ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
- திரு பழ முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம்
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- தூண்டுகோல்
- சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்...
- நானும் சுமங்கலிதான்!
- நிலா உடைந்து சிதறும்!
- தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!!
- இறைவனின் சக்தியை உணர..
- கில்லாடித்தனம்
- டேக் – ஒரு பக்க கதை
- குட்டி கதை !
- இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
- பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த...
- மேலே - ஒரு பக்க கதை
- சாவி - ஒரு பக்க கதை
- அமெரிக்காவில் மர்ம மனிதர்கள் வெறி தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி
- face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!
- அந்த ரகசியம்!
- பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்?
- சூரியனை பார்த்தால், 'வெயிட்' குறையுமாம்!
- கோபுர உச்சியிலேயே!
- வேஷம் – ஒரு பக்க கதை
- மைக்ரோ கதை
- வலி !
- மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!
- - திக்...திக்...திக் - ஒரு பக்க கதை
- கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
- 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை
- டெஸ்ட் - ஒரு பக்க கதை
- சலுகை - ஒரு பக்க கதை
- அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே
- சிவனின் நெற்றிப்பட்டை
- தர்மம் தழைத்தது! – லஷ்மி சந்தானம்
- உழவனின் காதல்…
- மழை ! கவிஞர் இரா .இரவி !
- சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
| கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 03 Dec 2015 02:31 PM PST 04 December 2015 03:37 AM IST -------------------- வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, வியாழக்கிழமை வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. - இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வியாழக்கிழமை கூறியதாவது: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவி வரும் காற்றழுத்தத் ... |
| திரு பழ முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம் Posted: 03 Dec 2015 01:56 PM PST ஆயிரம் பதிவுகள் கடந்த திரு பழ முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம் [/b] [b]அதி விரைவாக ஆயிரம் பதிவுகளை பதிவிட்ட பழ முத்துராமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள் . மேலும் மேலும் இதே ஆர்வத்தில் இதே போல் பயனுள்ள பதிவுகள் பல பதிவிட்டு சிறப்பிக்கவும் . ரமணியன் [/b] |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 03 Dec 2015 01:54 PM PST ![]() |
| Posted: 03 Dec 2015 09:23 AM PST - – விதை விருட்சமாக மண்ணும் மழையும்…! – விவசாயி பயிர் செய்ய மழையும் பசியும்…! – உறவும் நேசமும் வளர மரமும் கொடியும்…! – நாம் கருவாகி உருவாக காதலும் காமமும்…! – அயராத உழைப்புக்குக் குடும்பமும் தேவையும்…! – ஊர் போற்றும் வெற்றிக்கு உழைப்பும் முயற்சியும்…! – மனம் திருடும் கவிதைக்குத் தமிழும் அழகும்…தூண்டுகோல்…! – ——————— பொன்.கர்ணன் இன்னும் கொஞ்சம் வெட்கம்- (கவிதை தொகுப்பிலிருந்து) |
| சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Posted: 03 Dec 2015 09:17 AM PST பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல் உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும்..மனதில் ஏதாவது கவலையோ.துன்பமோ..இதை நினைத்துகொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்கவேண்டும்.. அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது.. மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த ... |
| Posted: 03 Dec 2015 09:16 AM PST மகனும், மருமகளும் அலுவலகம் சென்ற பின், ஊஞ்சலில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தாள் அபிராமி. வாசலில் வந்து நின்ற ஆம்புலன்ஸ், அவளது கவனத்தை கலைத்தது. உரிமை கோராதவர், ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் சேவையை, அவள் செய்து வருவதால், இதுபோன்ற வாகனங்கள், அவள் வீட்டின் முன் நிற்பது வழக்கம். வண்டியிலிருந்து இறங்கிய ஆம்புலன்ஸ் டிரைவர், ''மேடம்...ரோட்டுல நடந்து வரும் போது, ஒருத்தர் மயங்கி விழுந்துட்டார்ன்னு எங்களுக்கு தகவல் வந்துச்சு. அவரை ஆஸ்பத்திரியில சேர்த்த ஒரு மணி நேரத்தில், ... |
| Posted: 03 Dec 2015 09:12 AM PST செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டு களாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு கூறும்போது, "இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. அதே நேரம் உடனடியாக இது நிகழாது. அடுத்த 2 கோடி முதல் 4 கோடி ஆண்டுகளில் போபோஸ் உடைந்து சிதறும். இந்த துகள்கள், சனி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல, அடுத்த 1 கோடி ... |
| தமிழ்த் தாயின் ஜப்பான் புதல்வன்!! Posted: 03 Dec 2015 09:05 AM PST நொபொரு காரசிமா (Noboru கரஷிமா) 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015 சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் (IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார். நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார். 2013ஆம் ... |
| Posted: 03 Dec 2015 09:03 AM PST அன்பின் உருவமானவர் இறைவன்...அவரை தாயாய்..தந்தையாய், நண்பனாய்,நல் ஆசிரியனாய், சத்குருவாய்.. அனைத்து சம்பந்தங்களிலும் அவரை நினைக்க அவரை ஒரு ஜோதியாக நினைக்கவேண்டும்..அதற்க்கு முன்னால் தன்னை நெற்றியில் மின்னும் ஒரு ஆன்ம ஜோதியாக.. அவரின் குழந்தையாக நினைத்து அவரை நினைக்கவேண்டும் அப்பொழுதே ஆன்மாவிற்குள் சகல சம்பந்தங்களின் அனுபவத்தையும்.. அந்த சம்பந்தத்தின் சக்தி ஆன்மாவில் நிரம்புவதையும் கண்கூடாக உணரலாம்.. ![]() |
| Posted: 03 Dec 2015 09:00 AM PST - - சேவியர் அந்தோனி,சே.ச |
| Posted: 03 Dec 2015 08:57 AM PST ![]() |
| Posted: 03 Dec 2015 08:56 AM PST குட்டி கதை ! ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் ... |
| இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Posted: 03 Dec 2015 08:53 AM PST இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா?...என்கிற கேள்வி எனக்கு எழுந்தது டிவி இல் செய்திகளை பார்த்தபோது இதோ இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலிமர் டிவி இல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த செய்தியை. அது இது தான்: சென்னை இல் இருக்கும் எல்லா 5 நட்சத்திர மற்றும் பல ஹோட்டல் களும் நிரம்பி வழிகிறதாம். ஒரு அறைக்கு சாதாரண நாட்களில் 1500 மட்டுமே வசூலிக்கும் அறைக்கு, இப்போது 10000 ரூபாய்க்கும் அதிகமாய் வசூலிக்கிறார்களாம்.......... பாவிகள் ...... போறாததற்கு ஒருவர் தங்கும் அறை இல் 3 பேர் தங்க ... |
| பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த... Posted: 03 Dec 2015 08:43 AM PST தன் வீட்டில் புகுந்த சிறுத்தையை, இருட்டில் பூனை என எண்ணி அதன் வாலை பிடித்து விரட்டிய கிராமவாசி உயிர் தப்பினார். உத்தரப் பிரதேசத்தின் பரிதாபத் மாவட்டத்தில் உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலால் நகரின் வளையல் தொழிற்சாலையில் பணியாற்றும் கிராமவாசி வசீம் அகமது. இவர், நேற்று இரவு வழக்கம் போல் தன் பணியை முடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். ஒரே ஒரு அறை கொண்ட அந்த வீட்டில் மின்விளக்கும் இல்லாததால், விளக்கை ஏற்றினார். அப்போது, ... |
| Posted: 03 Dec 2015 08:42 AM PST ![]() |
| Posted: 03 Dec 2015 08:39 AM PST ![]() |
| அமெரிக்காவில் மர்ம மனிதர்கள் வெறி தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி Posted: 03 Dec 2015 08:38 AM PST - கலிபோர்னியா, - அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் சான் பெர்னரிடிலோ என்ற இடத்தில் ஊனமுற்றோருக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.ஆயிரக்கணக்கானோர் அந்த நிகழ்ச்சியை ரசித்து கொண்டு இருந்தனர்.. நிகழ்ச்சியின் போது திடீர் என நடுவே அரங்கிற்குள் புகுந்த 3 மர்ம மனிதர்கள் முகமூடி கண் இமைக்கும் நேரத்தில் கூடி இருந்தவர்கள் மீது சரமாரியாக எந்திர துப்பாக் கியால் சுட்டனர். இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தப்படி நாலா புறமும் சிதறி ஓடினார்கள். என்றாலும் 3 மர்ம மனிதர்களும் விரட்டி ... |
| face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !! Posted: 03 Dec 2015 08:35 AM PST face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !! ![]() |
| Posted: 03 Dec 2015 08:28 AM PST அலுவலகத்தில் நுழைந்தவுடனே, தன் இதயத்துடிப்பு எகிறுவதை உணர்ந்தான் ராகவன். 'எல்லாம் அந்த பிரசாத் செய்கிற வேலை! மனிதனா அவன்... வார்த்தைகளில் தேளையும், நட்டுவாக்காலியையும் வைத்து, ஊழியர்களை கொட்டி எடுக்கிறான்...' என்று நினைத்தான். இரவில், மகள் சொன்ன முதலை கதை, மொபைலில் வாசித்த காப்காவின் கவிதை, சாலையோர சுவரொட்டியின், 'பளிச்' ஓவியம், 'என்னுயிர் தோழி கேள் ஒரு சேதி...' காற்றில் கரைந்து வந்த சுசிலாவின் அமுத கானம் என்று எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, அலுவலகம் அவனை, தன் ராட்சத கரங்களால் அணைத்து ... |
| பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்? Posted: 03 Dec 2015 08:18 AM PST பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாமக்கல் திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்ற 4 மாணவிகள் மது அருந்திவிட்டு தேர்வு அறைக்கு வந்ததாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த 21-ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் எஸ்.நம்பி 'தி இந்து'விடம் கூறும்போது, "இளம் பதின்ம வயதில் மதுபோதையால் ... |
| சூரியனை பார்த்தால், 'வெயிட்' குறையுமாம்! Posted: 03 Dec 2015 08:13 AM PST புதுசு புதுசாக யோசிப்பதற்கு சீனாக்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. 'சூரியனை தொடர்ந்து உற்று நோக்கினால், உடல் எடை குறையும்...' என்ற, 'டிரெண்ட்' இப்போது, அங்கு உருவாகியுள்ளது. இதனால், சீனாவில் உள்ள கடற்கரைகளில், சூரிய அஸ்தமனமாகும் போது, ஏராளமானோர், குவிய துவங்கி விடுகின்றனர். கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, தொடர்ந்து, சூரியனை, 30 நிமிடங்களுக்கு உற்று நோக்குகின்றனர். 'சூரிய ஒளியை பார்த்தால், உடல் எடை குறையும் என்பது, என்ன லாஜிக்...' என, அவர்களிடம் கேட்டால், 'ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ... |
| Posted: 03 Dec 2015 07:48 AM PST 'சிறந்த நல்லாசிரியருக்கான விருது, இந்த ஆண்டு மேடம் ஜெயந்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்று அறிவிக்கப்பட்டதும், கைதட்டல்கள் காதைப் பிளந்தது. 'கடவுளே... என் பிள்ளைக்கு ஏன் இதுபோல் ஒரு பிறவிய கொடுத்தே...' என்று தினம் தினம் அழுத என் அம்மாவுக்கு, இந்த விருதும், கைதட்டலும், ஆனந்தத்தைக் கொடுக்க, அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர், அருவி போல் கொட்டியது. மேடையில் இருந்து இறங்கினேன். அதுவரை கை கொடுக்க தயங்கியவர்கள் கூட, என் கைப்பிடித்து பாராட்டினர். அவர்கள் பாராட்டை பெற்றுக் கொண்டே, அம்மாவை நோக்கி ... |
| Posted: 03 Dec 2015 07:47 AM PST ![]() |
| Posted: 03 Dec 2015 07:45 AM PST தகடூர் மன்னன் அதியமானின் படையில் வில்லவன் என்ற படை வீரன் இருந்தான். அவன் வாள் சண்டையில் மிக வல்லவன். அவன் மலைப்பிரதேசத்தில் 100 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தைத் தனியொருவனாய் சண்டையிட்டுக் கைது செய்தான். இந்தச்செய்தி மன்னன் அதியமானை எட்டியது. வில்லவனைப் பாராட்டி விருதும், பதவியும் கொடுக்கலாம் என்று மன்னன் நினைத்தான். இது அந்நாட்டின் தளபதி வீரவர்மனுக்குத் தெரிய வந்தது. தான் தளபதியாக இருக்கும் போது சாதாரண படைவீரன் புகழ் பெறுவதா என்று ... |
| Posted: 03 Dec 2015 07:38 AM PST எனக்கு நாமக்கல்ல போஸ்டிங்! அடுத்த வாரம் வேலையில சேரணும்,'' என, ஸ்ரீரங்கன் கூறியதும், அவனது பெற்றோர் மனதில், 'குபீர்' என, மகிழ்ச்சி நிறைந்தது. ''பெருமாளே...'' என, வானம் நோக்கி கும்பிட்டாள், அம்மா கோதை. இதற்குள், உள்ளறையிலிருந்து வந்த மனைவி பவானியை பார்த்ததும், அதுவரை மையமாக பேசிக் கொண்டிருந்த ஸ்ரீரங்கன், புன்னகையுடன், விஷயத்தை கூறினான். உடனே, முகம் மலர்ந்து, ''ஹை...'' என்றாள். ''அவனுக்கு சர்க்கரை பொங்கல் செஞ்சு குடும்மா,'' என்றாள் மகிழ்ச்சியுடன் கோதை! ஆனால், அடுத்த நொடி ஸ்ரீரங்கனின் ... |
| மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Posted: 03 Dec 2015 07:38 AM PST மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள். ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, 'சே... சனியன்...' என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் பிரதிபலிக்க முடியும் என்றால், அவரது பண்பு நலன்களில், குறையே இருக்க முடியாது ... |
| - திக்...திக்...திக் - ஒரு பக்க கதை Posted: 03 Dec 2015 07:36 AM PST ![]() |
| கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 03 Dec 2015 07:35 AM PST கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி ! எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம் இழப்புகளுக்காக கவலை வேண்டாம் ! தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் துன்பம் இதுவும் கடந்து போகும் ! எரிமலை அருகிலும் மனிதன் வாழ்கிறான் பனிமலை மீதிலும் மனிதன் வாழ்கிறான் ! இடர்பாடுகள் வந்தது கண்டு உடையாதே இன்னல்கள் கவலைப்படுவதால் தீராதே ! பெய்யாமல் வாட்டியதுண்டு மழை பெய்து வாட்டுகின்றது மழை ! சுனாமியின் போதும் உயிர்கள் போனது சூறைக்காற்று மழையிலும் உயிர்கள் போனது ! அணுகுண்டால் சிதைந்த சப்பான் மீண்டது அடைமழையால் ... |
| 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை Posted: 03 Dec 2015 07:35 AM PST - 'வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின், '108' ஆம்புலன்ஸ் சேவை அழைப்பு, 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார். - இது குறித்து அவர், தன் முகநுால் பக்கத்தில், 'தமிழக அரசுக்கு ஒரு அவசர அழைப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: - குழப்பம்: - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள, பல தொடர்பு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்த ... |
