Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ் அரசியல் கைதிகளுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “தமிழ் அரசியல் கைதிகளுக்கு ...” plus 16 more

Link to Lankasri

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ...

Posted: 15 Nov 2015 01:58 PM PST

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்திவிட்டு அவர்களை விடுதலை செய்வதா என்பது தொடர்பில் அரசு நாளை முடிவெடுக்கவுள்ளது.

பொதுநலவாய மாநாடு 29ஆம் திகதி ...

Posted: 15 Nov 2015 01:49 PM PST

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி ஐரோப்பிய நாடான மோல்டாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது ...

Posted: 15 Nov 2015 01:36 PM PST

இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அரசாங்கத்திற்குள் இருந்தவர்களே ...

Posted: 15 Nov 2015 01:20 PM PST

அவன்ட் கார்ட் மோசடிக்குத் துணைபோனவர்களும், நல்லாட்சிக்கான கனவுடன் செயல்படுகின்றவர்களும் இணைந்து செயற்பட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் மோதத் தயாராகும் ரவி ...

Posted: 15 Nov 2015 01:07 PM PST

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேருக்கு நேர் மோதல் போக்கைக் கையாளத் தயாராகியிருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்மால் காணாமல் போனவர்களை ...

Posted: 15 Nov 2015 12:55 PM PST

இலங்கைக்கு வருகைதந்துள்ள காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஐ.நா. குழு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம்  மேறகொண்ட விசாரணைகள் குறித்த இறுதி முடிவை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கில் மீண்டுமொரு யுத்தம் ...

Posted: 15 Nov 2015 12:44 PM PST

வடக்கில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் ...

Posted: 15 Nov 2015 12:34 PM PST

போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கவலைக்குரியதாக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மைத்திரியின் தனிப்பட்ட ...

Posted: 15 Nov 2015 12:24 PM PST

ஜனாதிபதி மைத்திரிபாலவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய பாலித பெல்பொலவின் பதவி பறிப்பின் பின்னால் அமைச்சர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ...

Posted: 15 Nov 2015 12:12 PM PST

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்று நாங்கள் இப்பொழுதும் வற்புறுத்திக் கேட்கின்றோம். ஆனால், அவர் அப்படிச் செய்வாரா என்ற ஜயம் எங்களுக்கு எழுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜடேஜாவின் பலம் என்ன? சொல்கிறார் ...

Posted: 15 Nov 2015 05:08 AM PST

இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா குறித்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் புகழ்ந்து பேசியுள்ளார்.

29வது ஆண்டில் அடியெடுத்து வைத்த ...

Posted: 15 Nov 2015 04:45 AM PST

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர்: ...

Posted: 15 Nov 2015 02:33 AM PST

அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ் ஸ்டார்ஸ் 20 ஓவர் போட்டி தொடரின் 3 ஆட்டத்திலும் சச்சின் அணியை வீழ்த்தி வார்னே அணி வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ...

Posted: 15 Nov 2015 12:27 AM PST

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 133 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 559 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முத்திரை பதித்த அஸ்வின்!

Posted: 14 Nov 2015 11:13 PM PST

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார்.

பெங்களூர் டெஸ்ட்: மழையால் 2ம் நாள் ...

Posted: 14 Nov 2015 10:48 PM PST

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே பெங்களூரூவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

ஆம்லாவுக்கு என்ன நடந்தது?

Posted: 14 Nov 2015 10:37 PM PST

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம்லா தனது ஆட்டத்தை சிறப்பாக காட்டாமல் திணறிக்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™