Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


6 நிமிடங்களில் முடிந்த மாமன்றக் கூட்டம்; விவாதமின்றி 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்னா ; அதிமுகவும் புகார்

Posted: 30 Nov 2015 01:57 PM PST

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் விவாதமின்றி 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாளையங்கோட்டை

Posted: 30 Nov 2015 01:56 PM PST

ஜான்பாண்டியன் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Posted: 30 Nov 2015 01:56 PM PST

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தங்க மோதிரம், புத்தாடைகள் வழங்கினர்.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

Posted: 30 Nov 2015 01:55 PM PST

தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நரசிங்கநல்லூர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.

குளிர்பான ஆலைக்கு தாமிரவருணி தண்ணீர் வழங்க எதிர்ப்பு: அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Nov 2015 01:54 PM PST

தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணியிலிருந்து தண்ணீர் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, திருநெல்வேலியில் திங்கள்கிழமை, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், வணிகர் பேரவை அடங்கிய எதிர்ப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

Posted: 30 Nov 2015 01:52 PM PST

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாதிச் சான்றிதழ் இல்லாததால் நலஉதவிகளை இழக்கும் மாணவர்கள்: இளைஞர் காங்கிரஸ் புகார்

Posted: 30 Nov 2015 01:51 PM PST

பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், மாணவர்கள் அரசின் நல உதவிகளை இழப்பதாக இளைஞர் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

கோவில்பட்டியில் 108 கலச பூஜை

Posted: 30 Nov 2015 01:50 PM PST

ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 90ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 108 கலச பூஜை கோவில்பட்டியில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்: அமைச்சர் நேரில் ஆய்வு

Posted: 30 Nov 2015 01:49 PM PST

தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

திருச்செந்தூர் கடலில் மூழ்கி தொழிலதிபர் சாவு

Posted: 30 Nov 2015 01:48 PM PST

கோவில்பட்டி ஹோட்டல் அதிபர் திருச்செந்தூர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் பாஜக பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு

Posted: 30 Nov 2015 01:47 PM PST

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் வீட்டில் கதவை உடைத்து 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் கோயிலுக்கு திருவனந்தபுரம் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வழிபாடு

Posted: 30 Nov 2015 01:46 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி மறியல்

Posted: 30 Nov 2015 01:46 PM PST

கோவில்பட்டியில் சண்முகசிகாமணி நகர் பல்லக்கு சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

விடுதியிலிருந்து வெளியேறிய சென்னை மாணவர் திருச்செந்தூரில் மீட்பு

Posted: 30 Nov 2015 01:45 PM PST

சென்னை ராயபுரம் அரசு மாணவர் விடுதியிலிருந்து வெளியேறிய மாணவரை, திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பிடித்து, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கொட்டியது மழை: தேங்கிய நீரை அகற்றக் கோரி மக்கள் மறியல்

Posted: 30 Nov 2015 01:44 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திங்கள்கிழமை மறியலில்  ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ரூ.4500 லஞ்சம்: வணிகவரித் துறை பெண் அலுவலர் கைது

Posted: 30 Nov 2015 01:43 PM PST

தூத்துக்குடியில் ரூ.4500 லஞ்சம் வாங்கியதாக வணிகவரித் துறை பெண் துணை அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Nov 2015 01:42 PM PST

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகள் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 30 Nov 2015 01:41 PM PST

சாத்தான்குளம் பெனியேல் ஆலயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணி

Posted: 30 Nov 2015 01:41 PM PST

விளாத்திகுளம் அருகேயுள்ள வேப்பலோடை, குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

மழைநீரால் சூழப்பட்டுள்ள கோவில்பட்டி போக்குவரத்துக் கழக பணிமனை: பணியாளர்கள் அவதி

Posted: 30 Nov 2015 01:40 PM PST

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த தொடர் மழையினால் கோவில்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பணியாளர்கள் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 30 Nov 2015 01:39 PM PST

கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில், நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரோட்டை இப்படியே விட்றலாம்!

Posted: 30 Nov 2015 01:36 PM PST

நில மசோதா ஆய்வுக் குழுவுக்கு அவகாசம் நீட்டிப்பு

Posted: 30 Nov 2015 01:34 PM PST

நிலம் கையக மசோதா குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அதன் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிப்பு: சீனாவை விஞ்சியது

Posted: 30 Nov 2015 01:34 PM PST

உற்பத்தித் துறையின் வளர்ச்சி காரணமாக, நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக

பருவநிலை மாற்றம்: இந்தியாவின் பொறுப்புகள் நிறைவேற்றப்படும்; மோடி

Posted: 30 Nov 2015 01:33 PM PST

பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு உள்ள பொ றுப்புகளை நிறைவேற்றுவோம் என்று

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

Posted: 30 Nov 2015 01:32 PM PST

இவர்கள் கடல் பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, சூறாவளிக் காற்று வீசியது.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு

Posted: 30 Nov 2015 01:31 PM PST

சேலையூரை அடுத்த அகரம் தென் சத்யா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (17). இவர் திருவஞ்சேரி அரசுப் பள்ளியில்

42 வழக்குரைஞர்களின் இடைநீக்கத்தை எதிர்த்து தீர்மானம்: உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ்

Posted: 30 Nov 2015 01:30 PM PST

வழக்குரைஞர்கள் 42 பேரை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக

வழிப்பறி: 3 பேர் கைது

Posted: 30 Nov 2015 01:30 PM PST

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). இவர் சனிக்கிழமை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே நடந்து வந்தார்.

கத்திமுனையில் பெண்ணிடம் கொள்ளை: தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சாவு

Posted: 30 Nov 2015 01:29 PM PST

பழவந்தாங்கலில் கத்திமுனையில் பெண்ணிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

4 சார் ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

Posted: 30 Nov 2015 01:28 PM PST

மரியம் பல்லவி பல்தேவ்-வணிகவரிகள் இணை ஆணையாளர்-அமலாக்கம், சென்னை (வணிகவரிகள் இணை ஆணையாளர்-அமலாக்கம், கோவை).

அன்புமணி மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை

Posted: 30 Nov 2015 01:28 PM PST

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு

350 போலீஸார் பணியிட மாறுதலாகி செல்ல ஆணையர் அனுமதி

Posted: 30 Nov 2015 01:27 PM PST

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 350 போலீஸார் பணியிட மாறுதலாகிச் செல்வதற்கு ஆணையர் தே.க.ராஜேந்திரன் அனுமதி அளித்துள்ளார்.

மதுரவாயல் பாலத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: சென்னை துறைமுகத் தலைவர் வலியுறுத்தல்

Posted: 30 Nov 2015 01:27 PM PST

மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் நிலை மேம்பாலத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தூண்களால் கூவம் ஆற்றில்

சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி ரத்து செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

Posted: 30 Nov 2015 01:26 PM PST

சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு ரூ.1.1 கோடி கல்வி உதவித் தொகை

Posted: 30 Nov 2015 01:25 PM PST

கிராமப்புற மாணவர்களுக்கு ரூ.1.1 கோடி கல்வி உதவித் தொகை வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் கணினி தமிழ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 30 Nov 2015 01:24 PM PST

விண்ணப்பம்-விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.

போலி மின்னஞ்சல், குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வு: ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் தகவல்

Posted: 30 Nov 2015 01:23 PM PST

போலி மின்னஞ்சல், குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா கூறினார்.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

Posted: 30 Nov 2015 01:21 PM PST

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூரில் ஒரு "தாமஸ் ஆல்வா எடிசன்'!

Posted: 30 Nov 2015 01:20 PM PST

புதிய கண்டுபிடிப்புகளால் உலக வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

திருமலையில் டிசம்பர் மாத உற்சவங்கள்

Posted: 30 Nov 2015 01:18 PM PST

திருமலையில் டிசம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ள உற்சவங்கள் குறித்த தகவலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் மலர் பூஜை

Posted: 30 Nov 2015 01:17 PM PST

செங்கல்பட்டு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 10-ஆம் ஆண்டு மலர் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவில்

Posted: 30 Nov 2015 01:17 PM PST

குளத்தின் கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted: 30 Nov 2015 01:17 PM PST

சுங்கான்கடை ஐக்கினாகுளம் அருகே அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்த ஒருவரின் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

திருமலையில் மீண்டும் கனமழை

Posted: 30 Nov 2015 01:17 PM PST

திருமலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் கனமழை தொடங்கி உள்ளது. இதனால் திருமலை இரண்டாவது மலைப்பாதையில்

தீபத் திருவிழாவில் துணிப்பையைப் பயன்படுத்தி தங்கம், வெள்ளி பரிசு பெறும் பக்தர்கள்

Posted: 30 Nov 2015 01:16 PM PST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை, தூக்குப்பைகளைக் கொண்டுவந்து குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற

ஆவின் பால் பவுடர்: ஒன்றுக்கு ஒன்று இலவசம்

Posted: 30 Nov 2015 01:15 PM PST

ஆவினின் 1 கிலோ கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் வாயிலாக, 10 லிட்டர் கொழுப்புச்சத்து இல்லாத பால் தயார் செய்ய முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை, சகோதரத்துவம் இன்றியமையாதது: மாவட்ட வருவாய் அலுவலர்

Posted: 30 Nov 2015 01:14 PM PST

நாட்டின் வளர்ச்சிக்கு, ஒற்றுமையும், சகோதரத்துவமும் மிகவும் முக்கியமானதாகும் என கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார் பேசினார்.

சென்னை ஏரிகளில் மீண்டும் பலத்த மழை: ஓராண்டுக்கு தேவையான குடிநீர் இருப்பு

Posted: 30 Nov 2015 01:14 PM PST

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதார ஏரிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால், ஓராண்டுக்குத் தேவையான குடிநீர் இருப்பு உள்ளதாக

பல்பொருள் அங்காடி ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: 3 பேர் மீது வழக்கு

Posted: 30 Nov 2015 01:13 PM PST

நித்திரவிளை அருகே பல்பொருள் அங்காடியில் புகுந்து, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரைத் தாக்கி, பணத்தை பறித்துச் சென்றதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

ஆசிரியையிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 30 Nov 2015 01:13 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரணியலில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள்  கூட்டம், ஒன்றியச் செயலர் சி. அசோக்குமார் தலைமையில் இரணியலில் நடைபெற்றது.

இன்றும், நாளையும் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

Posted: 30 Nov 2015 01:13 PM PST

நாகர்கோவிலில் கல்வி மாவட்ட அளவில், டிச. 1, 2ஆம் தேதிகளில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 11-இல் ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி

Posted: 30 Nov 2015 01:13 PM PST

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன்-ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 11-இல் ஜேசுதாஸ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் அலுவலக வாயிலில் குப்பைகளை கொட்டி உறுப்பினர் போராட்டம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

தனது வார்டில் குப்பைகள் அள்ளப்படாததைக் கண்டித்து திங்கள்கிழமை பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் அலுவலக வாயிலில், 12ஆவது வார்டு உறுப்பினர்   குப்பைகளை கொட்டி போராட்டம் நடத்தினார்.

குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையக் கூட்டம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையக்கூட்டம் கோட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இளம் விஞ்ஞானிகளுக்கான மேலாண்மை திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

குமரி அறிவியல் பேரவை சார்பில், இளம் விஞ்ஞானிகளுக்கான மேலாண்மை திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் அருமனை அருகேயுள்ள மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் நடைபெற்றது.

கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Nov 2015 01:13 PM PST

அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் கயத்தாறில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவியல் புத்தாக்க பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ் அளிப்பு

Posted: 30 Nov 2015 01:13 PM PST

தூத்துக்குடியில் நடைபெற்ற அறிவியல் புத்தாக்க பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர், மாணவிகளுக்கு திங்கள்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேல்மருவத்தூர் தைப்பூசத் திருவிழா: விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

Posted: 30 Nov 2015 01:13 PM PST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம் கோயிலில் நடைபெறவுள்ள இருமுடி, தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு விரைவு ரயில்கள் தாற்காலிகமாக

2 முக்கியச் சாலைகளில் திடீர் பள்ளம்

Posted: 30 Nov 2015 01:12 PM PST

சென்னையின் இரு முக்கியச் சாலைகளில் திங்கள்கிழமை மாலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவை நாளை தொடக்கம்

Posted: 30 Nov 2015 01:11 PM PST

புதுதில்லியில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம்

ஐயப்பன் தரிசனம்: ஜனவரி 9 வரை முன்பதிவு நிறைவு

Posted: 30 Nov 2015 01:10 PM PST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கு சுவாமி தரிசனத்துக்கான இணைய வழி முன்பதிவு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிரம்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Posted: 30 Nov 2015 01:08 PM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 25 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

Posted: 30 Nov 2015 01:08 PM PST

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில்

பருவநிலை மாற்றம் மிகப் பெரிய சவால்: பிரதமர் மோடி

Posted: 30 Nov 2015 01:07 PM PST

"பருவநிலை மாற்றம் இன்று உலக அளவில் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது; இதனைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் விரைந்து செயலாற்ற வேண்டும்' என்று

அடிமைத்தனம் அகலவில்லை!

