Tamilwin Latest News: “அமைச்சர் மாரப்பனவின் கருத்துக்கு ...” plus 18 more | |
- அமைச்சர் மாரப்பனவின் கருத்துக்கு ...
- 62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை! ...
- போரின் பின்னர் அதிகளவு மதுபானம் ...
- பொதுமன்னிப்பு குறித்து விரைவில் ...
- அபாயகர ஒளடதங்கள் ...
- மீரியபெத்த மக்களுக்கு ஜனவரி முதல் ...
- பலாத்காரமாக காணாமல் போகச் ...
- குமார் குணரட்ணத்துக்கு சட்டம் ...
- பிரித்தானிய அரசுக்கு தமிழ் ...
- த.தே.கூட்டமைப்பின் அறிவிப்பை ...
- மேத்யூசுக்கு காத்திருக்கும் ...
- சனத் ஜெயசூரியாவால் எனது ...
- தாஜ்மஹால் முன் பரிமாறிய இதயம்: ...
- ஹர்பஜன் சிங் திருமண வரவேற்பு ...
- இங்கிலாந்து நடிகையுடன் திருமணமா? ...
- 3 வயதிலே கிரிக்கெட் மட்டையை ...
- திரிமன்னே நீக்கம்.. ...
- இங்கிலாந்தை மிரள வைத்த பாகிஸ்தான்: ...
- தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு: ...
| அமைச்சர் மாரப்பனவின் கருத்துக்கு ... Posted: 05 Nov 2015 05:06 PM PST சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்துக்கு இரண்டு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். |
| 62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை! ... Posted: 05 Nov 2015 04:41 PM PST தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவைக் குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. |
| போரின் பின்னர் அதிகளவு மதுபானம் ... Posted: 05 Nov 2015 04:30 PM PST போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். |
| பொதுமன்னிப்பு குறித்து விரைவில் ... Posted: 05 Nov 2015 04:22 PM PST தமிழ் அரசியல் கைதிகளில் பொதுமன்னிப்பளிப்போர் குறித்து விரைவில் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Nov 2015 04:01 PM PST நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். |
| மீரியபெத்த மக்களுக்கு ஜனவரி முதல் ... Posted: 05 Nov 2015 03:56 PM PST மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனவரி முதல் வாரத்துக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும், அரசியல் விடயங்கள் காரணமாகவே இது விடயத்தில் தாமதம் ஏற்பட்டது என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். |
| Posted: 05 Nov 2015 03:49 PM PST இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகளின் பலாத்காரமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கான நடவடிக்கை குழு இலங்கைக்கு வரவுள்ளது. |
| குமார் குணரட்ணத்துக்கு சட்டம் ... Posted: 05 Nov 2015 03:41 PM PST கைதுசெய்யப்பட்டுள்ள குமார் குணரட்ணத்துக்கு சட்டம் பிரச்சினையாக இருக்கவில்லை. அரசியலே பிரச்சினையாக உள்ளது என்று முன்னிலை சோசலிஸக்கட்சி தெரிவித்துள்ளது. |
| பிரித்தானிய அரசுக்கு தமிழ் ... Posted: 05 Nov 2015 03:34 PM PST கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கங்களால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராக தமிழர் தரப்பு நீதி கேட்டு தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள். |
| த.தே.கூட்டமைப்பின் அறிவிப்பை ... Posted: 05 Nov 2015 08:52 AM PST தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்த்துள்ளனர். |
| மேத்யூசுக்கு காத்திருக்கும் ... Posted: 05 Nov 2015 05:27 AM PST இலங்கை அணி அடுத்த வருடம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. |
| Posted: 05 Nov 2015 04:44 AM PST சனத் ஜெயசூரியாவால் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க தெரிவித்துள்ளார். |
| தாஜ்மஹால் முன் பரிமாறிய இதயம்: ... Posted: 05 Nov 2015 04:04 AM PST தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் ஆடுகளத்தில் அதிரடியில் மிரட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. |
| ஹர்பஜன் சிங் திருமண வரவேற்பு ... Posted: 05 Nov 2015 03:26 AM PST இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஹர்பஜன் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்தியுள்ளார். |
| இங்கிலாந்து நடிகையுடன் திருமணமா? ... Posted: 05 Nov 2015 12:14 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஊடகங்களில் வெளியான தனது திருமணம் செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். |
| 3 வயதிலே கிரிக்கெட் மட்டையை ... Posted: 04 Nov 2015 11:09 PM PST இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இன்று 27வது பிறந்த நாள்.. |
| Posted: 04 Nov 2015 10:11 PM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இங்கிலாந்தை மிரள வைத்த பாகிஸ்தான்: ... Posted: 04 Nov 2015 09:29 PM PST ஷார்ஜாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு: ... Posted: 04 Nov 2015 09:02 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 201 ஓட்டங்களுக்கு சுருண்டது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |