Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜயசேதுபதி ஜோடியாக ஹன்சிகா?

Posted:

கோலிவுட்டில் நயன்தாரா, ஸ்ருதி, சமந்தாவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார் ஹன்சிகா. உயிரே உயிரே, போக்கிரி ராஜா, அரண்மனை - 2 உட்பட, நான்கு தமிழ் படங்கள் ஹன்சிகாவின் கைவசம் உள்ளன. இதைத்தொடர்ந்து, தனுஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில், விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவும், ஹன்சிகாவுடன் பேசப்பட்டு வருகிறதாம். இந்த படத்திலும், ஹன்சிகா ...

ஏகே-எஸ்கே படத்திலிருந்து ஷாகித் வெளியேறினார்!

Posted:

ஷாந்தார் படத்தை தொடர்ந்து ஏகே-எஸ்கே படத்தில் கமிட்டாகியிருந்த ஷாகித் கபூர், இப்போது அந்தப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ஷாந்தார் படம் சரியாக போகவில்லை. அதனால் அவர் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஷாந்தார் படத்திற்கும், ஏகே-எஸ்கே படத்திற்கும் என்ன ...

சுஷாந்த் - கத்ரீனா ஜோடி சேருகிறார்கள்

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருண் தவானும், ஆலியா பட்டும், ஏக்தா கபூரின் ''ஹாப் கேர்ள்பிரண்ட்'' படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்தது. இப்போது அவர்கள் நடிக்கவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக சுஷாந்த் சிங் ராஜ்புட்டும், கத்ரீனா கைப்பும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரிடமும் பேசி ...

நடிகைகள் சம்பளம் - சோனம் கபூர் பளீச்!

Posted:

பொதுவாக சினிமாவில் ஹீரோவுக்கு சமமாக எந்த நடிகைக்கும் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. எப்போதாவது ஹீரோவுக்கு சமமாக ஹீராயின்களுக்கு சம்பளம் சமமாக அல்லது கூடுதலாக கிடைக்கும். இதனால் சம்பளம் தொடர்பாக நடிகைகள் பலர் அவ்வப்போது இதைப்பற்றி தங்களது கருத்துக்களை சொல்வார்கள். அந்தவகையில், நடிகை ப்ரியங்கா சோப்ராவை தொடர்ந்து சோனம் ...

அப்பாஸ் மஸ்தான் படத்தில் சூரஜ்!

Posted:

ஹீரோ படத்தில் அறிமுகமான சூரஜ் பஞ்சோலிக்கு அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிபெறவில்லை. ஆனாலும் அவரைத்தேடி நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது அவர் இசை ஆல்பம் ஒன்றில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் உடன் நடித்து வருகிறார். கூடவே இந்த ஆல்பத்தில் ரெமோ டிசோசா, அஜய் தேவ்கன் போன்றோரும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ...

ரசிகர்கள் எனது நண்பர்கள் - ஷாரூக்கான்

Posted:

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் இருதினங்களுக்கு முன்னர் தனது 50வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். பத்திரிகையாளர்களை சந்தித்த ஷாரூக்கிடம் உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள், குறிப்பாக டுவிட்டரில் ஏராளமானபேர் உங்களை பின்தொடர்கிறார்கள் இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஷாரூக், ...

பிரஷாந்தின் புதிய படம்

Posted:

தற்போது தன் அப்பா தியாகராஜன் தயாரிப்பில் 'சாஹசம்' படத்தில் நடித்து வரும் பிரஷாந்த் இனி இடைவெளிவிடாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். பிரஷாந்த் நடித்துள்ள சாஹசம் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் பிரஷாந்த். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ...

அனுஷ்கா பற்றி ஆபாச பேச்சு - நடிகருக்கு கடும் எதிர்ப்பு

Posted:

தெலுங்குத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் அலி. சமீபத்தில் வெளிவந்த புலி திரைப்படத்தில் சித்திரக் குள்ளர்களின் தலைவனாகவும் நடித்திருந்தார். எந்த ஒரு திரைப்பட விழாவிலும் ஏதாவது ஆபாசமாகப் பேசி சர்ச்சையைக் கிளப்புவதுதான் இவரது வேலையாக உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற சைஸ் ஜீரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ...

“பிறந்த சிசுவை கொல்வதற்கு சமம்” - சோஷியல் மீடியாக்கள் மீது திலீப் தாக்கு..!

Posted:

தங்களது படங்களை சோஷியல் மீடியாவில் ஆளாளுக்கு விமர்சனம் என்கிற பெயரில் கொலைசெய்து விடுகிறார்கள் என்று பெரும்பாலும் இயக்குனர்களும் தயாரிப்பளர்களும் தான் கொதிப்பார்கள்.. ஆனால் இப்போது அந்த கொதிப்பாளர்கள் பட்டியலில் மலையாள நடிகர் ஜனப்ரிய நாயகன் திலீப்பும் சேர்ந்து விட்டார்.. காரணம் அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'லைப் ஆப் ...

பிஜூமேனனுக்கு கைமாறியது மம்முட்டியின் வாய்ப்பு..!

Posted:

கடந்த ஆகஸ்ட்டில் மோகன்லால் நடித்த 'லோஹம்' படத்தை ரிலீஸ் செய்துவிட்ட இயக்குனர் ரஞ்சித், அடுத்ததாக ஆரம்பிக்க இருப்பது நீண்ட நாட்களாகவே தான் இயக்குவதற்காக காத்திருக்கும் 'லீலா' என்கிற படத்தை தான். இது ஆர்.உன்னி என்பவர் எழுதிய 'லீலா' என்கிற நாவலை மையமாக வைத்து படமாக்கப்படுகிறது. படத்தின் திரைக்கதை வசனங்களையும் உன்னி எழுத, ...

மோகன்லால் பெயரில் போலியான ஆன்லைன் தேர்தல் பிரச்சாரம்..!

Posted:

அரசியல்வாதிகளாகட்டும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளாகட்டும் மக்களுக்கு நல்லது செய்து அதை சொல்லி ஓட்டு வாங்குவதை விரும்புவதில்லை. தேர்தல் நேரத்தில் எதையாவது கோல்மால் பண்ணி மக்களை மூளைச்சலவை செய்து தன்கள் பிரச்சார யுக்திகளால் கவர்ந்துவிடுகின்றனர்.. சோஷியல் மீடியாவின் பங்கு இப்போது தவிர்க்கமுடியாததாகி விட்டதால் தங்களது ...

பணத்தை விற்று சாப்பிட விரும்பிய மம்முட்டி..!

Posted:

சினிமா நடிகர்களுக்கு கோடி கோடியாக வருமானம் வருகிறதே.. அவ்வளவு பணத்தையும் என்ன பண்ணுவார்கள்..? வீடு, கார், நிலம் வாங்குவார்கள் என தெரியும்.. அப்படி வாங்காதவர்களோ, அல்லது இன்னும் மிச்ச பணம் வைத்திருப்பவர்களோ என்ன பண்ணுவார்கள்.? ஒருவேளை பீரோவிலோ அல்லது கட்டிலில் மெத்தைக்கு அடியிலோ அடுக்கி வைத்திருப்பார்களோ என சந்தேகப்படுவோரும் ...

பெங்களூரில் பிருத்விராஜ் படம் ஓடிய தியேட்டர் மீது தாக்குதல்..!

Posted:

கன்னட தீவிரவாதிகள் முன்பு கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் திரையிடுவதைத்தான் எதிர்த்து வந்தார்கள். ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்காகவும், படிப்பதற்காகவும் கேரளாவில் இருந்து கடந்த சில வருடங்களாக மலையாளிகள் பெங்களூருக்கு அதிக அளவில் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.. இதனால் மலையாள படங்களும் இங்கே தவறாமல் ரிலீஸாகி லாபம் ...

வருண் தேஜுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் வருண் தேஜ் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள மா அம்மா மகாலக்ஷ்மி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் கோபிசந்த் இயக்கும் படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் ...

நவம்பர் இறுதியில் பிரேமம் தெலுங்கு ரீமேக் ஆரம்பம்

Posted:

மலையாளத்தில் அண்மையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மஜ்னு என தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கவுள்ளார். பிரேமம் படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சித்தாரா ...

ரஜினியால் தினமும் திணறும் மலேசியா!

Posted:

ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. மலேசியாவிற்குச் சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து தினமும் படப்பிடிப்புக்குச் ...

தமன்னாவின் தாறுமாறான ஆடை..!

Posted:

உலகத்திலேயே எளிதாகவும், எந்த விலையும் இல்லாமல் கிடைப்பது அறிவுரை மட்டுமே. பலரும் அடுத்தவருக்கு அறிவுரை கொடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்களே, தவிர அதை எப்போதும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்னர்தான் தமன்னா எங்களைப் போன்ற நடிகைகளைப் பார்த்து கிளாமராக உடை அணியாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். ...

'ஒரு நாள் இரவில்' ஆக மாறிய 'நைட் ஷோ'

Posted:

தமிழ்த் திரையுலகில் முன்னணி படத் தொகுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஆண்டனி, சத்யராஜ், அனுமோள் மற்றும் பலர் நடிக்கும் 'நைட் ஷோ' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் வரி விலக்குப் பிரச்சனை வந்துவிட்டது. அதனால் படத்தின் பெயரை தற்போது 'ஒரு நாள் இரவில்' என ...

சந்தானம் - ஆஷ்னா ரகசிய திருமணமா..? சந்தானம் தரப்பு மறுப்பு

Posted:

ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எந்த கிசுகிசுவும் வராது, ஆனால் தொடர்ந்து மூன்று படங்களில் சேர்ந்து நடித்தால் கிசுகிசு மட்டுமா வந்தது, திருமணமே நடந்து விட்டது என்ற செய்தியல்லவா வந்துவிட்டது.

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானத்திற்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை வந்தது. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் தனி ...

காக்கியா.... வெற்றியா...? விஜய் பட தலைப்பு தீபாவளியன்று அறிவிப்பு

Posted:

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை அட்லி இயக்குகிறார், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராதிகா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரஜினி பட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™