Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கடந்த அரசாங்கம் எம்மை ...” plus 17 more

Tamilwin Latest News: “கடந்த அரசாங்கம் எம்மை ...” plus 17 more

Link to Lankasri

கடந்த அரசாங்கம் எம்மை ...

Posted: 08 Nov 2015 04:59 PM PST

கடந்த அரசாங்கம் தம்மை அச்சுறுத்தியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் குகன் முருகானந்தனின் மனைவி ஜனதா தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விரைவாக விடுவிக்க ...

Posted: 08 Nov 2015 04:55 PM PST

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் 62 பேருக்கு முதற்கட்டமாக பிணை வழங்குவதற்கும் ஏனையவர்கள் தொடர்பில் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதனை நிராகரித்துள்ள அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய ...

Posted: 08 Nov 2015 04:40 PM PST

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் குறித்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

காலி நகரின் பொருளாதாரம் அவன்ட ...

Posted: 08 Nov 2015 04:32 PM PST

காலி நகரின் பொருளாதாரம், காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவனட் கார்ட் கப்பலிலேயே தங்கியுள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

முதல்வர் விக்கினேஸ்வரனை ...

Posted: 08 Nov 2015 04:28 PM PST

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ...

Posted: 08 Nov 2015 04:24 PM PST

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாரப்பனவிற்கு எதிரான ...

Posted: 08 Nov 2015 04:18 PM PST

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் என ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

கூலிக்கு அமர்த்தப்பட்ட இலங்கை ...

Posted: 08 Nov 2015 04:12 PM PST

மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமை கொலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு அமர்த்தப்பட்டவரே அந்நாட்டின் தலைநகரில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை சினைப்பர் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலத்தின் பின் சோபித தேரர் ...

Posted: 08 Nov 2015 10:09 AM PST

இலங்கையில் நீண்ட காலத்தின் பின் சோபித தேரர் அமைதியின் வடிவில் தெரிந்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன்.காந்தன் தெரிவித்துள்ளார்

இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் ...

Posted: 08 Nov 2015 09:53 AM PST

மட்டக்களப்பு பாலமீன்மடு திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 19வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஒருநாள் தொடரையும் வென்ற இலங்கை அணி: ...

Posted: 08 Nov 2015 04:50 AM PST

இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜயரத்ன வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளிப்பதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

கிரிக்கெட் மைதானத்திற்குள் ...

Posted: 08 Nov 2015 04:16 AM PST

ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் மைதானத்திற்குள் திடீரென்று ஒரு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷேவாக் ஏன் ஆபத்தான துடுப்பாட்ட ...

Posted: 08 Nov 2015 02:13 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தார்.

வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டு ...

Posted: 08 Nov 2015 12:37 AM PST

மொகாலி டெஸ்டில் இந்தியாவின் வெற்றி அந்த அணியின் பந்து வீச்சாளர்களையே சேரும் என்று தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் அம்லா தெரிவித்துள்ளார்.

டி20 போட்டியில் அடுத்தடுத்து 2 சதம்: ...

Posted: 07 Nov 2015 11:50 PM PST

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பீட்டர்சன் தொடர்ந்து 2 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஆடுகளத்தில் பேய்கள் எதுவும் இல்லை: ...

Posted: 07 Nov 2015 10:41 PM PST

தென் ஆப்பிரிக்க வீரர்கள் எங்களது பந்துவீச்சை சமாளித்து ஆடாதது தான் தோல்விக்கு காரணம் என்று இந்திய அணித்தலைவர் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ரஞ்சிப் போட்டியில் அபார சதம்: ...

Posted: 07 Nov 2015 10:11 PM PST

ரஞ்சி டிராபியின் லீக் போட்டியில் மும்பை- உத்தர பிரதேச அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன.

ஷேவாக் அதிரடி வீண்: சங்கக்காரா, ...

Posted: 07 Nov 2015 09:41 PM PST

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வார்னேஸ் வாரியஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™