Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

Posted: 04 Nov 2015 12:31 PM PST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வடமாவளி ஊராட்சி எம்.புதூரில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது.

மின்சாரம் தாக்கி டிப்பர் லாரி ஓட்டுநர் சாவு

Posted: 04 Nov 2015 12:31 PM PST

சிங்கம்புணரி அருகே மின்சாரம் தாக்கியதில் டிப்பர் லாரி ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றி: சர்வதேச பயிற்சியாளர் பேச்சு

Posted: 04 Nov 2015 12:30 PM PST

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கூட்டு முயற்சி மற்றும் நிதி நிலை மேம்பாடு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

நகர்மன்றத்தை கூட்ட வேண்டும்: ஆணையருக்கு தலைவர் கடிதம்

Posted: 04 Nov 2015 12:30 PM PST

தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சக்திவேலுக்கு நகர்மன்ற தலைவர் சுமித்ரா ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

சிவகாசி

Posted: 04 Nov 2015 12:29 PM PST

சிவகாசியில் நவ.8இல் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

Posted: 04 Nov 2015 12:29 PM PST

சிவகாசி ரத்தனம் செஸ் அகாதெமி சார்பில், விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி நவ.8ஆம் தேதி நடைபெற்ற உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தீப விழாவுக்கு 2,100 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

Posted: 04 Nov 2015 12:28 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,100 சிறப்புப் பேருந்துகள்,

கல்வியியல் கல்லூரி முதல்வருக்கு விருது

Posted: 04 Nov 2015 12:28 PM PST

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏ.பி.செல்வக்குமார் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார் என புதன்கிழமை அக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் டாப்ளர் ரேடார் நிலையம் செயல்படத் தொடங்கியது: இயக்குநர் தகவல்

Posted: 04 Nov 2015 12:28 PM PST

தென்னிந்தியாவிலேயே நவீனக் கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் டாப்ளர் ரேடார் நிலையம்,

கலசலிங்கம் பல்கலை.யில் ரத்த தான முகாம்

Posted: 04 Nov 2015 12:28 PM PST

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 04 Nov 2015 12:27 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, 24ஆவது வார்டு பகுதியில் 886 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பணி ஓய்வு

Posted: 04 Nov 2015 12:27 PM PST

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி பணி ஓய்வு பெற்றார்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 04 Nov 2015 12:27 PM PST

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அணு ஆராய்ச்சி விஞ்ஞானியுடன் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

Posted: 04 Nov 2015 12:19 PM PST

ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் அணு ஆராய்ச்சி விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Nov 2015 12:17 PM PST

போனஸ் அறிவிப்பில் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து ராஜபாளையம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ போக்குவரத்து தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Posted: 04 Nov 2015 12:16 PM PST

ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பருவமழைக் காலங்களில் மின் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி? பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவிப்பு

Posted: 04 Nov 2015 12:16 PM PST

வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மின் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தேவையான வழிமுறைகளை கடைபிடிக்க மின்வாரியம் அறிவித்துள்ளது.

விளை நிலங்களில் நகரமா?

Posted: 04 Nov 2015 12:13 PM PST

ஆந்திர மாநிலத்தில் அமராவதியைத் தலைநகரமாக அமைப்பதற்காக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: கட்டடத் தொழிலாளி காயம்

Posted: 04 Nov 2015 12:12 PM PST

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து இரு வாகனங்கள் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

ஊழலுக்கு எதிரான நெடும் பயணம்!

Posted: 04 Nov 2015 12:12 PM PST

பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை? உடல், உள்ளத்தைத் தூய்மையாக வைக்கும் விளையாட்டுத் துறையிலும் முறைகேடுகள்,

ராஜபாளையம் ஊராட்சிகளில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

Posted: 04 Nov 2015 12:12 PM PST

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இது இப்படித்தான்!

Posted: 04 Nov 2015 12:10 PM PST

வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள மூன்று விதமான டீசல் கார்களின் புகை மாசு குறித்து சோதித்ததில், "குறிப்பிடத்தக்க விதிமீறல்' இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசு இந்தக் கார் நிறுவனத்துக்கு காரணக்கேட்பு கடிதம் அனுப்பியுள்ளது.

