Tamilwin Latest News: “இளம் நாடாளுமன்றத் தேர்தல் ...” plus 18 more | |
- இளம் நாடாளுமன்றத் தேர்தல் ...
- மாணவர் ஆர்ப்பாட்டத்தின் ...
- இந்த அரசாங்கத்தை மக்கள் குப்பைக் ...
- மாணவர்களை தூண்டிவிட்டு கொலை செய்ய ...
- உலகின் செழுமைமிக்க நாடுகளில் ...
- ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் ...
- மாதுலுவாவே சோபித்த தேரர் ...
- தடை உத்தரவையும் மீறிப் போராட்டம்! - ...
- வீரவன்ஸ நாடாளுமன்றத்திற்குள் ...
- நாடாளுமன்றத்துக்கு அருகில் ...
- டோனியா..? கோஹ்லியா.. ...
- காலில் விழுந்த விராட் கோஹ்லி! ...
- லண்டன் மொடல் அழகியை மணக்கிறார் ...
- அஜந்த மெண்டிஸின் அபார ஆட்டத்தால் ...
- சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ...
- டோனி தலையில் பெரிய குச்சி வைத்து ...
- மனைவியுடன் ஹொட்டலில் முடங்கி ...
- ஐபிஎல் தொடருக்கு டோனி பாராட்டு: ஏன் ...
- அஸ்வின் தான் எங்களுக்கு முதல் ...
| Posted: 03 Nov 2015 04:49 PM PST இளம் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கபே அறிவித்துள்ளது. |
| Posted: 03 Nov 2015 04:45 PM PST உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டிய உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, சிவில் சட்டத்துக்கமைய மாணவர்கள் பேச்சு நடத்த வருவார்களாயின், அவர்களுடன் பேச்சு நடத்த நானும் பிரதமரும் தயார் என்றும் தெரிவித்தார். |
| இந்த அரசாங்கத்தை மக்கள் குப்பைக் ... Posted: 03 Nov 2015 04:32 PM PST வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தை மக்கள் குப்பை கூடைக்குள் தள்ளி விடுவார்கள் என பிரபல ஊடகவியலாளர், விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். |
| மாணவர்களை தூண்டிவிட்டு கொலை செய்ய ... Posted: 03 Nov 2015 04:21 PM PST மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட "இரத்த வெள்ளம்" போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். |
| உலகின் செழுமைமிக்க நாடுகளில் ... Posted: 03 Nov 2015 03:56 PM PST 2015ம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. |
| ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் ... Posted: 03 Nov 2015 03:50 PM PST படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் வழக்கு விசாரணையில் பல மாற்றங்கள் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. |
| Posted: 03 Nov 2015 03:39 PM PST சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். |
| தடை உத்தரவையும் மீறிப் போராட்டம்! - ... Posted: 03 Nov 2015 03:34 PM PST நீதிமன்றம் விதித்த தடை உத்தரவையும் மீறி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. |
| வீரவன்ஸ நாடாளுமன்றத்திற்குள் ... Posted: 03 Nov 2015 03:27 PM PST விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமான போது "கள்ள பாஸ்போட்", "கள்ள பாஸ்போட்" என்று கிண்டலடித்தவாறு ஆளுந்தரப்பு எம்.பிக்கள் அவரை வரவேற்றனர். |
| நாடாளுமன்றத்துக்கு அருகில் ... Posted: 03 Nov 2015 09:37 AM PST இராணுவம் இன்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பிரசன்னமானமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைகையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன |
| Posted: 03 Nov 2015 05:30 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் டோனியையும், கோஹ்லியையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். |
| காலில் விழுந்த விராட் கோஹ்லி! ... Posted: 03 Nov 2015 03:26 AM PST இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் செயல் மொகாலி ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங்கை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. |
| லண்டன் மொடல் அழகியை மணக்கிறார் ... Posted: 03 Nov 2015 02:40 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங், லண்டன் மொடல் அழகி ஹேசல் கேச்சை அடுத்த வருடம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| அஜந்த மெண்டிஸின் அபார ஆட்டத்தால் ... Posted: 03 Nov 2015 12:51 AM PST அஜந்த மெண்டிஸ் ஆட்டத்தால் அதிர்ஷ்டவசமாக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ... Posted: 03 Nov 2015 12:03 AM PST ஐபிஎல் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் ராமன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். |
| டோனி தலையில் பெரிய குச்சி வைத்து ... Posted: 02 Nov 2015 11:29 PM PST தற்போது தோல்விகளால் துவண்டு கிடக்கும் டோனி அதிலிருந்து மீண்டு வந்து மிரட்டுவார் என்று மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். |
| மனைவியுடன் ஹொட்டலில் முடங்கி ... Posted: 02 Nov 2015 10:43 PM PST தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பை ஹொட்டல் அறையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். |
| ஐபிஎல் தொடருக்கு டோனி பாராட்டு: ஏன் ... Posted: 02 Nov 2015 09:57 PM PST ஐபிஎல் தொடரால் வீரர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து விட்டதாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| அஸ்வின் தான் எங்களுக்கு முதல் ... Posted: 02 Nov 2015 09:30 PM PST டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு அஸ்வின் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என்று அந்த அணியின் முன்னணி வீரர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |