Cinema.tamil.com |
- ரன்பீர் - தீபிகா முத்தத்திற்கு வேட்டு
- கதைதான் படத்தின் உண்மையான ஹீரோ : சல்மான் கான்
- தயாரிப்பாளராக மாறியது ஏன்? : சூர்யா விளக்கம்
- குடும்பப்படம் எடுக்கும் விக்னேஷ்சிவன்
- சின்னத்திரையில் கிடைத்த பெரிய வாய்ப்புகள்! - காமெடி நடிகர் ஸ்டீபன்
- நந்திதாவின் ரஜினி கனவு!
- கைமாறியது மொட்ட சிவா கெட்ட சிவா!
- பொறுமை இழந்த விஜய் ரசிகர்கள்!
- புரட்சி நடிகையாகும் தமன்னா!
- விஜயசேதுபதியின் உஷார் நடவடிக்கை!
- பாகுபலி-2வுக்கு 200 நாட்கள் கால்சீட் கொடுத்த பிரபாஸ்!
- சித்தார்த்துக்கு பிடித்தமான நடிகை?
- நல்ல கதையை தேடும் சல்மான்
- அனுஷ்காவுக்காக வரிந்து கட்டிய ராணா!
- உத்டா பஞ்சாப் ரிலீஸ் தள்ளிவைப்பு
- ஸ்ரீதேவி எனது தங்கை : கமல்ஹாசன்
- ஆக்சனில் கலக்கும் ஷாரூக் கான்
- தல ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்
| ரன்பீர் - தீபிகா முத்தத்திற்கு வேட்டு Posted: ரன்பீர் கபூர் - தீபிகா படுகோனே நடித்துள்ள தமாஷா படத்திற்கு, சென்சார் போர்டு இதுவரை 4க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திரி போட்டுள்ளது. இதில், ரன்பீர் - தீபிகா முத்தக்காட்சியும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட நெடிய முத்தக்காட்சியில், 90 சதவீத அளவிற்கு சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. தமாஷா படம் ... |
| கதைதான் படத்தின் உண்மையான ஹீரோ : சல்மான் கான் Posted: பஜரங்கி பைஜான் படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் கான் நடித்துள்ள படம் பிரேம் ரத்தன் தான் பயோ படம். இந்த படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் தனது கேரக்டர் மற்றும் அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்றுகிறீர்கள். எவ்வாறு ... |
| தயாரிப்பாளராக மாறியது ஏன்? : சூர்யா விளக்கம் Posted: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளராக மாறி சொந்தப்படங்களை எடுக்க திட்டமிட்டு, தன் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக எங்கேயும் எப்போதும் என்ற படத்தைத் தயாரித்தார். அப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, " எத்தனை கோடி சம்பாதித்தாலும் இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது. அதனால் நான் புரட்யூசராக மாறியதற்கு ... |
| குடும்பப்படம் எடுக்கும் விக்னேஷ்சிவன் Posted: தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சி பாதி, வருத்தம் பாதி என்ற கலவையான மனநிலையில் இருக்கிறாராம். மகிழ்ச்சிக்கான காரணம்.. நானும் ரௌடிதான் படத்தின் வெற்றி. வருத்தத்துக்கான காரணம்... பாராமுகம் காட்டும் தனுஷ். நானும் ரௌடிதான் ... |
| சின்னத்திரையில் கிடைத்த பெரிய வாய்ப்புகள்! - காமெடி நடிகர் ஸ்டீபன் Posted: சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் உள்பட பல தொடர்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமாகியிருப்பவர் நடிகர் ஸ்டீபன். நான் சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனக்கு தரப்படும் கதாபாத்திரத்தில் நான் ஸ்கோர் பண்ண எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதைதான் கவனிப்பேன். அந்த வகையில், சின்னத்திரை ... |
| Posted: அட்டகத்தி படத்தில் தினேசுடன் நடித்த நந்திதாவுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்தது. முதல் படமே வெற்றி பெற்றதோடு, அதற்கடுத்து அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்கள் வெற்றி பெற்றன. பின்னர், இடம்பொருள் ஏவல், உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களில் கமிட்டானார். இதில் புலி விஜய் படம் ... |
| கைமாறியது மொட்ட சிவா கெட்ட சிவா! Posted: ஜீவா இரண்டு வேடங்களில் நடித்த சிங்கம்புலி படத்தை இயக்கியவர் சாய் ரமணி. அதன்பிறகும் அவர் ஜீவாவை வைத்து ஒரு படம் இயக்கயிருந்தார். ஆனால், வெவ்வேறு படங்களில் ஜீவா கமிட்டானதால் அந்த முயற்சி நடக்கவில்லை. இந்த நிலையில், தற்போது ராகவா லாரன்சை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் சாய் ரமணி. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ... |
| Posted: சமீபகாலமாக அஜித்தான் தனது படங்களுக்கான தலைப்பை அறிவிக்காமலேயே படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறார். அதன்காரணமாக அவரது ரசிகர்கள் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். அதையடுத்து அவர்களாகவே ஒரு டிசைன் செய்து தல படத்தின் தலைப்பு இதுதான் என்று இணையதளங்களில் ஆளுக்கொரு தலைப்பாக வைத்து ... |
| Posted: 2005ல் ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்த தமன்னா, 2006ல் கேடி படத்தில் தமிழுக்கு வந்தார். அந்த படத்தில் தமன்னா, இலியானா இருவரும் நடித்தனர். ஆனால் பின்னர் இலியானா ஆந்திராவுக்கு சென்று விட, தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்து முக்கிய கமர்சியல் நடிகையானார். அந்த வகையில், ... |
| விஜயசேதுபதியின் உஷார் நடவடிக்கை! Posted: சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமான விஜயசேதுபதி, அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என 4 ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்தார். இதனால், அவரது மார்க்கெட் கிடுகிடு வென்று உயர்ந்து நின்றது. முன்னணி டைரக்டர்களே அவரை வைத்து இயக்க ... |
| பாகுபலி-2வுக்கு 200 நாட்கள் கால்சீட் கொடுத்த பிரபாஸ்! Posted: ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் பாகுபலி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் பிரபாஸ். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால், தான் ஐந்து படங்களில் நடிக்கக்கூடிய நேரத்தை இந்த ஒரு படத்துக்காக ஒதுக்கி நடித்தார் பிரபாஸ். அதோடு தனது உடல்கட்டை சரித்திர காலத்துக்கு ஏற்ப மாற்றி, பல சண்டை ... |
| சித்தார்த்துக்கு பிடித்தமான நடிகை? Posted: பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த்துடன் அப்படத்தில் ஜோடி சேர்ந்தவர் ஜெனிலியா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்த சித்தார்த் முன்னணி நடிகைகளான த்ரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிமேனன் என பல நடிகைகளுடன் நடித்திருக்கிறார். இதில் சில நடிகைகள் சித்தார்த்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி ... |
| Posted: |
| அனுஷ்காவுக்காக வரிந்து கட்டிய ராணா! Posted: ஒரு காலத்தில் த்ரிஷாவுடன் நெருக்கமான நண்பராக இருந்தவர் தெலுங்கு நடிகர் ராணா. அவருடன் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்து வந்த சமயத்தில் ஐதராபாத் சென்றால் ராணாவின் பாதுகாப்பில்தான் இருந்து வந்தார் த்ரிஷா. இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், ... |
| உத்டா பஞ்சாப் ரிலீஸ் தள்ளிவைப்பு Posted: கரீனா கபூர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் மற்றும் பிரதர்ஸ் உள்ளிட்ட படங்கள் பெரும்வெற்றி பெற்ற நிலையில், அதே உத்வேகத்துடன் உத்டா பஞ்சாப் படத்தில் நடித்து வந்தார். உத்டா பஞ்சாப் படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ... |
| ஸ்ரீதேவி எனது தங்கை : கமல்ஹாசன் Posted: நடிகை ஸ்ரீதேவி எனக்கு தங்கை முறை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனியார் சேனலில், தீபாவளி நிகழ்ச்சியாக நடிகர் கமல்ஹாசனின் பேட்டி ஒளிபரப்பானது. நிகழ்சசி தொகுப்பாளரின் பல கேள்விகளுக்கு அசராமலும் அதே சமயத்தில் தன்பாணியிலேயே தெளிவாகவும் கமல் பதிலளித்தார். தனது பழைய போட்டாக்களை நினைவுகூர்ந்து வந்த ... |
| Posted: இதுவரை அதிக ஆக்சன் காட்சிகளில் நடித்திராத ஷாரூக் கான், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் தில்வாலே படத்தில் அதிக ஆக்சன் காட்சிகளில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆக்சன் காட்சிகளில், ஷாரூக், தனது முழுத்திறமையையும் காட்டி நடித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஷாரூக் கான், கஜோல், ... |
| தல ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ் Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |