Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று ...” plus 16 more

Tamilwin Latest News: “நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று ...” plus 16 more

Link to Lankasri

நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று ...

Posted: 10 Nov 2015 05:07 PM PST

நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியம் என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற தீபாவளி ...

Posted: 10 Nov 2015 05:02 PM PST

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகை நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பலரும் ஆளும் கட்சி தமிழ் எம்.பி.க்களும் சமுகமளித்திருக்கவில்லை.

முரண்பாடுகளை மேலும் அதிகரிக்க ...

Posted: 10 Nov 2015 04:53 PM PST

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் முரண்பாடான நிலை நிலவி வருகின்றமை தற்போது பரகசியமாகியுள்ளது.

கொலையாளிகள், கப்பக்காரர்களின் ...

Posted: 10 Nov 2015 04:37 PM PST

கொலையாளிகள், கப்பக்காரர்களின் கோரிக்கைக்கு அமைய பதவி விலகப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடத்தல், கொலை, கொள்ளைகளுடன் எனக்கு ...

Posted: 10 Nov 2015 04:31 PM PST

கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

சிவில் சமூகம் மக்களுக்காக ...

Posted: 10 Nov 2015 04:14 PM PST

சிவில் சமூகம் மக்களுக்காக போராடுவதில்லை என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

காணாமல் போன, கடத்தப்பட்டவர்கள் ...

Posted: 10 Nov 2015 03:25 PM PST

பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை உடன் மேற்கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.  

அரசியல் கைதிகளின் விடுதலை! ...

Posted: 10 Nov 2015 10:11 AM PST

அரசியல் கைதிகளில் தமிழர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்கின்ற காரணத்தினால் தான் இந்த நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் இதய சுத்தியுடன் ...

Posted: 10 Nov 2015 08:51 AM PST

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை  என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் சார்பாக பலமான சக்தி ...

Posted: 10 Nov 2015 08:19 AM PST

தமிழ் மக்கள் சார்பாக பலமான சக்தி இல்லாமையினாலேயே அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரருக்கு பளார் விட்ட ...

Posted: 10 Nov 2015 05:34 AM PST

இங்கிலாந்தில் நடந்த மல்யுத்த போட்டியில் மான்செஸ்டர் கால்பந்து அணித்தலைவர் வெய்ன் ரூனி, தன்னை வம்பிழுத்த மல்யுத்த வீரர் வேட் பாரெட்டை தாக்கியுள்ளார்.

மோதலுக்கு நாங்கள் ரெடி ஆனால்.. ...

Posted: 10 Nov 2015 03:22 AM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு இந்தியா ஒப்புதல் வழங்கி உள்ளது.

எங்கள் மகிழ்ச்சியை கெடுத்து ...

Posted: 10 Nov 2015 02:24 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் இலங்கை வெற்றிகளை குவித்து வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் சுனில் ...

Posted: 10 Nov 2015 12:08 AM PST

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் விதிமுறையை மீறி வந்து வீசுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதிய ஐபிஎல் அணியை வாங்குகிறார் டோனி

Posted: 09 Nov 2015 10:34 PM PST

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, ஏலம் விடப்படவுள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘தலை’ தீபாவளி கொண்டாடும் ஹர்பஜன் ...

Posted: 09 Nov 2015 10:06 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்று தங்களது தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

டில்ஷான், மேத்யூஸ் விளாசல்: முதல் ...

Posted: 09 Nov 2015 09:33 PM PST

இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய முதல் டி20 போட்டி பல்லேகலயில் நேற்று இரவு நடந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™