Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த தரப்பின் நால்வர் வரவு ...” plus 17 more

Tamilwin Latest News: “மஹிந்த தரப்பின் நால்வர் வரவு ...” plus 17 more

Link to Lankasri

மஹிந்த தரப்பின் நால்வர் வரவு ...

Posted: 22 Nov 2015 05:02 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்ää எதிர்வரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களிக்க உள்ளனர்.

15 முறைப்பாடுகளை ரத்துச் செய்துள்ள ...

Posted: 22 Nov 2015 04:56 PM PST

தாம் விசாரணை மேற்கொண்ட 16 சம்பவங்களில் 15 ன் மூலம் அரச வருமானத்தில் தாக்கம் ஏற்படவில்லை என்பதை காட்டி அது தொடர்பான விசாரணைகளை பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு ரத்துச்செய்துள்ளது.

பொலநறுவையில் காட்டுக்குள் சென்ற ...

Posted: 22 Nov 2015 04:52 PM PST

பொலநறுவை, அரலகங்வில என்ற பிரதேசத்தில் காட்டுக்குள் சென்ற நான்கு பிக்கு சிறுவர்கள் மீண்டும் விகாரைக்கு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்! ...

Posted: 22 Nov 2015 04:38 PM PST

அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா பவர் நேற்று தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

காதலியுடன் அரைகுறை ஆடையில் ...

Posted: 22 Nov 2015 04:30 PM PST

அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மரடோனா நீச்சல் குளத்தில் காதலியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் ஆதரவு அமைப்பு பெயர்களை ...

Posted: 22 Nov 2015 04:22 PM PST

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின்படி இலங்கை ...

Posted: 22 Nov 2015 04:15 PM PST

ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்க்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 ...

Posted: 22 Nov 2015 08:51 AM PST

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அரசியலில் ஈடுபட ...

Posted: 22 Nov 2015 08:08 AM PST

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் நன்மைகள் ...

Posted: 22 Nov 2015 08:03 AM PST

வரவு செலவுத்திட்டத்தின் நன்மைகள் சிறிது காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிலாபம் அருகே துப்பாக்கிச் சூடு! ...

Posted: 22 Nov 2015 07:40 AM PST

சிலாபம் அருகே இன்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதிக பணிச்சுமை ஆட்டத்திறனை ...

Posted: 22 Nov 2015 05:28 AM PST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அணித் தலைவர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் அவர்களின் ஆட்டத்திறன் பாதிக்கிறதா என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

களத்தில் இருந்தபோது விளையாடிய ...

Posted: 22 Nov 2015 04:55 AM PST

நமீபியாவில் நடைபெற்ற லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் பிரி ஸ்டேட் மற்றும் நமீபியா அணிகள் மோதின.

மொகமது ஆமீருடன் சேர்ந்து விளையாட ...

Posted: 22 Nov 2015 04:17 AM PST

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து விளையாட முடியாது என மொகமது ஹபீஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஸ்னூக்கர் சாம்பியன் பட்டம்: ...

Posted: 22 Nov 2015 03:42 AM PST

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய ...

Posted: 22 Nov 2015 12:13 AM PST

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதிய அணிகளை வாங்க பலத்த போட்டி நிலவுகிறது.

ஷார்ஜா ஒரு நாள் போட்டியில் ...

Posted: 22 Nov 2015 12:13 AM PST

இங்கிலாத்துக்கு எதிராக ஷார்ஜாவில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கு வக்கார் யூனுஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடும் நாளை ...

Posted: 21 Nov 2015 11:08 PM PST

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், மீண்டும் இந்திய அணிக்காக ஆடும் கனவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™