4TamilMedia செய்திகள் | |
- புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- கொட்டிய மழையிலும் உறுமீனுக்கு நல்ல வரவேற்பு
- ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுப் பிறப்பித்த காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலக்ஷ்மி
- சைதாப்பேட்டை-சிந்தாதிரிப் பேட்டை-கோட்டூர் புரத்தில் கருணாநிதி நிவாரண உதவி
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா?:இந்தியா இன்று அறிவிப்பு
- மோடியிடம் பருவநிலை மாற்ற மாநாடு குறித்து ஆலோசித்த ஒபாமா
- முன்னறிவிப்பின்றி முல்லைப் பெரியாறு அணையைத் திறந்த தமிழகத்தின் மீது புகார்:கேரளா
- சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள்:மோடி வாழ்த்து!
- சென்னையில் மட்டும் ஒரு லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணிகள்
- அதிகாரங்களை பகிர்வதனூடு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரலாம்: ஜயம்பதி விக்ரமரட்ண
- சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பயணம்; நவாஸ் ஷெரிஃப்பை இன்று சந்திக்கின்றார்!
- பெரு மழை வெள்ளம் மெல்ல வடிகிறது; மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்!
- அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வுகளை புறக்கணிக்க காணாமற்போனோரின் உறவினர்கள் தீர்மானம்!
- மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை: விஜித ஹேரத்
- மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் வழக்கை மீள விசாரிக்க சவுதி இணக்கம்!
- தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்!
- தமிழ் இனத்துக்கு எதிராக திட்டமிட்ட சதிச் செயல்கள்; சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை
| புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
தமிழ்த் தேசிய அரசியலும், அதன் விடுதலை முனைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஆளுமை சார்ந்து வரையறுக்கப்பட்டு மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாகிவிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர்களின் ஆளுமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அது, விமர்சனங்களை மீறிய விசுவாசமாகவும் பிணைப்பாகவும் நீடிக்கின்றது. Read more ... |
| கொட்டிய மழையிலும் உறுமீனுக்கு நல்ல வரவேற்பு Posted: |
| ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுப் பிறப்பித்த காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலக்ஷ்மி Posted:
Read more ... |
| சைதாப்பேட்டை-சிந்தாதிரிப் பேட்டை-கோட்டூர் புரத்தில் கருணாநிதி நிவாரண உதவி Posted:
Read more ... |
| இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா?:இந்தியா இன்று அறிவிப்பு Posted:
Read more ... |
| மோடியிடம் பருவநிலை மாற்ற மாநாடு குறித்து ஆலோசித்த ஒபாமா Posted:
Read more ... |
| முன்னறிவிப்பின்றி முல்லைப் பெரியாறு அணையைத் திறந்த தமிழகத்தின் மீது புகார்:கேரளா Posted:
Read more ... |
| சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள்:மோடி வாழ்த்து! Posted:
Read more ... |
| சென்னையில் மட்டும் ஒரு லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணிகள் Posted:
Read more ... |
| அதிகாரங்களை பகிர்வதனூடு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரலாம்: ஜயம்பதி விக்ரமரட்ண Posted:
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வதனூடு இனப்பிரச்சினைக்கான தீர்வினை நோக்கி நகர முடியும் என்று சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். Read more ... |
| சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பயணம்; நவாஸ் ஷெரிஃப்பை இன்று சந்திக்கின்றார்! Posted:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் தொடர்பிலான ‘ஆசியாவின் இதயம்' என்கிற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஸ் தலைமையிலான இந்திய தூதுக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் சென்று சேர்ந்தது. Read more ... |
| பெரு மழை வெள்ளம் மெல்ல வடிகிறது; மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்! Posted:
தமிழகத்தில் பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மெல்ல மெல்ல வடிகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். Read more ... |
| அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப் Posted:
அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வுகளை புறக்கணிக்க காணாமற்போனோரின் உறவினர்கள் தீர்மானம்! Posted:
யாழ். மாவட்ட செயலகத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக வடக்கு- கிழக்கில் காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை: விஜித ஹேரத் Posted:
தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த நோக்கம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். Read more ... |
| மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் வழக்கை மீள விசாரிக்க சவுதி இணக்கம்! Posted:
சவுதி அரேபியாவில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கு அந்நாட்டு அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்! Posted:
தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் பகுதிகளை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டுள்ளார். Read more ... |
| தமிழ் இனத்துக்கு எதிராக திட்டமிட்ட சதிச் செயல்கள்; சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை Posted:
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் சதிச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுப் பிறப்பித்த காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலக்ஷ்மியின் நடவடிக்கை பல தரப்பினரிடமிருந்தும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சைதாப்பேட்டை-சிந்தாதிரிப் பேட்டை-கோட்டூர் புரத்தில் மழை வெள்ள பாதிப்புக்களை திமுக தலைவர் கருணாநிதி பார்வையிட்டு நிவாரண உதவி செய்து வருகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியா தமது முடிவை இன்று அறிவிக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்புக்கொண்டு பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடுக் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசித்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னறிவிப்பின்றி முல்லைப் பெரியாறு அணையைத் திறந்த தமிழக அரசின் மீது உச்ச நீதி மன்றத்தில் புகார்:செய்ய உள்ளதாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 69வது பிறந்த நாள். இதன் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமது ட்விட்டர் வலைத் தளத்தில் சோனியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
மழை சற்று ஓய்ந்த நிலையில் சென்னையில் மட்டும் ஒரு லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.







