| ரன்பீருடன் நடித்தாலே நல்ல நடிகராகலாம்: தீபிகா Posted:  தமாஷா மற்றும் பஜிராவ் மதானி படங்களின் புரோமோஷன் வேலைகளில் படுபிசியாக இருக்கிறார் தீபிகா படுகோனே. அவரிடம் ரன்பீர் கபூருடன் நடித்த அனுபவம் மற்றும், அவரைப் பற்றி கருத்து கேட்டோம். அப்போது அவர், அவரை போன்றவர்களை பார்ப்பதே சிறப்பான விஷயம். படங்களை தேர்ந்தெடுப்பது, அதில் அவர் நடிப்பது அனைத்துமே அவரது திறமையை அதிசயிக்க வைக்கும். ... |
| நவம்பர் 18ல் வருகிறது வஜிர் டிரைலர் Posted:  அமிதாப் பச்சன், பரன் அக்தர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வஜிர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ரிலீசாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர், நவம்பர் 18ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் டுவென்டி போர்த் ஜேம்ஸ் பாண்ட் படத்துடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளதாம். வஜிர் படம் டிசம்பர் ... |
| சிவசேனாவை புறக்கணிக்க வேண்டும்: பவாத் கான் Posted:  பாகிஸ்தான் நடிகரான பவாத் கான் இந்தியாவில் வந்து நடிப்பதற்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பவாத் கானுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவசேனா கட்சி போராட்டம் நடத்தி வந்தது. இந்த சர்ச்சை பற்றி பவாத் கானிடம் கேட்ட போது, இந்தியாவில் வேலை செய்யும் போது இது போன்ற பிரச்னைகளை நான் ஒரு போதும் சந்தித்ததில்லை. ... |
| கோவிலில் தொலைந்த பிருத்விராஜ் பட ஸ்கிரிப்ட் பஸ்ஸில் கிடைத்த அதிசயம்.. Posted:  வழக்கமாக புதுப்படங்களுக்கு பூஜை போடும்போது படத்தின் ஸ்கிரிப்ட் பைலையும் சாமியின் முன் வைத்து வணங்குவது வழக்கம்.. மலையாள சினிமாவிலும் கூட இதே முறைதான்.. ஆனால் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் 'அனார்கலி' படத்தை இயக்கிய இயக்குனர் சாச்சிக்கு தன்னுடைய ஸ்க்ரிப்ட்டை மூகாம்பிகை கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும் ... |
| த்ரிஷாவை மலைக்க வைத்த ரசிகர் கூட்டம் Posted:  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் நாயகி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் முழு அலங்காரத்தில் கத்தியுடன் தோன்றும் த்ரிஷாவின் மிரட்டலான புகைப்படங்கள் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா ... |
| சினிமாவுக்கு முக்கியத்தும் தரும் கோபிநாத் Posted:  நீயா நானா என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவரது மடை திறந்த பேச்சும், ஆழமான கருத்துக்களும்,அவர் அணியும் கோட்டும், படியில் உட்காரும் ஸ்டைலும் மிகவும் பிரபலம். இரண்டு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை இயக்குனர் சமுத்திரக்கனி நிமிர்ந்து நில் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அதில் ... |
| ஷட்டர் படத்தை அப்படியே காப்பி அடிக்கவில்லை: ஒரு நாள் இரவில் இயக்குனர் சொல்கிறார் Posted:  மலையாளத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ஷட்டர் தமிழில் ஒரு நாள் இரவில் என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது. இதனை முன்னணி எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். இயக்குனர் விஜய் தயாரிக்கிறார். சத்யராஜ், மலையாள நடிகை அனுமோல், யூகி சேது, பழம்பெரும் நடிகர் ஜசரிவேலன் பேரன் வருண் நடிக்கிறார்கள். படம் வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் ... |
| பண்டிகையில் விஜயலட்சுமி நடிக்கவில்லை Posted:  இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரிக்கும் படம் பண்டிகை. அவரது காதல் கணவர் பெரோஸ் இயக்குகிறார். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் விஜயலட்சுமி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதாகவும், இதுவே அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கிறார் ... |
| இந்திப் படங்களை ஓரங்கட்டினார்: தமிழில் பிசியான எமி Posted:  அக்மார்க் ஆங்கிலேயே பெண்ணான எமி இப்போது வெள்ளை தமிழச்சி. மதராசபட்டினம் மூலம் தமிழக்கு வந்தவர் இப்போது மதாராச பட்டினத்திலேய வீடு வாங்கி தங்குகிற அளவிற்கு பிசியாகி விட்டார். ஷங்கர் இயக்கிய ஐ படம் அவருக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறது. இடையில் பிரபுதேவா இயக்கிய சிங் இஸ் பிளிங் இந்திப் படத்தில் நடித்தார். இனி அவர் தமிழ் ... |
| விருதுகளை திருப்பி கொடுப்பது அறிஞர்களை அவமதிக்கும் செயல்: கமல் கருத்துக்கு வைரமுத்து ஆதரவு Posted:  நாட்டில் பெருகி வரும் சகிப்புதன்மையின்மைக்கு எதிராகவும், எழுத்தாளர்கள், தாக்கப்படுவதை, கொல்லப்படுவதை கண்டித்தும் பல்துறையை சார்ந்தவர்கள் தங்களுக்கு அரசு கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் குறிப்பிடும்போது "விருது என்பது எந்த அரசோ அல்லது அரசியல்கட்சியோ தருவல்ல 12 அறிஞர்கள் தருகிறார்கள். ... |
| திலீப்-மஞ்சு வாரியர் மீண்டும் மோதும் அபாயம்.. Posted:  சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் கூட இப்படி காதலித்து திருமணம் ... |
| புதிய ப்ராஜக்ட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்? Posted:  தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதியை வைத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் ரேன்ஜ் ஒரே படத்தில் உயர்ந்துவிட்டது. போடா போடி தோல்விப்படத்தை இயக்கியவர் என கடந்த சில வருடங்களாக பல தயாரிப்பாளர்களால் உதாசீனப்படுத்தப்பட்டவர் விக்னேஷ் சிவன். அனிருத் மூலம் தனுஷைப் பிடித்து அவரிடம் கதை சொல்லி நானும் ரௌடிதான் படத்தை ... |
| ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படம்... ஏப்ரலில் துவக்கம் Posted:  இது என்ன மாயம் படத்தின் தோல்வி காரணமாக படம் இயக்குவதற்கு தற்காலிக பிரேக் கொடுத்துவிட்டு தயாரிப்பாளராக பிஸியாகிவிட்டார் இயக்குநர் ஏ.எல்.விஜய். பிரபுதேவா ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் தன்னுடைய திங்க் பிக் ஸ்டுடியோஸ் பேனரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அதற்கு முன்னதாக சத்யராஜை வைத்து எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் ... |
| கள்ளக்காதல் விபரீதம் : தெலுங்கு நடிகர் விபத்தில் பலி.. Posted:  தெலுங்கில் தற்போது வளர்ந்துவரும் இளம் நடிகரான பிரசாந்த் என்பவர் ஒரு அபார்ட் மேன்ட்டின் ஆறாவது மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்துள்ள சம்பவமும், அதற்கு அவரது கள்ளக்காதலே காரணமாக இருந்ததும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டான்சராக இருந்து தற்போதுதான் நடிக்க துவங்கியுள்ள 26 வயதான பிரசாந்த், ஹைதராபாத்தில் உள்ள ... |
| ஊடகங்களை மறந்த விக்னேஷ் சிவன் Posted:  சிம்புவை வைத்து 'போடா போடி' படத்தை இயக்கி அந்தப்படம் தோல்வியடைந்ததினால் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு நானும் ரௌடிதான் பட வாய்ப்பு பெற்றார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி, நயன்தாரா இருவரையும் முதன் முதலாக ஜோடி சேர்த்து விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ... |
| நன்னுக்கு பிரேமதோ பாடல்கள் டிசம்பர் 13ல் ரிலீஸ் Posted:  டோலிவுட்டின் யங் டைகர் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜுனியர் என்.டி,ஆரின் 25 வது படமான இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜுனியர் ... |
| கஞ்சே பட இயக்குனருடன் இணையும் அகில் Posted:  தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் திரைப்படம் அகிலுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் அகில் நடிக்கும் படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கவுள்ளார் என டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்த ... |
| மிருதன் படத்துக்கு கிராக்கி ஏன்? Posted:  தற்போதுள்ள சூழலில் படம் எடுக்கவே பல தயாரிப்பாளர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார் மைக்கேல் ராயப்பன். அவற்றில் ஒன்று... அதர்வா ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ள ஈட்டி படம். இந்தப் படம் தவிர, 'தனி ஒருவன்' படத்தை தொடர்ந்து 'ஜெயம்' ... |
| லைகா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் Posted:  'டார்லிங்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இன்றைய தேதியில் மோஸ்ட் வான்டட் அப்கமிங் ஹீரோ. யூத்தான கதை பண்ணும் உதவி இயக்குநர்கள் பலருக்கும் இப்போது முதல் சாய்ஸாக ஜி.வி.பிரகாஷ்குமார்தான். அவருக்கோ புதிய கதைகளை கேட்கக்கூட நேரமில்லையாம். ... |
| முதியவர்களுக்கு உதவிய பிரபாஸ் Posted:  தெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின்னர் இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்டார். அவருக்கான ரசிகர்கள் வட்டமும் அதிகரித்து விட்டது. பிரபாஸ் தனது ரசிகர் மன்றம் வாயிலாக பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார். பிரபாஸின் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்துவது போன்ற உதவிகளை ... |