ரஷிய விமான விபத்து: ஐ.எஸ். மீண்டும் பொறுப்பேற்பு

Posted: 04 Nov 2015 12:05 PM PST

எகிப்தில் 224 பேருடன் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதற்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீண்டும் பொறுப்பேற்றனர்.

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்

Posted: 04 Nov 2015 12:04 PM PST

மாலத்தீவில் அதிபர் மாளிகைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யமீன் அவசரநிலையை

மாவட்ட ஓவியப் போட்டி: கிருஷ்ணன்கோவில் பொறியியல் கல்லூரி மாணவி சாம்பியன்

Posted: 04 Nov 2015 12:03 PM PST

விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 04 Nov 2015 12:02 PM PST

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனா - தைவான் அதிபர்கள் நவம்பர் 7-இல் சந்திப்பு

Posted: 04 Nov 2015 12:01 PM PST

ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

சிரியா: அமெரிக்க - ரஷிய போர் விமானிகள் தகவல் பரிமாற்றம்

Posted: 04 Nov 2015 12:00 PM PST

சிரியாவில் பயங்கரவாத இலக்குகள் மீது தனித் தனியாக தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்க,

தெற்கு சூடானில் விமான விபத்து: 25 பேர் பலி

Posted: 04 Nov 2015 11:59 AM PST

தெற்கு சூடான் தலைநகர் ஜூபா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சரக்கு விமானம், அருகிலுள்ள வயல் வெளியில்

இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகள்: ரூ.25.68 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

Posted: 04 Nov 2015 11:58 AM PST

இரு மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு காயமடைந்த இருவருக்கு ரூ.25,68,600 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனை

Posted: 04 Nov 2015 11:58 AM PST

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க...

Posted: 04 Nov 2015 11:57 AM PST

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்களிப்பு அதிகமுள்ளதால் வரும் காலத்தில் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

பள்ளியில் மனித சதுரங்க போட்டி

Posted: 04 Nov 2015 11:57 AM PST

உசிலம்பட்டி அருகே செக்காணூரணி கேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மனித சதுரங்க போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

"சீனப் பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம்'

Posted: 04 Nov 2015 11:56 AM PST

பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலன் கருதி சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் புதன்கிழமை கூறினார்.

சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள்: ஆணையத் தலைவர் தகவல்

Posted: 04 Nov 2015 11:56 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினருக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று, தமிழ்நாடு சிறுபான்மையின நல ஆணையத் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் கூறினார்.

ஐஎஸ்எல்: கேரள அணிக்கு 2-வது வெற்றி

Posted: 04 Nov 2015 11:56 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற

மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம்: வேளாண் அலுவலர் பணியிட மாற்றம்

Posted: 04 Nov 2015 11:55 AM PST

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வேளாண் உதவி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ரயிலில் தவறி வந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

Posted: 04 Nov 2015 11:54 AM PST

நிறுத்தத்தில் இறங்காமல் தவறி வந்த சிறுமியை மீட்ட ரயில்வே போலீஸார், பெற்றோரை அழைத்து ஒப்படைத்தனர்.

உலக ஹாக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

Posted: 04 Nov 2015 11:54 AM PST

உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது

Posted: 04 Nov 2015 11:54 AM PST

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய இளைஞரை வடக்கு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பாரிஸ் மாஸ்டர்ஸ்: பயஸ் ஜோடி தோல்வி

Posted: 04 Nov 2015 11:54 AM PST

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின்

திண்டுக்கல் எஸ்.பி. முகாம் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Posted: 04 Nov 2015 11:53 AM PST

சகோதரர்களுடன் ஏற்பட்ட தகராறில், திண்டுக்கல் எஸ்பி முகாம் அலுவலகம் முன் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

ஒலிம்பிக்குடன் ஓய்வா? ரோஜர் ஃபெடரர் மறுப்பு

Posted: 04 Nov 2015 11:53 AM PST

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியோடு

மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 04 Nov 2015 11:53 AM PST

பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சார்ஜா டெஸ்ட்: ஹபீஸ் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது பாகிஸ்தான்

Posted: 04 Nov 2015 11:52 AM PST

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில்

தேனி அருகே மது போதையில் பேருந்தை ஓட்டி விபத்து: ஒருவர் காயம்: எலக்ட்ரீஷியன் கைது

Posted: 04 Nov 2015 11:52 AM PST

தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்தை மது போதையில் இருந்தவர் ஓட்டிச் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளி காயமடைந்தார். இது தொடர்பாக எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டார்.

பழனியில் என்ஜிஓ கட்டடம் அகற்றம்

Posted: 04 Nov 2015 11:52 AM PST

பழனியில் என்ஜிஓ கட்டடம் புதன்கிழமை நகராட்சியால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

கத்தார் கிளாசிக்: காலிறுதியில் ஜோஷ்னா தோல்வி

Posted: 04 Nov 2015 11:51 AM PST

கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

Posted: 04 Nov 2015 11:51 AM PST

வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 04 Nov 2015 11:50 AM PST

நத்தம் அருகே பொடுகம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (70). இவர் அக். 24ஆம் தேதி தனது பைக்கில் சிறுகுடி சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெண் தற்கொலை

Posted: 04 Nov 2015 11:50 AM PST

உத்தமபாளையம் அடுத்த அம்மாபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவசாமி மனைவி வைரச்சிலை (55). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அவர் புதன்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து மகன் அன்பு கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையத்தில் பள்ளியை சுற்றி வந்த சிறுவன் மீட்பு

Posted: 04 Nov 2015 11:49 AM PST

உத்தமபாளையத்தில் பள்ளி வளாகத்தை சுற்றி வந்த சிறுவனை மீட்டு அவனது தாயாரிடமே ஒப்படைத்தனர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் மொஹாலியில் இன்று தொடக்கம்: வெற்றிப் பாதைக்குத் திரும்புமா கோலி படை?

Posted: 04 Nov 2015 11:49 AM PST

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில்

குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 04 Nov 2015 11:49 AM PST

ஆண்டிபட்டி அருகே குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அமைப்பினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

மனைவிக்கு தெரியாமல் 2ஆவது திருமணம் செய்தவர் மீது வழக்கு

Posted: 04 Nov 2015 11:48 AM PST

உத்தமபாளையத்தில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தவர் மீது   போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மலைத் தேனீ கொட்டியதில் 6 பேர் மயக்கம்

Posted: 04 Nov 2015 11:48 AM PST

போடி அருகே மலைத் தேனீ கொட்டியதில் செவ்வாய்க்கிழமை 6 பேர் மயக்கமடைந்தனர்.

கம்பம் மூதாட்டி கொலை: மேலும் ஒருவர் கைது

Posted: 04 Nov 2015 11:47 AM PST

கம்பத்தில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஒடிசா சட்டப் பேரவைக் குழு பழனி வருகை

Posted: 04 Nov 2015 11:47 AM PST

பழனி மலைக்கோயிலுக்கு ஒடிசா சட்டப் பேரவை குழுவினர் புதன்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை அளவு

Posted: 04 Nov 2015 11:46 AM PST

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழை: வியாபாரிகள் கவலை

Posted: 04 Nov 2015 11:45 AM PST

ஆண்டிபட்டி பகுதியில் பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீபாவாளி வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சரக்கு வாகனத்தில் பயணம்: 15 பேர் மீது வழக்கு

Posted: 04 Nov 2015 11:45 AM PST

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் சென்றதாக 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு நாளை ஆய்வு

Posted: 04 Nov 2015 11:44 AM PST

முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை (நவ.6) துணைக் குழு ஆய்வு நடத்த வேண்டுமென மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.நாதன் உத்தரவிட்டுள்ளார்.

நத்தத்தில் கோயில் சுவர் இடிப்பு: குடும்ப அட்டைகளை பொதுமக்கள் ஒப்படைத்ததால் பரபரப்பு

Posted: 04 Nov 2015 11:43 AM PST

நத்தத்தில் கோயில் சுவரை இடித்ததைக் கண்டித்து வட்டாட்சியரிடம் குடும்ப அட்டையை பொதுமக்கள் புதன்கிழமை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு எப்போது?

Posted: 04 Nov 2015 11:42 AM PST

கடந்த 23 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி நத்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீமானை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Nov 2015 11:42 AM PST

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தேனியில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

Posted: 04 Nov 2015 11:40 AM PST

கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted: 04 Nov 2015 11:40 AM PST

நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன் பாண்டியராஜன் (40).

நவ.8இல் தேசிய திறனாய்வுத் தேர்வு: ஆந்திரத்திலிருந்து வினாத்தாள் வருகை

Posted: 04 Nov 2015 11:39 AM PST

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு, ஆந்திர மாநிலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தன.

ஆற்றின் கரையோரம் அனுமதியின்றி குடிநீர் எடுத்ததாக புகார்: அதிகாரிகள் நடவடிக்கை

Posted: 04 Nov 2015 11:39 AM PST

நத்தம் திருமணிமுத்தாறு பகுதியில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்ததால்,  மோட்டார் இணைப்பை செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறையினர் துண்டித்தனர்.

வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

Posted: 04 Nov 2015 11:38 AM PST

வத்தலகுண்டு வட்டார பகுதிகளில் வாழை இலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசுப் பணியாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

Posted: 04 Nov 2015 11:38 AM PST

தேனியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி 2 (ஏ) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

திரைப்பட உருவாக்கப் பயிற்சி முகாம்

Posted: 04 Nov 2015 11:38 AM PST

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பெரியகுளம் கிளை மற்றும் கம்பம் நிழல் திரைப்பட சங்கம் ஆகியனவற்றின் சார்பில், திரைப்பட உருவாக்கம் குறித்த பயிற்சி முகாம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தேமுதிக சார்பில் குப்பைகள் அகற்றம்

Posted: 04 Nov 2015 11:36 AM PST

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தேங்கிய குப்பைகளை செவ்வாய்க்கிழமை தே.மு.தி.க.வினர் அகற்றினர்.

புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியேற்பு

Posted: 04 Nov 2015 11:35 AM PST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த காதர் மீர் (பொது) கொடைக்கானலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்த செல்வராஜ் பதவி உயர்வு பெற்று, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

Posted: 04 Nov 2015 11:34 AM PST

சாத்தான்குளம் அருகே மின் மோட்டாரை சேதப்படுத்தி விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக சதி

Posted: 04 Nov 2015 11:34 AM PST

கர்நாடகத்தில் அமைதியைச் சீர்குலைக்க பாஜக சதித் திட்டம் வகுத்துள்ளதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

விளையாட்டுப் போட்டி: மாணவி சாதனை

Posted: 04 Nov 2015 11:33 AM PST

திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு பள்ளி மாணவி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த கோவில்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 04 Nov 2015 11:33 AM PST

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

Posted: 04 Nov 2015 11:33 AM PST

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்று ஐ.நா.வில்

மாணவிகளுடன் திருமணத்துக்கு மறுப்பு: காதலர்கள் உள்பட 4 பேர் கைது

Posted: 04 Nov 2015 11:32 AM PST

ஸ்ரீவைகுண்டம் அருகே 2 மாணவிகளுடன் நெருங்கிப் பழகிய பின் திருமணத்துக்கு மறுத்ததாக காதலர்கள் உள்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாசரேத்தில் டெங்கு ஒழிப்புப் பணி

Posted: 04 Nov 2015 11:32 AM PST

நாசரேத்தில் சுகாதாரப்பணிகள் துறை சார்பில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே. பச்செளரி மீது பாலியல் புகார் அளித்த பெண் பதவி விலகல்

Posted: 04 Nov 2015 11:32 AM PST

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறை விஞ்ஞானி ஆர்.கே. பச்செளரி மீது பாலியல் புகார் அளித்த பெண், எரிசக்தி

