மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சோலார் பேனல் ஊழல்: கேரள சட்டசபையில் கடும் அமளி - நாள்முழுவதும் அவை ஒத்திவைப்பு
- கேரளாவில் 2 பள்ளி மாணவிகளை கற்பழித்து செல்போனில் படம் பிடித்த 8 பேர் கைது
- திருப்பதி கோவிலில் நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து
- மூன்றே மாதங்களில் சரிபாதியாக குறைந்த ஐபோன் 5S: இந்தியாவில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை
- விஸ்வரூபம் எடுக்கிறது டெல்லி குடிசைகள் இடிப்பு விவகாரம்: நாடாளுமன்றம் முன்பு ஆம் ஆத்மி, திரிணாமூல் ஆர்ப்பாட்டம்
- மோடி விழாவை புறக்கணிக்க முடிவு: உம்மன்சாண்டி நாடகமாடுகிறார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு
- சந்திரபாபுநாயுடு வீட்டுக்கு சென்று சண்டியாகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த சந்திரசேகரராவ்
- பசு இறைச்சி ஏற்றுமதி செய்த பணத்தில் நாட்டை நடத்துவதா?: சர்வதேச ஆரிய சமாஜம் தலைவர் ஆவேசம்
- டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட இளம்வயது குற்றவாளி நாளை விடுதலை: டெல்லிவாசிகள் பீதி
- டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
- டெல்லி உணவு திருவிழாவில் தெரு உணவை ருசித்த ராகுல் காந்தி
- ஆட்சி நிர்வாகத்தில் மோடியின் செயல்பாடு கவலை அளிக்கிறது: சரத்பவார்
- தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டுவருவோம்: சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்கா உறுதி
- சிவில் சர்வீஸ் தேர்வுக்கு காகித நுழைவுச்சீட்டு இல்லை: மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு
- திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
- போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக சல்மான் கான் செலவு செய்த தொகை?
- மோடி பங்கேற்கும் விழாவில் உம்மன்சாண்டிக்கு அழைப்பு இல்லை - நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப காங். முடிவு
- யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்
- 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி இன்று கேரளா வருகை
- 1200 குடிசைகள் இடிப்பு, 6 மாத குழந்தை பலி - நீதிவிசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு
| சோலார் பேனல் ஊழல்: கேரள சட்டசபையில் கடும் அமளி - நாள்முழுவதும் அவை ஒத்திவைப்பு Posted: 13 Dec 2015 11:06 PM PST கேரளாவில் சோலார் பேனல் ஊழல் தொடர்பாக தொழில் அதிபர் பிஜூ ராதா கிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், நடிகை ஷாலு மேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் முதல்–மந்திரி உம்மன் சாண்டியின் தனி உதவியாளர் டென்னி ஜோப்பனும் கைதானார். உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள், |
| கேரளாவில் 2 பள்ளி மாணவிகளை கற்பழித்து செல்போனில் படம் பிடித்த 8 பேர் கைது Posted: 13 Dec 2015 10:43 PM PST கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத், (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திருக்கும் நெருங்கிய |
| திருப்பதி கோவிலில் நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து Posted: 13 Dec 2015 10:19 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 21–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதனையொட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நாளை காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் சாமி தரிசனம் |
| மூன்றே மாதங்களில் சரிபாதியாக குறைந்த ஐபோன் 5S: இந்தியாவில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை Posted: 13 Dec 2015 10:03 PM PST ஏகப்பட்ட 'பராக்,பராக்' அறிவிப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5S-ன் உள்நாட்டு சந்தைவிலை 44 ஆயிரத்து ஐநூறாக இருந்தது. விற்பனை சூடுபிடிக்க தொடங்கிய நேரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியாவில் விற்பனைக்குவந்த ஐபோன் 6S மற்றும் 6S பிளஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5S-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. |
| Posted: 13 Dec 2015 09:31 PM PST டெல்லியில் 1200 குடிசைகள் இடிக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி பகுதிகளில் இருந்த 1200 குடிசைகளை |
| மோடி விழாவை புறக்கணிக்க முடிவு: உம்மன்சாண்டி நாடகமாடுகிறார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு Posted: 13 Dec 2015 09:26 PM PST நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று கேரளா வருகிறார். இன்றும், நாளையும் அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் |
| சந்திரபாபுநாயுடு வீட்டுக்கு சென்று சண்டியாகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த சந்திரசேகரராவ் Posted: 13 Dec 2015 09:03 PM PST தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் ஐதராபாத் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் நவ சண்டியாகம் நடத்துகிறார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமாக தான் நடத்திய போராட்டம் வெற்றி பெற்று இன்று தனி மாநிலம் உதயமாகி இருப்பதால் தனது வேண்டுதலை |
