்பதை விட்டுவிடுங்கள்... தரணி போற்ற பாடுபடுங்கள்! (குட்டீஸே...) பெரியோர் சொல்வதைக் கேளுங்கள்... பிடிவாதத்தை உதறித் தள்ளுங்கள்! பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள்... பிறர்மனம் நோகாதபடி வாழுங்கள்! (குட்டீஸே...) காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்... காசு ...

காதலிக்க மரம் வளர்

Posted: 05 Dec 2015 04:09 AM PST

சிலர் வருவதும் போவதுமாக இருந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அந்த பேருந்து நிறுத்தத்தில் தான் தீபாவும் நின்றுகொண்டிருந்தாள் கையில் சிறிய மரக்கன்றுடன். - இன்று எப்படியேனும் தீபாவிடம் தனது காதலை வெளிப்படுத்திவிடவேண்டும் என்ற வேகத்தில் வழக்கம் போல அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து கொண்டிருந்தான் ரியாஸ். இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனாலும் தினமும் அதே பேருந்து நிலையத்தில் இவன் தீபாவை பார்ப்பது வழக்கம். அவளும் அடிக்கடி இவனைப் பார்த்து புன்னகைப்பதால் அவளும் தன்னைக் காதலிப்பதாக ...

மழை-விலங்குகளின் விமர்சனம்

Posted: 05 Dec 2015 03:56 AM PST

ஓ மனிதா  நீ செய்த பிழை  இன்று குறையாத மழை!!  நீ அனைத்தையும்  ஆக்கிரமிப்பு செய்தாய்  அளவில்லா துன்பத்தை  அனுபவிக்கிறாய்!! நாங்கள்  என்ன செய்தோம்??  எங்களின் வாழ்க்கையும்  கேள்விக்குறியாகி விட்டதே? மரங்களை  வெட்டினாய்!  இன்று ஒதுங்க  கூட இடமில்லையே!!  அனுபவிப்பது நீ  மட்டுமல்ல!  நாங்களும் தான்!!  நீ நிவாரண முகாம்களில்  தங்கிவிடுகிறாய்!!!  நாங்கள் என்ன செய்வது?? ? இடம் பெயர்ந்து விடுவோம்  பெரிய காரியம்  ஒன்றும் இல்லை!!  மீண்டும் அவதிக்கு  ஆளாவது நீங்கள் தான்!!  இந்த ...

நாட்டியமாடும் வாத்துக்கள்

Posted: 05 Dec 2015 03:49 AM PST


நன்றி-முகநூல்

நட்சத்திர காயத்ரி மந்திரம்

Posted: 05 Dec 2015 03:47 AM PST



நட்சத்திர காயத்ரி மந்திரம்

தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை

மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று,
வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்

மகா பெரியவா

Posted: 05 Dec 2015 12:53 AM PST

பாண்டவா வனவாசம் பண்ணிண்டு இருக்கறச்சே ஒருசமயம் துர்வாச முனிவர் அவாளைப் பார்க்கப் போனாராம். பசின்னு கேட்டுண்டு வந்த அந்தத் தபசிக்கு தர்றதுக்கு ஒண்ணும் இல்லாம பாண்டவர்கள் தவிச்சதும், ஆபத்பாந்தவனா கிருஷ்ணர் வந்து பிரச்னையை தீர்த்து வைச்சதும் அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். பாஞ்சாலி அலம்பி வைச்ச அட்சய பாத்திரத்துல ஒட்டிண்டு இருந்த ஒரே ஒரு பருக்கையைத்தான் கிருஷ்ணர் சாப்பிட்டார். ஆனா, அதுவே முனிருக்கும் அவரோட வந்த சீடர்களுக்கும் வயிறு நிரம்ப வைச்சுடுத்து இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சது ...

ஆப்பிள் கண்ணன்!

Posted: 05 Dec 2015 12:44 AM PST

- அவமானத்தினாலோ, ஆனந்தத்தி னாலோ, உணர்ச்சிவசத்தினாலோ முகம் சிவக்கலாம். தோலின் அடியில் உள்ள சின்ன நரம்புகள் ரத்த ஓட்டம் தாராளமாக இருக்க, அவை திறந்த நிலையிலே இருக்கின்றன. முகம் சிவப்பதன் மூலம், தேகமானது மூளைக்கு அனுப்பும் ரத்தத்தை சரியான உஷ்ண நிலையில் வைத்துக் கொள்கிறது. அதனால்தான் உங்கள் முகம் வெட்கத்தால் சிவக்கும் போது, 'ஆப்பிள்' கன்னம் போல் இருக்கு! – ——————— சிறுவர் மலர்

சின்னப் பறவையே என்னோடு நட்புக் கொள்ள வா

Posted: 04 Dec 2015 08:49 PM PST

- சின்னப் பறவையே என்னோடு நட்புக் கொள்ள வா என் அழைப்பை அது கேட்கவில்லை தானியம் சில கொத்தித் திரிந்தது - சின்னப் பறவையே உனக்கு ஒரு கவிதை பாடுகிறேன் என்னருகில் வா என் அழைப்பை அது கேட்கவில்லை அலகில் குத்திய குச்சியை திடீரென்று எறிந்துவிட்டு கோபமாய் எழுந்து மரக்கிளையில் ஆடியது - விலங்கும் சிறையும் திட்டமும் செருக்கும் கண்ணியமுடைய கவிஞர்! நீயா எனக்கு கவிதை சொல்லித்தரப் போகிறாய் மன்னித்குக்கொள் - உந்தன் சிறக்கைகளையும் உந்தன் கூரலகையும் உந்தன் துடிப்பையும் உந்தன் பாட்டையும் எந்தன் ...

சாக்கடை நீராய்ப் போனதடி!

Posted: 04 Dec 2015 08:45 PM PST

கொட்டோ கொட்டுனு கொட்டுதடி வானம்! – மனம் தொட்டோ விட்டுடுன்னு முட்டுதடி பாவம்! சின்னச் சின்னத் துளியெல்லாம் சேர்ந்து தேங்கி போனதடி! சின்ன எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம் சேர்ந்தே பாழாய்ப் போனதடி! கடனோ உடனே வாங்கிநாங்கள் கஷ்டப் பட்டு வைத்தததைத் தடமே எதுவும் காட்டாமல் இஷ்டம் போல போனதடி! பயிர்கள் செழிக்க மழைவேண்ட பன்னீர்ப் போலத் தெளிக்காமல் உயிர்கள் அலற வைத்துவிட்டு உதவா வண்ணம் போகுதடி! அளவாய்க் கிடைத்தால் அமிர்தம்தான்! அளவோ மிஞ்ச விஷமாகி வளமாய் இருந்த ...

தமிழனுக்கு வராத சினம்…

Posted: 04 Dec 2015 08:28 PM PST

- – இருந்தும் இழந்தவர் தமிழர் இனம் மொழி – —————– – இழந்தும் அடைந்தவர் யூதர் இனம் மொழி நாடு – ——————– – நாகசாகி இரோசிமா கொடியவை அதனினும் உள்ளுறக்கம் – ———————- – இருண்ட வீடு குடும்ப விளக்கேற்று தமிழ்நாடு – —————————- – தெலுங்கிசையோடு தமிழிசையுமுண்டிங்கே துக்கடா – —————– – மூன்றுமுறை முகத்தில் குத்தினால் புத்தருக்கும் சினம் வரும் வரவில்லை தமிழனுக்கு – —————————- தமிழ்மணி கவிதைச்சுடர் – நூலிலிருந்து –

விரல்கள் ஆடும் நடனம்…

Posted: 04 Dec 2015 08:26 PM PST

- - – பார்க்க பார்க்க அழகு விரல்கள் ஆடும் நடனம் பூ கட்டும் போது – ———————– – நாடாளுமன்றம் அமளியின்றி அனைவரும் ஏற்றனர் தங்கள் ஊதிய உயர்வு – ————————— – கனாக்கண்டேன் தோழி காலங்காலமாய் விடியலின்றி – ——————- – உட்கார முடியவில்லை உடைந்த நாற்காலி வாழ்க்கை – ————————— மரங்கள் மெய்யியல் பேசும் ஒவ்வோர் இலை விழும்மோதும் – —————————- – தனியே செல்கிறது ஒற்றையடிப்பாதை – ———————— தமிழ்மணி

தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்

Posted: 04 Dec 2015 08:09 PM PST

1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html

நாளோரு நல்ல வாக்கியம்

Posted: 04 Dec 2015 08:03 PM PST

அறிவே ஒருவனின் உண்மையான பலம்

வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு

Posted: 04 Dec 2015 07:39 PM PST

வெற்றிலை: (முடிந்தால் வெற்றிலைக்கொடியை வீட்டிலேயே வளர்க்க முயலுங்கள்...மிகவும் நல்லது...துளசி, கற்பூரவல்லி, தூதுவளை போன்று இதுவும் வீட்டில் வளர்க்கபடவேண்டிய மூலிகையே...) வெற்றிலைக்கு "நாகவல்லி மெல்லடகு' என்று ஒரு பெயரும் உண்டு. வெற்றிலையின் காம்பே பல நோய்களை குணமாக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சீரண சக்தி பெற வெற்றிலைச் சாறை கொடுப்பர்.

சினி செய்திகள்

Posted: 04 Dec 2015 07:13 PM PST


-
ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும்
ஒரு புதிய படத்தில் நடிக்க தன்ஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால்,
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது கனவு
நிறைவேறப்போவதாக கூறி மகிழ்ச்சியுடன் வலம் வருகிறாராம் தன்ஷிகா.
-

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10

Posted: 04 Dec 2015 06:04 PM PST

- புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி (Kalki R.Krishnamurthy) (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) - அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: – # தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார். # காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™