| Posted: 03 Dec 2015 07:31 AM PST ![]() |
| Posted: 03 Dec 2015 07:25 AM PST ![]() |
| அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Posted: 03 Dec 2015 07:22 AM PST மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், 'கார்டிகோட்ரோபின்' எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது. இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா துயரத்தையும் தருகிறது. – ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில் தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம் கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பதுதெரியவில்லை. – ஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ... |
| Posted: 03 Dec 2015 07:19 AM PST - – சிவனின் நெற்றிப்பட்டை ஹைக்கூ – —————- – சோம்பேறி நாட்டில் சுதந்திர நாள் விடுமுறை நாள் – —————— – வந்துபோகுது ஆட்சி வலிமையானது வறுமைக் கோடு – ————— – வீட்டிற்கு வீடு கட்சிக் கொடி வீதியில் நிற்குது தேசியக்கொடி – ———————- – சேலை வேட்டி செருப்பு இலவசம் மானமுள்ளவன் தமிழன் – ——————— இ.பரிமளா |
| தர்மம் தழைத்தது! – லஷ்மி சந்தானம் Posted: 03 Dec 2015 07:11 AM PST ஸார்!' குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. 'ஸார்!' என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த லோகநாதன் தலை நிமிர்ந்தார். 'யாரப்பா? சின்னசாமியா?' 'ஆமாம் ஸார்'. 'என்னப்பா விஷயம்? ஆபிசுலே வந்து பார்க்கிறதுக்கென்ன?' 'நீங்க தான் ஸார் காப்பாத்தணும்!' நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் சின்னசாமி. 'எழுந்திருப்பா, இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என்னால் உனக்கு உதவ முடியுமானால் நீ சொல்ல வேண்டியதே இல்லை'. 'நீங்க பணம் கையாடல் விஷயமான அந்த பேப்பரைக் கொஞ்சம் மாத்தி ... |
| Posted: 03 Dec 2015 07:07 AM PST - - உழவனின் காதல் விடியும் வேளை விடியல் தேடி வியர்வை விடுகின்றான் - உழவன் - விதையை இடுகின்றான் முடிவில்லாமல் முன்செல் ஏர்ப்பின் முயன்று நடக்கின்றான் - உழைப்பை - முதலாய்க் கொடுக்கின்றான் மடியில்லாமல் மாடாய்த் தானும் மண்ணை உடைக்கின்றான் - அதனுள் - மர்மம் படைக்கின்றான் அடியும் நுனியும் அனைத்தும் பார்த்தே அன்பால் வளர்க்கின்றான் - பயிராய் - அவனே துளிர்க்கின்றான் ஆளே இல்லா அர்த்த சாமம்; அல்லும் அழுகிறது - பனியாய் அதுவே விழுகிறது... - காளை உழவன் காணாப் போதில் கண்கள் ... |
| Posted: 03 Dec 2015 07:01 AM PST மழை ! கவிஞர் இரா .இரவி ! தலைநகரை தண்ணீர் நகராக்கியது மழை ! நகரத்தை நரகமாக்கியது மழை ! பொய்த்தும் வாட்டியது பெய்தும் வாட்டியது மழை ! ஏழைகளை வாட்டியது இன்னலில் ஆழ்த்தியது மழை ! சாலையை எரியாக்கியது ஏரியில் இடமில்லாததால் மழை ! சாலைகளை வழியாக்கியது நீர்வழிகளை அடைத்ததால் மழை ! காலை வாரியது தூர் வாராததால் மழை ! உண்மையாக்கியது சிறுதுளி பெருவெள்ளம் மழை ! ஏழைக்குடிசைகள் மட்டுமல்ல மாளிகைகளும் மூழ்கியது மழை ! பேராசை மனிதர்களுக்கு பாடம் புகட்டியது மழை ... |
| சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Posted: 03 Dec 2015 06:56 AM PST சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், 'இன்னும் மழை பொழியும்' என்ற கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









