ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சசியின் குட்டி கவிதைகள்
- வரலாற்றில் இன்று - நவம்பர்
- இதய கதவு
- கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
- சிரிக்கலாம் வாங்க...!
- சொந்த ரத்தம் - ஒரு பக்ககதை
- கைக்குட்டைக் காகிதங்கள்-119
- தீபாவளி செலவுகள்
- பத்து என்றதுக்குள்ளே - சினிமா விமரிசனம்
- நானும் ரவுடிதான்- சினிமா விமரிசனம்
- காஜல் வீட்டு தீபாவளி எப்படி இருக்கும்..?
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- நாலு வார்த்தை 'உருப்படி'யா பேச சொன்னாங்களாம்..!
- மச்சினியோட சேர்ந்து மத்தாப்பு கொளுத்தறதை ஃசெல்பி எடுத்தது தப்பாப் போச்சு..!
- பாமரர் தேவாரம்
- மனித நேயம் ...
- முகங்களும் பாவனைகளும்
- ராக்கெட் விட்டா டாக்டர் பட்டம் கிடைக்குமாம்...!!
- இடுப்பில் தண்ணீர் குடம் தூக்கி சுமக்கும் இந்திய பெண்களுக்காக வந்துவிட்டது உருட்டும் குடம்
- நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்
- இணையத்தில் ரசித்த புகைப்படம்...
- குக்கர் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- உன் இடுப்பில் கூத்தாடும் குடம்…
- ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்
- இரவு
- ரொம்ப பிடிச்ச ஹீரோ அஜீத் - ஸ்ருதிஹாசன்
- வயசும், பருப்பு வெங்காயத்தின் விலை மட்டும் ஏறவே கூடாது…!!
- இது ப்ரைம் மினிஸ்டர் வெடியாம்...!!
- பாகை ஜெயில் கம்பி பதத்துல எடுத்து...!!
- எங்கே போனது என் ஜனநாயகம் :
- நல்ல நர்ஸா பார்த்து லவ் பண்ணுங்க...!!
- திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்
- உயிர் - ஒரு பக்க கதை
- மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....
- ‘மிஸஸ் எர்த் 2015’ – ப்ரியங்கா குரானா கோயல்
- பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!!
| Posted: 04 Nov 2015 10:13 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| Posted: 04 Nov 2015 10:11 AM PST ![]() |
| Posted: 04 Nov 2015 08:53 AM PST ஏனடி இதயத்தை இரும்பு கதவுக்குள் வைத்திரு்கிறாய்? நான் மெழுகாய் உருகவா? நான் ஒளியிழந்து உருவிழந்து உனக்காய் காத்திருக்கிறேன்!! உருகி அனைவதற்குள் வந்து அணைத்துவிடு!! |
| கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை Posted: 04 Nov 2015 08:16 AM PST கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ... |
| Posted: 04 Nov 2015 08:04 AM PST ![]() |
| Posted: 04 Nov 2015 07:59 AM PST ![]() |
| Posted: 04 Nov 2015 07:58 AM PST நாட்டில் பாட்டால்மொழிக்கு விழா எடுத்தவன் மகாகவி பாரதி மொழிக்கு வழிகாட்டியது பாரதி விழி வங்கம் சுமந்து வந்த தங்கச்சுரங்கம் பாரதி இன்னும் வாடகை வீட்டில்தான் மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார் குயில் மிதக்கும் வானவில் வண்ணத்துப்பூச்சி -கவிஞர்வாலிதாசன். |
| Posted: 04 Nov 2015 07:56 AM PST தீபாவளி செலவுகளை பார்க்கும் போது -- கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோணுகிறது.... |
| பத்து என்றதுக்குள்ளே - சினிமா விமரிசனம் Posted: 04 Nov 2015 07:48 AM PST ![]() |
| நானும் ரவுடிதான்- சினிமா விமரிசனம் Posted: 04 Nov 2015 07:45 AM PST - |
| காஜல் வீட்டு தீபாவளி எப்படி இருக்கும்..? Posted: 04 Nov 2015 07:41 AM PST ![]() |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 04 Nov 2015 07:38 AM PST ![]() |
| நாலு வார்த்தை 'உருப்படி'யா பேச சொன்னாங்களாம்..! Posted: 04 Nov 2015 07:35 AM PST ![]() |
| மச்சினியோட சேர்ந்து மத்தாப்பு கொளுத்தறதை ஃசெல்பி எடுத்தது தப்பாப் போச்சு..! Posted: 04 Nov 2015 07:27 AM PST ![]() |
| Posted: 04 Nov 2015 07:07 AM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 04 Nov 2015 07:05 AM PST பழமையான மொழிய கொண்டுள்ள ஒவ்வொரு இனமும் தங்கள் மொழியை காப்பாற்றிக்கொள்ள பல போராட்டங்களை நடத்திய வரலாறு இருக்கு ... தமிழகத்தில் வாயால் வடை சுடுவோர் இரண்டு பேர்கள் ஒருவன் கரைவேட்டி காரன் (அரசியல் வாதி ), மற்றொருவன் கலைகூதாடி ( சினிமா காரன் ). வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதி. அடுத்தவன் ஒரு வேளை நல்ல உணவு உண்டால் நாம் இருவேளை பட்டினி கிடக்கிறோம். நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் ... |
| Posted: 04 Nov 2015 07:03 AM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| ராக்கெட் விட்டா டாக்டர் பட்டம் கிடைக்குமாம்...!! Posted: 04 Nov 2015 06:55 AM PST ![]() |
| இடுப்பில் தண்ணீர் குடம் தூக்கி சுமக்கும் இந்திய பெண்களுக்காக வந்துவிட்டது உருட்டும் குடம் Posted: 04 Nov 2015 06:53 AM PST - ஜெய்ப்பூர்: இந்தியாவில் பெண்கள் தண்ணீர் பிடிக்க மைல் கணக்கில் குடங்களை தலையிலும், இடுப்பிலும் தூக்கிக்கொண்டு அலைவதை கண்டு, ரோலிங் குடங்களை உருவாக்கி அவர்கள் பணியை எளிமைப்படுத்தியுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர் – ——————————- தமிழ் ஒன் இந்தியா |
| நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Posted: 04 Nov 2015 06:50 AM PST கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது. பட்டங்கள் 1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் ... |
| இணையத்தில் ரசித்த புகைப்படம்... Posted: 04 Nov 2015 06:17 AM PST ![]() |
| குக்கர் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள் Posted: 04 Nov 2015 06:11 AM PST - ![]() |
| உன் இடுப்பில் கூத்தாடும் குடம்… Posted: 04 Nov 2015 06:08 AM PST - – குறை குடமாக இருப்பதால் அல்ல உன் இடுப்பில் இருப்பதால் தான் அந்தக் குடம் கூத்தாடுகிறது..! – ——————— |
| ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Posted: 04 Nov 2015 06:06 AM PST ஹைக்கூ உலகம் போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவுகள்: S Naga Lingam 1.இலையுதிர்கால/ மரக்கிளையில் அசைந்தாடுகிறது/ ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை 2.குளிர் காற்றில்/ நடுங்குகிறது பறவைகள்/ இலையுதிர்கால மரத்தில் கூடு 3.மாலை நிலவொளியில்/ ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/ தூக்கணாங்குருவி கூடு 4.நீண்ட இரவு/ ஆனந்தம் பொங்குகிறது/ கரகாட்ட நிகழ்ச்சி 5.சோளக்கொல்லையோரம்/ சாய்ந்துகிடக்கிறது/ பாட்டியின் ஊன்றுகோல் --- முல்லை நாச்சியார் 1.பனிமூட்ட இரவினில்/ இலையுதிர் காலத் ... |
| Posted: 04 Nov 2015 06:00 AM PST புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும். பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். அனைவருக்கும் ... |
| ரொம்ப பிடிச்ச ஹீரோ அஜீத் - ஸ்ருதிஹாசன் Posted: 04 Nov 2015 05:58 AM PST ![]() |
| வயசும், பருப்பு வெங்காயத்தின் விலை மட்டும் ஏறவே கூடாது…!! Posted: 04 Nov 2015 05:51 AM PST ![]() |
| இது ப்ரைம் மினிஸ்டர் வெடியாம்...!! Posted: 04 Nov 2015 05:30 AM PST ![]() |
| பாகை ஜெயில் கம்பி பதத்துல எடுத்து...!! Posted: 04 Nov 2015 05:29 AM PST ![]() |
| Posted: 04 Nov 2015 05:27 AM PST எங்கே போனது என் ஜனநாயகம் : ************************************* இபகுதியில் நான் யாருடுய மனதையும் புண்படுத்தவில்லை ...இத் தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலும் இத் தமிழ் சமுதாயத்தின் நானும் ஒரு குடி என்பதினால் இப்பதிவை செய்கிறேன் . நான் நான்கு வருடங்களுக்கு முன் சிங்கபூர் நாட்டில் பணிபுரிந்த பொழுது எனது நண்பர்களில் சிலர் சிங்கபூர் நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று . இச் சின்னசிரிய நாட்டில் ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்றால் தேயிலை இந்தியாவிலிருந்தும் ... |
| நல்ல நர்ஸா பார்த்து லவ் பண்ணுங்க...!! Posted: 04 Nov 2015 05:24 AM PST - - |
| திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள் Posted: 04 Nov 2015 03:29 AM PST கைலாசநாதர் கோவில்,காஞ்சிபுரம் |
| Posted: 04 Nov 2015 02:41 AM PST ![]() |
| மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... Posted: 04 Nov 2015 02:40 AM PST மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை இங்கு காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘மிஸஸ் எர்த் 2015’ – ப்ரியங்கா குரானா கோயல் Posted: 04 Nov 2015 12:57 AM PST - திருமணமான பெண்களுக்காக அலங்கார அணிவகுப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ப்ரியங்கா குரானா கோயல், 'மிஸஸ் எர்த் 2015' பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்! – 20 நாடுகளிலிருந்து 24 அழகிகள் பங்கேற்ற தனித்துவமான 'மிஸஸ் எர்த்' போட்டி, ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையத்துக்கு (HCWA) ஆதரவு அளிக்கும் வகையில் நடத்தப் படுகிறது. – இம்மையத்தின் இயக்குனரான ரித்திகா வினய், 2014ல் 'மிஸஸ் ஆசியா பசிபிக் க்வின்' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! ''வறுமையில் வாடிக் ... |
| பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!! Posted: 04 Nov 2015 12:00 AM PST - அந்த மந்திரவாதி உன்னைக் கெயெடுத்து கும்பிட்டு போயிட்டு வாங்கன்னு சொல்றாரே, ஏன்? - பேய்-பிசாசையெல்லாம் விரட்டி அடிக்கிறீங்களே, என்னைத் துரத்தி துரத்தி அடிக்கிற என் மனைவியை விரட்டி அடிக்க முடியுமான்னு கேட்டேன்...! - வி.ரேவதி - ----------------------------------- - மன்னர் ஏன் நாட்டிலுள்ள புலவர்களையெல்லாம் போருக்கு அழைச்சிட்டு போறார்? - எதிரியை வீழ்த்துவதற்கு மன்னருக்கு வேற வழி தெரியலையாம்...! - சிவபாக்கியா - ------------------------------------ - அந்த ஜோசியர் போலின்னு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