Posted: 30 Nov 2015 12:23 PM PST

இந்த நவீன காலத்திலும், உலக அளவில் மூன்று கோடி மக்கள் இப்போதும் அடிமைகளாக இருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கின்றது.

மதம் பிடித்த மதவாதம்

Posted: 30 Nov 2015 12:22 PM PST

சகிப்பின்மை, பயங்கரவாதம் இந்த இரண்டு வார்த்தைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பேசிக் கலையக் கூடாது!

Posted: 30 Nov 2015 12:20 PM PST

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான பாரீஸ் நகரத்தில், 120 நாடுகளும், 150 தலைவர்களும் பங்கேற்கும் சர்வதேச பருவநிலை மாநாடு கூடியிருக்கிறது. உண்மையிலேயே மிகவும் தீர்க்கமான சிந்தனையுடன், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய புவிவெப்ப சராசரி அளவில் இரண்டு செல்ஸியஸ் மிகாதபடி பார்த்துக்கொள்ளும் முனைப்புடன் ஒவ்வொரு நாடும் பங்கேற்க வந்துள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீதமாக உயர்வு

Posted: 30 Nov 2015 12:11 PM PST

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீத அளவு வளர்ச்சி பெற்றது என்று

விரிவாக்கப் பணிகளுக்கு பார்தி ஏர்டெல் ரூ.60,000 கோடி முதலீடு

Posted: 30 Nov 2015 12:11 PM PST

விரிவாக்கப் பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 60,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக தொலைத் தொடர்பு நிறுவனமான

ரூ.1,300 கோடிக்கு வர்த்தக ஆணையை பெற்றது அசோக் லேலண்ட்

Posted: 30 Nov 2015 12:09 PM PST

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனங்களைத் தயாரித்து வழங்குவதற்காக, மேற்கு ஆப்பிரிக்க

சீன டயர்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது

Posted: 30 Nov 2015 12:08 PM PST

சீன டயர்கள் இறக்குமதிக்கு உடனடியாகக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்

நேபாளத்தில் நில அதிர்வு

Posted: 30 Nov 2015 12:07 PM PST

நேபாளத்தில் திங்கள்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாக அந்த நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

கெளதமாலா சிறையில் கலவரம்: 6 பேர் பலி

Posted: 30 Nov 2015 12:06 PM PST

மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் உள்ள சிறையில் {ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில், 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஊழல் வழக்கில் காலீதா ஜியாவுக்கு ஜாமீன்

Posted: 30 Nov 2015 12:06 PM PST

வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியா, தனது பதவிக் காலத்தின்போது ஊழல் செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில்,

"இந்தியா-இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய ஏவுகணை மூலம் பெரும் வருவாய்க்கு வாய்ப்பு'

Posted: 30 Nov 2015 12:05 PM PST

இந்தியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஓ), இணைந்து வடிவமைத்த அதிநவீன "பராக்-8' ரக ஏவுகணைகளைப் பல நாடுகளுக்கு

சிரியா அகதிகள் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் - துருக்கி இடையே ஒப்பந்தம்

Posted: 30 Nov 2015 12:04 PM PST

போரால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஐரோப்பிய

ஒரு சந்திப்புக்கு மறுப்பு!

Posted: 30 Nov 2015 12:03 PM PST

பாரீஸ் பருவநிலை உச்சி மாநாட்டின்போது துருக்கி அதிபர் எர்டோகனை ரஷிய அதிபர் புதின் சந்தித்துப் பேச மாட்டார் என்று

பாரீஸில் ஒரு சந்திப்பு...

Posted: 30 Nov 2015 12:02 PM PST

பாரீஸில் நடைபெறும் பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டங்களுக்கு இடையே சீன அதிபர் ஜீ ஜின்பிங், அமெரிக்க அதிபர்

தொடங்கியது ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு: மோடி, உலகத் தலைவர்கள் பங்கேற்பு

Posted: 30 Nov 2015 11:59 AM PST

உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் 21-ஆவது உச்சி மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்

ரஞ்சி கிரிக்கெட்: திண்டுக்கலில் இன்று தொடக்கம்

Posted: 30 Nov 2015 11:57 AM PST

தமிழகம்-பஞ்சாப் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

மும்பை இண்டியன்ஸ் ஆலோசகர் பதவி: கும்ப்ளே ராஜிநாமா

Posted: 30 Nov 2015 11:57 AM PST

மும்பை இண்டியன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை ஆலோசகர் பதவியை அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.

மக்காவ் ஓபனில் வென்ற சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு

Posted: 30 Nov 2015 11:54 AM PST

மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு

சென்னை ஓபனில் டிப்சரேவிச்

Posted: 30 Nov 2015 11:52 AM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் பங்கேற்கிறார்.

மாநில வலு தூக்கும் போட்டி: வேலூர், சேலம் அணிகள் சாம்பியன்

Posted: 30 Nov 2015 11:51 AM PST

மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியின் ஆடவர் பிரிவில்

ஐசிசி தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார் அஸ்வின்; முதலிடத்தை இழந்தார் டிவில்லியர்ஸ்

Posted: 30 Nov 2015 11:50 AM PST

ஐசிசி டெஸ்ட் பெளலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சென்னை அணிக்கு அடுத்த அக்னி பரீட்சை! மும்பையுடன் இன்று மோதல்

Posted: 30 Nov 2015 11:48 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும்,

ஜிஎஸ்டி மசோதா: மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி திடீர் ஆதரவு

Posted: 30 Nov 2015 11:44 AM PST

நாடாளுமன்றத்தில் சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) விதிப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசுக்கு

மகாத்மா காந்திக்கு எழுதப்பட்ட 8,500 கடிதங்கள் விரைவில் வெளியீடு

Posted: 30 Nov 2015 11:43 AM PST

மகாத்மா காந்தியின் கருத்துக்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அவரது காலத்தில் வாழ்ந்த முக்கியப் பிரமுகர்கள்,

குடியுரிமை தொடர்பான விவகாரம்: ராகுல் காந்திக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி

Posted: 30 Nov 2015 11:42 AM PST

குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட

"அப்சல் குரு' பெயரில் புதிய பயங்கரவாத இயக்கம்: உளவுத் துறை எச்சரிக்கையால் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

Posted: 30 Nov 2015 11:42 AM PST

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி "அப்சல் குரு' பெயரில் புதிய பயங்கரவாத இயக்கத்தை

"சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில்தான் அதிகம்'

Posted: 30 Nov 2015 11:41 AM PST

நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன என்று

சமூக - பொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் சாதனை: பிரணாப் முகர்ஜி புகழாரம்

Posted: 30 Nov 2015 11:40 AM PST

சமூக - பொருளாதார வளர்ச்சியில், "துடிப்புமிக்க' குஜராத் மாநிலம் சாதனை படைத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.

வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்கள் மீது வழக்கு

Posted: 30 Nov 2015 11:39 AM PST

நிகழ் நிதியாண்டின், கடந்த செப்டம்பர் மாத இறுதி வரையான வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) தொகையைச் செலுத்தாத

மத நூல்களின் பெயரால் பதவி ஏற்பதை தவிர்க்க வேண்டும்: சிவசேனை வலியுறுத்தல்

Posted: 30 Nov 2015 11:38 AM PST

மதம் சார்ந்த புனித நூல்களை சாட்சியாக வைத்து, மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பதைத் தவிர்க்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக ஏ.கே.ஜெயின் நியமனம்

Posted: 30 Nov 2015 11:38 AM PST

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக வருவாய்த் துறை மூத்த அதிகாரியான ஏ.கே.ஜெயின் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

தீபத் திருவிழாவில் துணிப்பையைப் பயன்படுத்தி தங்கம், வெள்ளி நாணயம் பெறும் பக்தர்கள்

Posted: 30 Nov 2015 11:36 AM PST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல்பை, தூக்குப்பைகளைக் கொண்டுவந்து குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற பக்தர்கள், தங்கம், வெள்ளி நாணயங்களை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் சதி வழக்கு: "சிமி' இயக்கத்தினர் 2 பேருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை

Posted: 30 Nov 2015 11:36 AM PST

கேரள மாநிலம், பண்ணைகுளத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் கடந்த 2006ஆம் ஆண்டு ரகசியக் கூட்டம் நடத்தி சதித் திட்டம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™