| தியேட்டரில் படத்தை பாருங்கள் என்கிறார் 'துாங்காவனம்' இயக்குனர் Posted:  துாங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா அளித்த பேட்டி:
ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அனைவருக்கும், தீபாவளி வாழ்த்துகள்! இந்த தீபாவளி, எனக்கு ஸ்பெஷல்; நான், இயக்கிய, துாங்காவனம் படம் வெளியாகிறது. இப்படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்; 'சிடி' அல்லது இணைய தளத்தில் பார்க்க வேண்டாம். ... |
| தில்வாலே படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு Posted:  ஏற்கனவே 2 போஸ்டர்களை வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை பெரிதும் தூண்டி உள்ள தில்வாலே படக் குழுவினர், தற்போது மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டருக்கு, கேங்ஸ்டர்ஸ் ஆப் லவ் எனவும் பெயரிட்டுள்ளனர். தினமும் ஒரு போஸ்டரை வெளியிடுவது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதுடன்ல தனிச்சிறப்பானதாக இருக்கும் என படக்குழுவினர் ... |
| கபாலி படப்பிடிப்பு படங்களை வெளியிடாதீர்கள்: கலையரசன் வேண்டுகோள் Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கபாலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வருகிறது. ரஜினியுடன் தினேஷ், கலையரசன், ரித்விகா, தன்ஷிகா நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள விலை உயர்ந்த செல்போன்கள் ... |
| எந்த படம் பார்ப்பது என்று மக்கள் குழம்புகிறார்கள்: நாசர் பரபரப்பு பேச்சு Posted:  புதுமுக இயக்குனர் எம்.மனோன் இயக்கி உள்ள படம் கா கா கா. அசோக், மேகாஸ்ரீ, நாசர், ஜெயசுதா, யோகிபாபு, நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்தப் படத்தை அர்பிதா கிரியேஷன் சார்பில் கிரண்பதிகொண்டா தயாரித்துள்ளார். இதன் டிரைய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட இயக்குனர் வெற்றிமாறன் ... |
| பசங்க 2 படத்தை தயாரித்து நடித்தது ஏன்? சூர்யா விளக்கம் Posted:  நடிகர் சூர்யா பசங்க 2 படத்தை தயாரித்து, நடித்துள்ளார். குழந்தைகள் படத்தை தான் தயாரித்தது ஏன்? நடித்தது ஏன் என்பது பற்றி சூர்யா விளக்கி கூறியிருப்பதாவது: 2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என்றால் தியா, தேவ் என் குழந்தைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் கல்வி மற்றும் ... |
| 3 அடி மனிதருக்காக முட்டிபோட்ட கமல்: பிறந்த நாள் விழா துளிகள் Posted:  உலக நாயகன் கமலஹாசனின் 61வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா கலையரங்கில் கமல் நற்பணி இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட நிகழ்வின் சில துளிகள்... * பிறந்த நாள் விழாவில் கமலின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை கமல் இத்தனை கோபமாக, இத்தனை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதில்லை. "நான் ரத்த காயம் பட்டு ... |
| நான் தங்க பஸ்பம் சாப்பிடுகிறேனா..? ; ஜெர்க் ஆன மம்முட்டி..! Posted:  கிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக உருவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல், முகத்தையும் உடலையும் ஒரேபோல கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு வருபவர் மெகாஸ்டார் மம்முட்டி. பலரும் இது எப்படி சாத்தியம் என வியந்து பார்க்கின்ற விஷயம் இது. சமீபத்தில் தனது நடிப்பில் வெளியான 'பத்தேமாறி' படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சி ஒன்றிற்காக ... |
| டைரக்சன் கற்பதற்காக நடிக்கும் வாய்ப்பை ஒதுக்கிய காமெடி நடிகர்..! Posted:  நம்பர் ஒன் காமெடியன் ஆனாலே, அடுத்து ஹீரோவாகும் ஆசை தானாகவே தோன்றிவிடுமே.. இங்கே நம்ம சந்தானத்தை பாருங்களேன்... ஆனால் மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகரான அஜு வர்கீஸ் இன்னும் ஹீரோவாக நடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே.. அவரிடம் இதுபற்றி கேட்டால் "என் சோம்பேறித்தனத்துக்கு ஹீரோ ஆக முடியாது பாஸ்" என மழுப்புகிறார்.. ஆனால் ... |
| 35 வருடத்திற்கு முன்னரே 'மொய்தீன்' கதையில் நடிக்க விரும்பிய ஜெயன்.. Posted:  கோழிக்கோடு பகுதியில் வாழ்ந்த காஞ்சனமாலா-மொய்தீன் ஆகியோரின் காதல் கதை கேரளாவில் ரொம்பவே பிரசித்தமானது.. இந்த கதை தான் தற்போது பிருத்விராஜ் நடிப்பில் 'என்னு நிண்டே மொய்தீன்' ஆக வெளிவந்து பிளாக் பஸ்டராக சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த கதையில் பிருத்விராஜ் நடித்தால் மட்டுமே படமாக்க அனுமதி தருவேன் இந்தக்கதையின்.. இல்லையில்லை ... |
