Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ‘ஷஹீன் – 3’ ஏவுகணை சோதனை வெற்றி: பாகிஸ்தான் அறிவிப்பு!

Posted:

அணு ஆயுதங்களை 2750 கிலோமீற்றர் தூரத்திற்கு சுமந்து சென்று தாக்கக் கூடிய ‘ஷஹீன் – 3’ ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாகிஸ்தான் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 


Read more ...

அமெரிக்காவின் இராஜாங்க ஆலோசகர் தோமஸ் செனோன் இலங்கை வரவுள்ளார்!

Posted:

அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி வரவுள்ளார். 


Read more ...

லோக் அதாலத் நீதிமன்றங்களுக்கு வருபவர்கள் இலவசமாக வரலாம்: தமிழக அரசு

Posted:

லோக் அதாலத் நீதிமன்றங்களுக்கு வருபவர்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரிலிருந்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம்!

Posted:

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இந்தியாவில் நடைப்பெற உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

சுயமாக சிந்திப்பவர்களை சோனியா பிரதமராக்க விரும்புவதில்லை: சரத் பவார்

Posted:

சுயமாக சிந்திப்பவர்களை சோனியா காந்தி பிரதமராக்க விரும்புவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டி உள்ளார். 


Read more ...

2016 கடகராசி பலன்கள் !

Posted:

கடகம்:

 நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க அடுத்தவருக்கு நலம் புரிய வாழும் கடக ராசி அன்பர்களே !


Read more ...

இந்தியாவுக்கு அதிவேக ரயில் மட்டுமல்ல; அதிவேக வளர்ச்சியும் தேவை: மோடி

Posted:

டெல்லியில் நடைப்பெற்ற வரும் வர்த்தக மாநாட்டில் ஜப்பான் நாட்டு பிரதமருடன் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு அதிவேக ரயில் மட்டுமல்ல, அதிவேக வளர்ச்சியும் தேவைப்படுகிறது என்று கூறினார். 


Read more ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசு உறுதியளிக்கவில்லை: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் ஒருபோதும் உறுதிமொழிகளை வழங்கவில்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

நீக்குவதாக கூறிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு வழக்குகளை விசாரிக்க முடியும்?: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திடம் உறுதியளித்துள்ளது. அவ்வாறான நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை எவ்வாறு துரிதமாக விசாரிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். 


Read more ...

பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது, தேர்தலில் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனார். 


Read more ...

டெல்லியில் டீசல் கார்கள் இயக்க அனுமதி மறுப்பு: டெல்லி பசுமைத் தீர்ப்பாயம்

Posted:

மிகவும் மாசுப் பட்டுக்கிடக்கும் டெல்லி மாநகரில் 10 வருடத்துக்கு முன்பான டீசல் கார்களை பயன்படுத்த விதித்துள்ளது. 


Read more ...

இந்தியா கிரிக்கெட் போட்டிகள் குறித்து அறிவிக்காவிட்டால் போட்டி ரத்து: பாகிஸ்தான்

Posted:

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்து இந்தியா இரண்டு நாட்களுக்குள் அறிவிக்காவிட்டால், போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால சுற்றுலாவை ஊக்குவிக்க சலுகைகள்: மாநில அரசு

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 


Read more ...

சம்பல் பள்ளத்தாக்கு வழிபறியை விட போக்குவரத்து அலுவலர்கள் ஊழல் கொடுமை: நிதின்

Posted:

சம்பல் பள்ளத்தாக்கு வழிபறியை விட போக்குவரத்து அலுவலர்கள் ஊழல் கொடுமையாக உள்ளது என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


Read more ...

தட்டம்மை பரவமால் இருக்க தடுப்பூசி முகாம்கள்: விஜய பாஸ்கர்

Posted:

சென்னை உள்ளிட்ட மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை பரவமால் இருக்க தடுப்பூசி முகாம்களைத் துவக்கி வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். 


Read more ...

வெள்ள நிவாரண உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்கவில்லையா?: சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

தமிழகத்தின் வெள்ள நிவாரண உதவிக் குழுக்களை தமிழக அரசு ஒருங்கிணைக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™