| பசு இறைச்சி ஏற்றுமதி செய்த பணத்தில் நாட்டை நடத்துவதா?: சர்வதேச ஆரிய சமாஜம் தலைவர் ஆவேசம் Posted: 13 Dec 2015 08:39 PM PST பசு இறைச்சி ஏற்றுமதி செய்த பணத்தில் நாட்டின் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதா? என சர்வதேச ஆரிய சமாஜம் தலைவர் சுவாமி ஆரியவேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள ஜின்ட் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு |
| Posted: 13 Dec 2015 07:55 PM PST டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட இளம்வயது குற்றவாளி நாளை (15-ம் தேதி) சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுதலை ஆவதால் அவனது அடுத்த இலக்கு யாராக இருக்குமோ? என டெல்லிவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். |
| Posted: 13 Dec 2015 07:33 PM PST பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் அடிக்கடி தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. மும்பை, டெல்லி போன்ற முக்கியமான நகரங்கள் இந்த தாக்குதலுக்கு இலக்காகின்றன. |
| டெல்லி உணவு திருவிழாவில் தெரு உணவை ருசித்த ராகுல் காந்தி Posted: 13 Dec 2015 07:26 PM PST டெல்லி ஜவகர்லால் நேரு மைதானத்தில் தேசிய தெரு உணவு திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மதிய நேரத்தில் வந்து கலந்து கொண்டார். |
| ஆட்சி நிர்வாகத்தில் மோடியின் செயல்பாடு கவலை அளிக்கிறது: சரத்பவார் Posted: 13 Dec 2015 06:42 PM PST தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அண்மையில் 'அடிமட்டத்தில் இருந்து அதிகார தாழ்வாரம் வரை எனது வாழ்க்கை' என்ற பெயரில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். அதில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி இருவர் குறித்தும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். |
| தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டுவருவோம்: சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்கா உறுதி Posted: 13 Dec 2015 06:32 PM PST மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த பயங்கர தாக்குதலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தலைமறைவான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. |
| சிவில் சர்வீஸ் தேர்வுக்கு காகித நுழைவுச்சீட்டு இல்லை: மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு Posted: 13 Dec 2015 06:24 PM PST ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட இந்திய குடியாட்சி பணிக்குரிய அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடத்துகிறது. |
| திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா Posted: 13 Dec 2015 06:23 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை சர்வ பூபால வாகன வீதிஉலாவும், மாலை தங்கத்தேரோட்டமும், இரவு கருட வாகன வீதிஉலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியை அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோ |
| போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக சல்மான் கான் செலவு செய்த தொகை? Posted: 13 Dec 2015 04:35 PM PST 2002-ம் ஆண்டில் போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து கடந்த வியாழக்கிழமை தீர்பளித்தது மும்பை உயர்நீதிமன்றம். |
| Posted: 13 Dec 2015 04:19 PM PST பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா செல்கிறார். திருச்சூர், கொச்சி, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 15–ந்தேதி கொல்லத்தில் நடைபெறும் கேரள முன்னாள் |
| யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் Posted: 13 Dec 2015 03:43 PM PST புகழ்பெற்ற யோகா குரு பி.கே.எஸ். ஐயங்காரின் 97-வது பிறந்த நாளை டூடுல் மூலம் கூகுள் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 96-வது வயதில் வயோதிகம் காரணமாக காலமானார் பி.கே.எஸ்.ஐயங்கார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், |
| 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி இன்று கேரளா வருகை Posted: 13 Dec 2015 02:33 PM PST கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை கொச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி ராணுவ தளம் வரும் அவரை, மாநில முதல்-மந்திரி உம்மன்சாண்டி, கவர்னர் பி.சதாசிவம், கொச்சி மேயர் சவுமினி ஜெயின் மற்றும் முப்படை அதிகாரிகள் |
| 1200 குடிசைகள் இடிப்பு, 6 மாத குழந்தை பலி - நீதிவிசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு Posted: 13 Dec 2015 12:53 PM PST டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி பகுதிகளில் இருந்த 1200 குடிசைகளை ரெயில்வே துறையினர் இடித்து தள்ளினர். இதில் 6 மாத குழந்தை ஒன்றும் பலியானது. குடிசைகளை இடிக்க அதிகாரிகள் வருவதை அறிந்த மக்கள், அவசர |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |