Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Posted: 05 Nov 2015 10:43 AM PST

- இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைக் கண்டது ராஜமௌலியின் பாகுபலி. படத்தின் முடிவும், எதிர்பார்ப்பும் என இணைந்து தற்போது இரண்டாம் பாகம் குறித்து தினம் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகையான மாதுரி தீட்ஷித் பாகுபலி 2 ல் நடிக்கப்போவதாகவும், அனுஷ்காவின் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று ராஜமௌலி தெளிவு படுத்தியுள்ளார். பாகுபலி 2 ல் மாதுரி இல்லை என்றும், ...

உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…!

Posted: 05 Nov 2015 10:40 AM PST

- – எதை வாங்கப் போகிறோமா அதை மட்டும் வாங்கி வரும் பெண்கள் இன்னும் பிறக்கவில்லை! – சுந்தர்டிஎஸ்பி – ———————————— – பழகிப் போன கெட்ட பழக்கத்தை நிறுத்துவதை விட கடுமையானது… இடையில் நிறுத்திவிட்ட நல்ல பழக்கத்தை மீண்டும் தொடருவது! – மிருதுளா – ———————————— – நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என பொருள் – பிரபுசங்கர – ———————————— – உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்… # ...

தகவல் துளி: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது ஹீலியம் வாயு

Posted: 05 Nov 2015 10:09 AM PST

- விழா கொண்டாட்டங்கள் என்றால் பலூன்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போதைய நிலையில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அத்தகைய ஹீலியம் வாயு பற்றி தெரிந்து கொள்வோம்… கிரேக்க மொழியில் ஹீலியம் என்பதற்கு சூரியன் என்பது பொருள். சூரியன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு பூமியில் கண்டறியப்பட்ட முதல் தனிமம் ஹீலியம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தீப்பிடிக்காத தன்மையுடைய இந்த வாயு, பலூனை மிகவும் உயரமான பகுதிக்கு கொண்டுசெல்ல உதவுகிறது. ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் ...

கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.

Posted: 05 Nov 2015 10:06 AM PST

மனைவி : ஏங்க! காலங்காத்தால இப்பிடி பொறுப்பில்லாம சேர்ல உக்காந்துட்டிருக்கீங்க? கணவன் ; இதைவிட பொறுப்பா எப்பிடிடி சேர்ல உக்கார முடியும்? ஒருவர் : என்ன சார் இது? இப்பிடி இருமறீங்க? மற்றவர் : யோவ்! எனக்குத் தெரிஞ்ச மாதிரிதான் என்னால இரும முடியும். இதுக்காக 3 வருஷம் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தா இருமறது? போய் உன் வேலையப் பாருய்யா! ஆசிரியர் : வெண்டைக்காய் சாப்பிடுங்கடா! அப்போதான் மூளை நல்லா வேலை செய்யும். ஒரு மாணவன் : இந்த விஷயத்தை உங்களுக்கு யாரும் சொல்லல்லையா சார்? மனைவி : ஏங்க! ஏழரை ...

வண்ணத்துப்பூச்சி

Posted: 05 Nov 2015 09:56 AM PST

வண்ணத்துப்பூச்சியே  உனக்கு வண்ணத்தை  வரைந்தது யார்??  என் எண்ணங்கள்  போலவே  இத்தனை அழகாய்  இருக்கிறாய்!!!  உன்னை நேசிப்பது  போல்  என்னை யாரும்  நேசிப்பது இல்லையே  ஏன்??  நீ தேன்  உண்ண வந்தாலும்  திகட்டாமல்  இருக்கிறாயே  அது எப்படி??  மழலையும்  உன்னை கண்டால்  மயங்குதே  அது எப்படி??  மனது இறுக்கமாய்  இருந்தாலும்  உன்னை கண்டால்  மாயமாய் போகுதே  அது எப்படி??  அதிகம் கர்வம்  கொள்ளாதே!  என்னவளும்  உன்னை போல் தான்!  வண்ணமாய்  வருவாள்!  வாசம் தருவாள்!  சிட்டாய் ...

வேதாளம்-கணேஷா? இணையத்தை சுற்றும் வேதாளம் படத்தின் கதை

Posted: 05 Nov 2015 09:53 AM PST

வேதாளம் படத்தின் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது. வேதாளம் தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம்.இத்தனை நாட்கள் டான் படம், பேய் படம் என பல கதைகள் சுற்றி வந்தது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வந்த கதை இது தான்.'படத்தில் வேதாளம், கணேஷ் என இரண்டு அஜித். இவர்களின் தங்கை தான் லட்சுமி மேனன். உள்ளூர் ரவுடியாக இருக்கும் வேதாளம் ஒரு சில பெரிய பிரச்சனைகளில் தலையிடுகிறார்.இதனால், வில்லன் கும்பல் வேதாளத்தை கொன்று விடுகின்றனர். இதை தொடர்ந்து ...

படம் பிளாப், ஆனா சக்சஸ் மீட் நடத்தறாங்களே..!

Posted: 05 Nov 2015 09:44 AM PST

- - – உன் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வருவதே இல்லையா…எப்படி? – நாங்களே அவங்க ஊருக்கு போயிடுவோம்..! – -கு.அருணாசலம் – ————————— – படம் பிளாப், ஆனா சக்சஸ் மீட் நடத்தறாங்களே..! – கடைசிவரை டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர் நடிகை நால்வரும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லாம இருந்ததற்காம்! – -நமசுப்ரவணன் – ——————————– – பாலம் கட்ட 5 கோடி பணத்தை ஒதுக்கினதுக்கு அந்த எம்.எல்.ஏ.வை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள்? – அந்த இடத்தில ஆறே இல்லையே…! – -நாதன் – ——————————— – சமயத்துல ...

நகைச்சுவை - அன்லிமிடெட்

Posted: 05 Nov 2015 09:34 AM PST

தலைவர் திடீர்னு ஏன் சாப்பாட்டுல அதிகம் ‘கூட்டை’ சேர்த்துக்குறாரு?

Posted: 05 Nov 2015 09:30 AM PST

- – கூட்டணி பேச்சு வார்த்தை ஏன் ரத்தாகிடுச்சு? – கட்சி ஆபிஸ் உள்ளே நுழையும்போதே உண்மை கண்டறியும் சோதனை நடத்தணும்னு கண்டிசன் போட்டுட்டாங்களே..! – அ.ராஜப்பன் – ————————————– – என்னை விட நாலு அங்குலமாவது உயரமா இருக்குற பொண்ணா பாருங்க தரகரே? – ஏன் தம்பி அப்படி சொல்றீங்க? – அப்பத்தான் நம்மகிட்டே தலையை குனிந்தபடி பேசும்..! – வி.ரேவதி – ————————————- – கபாலிக்கு ஏன் முகம் வெளிறிப் போய் இருக்கு? – திருடப்போன இடத்துல கையில கால்ல உள்ளதை கழட்டுன்னு சொன்னதுக்கு அந்த வீட்டு பொம்பள கால்ல ...

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Posted: 05 Nov 2015 09:28 AM PST

கடவுள் எங்கே இருகின்றார் என்றால் பொதுவாக எல்லா தர்மதினரும் மேலே பார்ப்பார்கள்..ஆனால் எங்கே என்றால் தெரியாது..எல்லோர் விரலும்..எல்லோருடைய பார்வையும் மேல் நோக்கி செல்லும்.. அப்படியானால் இறைவன் எங்கேஇருகின்றார்? இது நாம் வசிக்கும் பூமி..இந்த பூமிக்கு மேலே பிரபஞ்சம்... அதற்க்கு மேலே சூட்சுமலோகம் என்ற கடவுளால் படைக்கப்பட்ட பௌர்ணமி ஒளியை போன்று நிரம்பி இருக்க கூடிய ஒரு செயற்கையான உலகம்..இந்த உலகத்தில் எந்த தர்மத்தில் எந்த தெய்வத்தை நாம் வணங்குகின்றோமோ அந்த ரூபத்தில் இறைவனின் சந்திப்பு நிகழ்கின்றது..உதரணமாக ...

இடம் மாறிய கொடை

Posted: 05 Nov 2015 09:19 AM PST

வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள். "என்ன முனீமா? தலையைச் சொறியரே!" "ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்" "காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம். அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் ...

சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள்

Posted: 05 Nov 2015 09:15 AM PST



சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள் மனிதனுக்கு நினைவுபடுத்துவது..1)உன் உடல் ஒரு நாள் சாம்பல்..2)உன் வாழ்கையில் கடந்துபோன கசப்பான விசயங்களை சாம்பல் செய்துவிடு.3)எப்பொழுதும் சிவத்தை தவிர மற்றது எல்லாமே நிலையற்றது என்ற மூன்றாவது சாம்பலை நினைவில் வைத்துகொள்..இப்படி இருந்தால் என்றும் உன் வாழ்வில் ஆனந்தம் .. இதுவே அதன் அர்த்தம்..

26 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் நடிக்கும் நடிகை

Posted: 05 Nov 2015 09:14 AM PST

- - -தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் புதியபடத்தை மலையாள இயக்குநர் டி,கே,சஞ்சீவ்குமார் இயக்கவிருக்கிறார். அந்தப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் கமலுடன் அமலா நடிக்கவிருக்கிறாராம். 1986 ஆம் ஆண்டு டி,ராஜேந்தரின் மைதிலிஎன்னைக்காதலி படத்தின் மூலம் அறிமுகமான அமலா, அதைத்தொடர்ந்து கமல், ரஜினி உள்ளிட்ட எல்லா முன்னணிநடிககர்களோடும் நடித்தார். 91 ஆம் ஆண்டுவரை நடித்துக்கொண்டிருந்தவர், 92 இல் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டு ...

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்

Posted: 05 Nov 2015 09:12 AM PST

பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம். ஏன் Smartphone ? உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணனி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphoneல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் ...

இறைவன் புகழ்

Posted: 05 Nov 2015 07:19 AM PST

எங்கே ஒருவரின் முகத்தில் ஆன்மிகம் தென்படவில்லையோ..அங்கே அவர் இறைவனின் வழிப்படி நடக்கவில்லை என்பதை உணரவும். கடவுள் என்ற ஜோதியை அருகில் வைத்துகொண்டால் காமம் என்ற பெரும் நெருப்பை அனைத்துவிடலாம்.. எவருக்கு மேலே ஒருவருமில்லையோ அவரே சிவன் நம்பினோரை வழிநடத்தும் நடராஜர்..நம்பாதவரை இறுதியில் சந்திக்கும் எமராஜர்... மனிதனின் புத்திசாலித்தனம் கடவுளிடம் எடுபடுவதில்லை.. இறைவன் சொல்வதை கேட்காதவர்களை..இறைவனும் அவர்கள் சொல்வதை கேட்பதில்லை சிவபெருமானை நம்பினோர் கைவிடப்படார் இது ...

நீ முகம் கழுவிய நீர் எனக் கண்டறிந்தார்கள்..!!

Posted: 05 Nov 2015 06:57 AM PST


-
–
எடை அதிகமான என்னை
எப்படி சுமப்பதென்று
பயப்படாதே
நிலவில் பொருட்கள்
எடை இழந்து விடும்..!

–
——————————

பெண் பார்க்க வந்தபோது-நீதிக்கதை

Posted: 05 Nov 2015 04:39 AM PST

வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது. மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 05 Nov 2015 03:11 AM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

மறை பொருள் ஞானம் (occultism)

Posted: 05 Nov 2015 02:52 AM PST

மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.

உணவாக நினைத்த கடல் சிங்கத்திற்கே உணவான சுறாவின் அவலம்!!

Posted: 05 Nov 2015 02:30 AM PST


-

-
தினகரன்

காலம் மாறியது

Posted: 05 Nov 2015 02:16 AM PST

பயந்துகொண்டே கதவைத் தட்டினார் தர்மலிங்கம். கதவைத் திறந்தான் பூபதி. தர்மலிங்கத்தைக் கண்டவுடன் கடுங்கோபம் அடைந்தான் பூபதி."பணம் கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல, ஒருதடவ சொன்னா புத்தியில ஏறாதா?" பொரிந்து தள்ளினான் பூபதி. "இல்ல தம்பி, வீட்டுல கொஞ்சம் பணக்கஷ்டம், அதான்.." என்று இழுத்தார் தர்மலிங்கம். "யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்ல. சிக்கனமா இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? பணம் கையில இருந்தா தாம் தூம்னு செலவு பண்ணவேண்டியது; பணம் இல்லாட்டி இங்க வந்து தலைய சொரியவேண்டியது;ஒன்னாந்தேதியான ...

மயிலிறகு

Posted: 05 Nov 2015 02:12 AM PST

"அம்மா ! இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம் ! மயிலிறகு எங்காவது குட்டி போடுமா ? இந்தப் பாட்டி காலத்து கதையெல்லாம் உன்னோடு வைத்துக் கொள் ! என்னிடம் வேண்டாம் ! " - நான்காம் வகுப்புப் படிக்கும் நாகராஜன் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் . "டேய் ! உண்மைடா! நீ வேண்டுமானால் செய்து பார் ! இன்றிரவு படுக்கப் போகும்போது உன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகை வைத்துவிட்டுப் படு ! காலையில் எழுந்து பார்க்கும்போது , அது குட்டி போட்டிருக்கும் . உனக்கு அதிசயமாக இருக்கும் ! " என்றால் அம்மா அகிலாண்டம் . " ...

சூனியக்கிழவி

Posted: 05 Nov 2015 02:11 AM PST

அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓர் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்த்தோட்டத்தை ஒரு சூனியக்கிழவி பராமரித்து வந்தாள். அந்த ஊரில் அன்பே உருவான கணவன்,மனைவி இருவர் வசித்து வந்தனர். ஒருநாள் கணவன் சூன்யக்கிழவியின் தோட்டத்தின் வழியே செல்ல நேரிட்டது. அந்த மலர்த் தோட்டத்தில் இருந்த வண்ணமலர்கள் அவன் கண்ணைப் பறித்தன. தன் மனைவிக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்தான். திடீரென்று இடியும் மின்னலும் தோன்றின. அவன் முன்பாக சூனியக்கிழவி ...

வாயும் வயிறுமாக

Posted: 05 Nov 2015 01:58 AM PST

விமானத்தில் இருந்து இறங்கிவந்த அந்தப் பெண்ணின் நடையில் ஒரு தள்ளாட்டம் இருந்தது; வயிறு பெருத்துக் காணப்பட்டதால் அவளால் நடக்க இயலவில்லை. கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. சிரமப்பட்டு நடந்தாள். நடக்கும்போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. "அம்மா ! அப்பா ! என்று முனகிக்கொண்டே நடந்தாள். அவளின் நிலைகண்டு அங்கிருந்த சிலர், " ஏம்மா! வாயும் வயிறுமா இருக்குற நீ இப்படித் தனியே வரலாமா? துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வரலாமில்ல? ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்ன என்னம்மா பண்ணுவே?" என்று ஆதங்கத்துடன் கேட்டனர். சட்டென்று ...

கொடுத்துப் பெறுதல்

Posted: 05 Nov 2015 01:39 AM PST

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் ...

இறை வணக்கம்

Posted: 05 Nov 2015 01:32 AM PST

நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள் கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் ...

காணாமற்போன ஆடு

Posted: 05 Nov 2015 01:17 AM PST

இயேசு சொன்ன உவமைகள் தொகுப்பிலிருந்து.... உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது ...

இது கொஞ்சம் புதுசு(!)...

Posted: 05 Nov 2015 01:08 AM PST

1. நந்தி வழிபாடு சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் நந்தி தேவரை வணங்க வேண்டும். மூலையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் நந்தி என்று பெயர். நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புத்தியாக மாற்றிக்கொள்ளலாம். 2. சிரிக்கும் சிலை ஈடோட்டில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ளது பவானி கூடல் என்ற இடம். இங்கு வேதநாயகி அம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது ...

தென்றல்

Posted: 05 Nov 2015 12:45 AM PST

அவள் மீது 
உரசி சென்ற
தென்றல் 

என் இதயத்தையும் 
உராய்த்து 
சென்றது!

உரசலால் 
உருமாறிப்போனேன்!! 

காற்று வாங்க 
வந்தவள் 
என் இதயத்தை 
காற்றாடி போல் 
பறக்க விட்டாள்! 

இதமாய் 
பேசி 
இன்பத்தை 
தந்தவள்!! 

இன்று 
ஏனோ 
பாராமுகமாய் 
பறந்து சென்றாள்!!

கிராமத்துப் பழமொழி

Posted: 05 Nov 2015 12:34 AM PST

மது பாட்டில் கொடுத்த மாணவி... திகைத்து நின்ற ஸ்டாலின்!

Posted: 05 Nov 2015 12:27 AM PST

மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுக்க பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார். இன்று (புதன்) காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின், அங்கிருந்து மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ...

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்!

Posted: 05 Nov 2015 12:24 AM PST

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் நச்சுப் பொருள் இருக்கிறது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்தது. நாங்கள் அனுப்பும் காய்கறிகள் தரமானவை என தமிழக அரசும் விளக்கம் கொடுத்தும் இன்னும் சண்டைகள் ஓயவில்லை. பூச்சிக் கொல்லி இருக்கிறதா இல்லையா? என்பதெல்லாம் அரசியலாக்கப்பட்டாலும், எந்த அரசியலும் செய்யாமல் இயற்கை உணவுகளின் பக்கம் மக்களை ஈர்த்து வருகிறார் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். தொடர் ரெய்டுகள், அதையொட்டிய வழக்குகள் என நாள்தோறும் படு பிஸியாக இருக்கிறார். 'காய்கறிகளுக்காக ...

தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

Posted: 05 Nov 2015 12:15 AM PST

காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் புதிய திட்டம் வரும் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் இந்த தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்… தங்கத்தின் எடை மதிப்புக்கு ஈடான விலை மதிப்பு கொண்ட பத்திரமே தங்கப் பத்திரம் எனப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்து முதிர்வுப் பணத்தை பெறலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வட்டியும் உண்டு. தற்போதைய நிலையில் முதல் தொகுதி தங்கப் பத்திரங்களை ...

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க...

Posted: 04 Nov 2015 10:59 PM PST


-

கூகுள் மெயிலை பாதுகாக்க டிப்ஸ்

Posted: 04 Nov 2015 10:33 PM PST

அஜீத்துடன் நடிக்க வேண்டும்- கனவு நிறைவேறியது...!

Posted: 04 Nov 2015 10:30 PM PST


-
-

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

Posted: 04 Nov 2015 09:57 PM PST

- பாப்பாங்குளம் என்னும் ஊரில் வளர்ந்த சிறுவன் ஜான், தன் தாயுடன் பட்டணத்திற்கு வந்தான். இருவரும் தங்கள் உறவினர் வீட்டில் தங்கினர். அந்த வீட்டின் அறை ஒன்றில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்று இருந்தது. ஜான் அதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தான். அதுவரை முகம் பார்க்கும் கண்ணாடியை அவன் பார்த்ததே இல்லை. கண்ணாடியில் ஒரு சிறுவன் உருவத்தைக் கண்டபோது அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அதையே ஆச்சரியத்துடன் கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தான். ஜானுக்கு ஒரு ஆசை வந்தது. தனக்குப் பிடித்த அந்த உருவத்தைத் துன்புறுத்தி ...

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

Posted: 04 Nov 2015 09:53 PM PST

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் டாக்டர்களுக்கு "ஸ்மார்ட் பெயர் பலகை" வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது. விழாவிற்கு கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் குமுதா லிங்கராஜு தலைமை தாங்கினார். பதிவாளர் டாக்டர் எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். கவுன்சில் தலைவரும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளருமான டாக்டர் பி.பாலகிருஷ்ணன் 'ஸ்மார்ட்' பெயர் பலகையை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– கூட்டத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். அவர்களை ...

கைக்குட்டைக் காகிதங்கள்-112

Posted: 04 Nov 2015 09:27 PM PST

மதில் சுவர்களில்
கண்ணாடிச் சில்லுகள்
அவள் கைப்பட்ட இதயம்

கருப்பனைக் கைது
செய்ய வந்த வெள்ளைக்காரி
மல்லிகை

தடயமில்லாமல்
போன அலைவரிசை
தமிழர் விருந்தோம்பல்

சேலை கட்டத் தெரியாது
வாளேந்திவரும்
வண்ணச்சோலை வானவில்

நாசிக்கும் நாடிக்கும்
கட்டப்பஞ்சாயத்து
கட்டவரும் ரவுடி உதடு.
-கவிஞர்வாலிதாசன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™