Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வேல்முருகன்குன்றத்தில் 12இல் கந்த சஷ்டி தொடக்கம்

Posted: 08 Nov 2015 01:18 PM PST

கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் கந்த சஷ்டி விழா இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெறவுள்ளது.

அணைப் பகுதிகளில் மழை தீவிரம் பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறப்பு:நீர்மட்டம் 46 அடியைத் தாண்டியது

Posted: 08 Nov 2015 01:18 PM PST

குமரி மாவட்டத்தில் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 46 அடியைக் கடந்தது. இதையடுத்து அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

வினாடி - வினா போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் அணையை பார்வையிட்ட ஆட்சியர்

Posted: 08 Nov 2015 01:17 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் கட்டப்பட்டு வரும் விசுவக்குடி அணையை வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் சனிக்கிழமை பார்வையிட்டார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டதே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 Nov 2015 01:17 PM PST

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பூரில் தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுவர் இடிந்து மூதாட்டி சாவு

Posted: 08 Nov 2015 01:17 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுவர் இடிந்து விழுந்தில் மூதாட்டி உயிரிழந்தார். செந்துறை அருகேயுள்ள ஆர். எஸ். மாத்தூர், நந்தியன் குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் த. ஜெகதாம்பாள் (70). ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டினுள் இருந்தபோது மழையினால் நனைந்து போன

திருமானூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 08 Nov 2015 01:16 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி சுகாதாரம் குறித்து ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க,நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல்:தேர்தல் ஆணைய தணிக்கைக் குழுவினர் ஆய்வு

Posted: 08 Nov 2015 01:16 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணைய தணிக்கைக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஐயப்ப தரிசன கண்காட்சி

Posted: 08 Nov 2015 01:16 PM PST

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐயப்ப தரிசனக் கண்காட்சியில் விற்பனை இலக்கு ரூ. 15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 08 Nov 2015 01:14 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு ரூ. 7.80 லட்சத்தில் வேளாண் கருவிகள்

Posted: 08 Nov 2015 01:14 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

Posted: 08 Nov 2015 01:14 PM PST

புதுகையிலுள்ள முதியோர் இல்லத்தில் இன்னர்வீல் சங்கம் சார்பில் தீபாவளிப் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுகையில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி

Posted: 08 Nov 2015 01:14 PM PST

புதுக்கோட்டை நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

Posted: 08 Nov 2015 01:13 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்

பாபநாசம் பள்ளியில்டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Posted: 08 Nov 2015 01:13 PM PST

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

முதியவர் தீக்குளித்து தற்கொலை

Posted: 08 Nov 2015 01:13 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தீக்குளித்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். திருவையாறு அருகேயுள்ள நடுக்கடை முகமதுபந்தர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எம். முகமது ஜினில்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனை; சிகிச்சை

Posted: 08 Nov 2015 01:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

வாக்குக் கணிப்புகளை தவறாக்கிய பிகார் தேர்தல் முடிவுகள்

Posted: 08 Nov 2015 01:12 PM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை

கோபூஜைக்கு அனுமதி மறுப்பு: விவசாயிகள் சங்கத் தலைவர் கைது

Posted: 08 Nov 2015 01:11 PM PST

திருச்சி மாவட்டம், முசிறியில் கோபூஜை நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். அனுமதியின்றி கோபூஜை நடத்த முயற்சிப்பதாக கூறி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணுவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

புதிய வாக்காளர் சேர்ப்பில் கவனம் தேவை

Posted: 08 Nov 2015 01:11 PM PST

புதிய வாக்காளர்களைச் சேர்க்கும்போது கவனம் தேவை என்றார் இந்திய தேர்தல் ஆணையச் செயலர் மலாய் மாலிக்.

அஞ்சலகத்தில் தங்கப் பத்திர திட்டம் : பயன் பெற அழைப்பு

Posted: 08 Nov 2015 01:11 PM PST

கரூர் அஞ்சலகத்தில் தங்கப் பத்திர திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயனடையுமாறும் கரூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிகார் தோல்விக்கு மோடி, அமித் ஷா, ஜேட்லிதான் காரணம்

Posted: 08 Nov 2015 01:10 PM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா,

உடையார்பாளையம் வட்டத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 08 Nov 2015 01:10 PM PST

அரியலூர் மாவட்டம். உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்றார் வட்டாட்சியர்.

மெட்ரோ ரயில் திட்டப் பணி: பனகல் பூங்காவைக் கையகப்படுத்த திட்டம்!

Posted: 08 Nov 2015 01:10 PM PST

மெட்ரோ ரயிலின் அடுத்தக்கட்டப் பணிகளுக்காக, தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்காவை விரைவில் கையகப்படுத்த

200 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

Posted: 08 Nov 2015 01:08 PM PST

ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏர் அரேபியா விமானம் வந்தது.

தி.நகரில் புதிய மேம்பாலப் பணிகள் விரைவில் தொடக்கம்:மாநகராட்சி அறிவிப்பு

Posted: 08 Nov 2015 01:08 PM PST

தியாகராய நகரில் மேம்பாலங்கள், நடைபாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 126 பேர் இன்று விடுதலை: இலங்கை அமைச்சர்

Posted: 08 Nov 2015 01:07 PM PST

இலங்கை சிறையில் உள்ள 126 தமிழக மீனவர்களும் திங்கள்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர்

அந்தமான், நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்

Posted: 08 Nov 2015 01:06 PM PST

அந்தமான், நிகோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 8 முறை ஏற்பட்டது.  ஒவ்வொரு தடவை ஏற்பட்ட நிலநடுக்கமும்

பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி

Posted: 08 Nov 2015 01:05 PM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைமையிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted: 08 Nov 2015 12:31 PM PST

தீபாவளி பண்டிகையையொட்டி அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்

Posted: 08 Nov 2015 12:31 PM PST

சுவிட்சர்லாந்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கக் கூடிய பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில்தேசிய திறனாய்வு தேர்வில் 1,732 பேர் பங்கேற்பு

Posted: 08 Nov 2015 12:31 PM PST

அரியலூர் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் 1,732 பேர் பங்கேற்றனர்.

குரூப் - 1 தேர்வில் 1,420 பேர் பங்கேற்பு

Posted: 08 Nov 2015 12:31 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தேர்வில் முறையே 1,420 பேரும் பங்கேற்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

Posted: 08 Nov 2015 12:30 PM PST

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

புதுகையில் மழை வேண்டி விவசாயிகள் கோ பூஜை

Posted: 08 Nov 2015 12:29 PM PST

புதுக்கோட்டை அருகே பாரதிபுரம் கிராமத்தில் விவசாயிகள் மழை வேண்டி சனிக்கிழமை கோ- பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மணமேல்குடி மீனவர்களுக்கு ரூ. 23 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 08 Nov 2015 12:29 PM PST

அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மீனவர் குறைதீர் முகாமில் சுமார் ரூ. 23 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாசற்ற, பாதுகாப்பான தீபாவளி கொண்டாட ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 08 Nov 2015 12:29 PM PST

ஒலி மாசின்றி பாதுகாப்பாக தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும்:ஆம்ஆத்மி வலியுறுத்தல்

Posted: 08 Nov 2015 12:28 PM PST

புதுகை நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்டட சுற்றுச்சுவர் இடிந்து இருவர் சாவு

Posted: 08 Nov 2015 12:28 PM PST

காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்

தொடர் மழை: ஆறுகளில் அதிக நீர்வரத்து

Posted: 08 Nov 2015 12:28 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

50 பேருக்கு விலையில்லா பசுக்கள்:149 பேருக்கு வெள்ளாடுகள்

Posted: 08 Nov 2015 12:27 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்தில் 50 பேருக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், 149 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 08 Nov 2015 12:27 PM PST

ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படித்து நாடு திரும்பும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என

திருவிடைமருதூர் வட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல்

Posted: 08 Nov 2015 12:27 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு : 1640 பேர் எழுதினர்

Posted: 08 Nov 2015 12:27 PM PST

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வை 1,640 பேர் எழுதினர்.

அரசு அறிவித்தவாறு தடுப்பணைகளை கட்டினால் தண்ணீர்ப் பிரச்னை வராது:காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்

Posted: 08 Nov 2015 12:26 PM PST

கடலில் சென்று வீணாகும் மழை நீரைச் சேமிக்க காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி : கரூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

Posted: 08 Nov 2015 12:26 PM PST

தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கரூர் பஜார் வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

பல்கலை. ஹாக்கி தூய வளனார் கல்லூரி சாம்பியன்

Posted: 08 Nov 2015 12:26 PM PST

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் வென்று, 17 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை திருச்சி தூய வளனார் கல்லூரி கைப்பற்றியது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனை; சிகிச்சை

Posted: 08 Nov 2015 12:25 PM PST

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனை; சிகிச்சைஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனை; சிகிச்சை தஞ்சாவூர், நவ. 8:

4 ஆயிரம் கேபிள் டிவி வயர்களை முறைப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

Posted: 08 Nov 2015 12:25 PM PST

சென்னையில் மட்டும் இதுவரை 4 ஆயிரம் கேபிள் டிவி வயர்களை முறைப்படுத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடனைத் திருப்பித் தராததால் இரும்பு வியாபாரி நண்பருடன் கடத்தல்

Posted: 08 Nov 2015 12:24 PM PST

சென்னையில் கடனைத் திருப்பித் தராததால் இரும்பு வியாபாரி தனது நண்பருடன் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட

சிங்கப்பூர் விமானம் திருச்சியில் தரை இறங்கியது

Posted: 08 Nov 2015 12:24 PM PST

சென்னையின் மோசமான வானிலையின் காரணமாக, சிங்கப்பூர் விமானம் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் தரையிறக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ரூ. 7.80 லட்சத்தில் வேளாண் கருவிகள்

Posted: 08 Nov 2015 12:24 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

கூடுவாஞ்சேரியில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் மீட்பு

Posted: 08 Nov 2015 12:24 PM PST

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத 10 வயது சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சாலைகளில் திரியும் கால்நடைகளால் அவதி

Posted: 08 Nov 2015 12:24 PM PST

புதுக்கோட்டை நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

ரூ.4,614 கோடி கொதிகலன்கள் தயாரிக்க ஆணை பெற்றது "பெல்

Posted: 08 Nov 2015 12:24 PM PST

ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் திறன் வாய்ந்த ரூ.4,614 கோடி மதிப்பிலான தலா 800 மெகாவாட் சூப்பர் கிரிட்டிகல் கொதிகலன்கள் தயாரிக்கும் 2 ஆணைகளை பாரதமிகுமின் நிறுவனம் (பெல்) பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேச மின்னுற்பத்திக் கழகத்துக்காக முனைவர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையத்த

ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் சரக்கு கையாளும் தொழில்நுட்பப் படிப்புகள் தொடக்கம்

Posted: 08 Nov 2015 12:24 PM PST

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் கடல்சார் அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடப்பு ஆண்டில்

நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Posted: 08 Nov 2015 12:22 PM PST

அம்பத்தூர் - திருமுல்லைவாயில் இடையே உள்ள ஸ்டெட்போர்டு மருத்துவமனையின் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

Posted: 08 Nov 2015 12:21 PM PST

ஆர்.கே. நகரில் மேயர் பாசுதேவ் சாலையில் திரையரங்கத்தின் பின்புறம் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இங்கு மது அருந்துவோர் சாலையில்

தபால்கள் சரியாக வருமா?

Posted: 08 Nov 2015 12:21 PM PST

பள்ளிக்கரணையில் தபால் விநியோகம் முறையாகச் செய்யப்படுவதில்லை. உரியவர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை.

நடைமேடையில் மழைநீர்

Posted: 08 Nov 2015 12:21 PM PST

பெரம்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் வழியில் மழைநீர் தேங்கி உள்ளது.  தடம் 29ஏ பேருந்து நிற்கும்

குரங்குகள் தொல்லை

Posted: 08 Nov 2015 12:20 PM PST

பென்மார் அருகே உள்ள போலச்சேரியில் குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அடிக்குமாடி குடியிருப்புகளின்

கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Posted: 08 Nov 2015 12:20 PM PST

கே.கே. நகர் ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, அசோக் பில்லர் சாலை ஆகியவற்றின்

சீரான மின் விநியோகம் தேவை!

Posted: 08 Nov 2015 12:19 PM PST

மறைமலை நகர் என்.எச்.1 அம்பேத்கர் தெருவில் சில மாதங்களாக அறிவிப்பில்லாத திடீர் மின்நிறுத்தம் ஏற்படுகிறது.

நடவடிக்கைக்கு நன்றி!

Posted: 08 Nov 2015 12:19 PM PST

சென்னை மாநகரின் 100-ஆவது வட்டத்தில் உள்ள என்.எஸ்.கே. நகரில் நடைபாதை சிலாப்புகள் பெயர்ந்து

டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும்

Posted: 08 Nov 2015 12:18 PM PST

ஆவடி காமராஜ் நகர், ராமலிங்கம் தெரு, நந்தவனமேட்டூர் கருமாரியம்மன் கோயில் தெரு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது

சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ. 45: ஒரே நாளில் 1,000 டன் விற்பனை

Posted: 08 Nov 2015 12:14 PM PST

தீபாவளிப் பண்டிகை, மழை உள்ளிட்ட காரணங்களால் கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.45க்கு விற்பனையானது.

வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா தீபாவளியன்று இயங்கும்

Posted: 08 Nov 2015 12:11 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை தீபாவளி தினமான நவம்பர் 10-ஆம் தேதி இயங்கும் என

வாயிலில் நிற்கும் ஆட்டோக்களால் நோயாளிகள் அவதி

Posted: 08 Nov 2015 12:10 PM PST

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் அருகில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் நோயாளிகளும்,

ஆந்திரத்தில் நவ. 12 முதல் தலைக்கவசம் கட்டாயம்

Posted: 08 Nov 2015 12:09 PM PST

ஆந்திர மாநிலத்தில் வரும் 12-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திரெளபதி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

Posted: 08 Nov 2015 12:08 PM PST

பெரிய காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாண்டவர் சமேத திரெளபதி அம்மன் கோயிலின் 13-ஆம் ஆண்டு பால்குட ஊர்வலம்,

புதுதில்லியில் புஷ்ப யாகம் கோலாகலம்

Posted: 08 Nov 2015 12:06 PM PST

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கடந்த 8 நாள்களாக புதுதில்லியில் வைபவோற்சவத்தை சிறப்பாக நடத்தியது.

லட்டு இடைத்தரகர் கைது

Posted: 08 Nov 2015 12:03 PM PST

திருமலையில் லட்டு பிரசாதத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்ற இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.63 கோடி

Posted: 08 Nov 2015 12:03 PM PST

திருமலை ஏழுமலையான் உண்டியலில் ரூ. 1.63 கோடி காணிக்கை வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழை எதிரொலி: தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மந்தம்

Posted: 08 Nov 2015 12:01 PM PST

பலத்த மழை காரணமாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு கடையமைத்துள்ள

சென்னை, புறநகரில் பலத்த மழை

Posted: 08 Nov 2015 11:59 AM PST

சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது

"பிளாஸ்டிக்' வாழ்க்கை!

Posted: 08 Nov 2015 11:36 AM PST

இன்றைய நவீன யுகத்தில் "பிளாஸ்டிக்' இல்லாமல் ஒரு நாள் பொழுதைக் கூட நகர்த்த முடியாது போலிருக்கிறது.

மீட்டெடுங்கள், அழிய விடாதீர்கள்...

Posted: 08 Nov 2015 11:35 AM PST

இந்தியாவின் மிகப்பெரிய பலமும் செல்வமும் அதன் மனித வளம்தான். இந்திய இளைஞர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் உயர் கல்வி படிப்புக்காகக்

இனிமேல்தான் தலைவலியே...!

Posted: 08 Nov 2015 11:33 AM PST

தில்லியைத் தொடர்ந்து பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, பிகாரில் அரிச்சுவடி வாக்கு வங்கிக் கணக்கு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

Posted: 08 Nov 2015 11:31 AM PST

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

பாத்திமாநகர் அருகே பலத்த மழை கட்டிய ஒரே வாரத்தில் வடிகால் ஓடை இடிந்தது

Posted: 08 Nov 2015 11:31 AM PST

பாத்திமாநகர் பகுதியில் வடிகால் ஓடை கட்டி முடித்த ஒரே வாரத்தில், மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த ஓடை சேதமடைந்தது. தரமான பணி மேற்கொள்ளப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

"சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனநாள் முதல் ஊதியம் வேண்டும்'

Posted: 08 Nov 2015 11:31 AM PST

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஊதியமின்றி பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நியமனநாள் முதல் ஊதியம் வழங்கவேண்டுமென அப்பட்டுவிளையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் அதிகாரி ஆய்வு

Posted: 08 Nov 2015 11:30 AM PST

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் தணிக்கைக் குழுவின் உதவிச் செயலர் டி.சி. கோம் பங்கேற்றார்.

பெண்ணை தாக்கியதாக முதியவர் கைது

Posted: 08 Nov 2015 11:30 AM PST

களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண்ணை தாக்கியதாக முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

குலசேகரத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

Posted: 08 Nov 2015 11:30 AM PST

குலசேகரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டார மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வட்டாரத் தலைவர் ராபிதாஸ் தலைமை வகித்தார். ஏ. ஜெகதீஸ் அஞ்சலி தீர்மானம்

நிதீஷ்குமாருக்கு தமிழகத் தலைவர் வாழ்த்து

Posted: 08 Nov 2015 11:30 AM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர் பி.முகம்மது இஸ்மாயில் வாழ்த்து தெரிவித்தார்.

இலக்கியச் சங்கமம்

Posted: 08 Nov 2015 11:28 AM PST

இலக்கு நடத்தும் "சிகரம் நம் சிம்மாசனம்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: வே.கணேசன்; பங்கேற்பு: க.காளிதாசன்,

வரப்பெற்றோம்

Posted: 08 Nov 2015 11:27 AM PST

தமிழினப் போராளி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. - கவிஞர் புவியரசு; பக்.144; ரூ.90; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.

நூல் அரங்கம்

Posted: 08 Nov 2015 11:26 AM PST

நாம் அன்றாடம் கவனிக்கும் சாதாரண விஷயங்களையும், சில அசாதாரணமான விஷயங்களையும்  40-க்கும் மேற்பட்ட

ருமேனியா தீ விபத்து: பலி 43ஆக உயர்வு

Posted: 08 Nov 2015 11:22 AM PST

மத்திய ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை

சீனாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

Posted: 08 Nov 2015 11:22 AM PST

சீனாவின் நடவடிக்கைகளை ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கண்காணித்து வருகின்றன என்று

கிரீஸில் நூற்றுக்கணக்கான அகதிகள் மீட்பு

Posted: 08 Nov 2015 11:22 AM PST

ஏஜியன் கடல் பகுதியை ஒட்டியுள்ள கிழக்கு கிரீஸ் தீவில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான அகதிகளை அந்நாட்டு

மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தல்: ஆங் சான் சூகிக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 08 Nov 2015 11:21 AM PST

அரை நூற்றாண்டாக ராணுவம் ஆட்சியில் உள்ள மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது.

தீபிகா படுகோனின் விளம்பரத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Posted: 08 Nov 2015 11:21 AM PST

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்த சவர பிளேடு விளம்பரத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கு தில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கனாட் பிளேஸில் தெருவோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு:பொதுமக்கள் அவதி

Posted: 08 Nov 2015 11:20 AM PST

தில்லியின் முக்கிய வர்த்தகப் பகுதியான கனாட் பிளேஸில், தெருவோர வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சீனா-தைவான் அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்கா வரவேற்பு

Posted: 08 Nov 2015 11:20 AM PST

சுமார் 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் சந்தித்துப் பேசியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் விடுதலை

Posted: 08 Nov 2015 11:20 AM PST

தில்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிசிடிவி கேமராக்களால் பாதிப்பில் மரங்கள்!

Posted: 08 Nov 2015 11:20 AM PST

தில்லியில் விதிகளை மீறி மரங்களின் மீது சில இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் "ஒயிட் வாஷ்'

Posted: 08 Nov 2015 11:19 AM PST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 3 முறை மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லீவிஸ்

ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்: சச்சின் பிளாஸ்டர்ûஸ வீழ்த்தியது வார்ன் வாரியர்ஸ்

Posted: 08 Nov 2015 11:19 AM PST

ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஷேன் வார்ன் தலைமையிலான வார்ன் வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில்

துப்பாக்கிச் சுடுதல்: ராணுவ அணி சாம்பியன்

Posted: 08 Nov 2015 11:18 AM PST

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற 25-வது அகில இந்திய ஜி.வி.மாவாலங்கர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

ஏடிபி உலக டூர்: போபண்ணா ஜோடி தகுதி

Posted: 08 Nov 2015 11:17 AM PST

ஆண்டின் கடைசிப் போட்டியான ஏடிபி உலக டூர் பைனல் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™