| நானி படத்திற்கு அமோக விற்பனை Posted:  எவிடே சுப்ரமணியம், பலே பலே மகாதேவ் உள்ளிட்ட படங்களின் தொடர் வெற்றியால் நடிகர் நானியின் மார்கெட் டோலிவுட்டில் ஏறுமுகத்தில் உள்ளது. பலே பலே மாகாதேவ் படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்கி வரும் படத்தில் நானி தற்போது நாயகனாக நடிக்கின்றார். மும்முரமாக நடைபெற்று ... |
| தமிழில் கபாலி தெலுங்கில் மகாதேவ்? Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' பட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடக்கின்றன. மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பெரும் ... |
| இறுதி கட்ட படப்பிடிப்பில் அல்லரி நரேஷின் 50வது படம் Posted:  குறும்பு, போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷ் இறுதியாக நடித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு பின்னர் அல்லரி நரேஷ் தனது 50வது படமாக, மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு எனும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ... |
| இளம் நடிகர்களுடன் மோதும் நாகார்ஜுனா Posted:  1980களில் தொடங்கி இன்றும் டோலிவுட்டில் நாயகனாக வலம் வரும் பிரபல நடிகர் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜுனா நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் தமிழில் தோழா என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கல்யாண் ... |
| பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் முடிந்தது Posted:  எத்தனையோ ஜோடிகள் நாங்கள் காதலிக்கவில்லை, நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லிவிட்டு கடைசியில் தாங்கள் காதலர்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மீண்டும் அப்படி ஒரு சம்பவம் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் காதல் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
அவர்களிருவரைப் பற்றி வந்த காதல் கிசுகிசுக்களை இருவருமே மறுத்தார்கள். இப்போது அந்த ... |
| குஞ்சாக்கோ போபனின் முதல் ஹீரோ அவரே தான்.. Posted:  இருந்தாலும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு இவ்வளவு தற்பெருமை ஆகாது என அவசரப்பட்டு அவரை தப்பாக நினைத்துவிட வேண்டாம். எப்போதும் அவரது ஆஸ்தான ஹீரோ லாலேட்டன் தான்.. ஆனால் மேலே சொன்னது ஒரு புது விஷயம்.. குஞ்சாக்கோ போபனின் தாத்தா (அவர் பெயரும் குஞ்சாக்கோ தான்) ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் தான் உதயா பிக்சர்ஸ்.. சில காரணங்களால் இந்த ... |
| “லாலேட்டன் பெயரை சொல்லி கைதட்டல் வாங்குவேன்” - பிருத்விராஜ் Posted:  நம்ம ஊரில் இளம் நடிகர்கள் தங்கள் படங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் ரஜினியின் ஸ்டைல்களையோ, பஞ்ச் டயலாக்குகளையோ பேசி நடித்து கைதட்டல் வாங்குவதைப்போல, மலையாளத்திலும் மோகன்லால் வசனங்களை பேசியோ அல்லது அவரைப்போல இமிடேட் செய்தோ கிட்ட வாங்குவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அவ்வளவு ஏன், 'அண்ணன் தம்பி' படத்தில் மெகாஸ்டார் ... |
| ஹாலிவுட் சீரியலில் நடிக்கும் கத்தி வில்லன் Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். பாலிவுட்டில் ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் இந்தி படங்கள் உள்ளன. ஆக, பாலிவுட் சினிமாவின் தற்போதைய முன்னணி வில்லன்களில் நீல் நிதின் முகேசும் ஒருவர். கத்தி படத்திற்கு பிறகு சில ... |
| சமந்தாவை மூடுஅவுட் செய்த விமர்சனம் Posted:  அஞ்சான் படம் ப்ளாப் என்றாலும், அந்த படத்தில் சமந்தாவின் கிளாமர் அவருக்கு இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை ஏற்படுத்திக்கொடுத்தது. அதோடு அவரது நடனத்தை நல்லபடியாக விமர்சனம் செய்தனர். அதனால் முதன்முறையாக துகிலுரிந்து நடித்த படம் தோற்று விட்டதே என்கிற கவலையில் இருந்த சமந்தாவுக்கு ரசிகர்களின் பாசிட்டீவான விமர்சனம் பெரிய ... |
| சினிமா நடிகையான இளமை புதுமை அர்ச்சனா! Posted:  சின்னத்திரையில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் என்ட்ரியாக குறுகிய காலத்தில் பெரிய அளவில் பிரபலமானவர் அர்ச்சனா. அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவரது கவனமும் சினிமா பக்கம் ... |
| அனுஷ்காவை கவர்ந்த ஹீரோ Posted:  ஹீரோக்களை விட தனக்கான கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா, சமீபகாலமாக தன்னுடன் நடிக்கும் நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் யாராவது பர்பாமென்ஸ் ஹீரோக்களை சந்தித்தால், நாம் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்போம் என்று கேட்டுக்கொள்கிறாராம். அந்த வகையில், ராணி ருத்ரமாதேவியில் ... |