குடிநீர் பிரச்னை: கோவில்பட்டியில் சாலை மறியல்

Posted: 04 Nov 2015 11:31 AM PST

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காமநாயக்கன்பட்டியில் திடீர் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 04 Nov 2015 11:31 AM PST

காமநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசத் துரோக வழக்கு: ஹார்திக் மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்

Posted: 04 Nov 2015 11:31 AM PST

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி, ஹார்திக் படேல் தாக்கல் செய்த

இம்மாதம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது மேகி நூடுல்ஸ்

Posted: 04 Nov 2015 11:30 AM PST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்பட்ட மேகி நூடுல்ஸ்,

பிகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

Posted: 04 Nov 2015 11:29 AM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (நவ.5) நடைபெறுகிறது.

ஹமீது அன்சாரியின் புரூனே பயணம் தாமதம்

Posted: 04 Nov 2015 11:28 AM PST

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலைச் சீற்றத்தின் காரணமாக, அந்த நாட்டிலிருந்து புரூனேவுக்கு,

தீ விபத்தில் மருமகள் உள்பட 4 பேர் பலி: காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யிடம் போலீஸார் விசாரணை

Posted: 04 Nov 2015 11:27 AM PST

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராஜையாவின்

பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கும் சொத்தில் பங்கு: அலாகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Posted: 04 Nov 2015 11:26 AM PST

பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு, குற்றமிழைத்த தந்தையின் சொத்தில் உரிமை உள்ளது என்று

ஷாரூக் கானின் பேச்சுக்கும் ஹஃபீஸ் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லை: மற்றொரு சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி.

Posted: 04 Nov 2015 11:25 AM PST

ஷாரூக் கானின் பேச்சுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் பேச்சுக்கும்

இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஆலோசனைக் கூட்டம்

Posted: 04 Nov 2015 11:24 AM PST

இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், இரு நாட்டு விவசாயிகளும் விவசாயம் செய்வதற்கு உகந்த சூழலை

இளம்பெண்ணை மும்பை போலீஸார் அடித்தார்களா? விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு

Posted: 04 Nov 2015 11:22 AM PST

மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில், இளைஞரையும், அவரது தோழியையும், போலீஸார் அடித்து

சோட்டா ராஜனை தில்லிக்கு கொண்டு வர சிபிஐ முடிவு

Posted: 04 Nov 2015 11:22 AM PST

இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜனை தில்லிக்கு கொண்டு வர

"மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கண்காணிப்பு அவசியம்'

Posted: 04 Nov 2015 11:21 AM PST

மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து கண்காணிப்பது அவசியம் என்று

"ஆர்.எஸ்.எஸ். - ஐ.எஸ். ஒப்பீடு நியாயமற்றது'

Posted: 04 Nov 2015 11:20 AM PST

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒப்பீடு செய்வது முற்றிலும் நியாயமற்றது என்று

மின்சார மீட்டர்கள் விநியோகம் நிறுத்தம்

Posted: 04 Nov 2015 11:20 AM PST

அரக்கோணம் நகரில் மின்சார மீட்டர்கள் விநியோகம் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டதால், புதிய இணைப்பு கோரி மனு செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளுடனான மோதல் போக்கை பிரதமர் கைவிட வேண்டும்: காங்கிரஸ்

Posted: 04 Nov 2015 11:20 AM PST

எதிர்க்கட்சிகளுடனான மீதான மோதல் போக்கை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பாஜக அரசும் கைவிட வேண்டும் என்று

பீடித் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்:மு.க.ஸ்டாலின்

Posted: 04 Nov 2015 11:20 AM PST

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பீடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

தெக்குப்பட்டு சந்தன எண்ணெய் ஆலை மீண்டும் திறக்கப்படுமா?

Posted: 04 Nov 2015 11:20 AM PST

தெக்குப்பட்டு சந்தன எண்ணெய் தொழிற்சாலையை மீண்டும் திறந்து இயக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™