Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பணம் – ஒரு பக்க கதை

Posted: 16 Dec 2015 03:06 PM PST

கொட்டும் மழை… சுற்றி எங்கும் பால் பாக்கெட் கிடைக்கவில்லை. பசியில் அழும் குழந்தைக்கு எதைத் தருவதென்று அமுதாவுக்குத் தெரியவில்லை. அந்தக் குடியிருப்பெங்கும் அதே கதைதான். – வாடிக்கையாய் பால் போட வரும் வேம்புலி, மழைக்கு பயந்து வீட்டோடு இருந்துவிட்டதாகத்தான் எல்லோரும் நம்பினார்கள். ஆனால், இங்கே வாடிக்கையாகத் தரவேண்டிய பாலை, தண்ணீரில் தத்தளித்த அடுக்கு மாடி குடியிருப்பில் அவன் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். – சம்பாதித்த அதிக லாபத்தை மிக்க மகிழ்ச்சியோடு வீடு கொண்டு சென்ற வேம்புலிக்கு ...

புதுமனை – ஒரு பக்க கதை

Posted: 16 Dec 2015 03:06 PM PST

தான் புதுசாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்கு அவசர அவசரமாய் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்தான் சுகுமார். – இன்னும் வீட்டு வேலைகள் முழுமையாய் முடியவில்லை. அதற்குள் கிரகப்பிரவேசமா? அந்தத் தெரு மக்களுக்கே இது ஆச்சரியமாய்த்தான் இருந்தது. – ''ஏங்க… இப்ப கிரகப்பிரவேசத்துக்கு என்ன அவசரம்?'' எனக் கேட்டாள் மனைவி சுமதி. ''பின்னாடி சொல்றேன்'' எனச் சொல்லி வைத்தான் சுகுமார். – மங்கள இசை ஒலிக்க, பசுவும் கன்றும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துச் செல்ல, உறவினர்கள் வந்து சேர்ந்தார்கள். வீட்டைச் ...

கூடுவாஞ்சேரியில் தெரிந்தது பி.எஸ் .எல்.வி. ராக்கெட்

Posted: 16 Dec 2015 03:04 PM PST

இன்று 16--12--2015 விண்ணில் செலுத்தப்பட்டபி.எஸ் .எல்.வி ராக்கெட் கூடுவாஞ்சேரியில் தெரிந்தது

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!

Posted: 16 Dec 2015 03:03 PM PST

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 16 Dec 2015 02:58 PM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

ஆகமம் என்றால் என்ன?

Posted: 16 Dec 2015 02:21 PM PST

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம். ?????????????????????????????????????????????????????? தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். ...

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

Posted: 16 Dec 2015 11:21 AM PST

நன்றி கவிஞர் இனியவன். யாழ் இனையம். நெஞ்சு பொறுக்குதில்லையே  -------------  இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ...  அதிகமாய் இயற்கை வளத்தை ....  சுரண்டும் மனிதரை பார்த்தால் ....  நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  என்ன துன்பம் வந்தாலும் ....  எவர் சொத்து அழிந்தாலும் ....  என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் ....  கிடைத்ததை சுருட்டும் மனிதனை ....  கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் ....  இன்பத்துகாய் ...

ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்

Posted: 16 Dec 2015 08:54 AM PST

! ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற- மாதாவே செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே தாயாரே உந்தன் தாளடி இல் நான் பணிந்தேன் பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய்- நமஸ்தே வனமாலை என்னும் மருவே நமஸ்தே வைகுண்ட வாசியுடன் - மகிழ்வாய் - நமஸ்தே அன்புடனே நல்ல அருந்துளசி -கொண்டு ...

குடும்பம் – ஒரு பக்க கதை

Posted: 16 Dec 2015 08:50 AM PST

தீபக்… என்னடா சொல்றே? என்னைப் பிரிஞ்சு போகப் போறியா? வேற யாரையாவது கல்யாணம் செய்துக்குற ஐடியாவா? துரோகி'' என ஆத்திரப்பட்டாள் புவனா. – ''இல்லை புவனா… எனக்கு வேலை போயிடுச்சு. இப்போ நான் வேலையில்லாத உதவாக்கரை. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில நம்ம காதல் வளர்ந்துடுச்சு. உன்னைப் பிரிஞ்சிருக்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, வருமானமில்லாத நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் சம்பளத்துலதான் என் வீட்டுல இருக்குற ரெண்டு ஜீவன்களை காப்பாத்தணும்!'' – தீபக் தலைகுனிந்தபடி சொன்னான். – ''சே, இதுக்குப் ...

