Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பரமக்குடி வ.உ.சி. பள்ளியில் தகவல் தொடர்பு சேவை அறிமுகம்

Posted: 07 Nov 2015 12:31 PM PST

பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் பள்ளியில் பெற்றோர் குழந்தைகளுக்கான இணையதள தகவல் தொடர்பு சேவை அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வயலில் மாடு மேய்ந்த தகராறில் 4 பேர் கைது

Posted: 07 Nov 2015 12:31 PM PST

ராமநாதபுரம் அருகே நொச்சியயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை வயலில் மாடு மேய்ந்த தகராறில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போலீஸாரை தாக்கிய மூன்று பேர் கைது

Posted: 07 Nov 2015 12:30 PM PST

சிவகங்கையில் போலீஸ்காரரை ஆயுதங்களால் தாக்கிய மூன்று பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ரசிகர்களையும் பாராட்டுப் பெறவைக்க முடியும் என நிரூபித்தவர் ரசிகமணி டி.கே.சி: நீதிபதி வி. ராமசுப்பிரமணியம் பேச்சு

Posted: 07 Nov 2015 12:30 PM PST

கலைஞர்கள் பாராட்டுப்பெறுவது என்பது இயல்பானதுதான். ஆனால் ரசிகர்களைப் பாராட்டுப்பெற வைக்கமுடியும் என்று நிரூபித்தவர் ரசிகமணி டி.கே.சி என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியம் பேசினார்.

சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: தங்கும் விடுதிகள், மருத்துவமனையில் விசாரணை

Posted: 07 Nov 2015 12:29 PM PST

சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிவகங்கையில் உள்ள 2 தங்கும் விடுதிகள், தனியார் மருத்துவமனையில் போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். 

பள்ளிகளில் முன் தேர்வு முறையை மாற்ற கோரிக்கை

Posted: 07 Nov 2015 12:29 PM PST

சிவகங்கை மாவட்டத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு முன்பு, நடத்தப்படும் முன் தேர்வு நடைமுறைகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லூரியில் கணித மன்றத் துவக்க விழா

Posted: 07 Nov 2015 12:28 PM PST

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் கணித மன்றத் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"அம்மா' உணவகத்தில் அமைச்சர்கள் ஆய்வு

Posted: 07 Nov 2015 12:28 PM PST

ராமேசுவரத்தில் அம்மா உணவகத்தை தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.பி சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

டெங்கு தடுப்பு மருந்து தெளிக்கவில்லை: திருவாடானை ஒன்றியக் குழு உறுப்பினர்கள் புகார்

Posted: 07 Nov 2015 12:27 PM PST

கிராமங்களில் டெங்கு நோய்த்தடுப்பு மருந்து தெளிக்கவில்லை என திருவாடானை ஒன்றியக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் பயிற்சி

Posted: 07 Nov 2015 12:27 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அறிவியல் கருத்துக்களைச் செயல்பாடுகள் மூலம் கற்கவும், ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில், எளிய அறிவியல் சோதனைகள் மற்றும் செயல் திட்டங்கள் என்ற பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாததால் பயணிகள் அதிருப்தி

Posted: 07 Nov 2015 12:26 PM PST

தீபாவளி பண்டிகைக்கு ராஜபாளையம், தென்காசி பகுதிக்கு மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

மனைவி, மாமியார் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

Posted: 07 Nov 2015 12:25 PM PST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி, மாமியார், மனைவியின் தங்கை ஆகியோரை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

Posted: 07 Nov 2015 12:24 PM PST

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் மேலப்பருத்தியூர், சொட்டமுறி, இருஞ்சிறை, அன்னலட்சுமிபுரம், கே.நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வேளாண் தொழில்நுட்ப பயிற்சி  அளிக்கப்பட்டது.

உசிலை அருகே நியாய விலைக்கடை ஊழியரை கண்டித்து சாலை மறியல்

Posted: 07 Nov 2015 12:24 PM PST

உசிலம்பட்டி அருகே நியாய விலைக்கடையில் பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்காததால் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி: போலீஸ் தாக்குதலில் ஊராட்சி துணைத் தலைவர் காயம்

Posted: 07 Nov 2015 12:23 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே  சனிக்கிழமை விஷம் குடித்தார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழா

Posted: 07 Nov 2015 12:23 PM PST

அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் 33ஆவது ஆண்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுப்படி 11 பேர் மீது வழக்கு: இருவர் கைது

Posted: 07 Nov 2015 12:22 PM PST

குடும்பத் தகராறில் நீதிமன்ற உத்தரவுப்புடி 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 07 Nov 2015 12:22 PM PST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

விபத்தில் காயமடைந்த இருவருக்கு ரூ.5.37 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

Posted: 07 Nov 2015 12:21 PM PST

விபத்தில் காயமடைந்த இருவருக்கு ரூ.5.37 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராஜபாளையம் பகுதியில் கொசுத் தொல்லை

Posted: 07 Nov 2015 12:21 PM PST

ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பகலிலும் கொசுதொல்லை அதிகரித்துள்ளது.

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 07 Nov 2015 12:20 PM PST

திருத்தங்கலில் சனிக்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

சுவரொட்டிகளை அவமரியாதை செய்ததாக வழக்கு

Posted: 07 Nov 2015 12:20 PM PST

சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டியில் தேவர் ஜயந்திகாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அவமரியாதை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.     

சிவகாசியில் பைக் திருட்டு

Posted: 07 Nov 2015 12:19 PM PST

சிவகாசியில் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக தம்பதி கைது

Posted: 07 Nov 2015 12:19 PM PST

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் வெள்ளிக்கிழமை உரிய அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக கணவன் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

89 சதவிகிதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை விநியோகம்: ஆட்சியர் தகவல்

Posted: 07 Nov 2015 12:18 PM PST

தேனி மாவட்டத்தில் பயோ-மெட்ரிக் பதிவு மேற்கொள்ளப்பட்ட 11,11,400 பேரில் மொத்தம் 10,15,583 பேருக்கு (89.2 சதவிகிதம்) ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Posted: 07 Nov 2015 12:17 PM PST

போடி அருகே பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல் நோய் பற்றி வேளாண்மை துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர்.

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 07 Nov 2015 12:16 PM PST

பழனி நகராட்சி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி உதவித் தொகை

Posted: 07 Nov 2015 12:15 PM PST

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப் படிப்பு உதவித் தொகை பெற நவ.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி வேளாங்கண்ணி மாதா பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

Posted: 07 Nov 2015 12:15 PM PST

ஆண்டிபட்டி வேளாங்கண்ணி மாதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விவசாய நிலம் ஏலம்: வங்கி நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 07 Nov 2015 12:14 PM PST

விவசாய நிலத்தை ஏலம் விடும் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.

கரும்பில் நோய் தாக்குதலை தவிர்க்க மாணவிகள் செயல்விளக்கம்

Posted: 07 Nov 2015 12:13 PM PST

தேனி அருகே லட்சுமிபுரத்தில் கரும்பில் ஏற்படும் தண்டு துளைப்பான் நோய் தாக்குதலை தவிர்ப்பதற்கு, வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர்.

கொடைக்கானலில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு

Posted: 07 Nov 2015 12:12 PM PST

கொடைக்கானல் பகுதிகளில் வாய்க்கால்கள் இல்லாததால், செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு  ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி சாவு

Posted: 07 Nov 2015 12:12 PM PST

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது மயக்கமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கம்பம் மூதாட்டி  கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 07 Nov 2015 12:11 PM PST

கம்பத்தில் நகைக்காக 95 வயது மூதாட்டியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சனிக்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு

Posted: 07 Nov 2015 12:11 PM PST

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

தாற்காலிக கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: மேயர் வீட்டை முற்றுகையிட்ட சிறு வியாபாரிகள்

Posted: 07 Nov 2015 12:10 PM PST

தாற்காலிக கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சனிக்கிழமை மாநகராட்சி மேயரின் வீட்டை சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

கண்மாயிலிருந்து முதியவர் சடலம் மீட்பு

Posted: 07 Nov 2015 12:10 PM PST

போடி அருகே கணமாயில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

இன்று தேசியத் திறனாய்வுத் தேர்வு: 250 மாணவர்கள் எழுதுகின்றனர்

Posted: 07 Nov 2015 12:09 PM PST

தேனி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.8) நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வில், மொத்தம் 250 பேர் பங்கேற்கின்றனர்.

பழனி மலைக் கோயில் ரோப்காருக்கு புதிய வடக்கயிறு

Posted: 07 Nov 2015 12:09 PM PST

பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்படும் ரோப்காருக்கு புதிய இரும்பு வடக்கயிறு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 07 Nov 2015 12:08 PM PST

நிலக்கோட்டை வட்டம், பள்ளிப்பட்டி அடுத்த கல்லடிப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பள்ளிப்பட்டி மாலத் தெருவைச் சேர்ந்த ம. மாரிமுத்து (25) என்பவர் பணிபுரிந்து வந்தார். மட்டப்பாறையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (22) என்பவர், இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, மாரிமுத்து மற்றும் கோடீஸ்வரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கோடீஸ்வரன், மட்டப்பாறைக்குச் சென்று ஒரு கும்பலை அழைத்து வந்து மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பழனி

Posted: 07 Nov 2015 12:08 PM PST

பழனியில் தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 07 Nov 2015 12:08 PM PST

பழனியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சின்னமனூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

Posted: 07 Nov 2015 12:07 PM PST

சின்னமனூர் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

தீபாவளி பண்டிகை: பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

Posted: 07 Nov 2015 12:06 PM PST

நிலக்கோட்டை குமரப்ப மெட்ரிக்குலேஷன் பள்ளியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீயணைப்புத் துறையினரின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம் அருகே குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை: ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பலனில்லை

Posted: 07 Nov 2015 12:06 PM PST

உத்தமபாளையம் அடுத்த ராமசாமிநாயக்கன்பட்டி குளத்தை தூர்வார தமிழக அரசு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உயர் கல்விபெறும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு கல்விக் கட்டணம்

Posted: 07 Nov 2015 12:06 PM PST

பத்தாம் வகுப்புக்கு மேல் உயர் கல்விபெறும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, அரசு சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்:கர்நாடக வனப் பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

Posted: 07 Nov 2015 11:36 AM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் முகாமிட்டுள்ள 40 யானைகளை கர்நாடக வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தாராபுரம் அருகே :மரத்தில் கார் மோதியதில் 4 பேர் சாவு

Posted: 07 Nov 2015 11:36 AM PST

தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கணினிப் பொறியாளர்கள் உள்பட 4 பேர் சனிக்கிழமை இறந்தனர்.

தீபாவளியன்று 6 மணி நேரம் மட்டுமே பயணச் சீட்டு முன்பதிவு

Posted: 07 Nov 2015 11:36 AM PST

தீபாவளி நாளன்று, பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு:மாதம்பட்டி தரைப் பாலம் சேதம்

Posted: 07 Nov 2015 11:35 AM PST

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் மாதம்பட்டி தரைப் பாலம் சேதமடைந்தது. இதனால், கிராமங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted: 07 Nov 2015 11:34 AM PST

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கலிங்கப்பட்டியில் வைகோ தாய் உடல் தகனம்

Posted: 07 Nov 2015 11:34 AM PST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாய் மாரியம்மாள் உடல் தகனம் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

செம்மரக் கடத்தலைத் தடுக்கும் மோப்ப நாய்கள்!ஆந்திர அரசு திட்டம்

Posted: 07 Nov 2015 11:34 AM PST

செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

தொழிலாளர்கள் 50 பேர் தப்பியோட்டம்

Posted: 07 Nov 2015 11:33 AM PST

தமிழகத்தைச் சேர்ந்த 50 செம்மரக் கடத்தல் தொழிலாளர்கள் தப்பியோடி தலைமறைவாகினர். திருப்பதி அருகிலுள்ள பாக்கராபேட்டை, கல்யாணி அணை வனப்பகுதியில் சனிக்கிழமை காலை

அமாவாசையும் பெளர்ணமியும்

Posted: 07 Nov 2015 11:32 AM PST

பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றும் நிலையில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஏறக்குறைய ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும்போது, இப்பொழுது பூமியை நோக்கியிருக்கும் சந்திரனின் பாகத்தில் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, நம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. இந்நிகழ்ச்சி நிகழும் நாளையே "அமாவாசை' என்பர்.

ஆடிப்பாவை

Posted: 07 Nov 2015 11:31 AM PST

சங்க இலக்கியங்களில் பொதுவாக மாந்தர் கூற்றானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இக்கூற்றுகளில் பரத்தையர் கூற்றுகளில் சில சுவையாகவும், சில புலம்பலாகவும், மற்றும் சில கேலியாகவும் அமைந்திருக்கும். எப்போதும் தலைவியைச் சீண்டுவது போலவே பரத்தையர்

மால் "மாலை' தந்தானா?

Posted: 07 Nov 2015 11:30 AM PST

"அஷ்டப் பிரபந்தம்' என்ற நூலை இயற்றியவர் அழகிய மணவாளதாசர் எனப்படும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல் முதலிய சிற்றிலக்கிய வகைகளில் அமைந்த எட்டு நூல்களின் தொகுப்பே அஷ்டப் பிரபந்தம்!

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 07 Nov 2015 11:29 AM PST

வேலூரிலிருந்து சி. குமார் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தக் கேள்வியை அவர் மட்டுமல்ல, இன்னும் பலர் எழுப்புவார்கள் என்பது நிச்சயம்.

சொல் தேடல் -33

Posted: 07 Nov 2015 11:27 AM PST

பேச்சு பல வகை. நேரடியாகக் கருத்தை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்பவர் சிலர். தென்றலும் சிறுதுளியும்போல் இனிமையாகத் தெரிவிப்பவர் சிலர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் குத்தலாகப் பேசுபவர் சிலர். புறமெங்கும் இன்பம் நிறைய நகைச்சுவையாக உரையாடுபவர் சிலர். பணிவும் தணிவும் தோன்றச் சொற்களைப் பயன்படுத்துபவர் சிலர்.

B E E E E E...F!

Posted: 07 Nov 2015 11:22 AM PST

B E E E E E...F!

கேரள தேர்தல் வெற்றி: அதிமுகவின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரம்

Posted: 07 Nov 2015 11:18 AM PST

அதிமுகவின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரமாக, கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவு அமைந்திருப்பதாக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு சட்ட அனுமதி கிடைக்க முயற்சி எடுக்கப்படும்

Posted: 07 Nov 2015 11:17 AM PST

ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கவும், சட்டத் திருத்தம் செய்து அந்தப் போட்டிகளை நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தத்தை காங்கிரஸால் மட்டுமே முறியடிக்க முடியும்:ராகுல் காந்தி

Posted: 07 Nov 2015 11:16 AM PST

ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவற்றின் சிந்தாந்தங்களை காங்கிரஸால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

சகிப்பின்மை குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு:குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி அனுபம் கெர் தலைமையில் பேரணி

Posted: 07 Nov 2015 11:15 AM PST

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டி எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப அளித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அனுபம் கெர், அவர்களுக்குத் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான புதிய செயலிகள் அறிமுகம்:மத்திய அரசு நடவடிக்கை

Posted: 07 Nov 2015 11:14 AM PST

கல்வி தொடர்பான குறிப்பேடுகளை மாணவர்கள் இணையத்தில் பெறுவது, மாணவர்களின் செயல்பாடுகள்; வருகைப் பதிவேடுகளை பெற்றோர்கள் கண்காணிப்பது ஆகிய வசதிகளுக்கு ஏதுவான இணையதளங்கள் மற்றும் செல்லிடப்பேசி செயலிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்பிக்க பயிற்சி

Posted: 07 Nov 2015 11:14 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு நற்பண்புகளுடன் கல்வி கற்பிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை

Posted: 07 Nov 2015 11:13 AM PST

இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை வரிசையில் தரையில் இருந்து பறந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியது.

இயற்பியல் ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கம்

Posted: 07 Nov 2015 11:13 AM PST

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பில் ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் குறித்த தேசிய அளவிலான பயிற்சி, கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முறையில் மாற்றம் தேவை: நிபுணர் குழு பரிந்துரை

Posted: 07 Nov 2015 11:13 AM PST

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) நுழைவுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதிக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு

Posted: 07 Nov 2015 11:13 AM PST

வாலாஜாபாத் அருகே நீரிழிவு நோய்க்காக அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி வெள்ளிக்கிழமை இறந்தார்.

மணல் கடத்தல்: 3 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 07 Nov 2015 11:13 AM PST

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

"மேக் இன் இந்தியா' திட்டம்: சீன நிறுவனங்களுக்கு குடிரயரசுத் தலைவர் அழைப்பு

Posted: 07 Nov 2015 11:13 AM PST

"மேக் இன் இந்தியா' திட்டத்தில் சீன நிறுவனங்களும் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டப் பணிகள்: அதிகாரி ஆய்வு

Posted: 07 Nov 2015 11:12 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டப் பணிகளை அத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

நீராவி பட்டதில் இளைஞர் சாவு

Posted: 07 Nov 2015 11:12 AM PST

காஞ்சிபுரம் அருகே உடலில் நீராவி பட்டதில் இளைஞர் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரிக்கு முதல் பரிசு

Posted: 07 Nov 2015 11:11 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் அளித்த திட்ட அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் அளித்த திட்ட அறிக்கை முதலிடம் பெற்றது.

கேரள உள்ளாட்சித் தேர்தல்:இடதுசாரிக் கூட்டணி வெற்றி இடதுசாரிக் கூட்டணி வெற்றி

Posted: 07 Nov 2015 11:11 AM PST

கேரள மாநிலத்தில் கடந்த 2, 5ஆம் தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தென் மாவட்ட தொழிலாளர்கள் கவனத்துக்கு....

Posted: 07 Nov 2015 11:11 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி பணியாற்றி வரும் தென்மாவட்ட தொழிலாளர்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திருநெல்வேலி செல்லும் இரு சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் ஊருக்குச் செல்லலாம்.

புகையில்லா தீபாவளியைக் கொண்டாடுங்கள்: ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 07 Nov 2015 11:10 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிகார் தேர்தலில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும்

Posted: 07 Nov 2015 11:10 AM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (நவ.8) நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்தது.

அருணாசல முதல்வர் நபம் துகிக்கு எதிராக 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி

Posted: 07 Nov 2015 11:10 AM PST

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பதவி வகிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நபம் துகிக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

காஷ்மீருக்கு ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு:அரசியல் நாடகம் என காங்கிரஸ் விமர்சனம்

Posted: 07 Nov 2015 11:10 AM PST

ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

சுட்டுரையில் வருமான வரித் துறை

Posted: 07 Nov 2015 11:09 AM PST

சமூக வலைதளமான சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் வருமான வரித் துறை புதியக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

உ.பி.: இரு சகோதரர்கள் சுட்டுக் கொலை

Posted: 07 Nov 2015 11:09 AM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சகோதரர்கள் இருவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

விபத்தில்லா தீபாவளி: தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்

Posted: 07 Nov 2015 11:08 AM PST

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்முறை விளக்கம் காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: ஆட்சியர்

Posted: 07 Nov 2015 11:08 AM PST

தீபாவளிப் பண்டிகையின்போது, அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

பிகாரில் ஆட்சியமைக்கப் போவது யார்?இன்று வாக்கு எண்ணிக்கை

Posted: 07 Nov 2015 11:07 AM PST

பிகார் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களின்போது பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) எண்ணப்படுகின்றன.

மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே இந்திய கலாசாரம்: பிரதமர்

Posted: 07 Nov 2015 11:07 AM PST

மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்வது மட்டுமின்றி, அதற்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்வதுதான் இந்திய கலாசாரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள தயாரானால் சிறுவனை அனுப்பத் தயார்: சுஷ்மா

Posted: 07 Nov 2015 11:06 AM PST

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் சிறுவனை அந்த நாடு ஏற்கத் தயாராக இருந்தால், அந்தச் சிறுவன் தனது தாயகமான பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் டி.எஸ்.தாக்குரின் நியமனக் கடிதம்?

Posted: 07 Nov 2015 11:06 AM PST

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.எஸ்.தாக்குரை நியமிக்கக் கோரும் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்தில் டி.எஸ்.தாக்குரின் நியமனக் கடிதம்?

Posted: 07 Nov 2015 11:06 AM PST

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.எஸ்.தாக்குரை நியமிக்கக் கோரும் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

திப்பு சுல்தான் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படவில்லை: கர்நாடக முதல்வர்

Posted: 07 Nov 2015 11:06 AM PST

திப்பு சுல்தான் ஹிந்து மதத்துக்கு எதிராகச் செயல்படவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் மறுப்பு

Posted: 07 Nov 2015 11:05 AM PST

மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், சாத்வி பிரக்யா சிங் தாக்குருக்கு ஜாமீன் வழங்க, மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை மறுத்துவிட்டது.

சோட்டா ராஜனை காவலில் விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

Posted: 07 Nov 2015 11:04 AM PST

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனை 10 நாள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு சிபிஐ-க்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

மோடியின் பொதுக்கூட்டத்துக்கு எதிராக போராட்டம்: சுயேச்சை எம்எல்ஏ கைது

Posted: 07 Nov 2015 11:04 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாநில சுயேச்சை எம்எல்ஏ அப்துல் ரஷீத் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஐ.நா. உறுப்பு நாடுகள் - பாதுகாப்பு கவுன்சில் இடையே கூடுதல் ஆலோசனை தேவை: இந்தியா

Posted: 07 Nov 2015 11:03 AM PST

ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும், பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இடையே கூடுதல் ஆலோசனை தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

குணால் கோஷுக்கு உடல்நிலை பாதிப்பு:சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

Posted: 07 Nov 2015 11:03 AM PST

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேரு உருவாக்கிய சகிப்புத் தன்மைக்கு மோடி அரசால் அச்சுறுத்தல்

Posted: 07 Nov 2015 11:02 AM PST

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட சகிப்புத் தன்மைக்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பு

Posted: 07 Nov 2015 11:01 AM PST

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு உயர்த்தியது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரியானது லிட்டருக்கு ரூ.1.60-ஆகவும், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 40 பைசா வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

"இந்தியாவின் வளர்ச்சிசீனாவைவிட சிறப்பானதாக இருக்கும்'

Posted: 07 Nov 2015 11:01 AM PST

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கு:இந்திராணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Posted: 07 Nov 2015 11:00 AM PST

மும்பையில் நடைபெற்ற ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™