Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுவிஸ் வங்கிகளிலிருந்து 450 ...” plus 17 more

Tamilwin Latest News: “சுவிஸ் வங்கிகளிலிருந்து 450 ...” plus 17 more

Link to Lankasri

சுவிஸ் வங்கிகளிலிருந்து 450 ...

Posted: 12 Nov 2015 04:48 PM PST

சுவிட்சர்லாந்து வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனி இராச்சிய கோரிக்கைகள் மேல் ...

Posted: 12 Nov 2015 04:35 PM PST

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து யாரும் பேசுவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மாவீரர் தின ...

Posted: 12 Nov 2015 04:27 PM PST

பிரிட்டனில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹில்டன் பணிப்பாளர் சபையை பதவி ...

Posted: 12 Nov 2015 04:22 PM PST

ஹில்டன் பணிப்பாளர் சபையை பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மாற்றத்தை விரும்பி ...

Posted: 12 Nov 2015 04:14 PM PST

மாற்றத்தை விரும்பி வாக்களித்தவர்கள் இன்று ஊமைகளாகியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

100 ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவு!

Posted: 12 Nov 2015 03:53 PM PST

பெய்து வரும் கடும் மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் வெளியில் உள்ள பல வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  

ஹர்த்தாலுக்கு டக்ளஸ் ...

Posted: 12 Nov 2015 01:17 PM PST

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, நாளை வடக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, தானும் ஆதரவு அளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலை ...

Posted: 12 Nov 2015 01:08 PM PST

சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

பதில் நீதியரசராக பிரசாத் டெப் ...

Posted: 12 Nov 2015 12:55 PM PST

உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பிரசாத் டெப் பதில் நீதியரசராக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பொலிசாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட ...

Posted: 12 Nov 2015 12:40 PM PST

திருட்டுத் தனத்துடன் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நான் ஆடுகளத்தில் ரொம்ப கெட்டவன்.. ...

Posted: 12 Nov 2015 05:41 AM PST

நான் ஆடுகளத்தில் நல்ல மனிதராக இருக்க மாட்டேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி: ...

Posted: 12 Nov 2015 04:20 AM PST

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டில்ஷானை வீழ்த்தியதை வித்தியாசமாக ...

Posted: 12 Nov 2015 03:37 AM PST

இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷானை வீழ்த்தியதை மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட் வித்தியாசமாக கொண்டினார்.

இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்: ...

Posted: 12 Nov 2015 02:03 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிவில்லியர்சுக்கு கிடைத்த தீபாவளி ...

Posted: 12 Nov 2015 12:28 AM PST

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் நேற்று தனது அணி வீரர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார்.

யுவராஜ் சிங்கிற்கு இங்கிலாந்து ...

Posted: 11 Nov 2015 11:49 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு இங்கிலாந்து நடிகையும் மொடல் அழகியுமான ஹேசல் கேச்சுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: ...

Posted: 11 Nov 2015 10:36 PM PST

ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டில்ஷான் அதிரடி வீண்: இரண்டாவது டி20 ...

Posted: 11 Nov 2015 09:30 PM PST

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™