பச்சை – ஒரு பக்க கதை

Posted: 16 Dec 2015 08:48 AM PST

தன் காதலி நளினியின் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டது எவ்வளவு தவறு என்று ராகவனுக்கு இப்போது புரிந்தது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் பணக்கார சாஃப்ட்வேர் மாப்பிள்ளை கிடைத்தவுடன் டாட்டா சொல்லிவிட்டு பறந்து போய்விட்டாள். – ராகவன் வீட்டிலும் அவனுக்கு வேறு பெண் பார்த்து விட்டார்கள். பச்சை குத்திக்கொண்ட பெயரை எப்படி அழிப்பது? திண்டாடினான். நிச்சயதார்த்தத்தில் முழுக்கை சட்டை போட்டு சமாளித்தான். எத்தனை நாள் இப்படி? – விசாரிக்காத டாக்டர் இல்லை. லேசர் சிகிச்சை மூலம் அழித்துவிடலாமாம். ஆனால் ...

வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”

Posted: 16 Dec 2015 08:46 AM PST

நல்லாத்தூர் என்ற கிராமத்தில் வடிவேலன் என்பவன் வசித்துவந்தான். வயதான தாயாரும் மனைவியும் உடன் வசித்து வந்தனர். வடிவேலனின் மனைவிக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது. சதா கரித்துக் கொட்டுவாள். வடிவேலன் ஒரு வாயில்லா பூச்சி. மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான்.    ஒரு நாள் வடிவேலனிடம் அவன் மனைவி, "இந்த கிழத்துக்கு வடித்துக் கொட்ட என்னால் ஆகாது. பேசாமல் கொண்டுபோய் நம்ம ஊரை அடுத்திருக்கும் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுங்கள்!"என்றாள்.    வடிவேலன் முதல் முறையாக வாய் திறந்து, "பாவம்! அவர்கள் என்ன ...

நாளோரு நல்ல வாக்கியம்

Posted: 16 Dec 2015 08:42 AM PST

அறிவே ஒருவனின் உண்மையான பலம்

சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !

Posted: 16 Dec 2015 07:35 AM PST

கடந்த வியாழன் அன்று, நம் சசி இன் தந்தையார்  சிவனடி சேர்ந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையவும், சசி இன் தாயார் மற்றும் உறவுகள் அனைவருக்கும் மன உறுதியைத்தரவும் இந்த மாபெரும் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரவும்,  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே ! 

மதுரை யமகவந்தாதி யுரை

Posted: 16 Dec 2015 07:18 AM PST

மதுரை யமகவந்தாதி யுரை-1 மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர் மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய் மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் ...

எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2016ம் புத்தாண்டு !

Posted: 16 Dec 2015 06:45 AM PST

வளமாக இருக்க போகும் ராசிகள்:  ரிஷபம் - மிதுனம் - மகரம் - மீனம் முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்: கடகம் - சிம்மம் - கன்னி - தனுசு இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்: மேஷம் - துலாம் - விருச்சிகம் - கும்பம் நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 ...

ரமணி ஹைக்கூ

Posted: 16 Dec 2015 06:36 AM PST

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

அனுபவத் துளிகள்

Posted: 16 Dec 2015 06:33 AM PST

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்!

Posted: 16 Dec 2015 06:25 AM PST

தி.பி.2046 ஆம் ஆண்டின் நிறைவான மாதம் சிலை மாதம்! சிலை என்பது மார்கழி என வழங்கப்படுகிறது. இது நாளை பிறக்கிறது. இந்த மாதத்திலே மணிவாசகரின் "திருவெம்பாவை" பதிகத்தை ஓதி பயன்பெறுவோம்! புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்.

Posted: 16 Dec 2015 06:12 AM PST

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 16 Dec 2015 03:57 AM PST

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

அனுமந்தபுரம் காணொளிகள், சாமி ஆட்டம்,அருள்வாக்கு, திருஷ்டி கழிப்பு முதலியன.

Posted: 16 Dec 2015 02:53 AM PST

அனுமந்தபுரம் சாமி ஆட்டம்

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 16 Dec 2015 02:27 AM PST

மழை இன்னிக்கு வரும்…நாளைக்குப் போயிடும்…!

Posted: 16 Dec 2015 12:50 AM PST

– உன் காதலனைக் கட்டி வெச்சு உதைக்கப் போறேன்…! – முதல்ல கட்டி வையுங்க…நானே உதைச்சுக்கிறேன்..!! – ——————————– – கூகுள்லே எவ்வளவு தேடியும் பையனுக்கு நல்ல பெயர் அமையல…! – அப்புறம்? – கூகுள்'னே வெச்சுட்டோம்…!! – ————————————- – மிஸ்டேக் மிஸ்டேக்-னு சொல்லிக்கிட்டே இருக்கியே என்ன தப்பு பண்ணினே? – தப்பெல்லாம் இல்லை…பர்த்டே சாக்லெட்டை எடுத்துக்கங்கன்னு மிஸ்கிட்டே எப்படி சொல்றதுன்னு பழிகிக்கிட்டு இருக்கேன்…! – ——————————— – மழையைக் கூட தலைவர் விட்டு வைக்கலையா… என்ன? – மழை ...

வெள்ளத்துல ஜனங்க தவிக்கறதைப் பார்க்கறதுக்கு தலைவராலே தாங்க முடியலை...!

Posted: 16 Dec 2015 12:05 AM PST

- பிரசவ விடுமுறை ஆறுமாதம் தர்றாங்களாம் அப்பா...! - சரி சரி...கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்! - ---------------------------------- - போதையில் வீடு தெரியாமல் பக்கத்து வீட்டுல நுழைஞ்சுட்டேன் போல... - அடடா..அப்பறும்? - புருஷன்னு நினைச்சு பக்கத்து வீட்டுக்காரி என்னை நையப் புடைச்சு வெளியே தூக்கி எறிஞ்சுட்டா...! - ------------------------------------ - வெள்ளத்துல ஜனங்க தவிக்கறதைப் பார்க்கறதுக்கு தலைவராலே தாங்க முடியலை...! - அடடா...என்ன செஞ்சாரு? - ரிமோட்டை அமுக்கி சேனலை மாத்திட்டாரு...! - ----------------------------------- - சாரி ...

தலைவருக்கு உலக அறிவு கம்மியா இருக்கா ஏன்?

Posted: 15 Dec 2015 11:40 PM PST

பையனுக்கு ஒரு கால்கட்டுப் போடுவோமுன்னு கல்யாணத்தை பண்ணி வச்சது தப்பா போச்சு!     ஏன்?   வந்த மருமக கட்டவிழ்த்துகிட்டு ஆடறா! 2.      தலைவருக்கு உலக அறிவு கம்மியா இருக்கா ஏன்? ஏதோ பேஸ்புக்கு பேஸ்புக்குன்னு சொல்றாங்களே! அதை ஒரு நாலஞ்சு வாங்கி நம்ம கட்சி ஆபிஸ்ல போடுய்யா வர்றவங்க படிப்பாங்கன்னு சொல்றாரே! 3.      மன்னர் நகர்வலம் போவதற்கு ராணியார் தடைவிதித்து விட்டாரா? ஏன்? நகர் வலத்தின் போது ரகசியமாக ராஜா சைட் அடிக்கிற விசயத்தை யாரோ ராணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்! 4.      தலைவர் ...

விக்கல் வருவது ஏன்?

Posted: 15 Dec 2015 11:27 PM PST

- சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச ...

கூந்தல் – உவமைக் கவிஞர் சுரதா

Posted: 15 Dec 2015 11:22 PM PST

பெண்ணுரிமை – உவமைக் கவிஞர் சுரதா

Posted: 15 Dec 2015 11:20 PM PST

கனவும் கதை சொல்லும் – மு.மேத்தா

Posted: 15 Dec 2015 11:17 PM PST

மனைவியை அழ வைத்து ரசிப்பவன்…

Posted: 15 Dec 2015 11:15 PM PST


-

உண்மை உறங்குமா..?

Posted: 15 Dec 2015 11:12 PM PST


-
படித்ததில் பிடித்த கவிதை

ஆணை விட சக்தி மிகுந்தவள் பெண்…

Posted: 15 Dec 2015 10:51 PM PST


-

ஆணை விடச் சிறந்தவள் பெண்…மகாத்மா காந்தி

Posted: 15 Dec 2015 10:43 PM PST


-

முக்தி நிலை அடைய…

Posted: 15 Dec 2015 10:40 PM PST

- முக்தி தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான். –ஸ்ரீகிருஷ்ணர். =சந்தேகப்படுபவரும், சந்தேகத்தின் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். சந்தேகங்களைத் தீர்ப்பதால் மட்டும் பலனில்லை. ஒரு சந்தேகத்தைத் தீர்த்தால் மற்றொரு சந்தேகம் ...

திருக்குறள் தாத்தா

Posted: 15 Dec 2015 10:30 PM PST

- தலையில் ஒரு விக், குர்தா உடை, காதில் கடுக்கண் என, அவர் வந்து நின்றதும் மழலைகளிடம் பொங்குகிறது உற்சாகம். விண்ணை முட்டுகிறது கரவொலி. தேனி மாவட்டம், வடுகபட்டி மார்க்கண்டேயர் நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தார், சுந்தர மகாலிங்கம். ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரை, திருக்குறள் தாத்தா என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். மாணவர்களே, உங்க எல்லோருக்கும் திருக்குறள் பற்றி தெரியும்தானே? அதான், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் படிச்சு தேர்வு எழுதுறோமேன்னு சொல்வீங்க. அதோடு ...

ஷாரூக் படத்தை புறக்கணியுங்கள்: கொடி பிடிக்கும் எம்என்எஸ்

Posted: 15 Dec 2015 10:27 PM PST

மும்பை: வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு உதவாத பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 'தில்வாலே' படத்தைப் புறக்கணியுங்கள் என்று மகராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து எம்என்எஸ் அமைப்புடன் இணைக்கப்பட்ட சித்ரபாத் கர்மாச்சாரி சேனா எனும் அமைப்பின் தலைவர் ஆமி கோப்கர் கூறுகையில், மகராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறிப்பாக மாரத்வாடா மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகராஷ்டிரா மாநிலத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™