Tamilwin Latest News: “கடுமையான தீர்மானம் ...” plus 18 more | |
- கடுமையான தீர்மானம் ...
- அவன்ட் கார்ட் கப்பல் குறித்த ...
- மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் ...
- எமது அரசாங்கத்தில் கார்ட்போர்ட் ...
- மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்
- ரணிலை வீட்டுக்கு அனுப்பி இந்த ...
- ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது! ...
- ஈழத் தமிழ் மக்களையும், ஈழ மண்ணையும் ...
- சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த ...
- மட்டக்களப்பில் காணாமல் போன ...
- இந்திய அணியின் வருங்கால சொத்து: ...
- சொந்த மண்ணில் முதல் வெற்றி: ...
- கடைசி ஒருநாள் போட்டியிலும் ...
- முரளிதரன், வார்னே சாதனை ...
- மீண்டும் சச்சின், சங்கக்காரா, ...
- இங்கிலாந்தை வீழ்த்திய ...
- ஜடேஜா, அஸ்வின் சுழலில் வீழ்ந்தது ...
- சொதப்பும் ஷிகர் தவான்: 2வது டெஸ்ட் ...
- போர்த்துக்கல் அணியில் இருந்து ...
| Posted: 07 Nov 2015 04:52 PM PST கடுமையான தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| அவன்ட் கார்ட் கப்பல் குறித்த ... Posted: 07 Nov 2015 04:48 PM PST அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த அமைச்சர்களின் பதில்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் ... Posted: 07 Nov 2015 04:44 PM PST மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் தைத்த ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கப்பட உள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. |
| எமது அரசாங்கத்தில் கார்ட்போர்ட் ... Posted: 07 Nov 2015 04:27 PM PST எமது அரசாங்கத்தில் கார்ட்போர்ட் அமைச்சர்கள் எவரும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். |
| மாதுலுவாவே சோபித தேரர் காலமானார் Posted: 07 Nov 2015 04:25 PM PST கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். |
| ரணிலை வீட்டுக்கு அனுப்பி இந்த ... Posted: 07 Nov 2015 04:23 PM PST பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பி இந்த அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஐதேக, ஐமசுமு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது! ... Posted: 07 Nov 2015 04:06 PM PST இலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். |
| ஈழத் தமிழ் மக்களையும், ஈழ மண்ணையும் ... Posted: 07 Nov 2015 11:56 AM PST ஈழ மக்களின் விடிவிற்காக காத்திருந்தவர் மாரியம்மாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. |
| சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த ... Posted: 07 Nov 2015 11:20 AM PST மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சர்வதேச ஆசிரியர் தினம் என்பன பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. |
| மட்டக்களப்பில் காணாமல் போன ... Posted: 07 Nov 2015 10:54 AM PST மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். |
| இந்திய அணியின் வருங்கால சொத்து: ... Posted: 07 Nov 2015 05:40 AM PST தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழலில் அசத்திய ஜடேஜாவுக்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார். |
| சொந்த மண்ணில் முதல் வெற்றி: ... Posted: 07 Nov 2015 04:40 AM PST இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளார். |
| கடைசி ஒருநாள் போட்டியிலும் ... Posted: 07 Nov 2015 03:25 AM PST இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 07 Nov 2015 01:51 AM PST தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 2 அசத்தல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். |
| மீண்டும் சச்சின், சங்கக்காரா, ... Posted: 07 Nov 2015 01:02 AM PST முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று நியூயார்க்கில் தொடங்குகிறது. |
| Posted: 06 Nov 2015 10:28 PM PST இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் காண உதவி செய்துள்ளது பாகிஸ்தான். |
| ஜடேஜா, அஸ்வின் சுழலில் வீழ்ந்தது ... Posted: 06 Nov 2015 09:55 PM PST மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. |
| சொதப்பும் ஷிகர் தவான்: 2வது டெஸ்ட் ... Posted: 06 Nov 2015 09:23 PM PST இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. |
| போர்த்துக்கல் அணியில் இருந்து ... Posted: 06 Nov 2015 09:05 PM PST போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |