Tamilwin Latest News: “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ...” plus 18 more | |
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ...
- இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ...
- தமிழ் அரசியல் கைதிகளுக்கு ...
- கறுப்புப் புத்தகம் எங்கே? - ...
- சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ...
- மாணவர்கள் மீதான தாக்குதல்: மனித ...
- ஹன்சார்ட்டை ஆதாரம் காட்டி சட்ட ...
- எம்.பிக்கள் கொலை பற்றி ஏன் ...
- அவன்கார்ட் விவகாரம்: ...
- பிரதீப் மாஸ்டர் மட்டக்களப்புக்கு ...
- கோஹ்லி- அனுஷ்கா திருமணம்? வெளியான ...
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் ...
- பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை ...
- எனது தாடியில் 40 நரை முடிகள் ...
- டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு ...
- 9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் ...
- நான் தான் தொடக்க வீரராக ...
- தவறு செய்தால் பந்து பறக்கும்.. ...
- இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் ...
| நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ... Posted: 04 Nov 2015 04:56 PM PST நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆயுதம் வழங்குவதில் தவறில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். |
| இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ... Posted: 04 Nov 2015 04:50 PM PST இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தாய்லாந்து முடிக்குரிய இளவரசி சக்கரவர்த்தி சிரின்தோன் அறிவித்துள்ளார். |
| Posted: 04 Nov 2015 04:41 PM PST தமிழ் அரசியல் கைதிகள் நம்பவர் 7ம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஏம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். |
| கறுப்புப் புத்தகம் எங்கே? - ... Posted: 04 Nov 2015 04:35 PM PST ஊழல், மோசடியாளர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதாக உறுதியளித்த அரசு, அவர்களைப் பாதுகாக்கின்றது என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார். |
| சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ... Posted: 04 Nov 2015 04:30 PM PST அதிகாரம் மிக்க தரப்பினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சட்டம் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் இளைஞர் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். |
| மாணவர்கள் மீதான தாக்குதல்: மனித ... Posted: 04 Nov 2015 04:26 PM PST உயர்தர தேசிய தொழில்நுட்ப கணக்காய்வாளர் டிப்ளோமா மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த முறைப்பாட்டின் மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. |
| ஹன்சார்ட்டை ஆதாரம் காட்டி சட்ட ... Posted: 04 Nov 2015 04:22 PM PST ஜெனிவாவில் நாம் பேசும் போது, உங்கள் நாட்டின் சட்டக் கட்டமைப்பு தொடர்பில் உங்கள் நாட்டவர்களுக்கே நம்பிக்கை இல்லை என 'ஹன்சார்ட்'ஐ காட்டி பேசுவார்கள் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். |
| எம்.பிக்கள் கொலை பற்றி ஏன் ... Posted: 04 Nov 2015 04:18 PM PST நாடாளுமன்ற வளாகத்தில் இராணுவம் குவிக்கட்டது பற்றி கேள்வி எழுப்புபவர்கள் ( மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள்) எம்.பிக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கேள்வி எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார். |
| Posted: 04 Nov 2015 04:10 PM PST அவன்கார்ட் விவகாரத்தினூடாக பிரதிபலனை அனுபவித்தவர்கள் இந்த நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இருக்கின்றனர் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். |
| பிரதீப் மாஸ்டர் மட்டக்களப்புக்கு ... Posted: 04 Nov 2015 04:06 PM PST குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவிடப்பட்டுள்ளது. |
| கோஹ்லி- அனுஷ்கா திருமணம்? வெளியான ... Posted: 04 Nov 2015 05:33 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான பத்திரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் ... Posted: 04 Nov 2015 04:26 AM PST இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் நடக்கவுள்ளது. |
| பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை ... Posted: 04 Nov 2015 01:00 AM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| எனது தாடியில் 40 நரை முடிகள் ... Posted: 04 Nov 2015 12:30 AM PST தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த எங்களுக்கு உள்ள துருப்பு சீட்டு அஸ்வின் தான் என்று இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். |
| டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு ... Posted: 03 Nov 2015 11:42 PM PST பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். |
| 9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் ... Posted: 03 Nov 2015 11:15 PM PST இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது. |
| Posted: 03 Nov 2015 10:32 PM PST அமெரிக்காவில் 30 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் "கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்" டி20 தொடர் விரைவில் களைகட்டவிருக்கிறது. |
| தவறு செய்தால் பந்து பறக்கும்.. ... Posted: 03 Nov 2015 09:50 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தும் கனவாக இருந்தவர் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். |
| இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் ... Posted: 03 Nov 2015 09:19 PM PST மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |