Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஒன் ஸ் மோர்
- கரித்துணி
- தமிழக, இலங்கை மீனவர்கள் நடுக் கடலில் பரஸ்பரம் ஒப்படைப்பு
- வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்:ஆர். நல்லகண்ணு பேட்டி
- கொள்முதலை தனியாருக்கு வழங்கியதால் பருப்பு பதுக்கல் அதிகரிப்பு:இளங்கோவன் குற்றச்சாட்டு
- நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
- சாலை விபத்தில் ரயில்வே ஊழியர்கள் இருவர் சாவு
- மத்தியப் பல்கலை. பிரெஞ்சு ஆய்வுப் பள்ளியுடன் தமிழியல் ஆய்வுக்கான புரிந்துணர்வு
- பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சேலம் ஆசிரியர் சாவு
- வெளிநாடு சென்று திரும்பியவர் மர்மக் காய்ச்சலுக்குப் பலி
- 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
- தூத்துக்குடியில் 1,500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது:மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
- திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டி: ஆய்வுக் கட்டுரைகளை டிச.15-க்குள் அனுப்பலாம்
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை
- இலக்கியம் பொழியும் மழை
- நவீன கோட்பாடுகளின் முன்னோடி
- நன்கொடையை ஏன் மறுத்தார்?
- இந்தவாரம் கலாரசிகன்
- சொல் தேடல் -35
- "வேற்றுமையில் ஒற்றுமை' கருத்தை உலகுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது:பிரணாப் முகர்ஜி
- பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருவதே இலக்கு:பிரதமர் நரேந்திர மோடி
- சீனப் பொருளாதாரச் சரிவு இந்தியாவையும் பாதித்தது
- காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்:பஞ்சாப் துணை முதல்வர் வலியுறுத்தல்
- பிகார் தேர்தலுக்காக பருப்பு இறக்குமதி தாமதமா?:மத்திய அமைச்சர் பாலியான் பதில்
- 2016-ம் ஆண்டு குடியரசு தின விழா:பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு
- தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் :10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்பு
- இந்திய கடற்படை தளபதி இன்று கொழும்பு பயணம்
- வெள்ளப் பாதிப்புக்கு முதல் தவணையாக:மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்:அன்புமணி
- கர்நாடக சட்டமேலவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தேர்வு
- பிகார் சட்டம்-ஒழுங்கு நிலை: முதல்வர் நிதீஷ் ஆலோசனை
- குற்றமற்றவர் என்று ராகுல் நிரூபிக்க வேண்டும்
- சுட்டுரையில் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள் 1.6 கோடியாக உயர்வு
- பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா-சீனா முடிவு
- "எங்களுக்குச் சாதகமான நாடல்ல இந்தியா'
- ஆசியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது: அமெரிக்கா
- 5 மாநிலங்களில் இடைத்தேர்தல்:விறுவிறுப்பான வாக்குப் பதிவு
- "தூய்மை இந்தியா' திட்டச் செயலர் விருப்ப ஓய்வு
- அஸ்ஸாம் பாஜக தலைவராக சோனோவால் நியமனம்
- ஷீனா போரா கொலை வழக்கு:ராய்கட் போலீஸார் செயல்பாடு குறித்து அறிக்கை கோரியது மகாராஷ்டிர அரசு
- "தேரி' அலுவலகத்துக்கு செல்ல பச்செளரிக்கு நீதிமன்றம் அனுமதி
- சீனா, ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
- பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது கடினம்:சாஸ்திரியின் மகன் பாகிஸ்தானில் பேச்சு
- ஹிந்தி நடிகை கரீனா கபூருடன் ரமண் சிங் கைப்படம் எடுத்ததால் சர்ச்சை:காங்கிரஸ் கண்டனம்
- மருத்துவத் துறைக்கான ஐ.நா.உயர்நிலைக் குழுவில் இந்திய விஞ்ஞானி
- பொலிவுறு நகரங்களில் எரிவாயுக் குழாய் வசதி:மத்திய அரசு அறிவுறுத்தல்
- ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்
- மென்டோஸா ஹாட்ரிக்; கேரளத்தை பந்தாடியது சென்னை :அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது
- கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி:தொடரை வென்றது இங்கிலாந்து
- நமீபிய கிரிக்கெட் வீரர் பக்கவாதத்தால் மரணம்
- சர்வதேச பாட்மிண்டன்: அரவிந்த் பட் ஓய்வு
- ஸ்காட்லாந்து ஓபன்:முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம்
- ஆசிய கோப்பை ஹாக்கி:இறுதிச்சுற்றில் இந்தியா குவான்டன்
- இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
- திட்டமிட்டபடி கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐக்கு ஐசிசி நெருக்குதல்:பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல்
- மாலி ஹோட்டல் தாக்குதல் :பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை
- "பேறுகால விடுப்பில்' ஃபேஸ்புக் தலைவர்!
- சர்வதேச கண்காட்சியில் சீனாவின் அதிசக்தி வாய்ந்த ஆளில்லா விமானம்
- பயங்கரவாத அச்சுறுத்தல்:பெல்ஜியம் தலைநகரில் ரயில், விமானப் போக்குவரத்து முடக்கம்
- நியூஸிலாந்து: பனிமலையில் ஹெலிகாப்டர் மோதி 7 பேர் சாவு
- உள்நாட்டு முதலீட்டின் அளவை அதிகரித்தால் பொருளாதாரம் கூடுதல் வளர்ச்சி அடையும்: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன்
- இந்தியாவில் ரூ.32,500 கோடி வணிகம்:தோஹா வங்கி திட்டம்
- விரிவாக்கத் திட்டம்: ரூ.1,500 கோடி கூடுதல் முதலீடு திரட்டுகிறது ஸ்டிரைட் ஷாஸன்
- பங்குச் சந்தையில் லாபகரமான வாரம்
- நவீனமயமாக்கப்பட்ட 5 கூட்டுறவு நூற்பாலைகள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
- தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு
- மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம்
- குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை
- மூணாறு தேயிலைத் தோட்டங்களில்
- திரைக் கதிர்
- சி ரி... சி ரி... சி ரி... சி ரி...
- சோடைக்குச் சொத்து
- பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 5
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளை நரம்புகளில் பாதிப்பு!
- பேல்பூரி
- இந்த நாளில் அன்று - (22.11.1998) - திராவிட இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 'நல்ல மருந்துதான்' இட ஒதுக்கீடு - முதல்வர் கருணாநிதி
- 6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 10
- ஆனைமலை அருகே சாலை விபத்தில் 2 பேர் சாவு
- வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யலாம்: ஆட்சியர்
- உள்நாட்டு முதலீட்டின் அளவை அதிகரித்தால் பொருளாதாரம் கூடுதல் வளர்ச்சி அடையும்: சி.ரங்கராஜன்
- பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
- சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
- பகுதி - 68
- கள்ளசாசாராயம்: உ.பி.யில் 2 பேர் பலி
- பகுதி - 67
- பருப்பு விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்
- நெல்லையில் சவூதிஅரேபியா ராணுவவீரர் மாரடைப்பால் மரணம்
- மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம்
- சிவகாசியில் 14 வயது சிறுமி மானபங்கம்: முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை
- நெல்லை மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பதிவு: 1875 குளங்கள் நிரம்பின
- நெல்லையில் சவூதி அரேபியா ராணுவவீரர் மாரடைப்பால் மரணம்!
- ஆந்திர சிறையில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: கருணாநிதி வலியுறுத்தல்
- சென்னை பல்கலை. தேர்வு தேதிகள் அறிவிப்பு
- இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- நியூசிலாந்து பனிமலையில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
- அசாம் மாநில பாஜக தலைவராக சர்பானந்தா சோனாவல் தேர்வு
- தகவல்கள்...
- டிசம்பர் 8ம் தேதி முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்
- கருவூலம்: மன்னார் வளைகுடா!
| Posted: 22 Nov 2015 08:24 AM PST இராமாயணம் என்றால் நமக்கு வால்மீகி மகா முனிவர்தான் கண்முன் நிற்கிறார். 24,000 கவிதைகள் பொழிந்து ராமாயணத்தை முன்மொழிந்த வால்மீகி முனிவரே நமது ஸ்ரீமத் தியாகப் பிரம்மமாகப் பிறந்தார் என்பர். ஸ்ரீதியாகராஜர் பாடியதும் 24,000 கிருதிகள் என்கின்றனர். கர்நாடக சங்கீதமும், தியாகப் பிரம்மமும் இரண்டறக் கலந்துவிட்ட பெயர்கள். |
| Posted: 22 Nov 2015 08:14 AM PST பத்து நிமிடங்களாய் பீரோ முழுக்கத் தேடியும் பழைய துணி ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை. |
| தமிழக, இலங்கை மீனவர்கள் நடுக் கடலில் பரஸ்பரம் ஒப்படைப்பு Posted: 21 Nov 2015 01:32 PM PST எல்லை தாண்டி வந்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழக, இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் பகுதியில் சனிக்கிழமை பரஸ்பரம் அந்தந்த நாட்டின் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். |
| வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்:ஆர். நல்லகண்ணு பேட்டி Posted: 21 Nov 2015 01:31 PM PST தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு சனிக்கிழமை தெரிவித்தார். |
| கொள்முதலை தனியாருக்கு வழங்கியதால் பருப்பு பதுக்கல் அதிகரிப்பு:இளங்கோவன் குற்றச்சாட்டு Posted: 21 Nov 2015 01:30 PM PST பருப்பு கொள்முதலை தனியாருக்கு மத்திய அரசு வழங்கியதால் பதுக்கல் அதிகரித்து விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். |
| நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: ராமதாஸ் Posted: 21 Nov 2015 01:30 PM PST தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: |
| சாலை விபத்தில் ரயில்வே ஊழியர்கள் இருவர் சாவு Posted: 21 Nov 2015 01:29 PM PST தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையின் மையத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| மத்தியப் பல்கலை. பிரெஞ்சு ஆய்வுப் பள்ளியுடன் தமிழியல் ஆய்வுக்கான புரிந்துணர்வு Posted: 21 Nov 2015 01:29 PM PST திருவாரூர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழ்திசை ஆய்வுப் பள்ளி மையத்துடன் வெள்ளிக்கிழமை தமிழியல், இந்தியவியல் ஆய்வு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. |
| பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சேலம் ஆசிரியர் சாவு Posted: 21 Nov 2015 01:27 PM PST சேலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பன்றிக் காய்ச்சல் பாதித்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| வெளிநாடு சென்று திரும்பியவர் மர்மக் காய்ச்சலுக்குப் பலி Posted: 21 Nov 2015 01:27 PM PST வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். |
| 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை Posted: 21 Nov 2015 01:26 PM PST 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முடி திருத்தும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. |
| தூத்துக்குடியில் 1,500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது:மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் Posted: 21 Nov 2015 01:02 PM PST தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், ஏறத்தாழ 1,500 வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. |
| திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டி: ஆய்வுக் கட்டுரைகளை டிச.15-க்குள் அனுப்பலாம் Posted: 21 Nov 2015 12:31 PM PST வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டிக்கு, டிசம்பர் 15-க்குள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம். |
| ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 21 Nov 2015 12:31 PM PST ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை நீர் வரத்து அதிகரித்திருந்தது. |
| இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை Posted: 21 Nov 2015 12:30 PM PST கோவை மாவட்டம், ஆனைமலை அருகே இளம் பெண்ணை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 21 Nov 2015 11:31 AM PST சங்க இலக்கியங்கள் மழையைப் பற்றிய பல அறிவியல் செய்திகளைத் தெள்ளிதின் தந்து இன்பம் பொழிய வைக்கின்றன. திருவள்ளுவர் "வான் சிறப்பு' என்ற ஓர் அதிகாரத்தையே மழையாகப் பொழிந்துள்ளார். |
| Posted: 21 Nov 2015 11:30 AM PST தமிழ் இலக்கண - இலக்கிய மரபில் பல உரையாசிரியர்கள் இருந்தபோதிலும் நச்சினார்க்கினியர்க்கு என்று தனித்த அடையாளம் உண்டு. ஆய்வாளர்களால் அதிகமாகப் பாராட்டப்பட்டவரும் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானவரும் இவர்தான். |
| Posted: 21 Nov 2015 11:29 AM PST பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார். |
| Posted: 21 Nov 2015 11:28 AM PST உடல்நலக் குறைவால் எழுத்தாளர் "கலைமாமணி' விக்கிரமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி கேட்டு, நானும் பாவை சந்திரனும் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள மருத்துவமனைக்குப் போனோம். ஓரளவுக்கு குணமாகி வார்டுக்கு வந்துவிட்டிருக்கிறார். எங்களைப் பார்த்தவுடன் அவருக்கு அப்படியொரு உற்சாகம். |
| Posted: 21 Nov 2015 11:27 AM PST அயர்லாந்தில் டங்கனன் என்னும் இடத்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் என்னும் சகோதரி நிவேதிதாவும் அல்பேனியாவில் ஸ்கோப்ஜே என்னும் ஊரில் பிறந்த கொன்சா அக்னஸ் என்னும் |
| "வேற்றுமையில் ஒற்றுமை' கருத்தை உலகுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது:பிரணாப் முகர்ஜி Posted: 21 Nov 2015 11:24 AM PST "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருத்தை உலகுக்குச் சொல்ல வேண்டிய நேரமிது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருவதே இலக்கு:பிரதமர் நரேந்திர மோடி Posted: 21 Nov 2015 11:23 AM PST பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருவதே இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| சீனப் பொருளாதாரச் சரிவு இந்தியாவையும் பாதித்தது Posted: 21 Nov 2015 11:20 AM PST சீனப் பொருளாதாரச் சரிவின் எதிர்வினையாக இந்தியாவும் பாதிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். |
| காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்:பஞ்சாப் துணை முதல்வர் வலியுறுத்தல் Posted: 21 Nov 2015 11:19 AM PST பிரிவினைவாத சக்திகளைத் தூண்டிவிடுவதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வரும் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மாநில துணை முதல்வரும், சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவருமான சுக்பீர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார். |
| பிகார் தேர்தலுக்காக பருப்பு இறக்குமதி தாமதமா?:மத்திய அமைச்சர் பாலியான் பதில் Posted: 21 Nov 2015 11:18 AM PST பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் காரணமாக பருப்பு இறக்குமதியை மத்திய அரசு தாமதப்படுத்தவில்லை என்று மத்திய வேளாண்துறை இணையமைச்சர் சஞ்சீவ் பாலியான் தெரிவித்தார். |
| 2016-ம் ஆண்டு குடியரசு தின விழா:பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் Posted: 21 Nov 2015 11:17 AM PST தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். |
| வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு Posted: 21 Nov 2015 11:16 AM PST மழையால் பாதிப்புக்குள்ளான பண்ருட்டி, தாம்பரத்தில் மத்திய அமைச்சர்கள் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தனர். |
| தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் :10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்பு Posted: 21 Nov 2015 11:14 AM PST இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் மகசூல் பாதிப்பில் இருந்து மீள மேற்கொள்ளப்படும் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். |
| இந்திய கடற்படை தளபதி இன்று கொழும்பு பயணம் Posted: 21 Nov 2015 11:12 AM PST சர்வதேச கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை விவாதிக்கும் "காலி (எஅககஉ) 2015' மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவான் தலைமையில் உயர்நிலைக் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு பயணம் மேற்கொள்கிறது. |
| வெள்ளப் பாதிப்புக்கு முதல் தவணையாக:மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்:அன்புமணி Posted: 21 Nov 2015 11:11 AM PST தமிழக வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ் எம்.பி., தெரிவித்தார். |
| கர்நாடக சட்டமேலவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று தேர்வு Posted: 21 Nov 2015 11:10 AM PST கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. |
| பிகார் சட்டம்-ஒழுங்கு நிலை: முதல்வர் நிதீஷ் ஆலோசனை Posted: 21 Nov 2015 11:09 AM PST பிகார் முதல்வராக வெள்ளிக்கிழமை பதவியேற்ற நிதீஷ் குமார், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| குற்றமற்றவர் என்று ராகுல் நிரூபிக்க வேண்டும் Posted: 21 Nov 2015 11:08 AM PST தாம் பிரிட்டன் குடியுரிமை பெறவில்லை என்பதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிரூபிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். |
| சுட்டுரையில் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள் 1.6 கோடியாக உயர்வு Posted: 21 Nov 2015 11:07 AM PST சமூக வலைதளமான "சுட்டுரை' (டுவிட்டர்) மூலம் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 1.6 கோடியைத் தாண்டியுள்ளது. |
| பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா-சீனா முடிவு Posted: 21 Nov 2015 11:07 AM PST சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக, பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன. |
| "எங்களுக்குச் சாதகமான நாடல்ல இந்தியா' Posted: 21 Nov 2015 11:06 AM PST "எங்களுக்குச் சாதகமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைக்கும் திட்டமில்லை' என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு தெரிவித்தது. |
| ஆசியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது: அமெரிக்கா Posted: 21 Nov 2015 11:06 AM PST ஆசியக் கண்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. |
| 5 மாநிலங்களில் இடைத்தேர்தல்:விறுவிறுப்பான வாக்குப் பதிவு Posted: 21 Nov 2015 11:05 AM PST மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. |
| "தூய்மை இந்தியா' திட்டச் செயலர் விருப்ப ஓய்வு Posted: 21 Nov 2015 11:04 AM PST பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான "தூய்மை இந்தியா' திட்டச் செயலர் விஜய லஷ்மி ஜோஷி, சனிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்றார். |
| அஸ்ஸாம் பாஜக தலைவராக சோனோவால் நியமனம் Posted: 21 Nov 2015 11:04 AM PST அஸ்ஸாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2016) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலை அம்மாநில பாஜக தலைவராகவும், தேர்தல் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது. |
| ஷீனா போரா கொலை வழக்கு:ராய்கட் போலீஸார் செயல்பாடு குறித்து அறிக்கை கோரியது மகாராஷ்டிர அரசு Posted: 21 Nov 2015 11:04 AM PST இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில், ராய்கட் போலீஸாரின் செயல்பாடு குறித்து 15 நாள்களுக்குள் புதிதாக அறிக்கை சமர்பிக்கும்படி காவல்துறை தலைவரை (டிஜிபி) மகாராஷ்டிர அரசு கேட்டுள்ளது. |
| "தேரி' அலுவலகத்துக்கு செல்ல பச்செளரிக்கு நீதிமன்றம் அனுமதி Posted: 21 Nov 2015 11:03 AM PST சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்செளரிக்கு, "தேரி' அமைப்பின் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது. |
| சீனா, ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு Posted: 21 Nov 2015 11:02 AM PST ஆசியான் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீனப் பிரதமர் லீ கெகியாங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே ஆகியோரை சனிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினார். |
| பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது கடினம்:சாஸ்திரியின் மகன் பாகிஸ்தானில் பேச்சு Posted: 21 Nov 2015 11:00 AM PST வகுப்புவாத விவகாரங்களில் மட்டுமே பாஜக கவனம் செலுத்துமேயானால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கடினமாகிவிடும் என்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் குமார் சாஸ்திரி தெரிவித்தார். |
| ஹிந்தி நடிகை கரீனா கபூருடன் ரமண் சிங் கைப்படம் எடுத்ததால் சர்ச்சை:காங்கிரஸ் கண்டனம் Posted: 21 Nov 2015 10:59 AM PST சத்தீஸ்கர் முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ரமண் சிங், பிரபல ஹிந்தி திரைப்பட நடிகை கரீனா கபூருடன் கைப்படம் (செல்ஃபி) எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| மருத்துவத் துறைக்கான ஐ.நா.உயர்நிலைக் குழுவில் இந்திய விஞ்ஞானி Posted: 21 Nov 2015 10:58 AM PST மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பத்துக்கான ஐ.நா.வின் உயர்நிலைக் குழுவில் இந்திய விஞ்ஞானியான சிப்லா நிறுவனத் தலைவர் யூசுப் ஹமீது இடம் பெற்றுள்ளார். |
| பொலிவுறு நகரங்களில் எரிவாயுக் குழாய் வசதி:மத்திய அரசு அறிவுறுத்தல் Posted: 21 Nov 2015 10:58 AM PST பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நகரங்களில் இயற்கை எரிவாயுக் குழாய் வசதி, இயற்கை எரிவாயு நிலையங்கள் ஆகிய வசதிகளை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளையும், மாநகர நிர்வாகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. |
| ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச் Posted: 21 Nov 2015 10:57 AM PST ஏடிபி உலக டூர் பைனல்ஸ் என்றழைக்கப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச். |
| மென்டோஸா ஹாட்ரிக்; கேரளத்தை பந்தாடியது சென்னை :அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது Posted: 21 Nov 2015 10:55 AM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியைத் தோற்கடித்தது. சென்னை அணியின் ஸ்டிரைக்கர் மென்டோஸா ஹாட்ரிக் கோலடித்தார். |
| கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி:தொடரை வென்றது இங்கிலாந்து Posted: 21 Nov 2015 10:55 AM PST பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து. |
| நமீபிய கிரிக்கெட் வீரர் பக்கவாதத்தால் மரணம் Posted: 21 Nov 2015 10:54 AM PST உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த நமீபிய கிரிக்கெட் வீரர் ரேமண்ட் வான் ஸ்கூர் (25) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். |
| சர்வதேச பாட்மிண்டன்: அரவிந்த் பட் ஓய்வு Posted: 21 Nov 2015 10:53 AM PST சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய பாட்மிண்டன் வீரர் அரவிந்த் பட். |
| ஸ்காட்லாந்து ஓபன்:முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம் Posted: 21 Nov 2015 10:52 AM PST ஸ்காட்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த் பவாரும், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடியும் தோல்வி கண்டன. இதனால் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. |
| ஆசிய கோப்பை ஹாக்கி:இறுதிச்சுற்றில் இந்தியா குவான்டன் Posted: 21 Nov 2015 10:52 AM PST 8-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. |
| இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல் Posted: 21 Nov 2015 10:52 AM PST இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 21 Nov 2015 10:51 AM PST இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை திட்டமிட்டபடி டிசம்பரில் நடத்துமாறு பிசிசிஐக்கு ஐசிசி நெருக்குதல் அளித்து வருகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செயற்குழு தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார். |
| மாலி ஹோட்டல் தாக்குதல் :பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை Posted: 21 Nov 2015 10:51 AM PST மாலியின் நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 3 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். |
| "பேறுகால விடுப்பில்' ஃபேஸ்புக் தலைவர்! Posted: 21 Nov 2015 10:50 AM PST குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை "ஃபேஸ்புக்' நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஸக்கர்பர்க் நிரூபித்திருக்கிறார். |
| சர்வதேச கண்காட்சியில் சீனாவின் அதிசக்தி வாய்ந்த ஆளில்லா விமானம் Posted: 21 Nov 2015 10:49 AM PST சீனாவில் நடைபெறும் சர்வதேச ஆளில்லா ஊர்திகள் கண்காட்சியில், அந்த நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த "சி.ஹெச்-5' ரக ஆளில்லா விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. |
| பயங்கரவாத அச்சுறுத்தல்:பெல்ஜியம் தலைநகரில் ரயில், விமானப் போக்குவரத்து முடக்கம் Posted: 21 Nov 2015 10:49 AM PST பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதிகளால் உடனடியாகத் தாக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த நகரின் பாதுகாப்பு உச்சகட்ட அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| நியூஸிலாந்து: பனிமலையில் ஹெலிகாப்டர் மோதி 7 பேர் சாவு Posted: 21 Nov 2015 10:47 AM PST நியூஸிலாந்தில் பனிமலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: |
| Posted: 21 Nov 2015 10:47 AM PST உள்நாட்டு முதலீட்டின் அளவை மேலும் அதிகரிப்பதன் மூலமாக பொருளாதாரத்தில் கூடுதல் வளர்ச்சியை அடைய முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். |
| இந்தியாவில் ரூ.32,500 கோடி வணிகம்:தோஹா வங்கி திட்டம் Posted: 21 Nov 2015 10:46 AM PST கத்தார் நாட்டைச் சேர்ந்த தோஹா வங்கி தனது இந்திய செயல்பாடுகளின் மூலம் ரூ. 32,500 கோடி வணிகத்தைப் பெற திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது. |
| விரிவாக்கத் திட்டம்: ரூ.1,500 கோடி கூடுதல் முதலீடு திரட்டுகிறது ஸ்டிரைட் ஷாஸன் Posted: 21 Nov 2015 10:46 AM PST விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ. 1,500 கோடி திரட்ட ஸ்டிரைட் ஷாஸன் ஃபார்மா திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது. |
| பங்குச் சந்தையில் லாபகரமான வாரம் Posted: 21 Nov 2015 10:45 AM PST மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக முடிவுற்றது. |
| நவீனமயமாக்கப்பட்ட 5 கூட்டுறவு நூற்பாலைகள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் Posted: 21 Nov 2015 10:44 AM PST தமிழகத்தில் கன்னியாகுமரி உள்பட ஐந்து மாவட்டங்களில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: |
| Posted: 21 Nov 2015 10:43 AM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, சனிக்கிழமை ரூ.19,232-க்கு விற்பனையானது. |
| மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம் Posted: 21 Nov 2015 10:42 AM PST மணிமுத்தாறு அணைப் பகுதியில் அதிக மழை பெய்ததை அடுத்து அருவியில் சனிக்கிழமை மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. |
| குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை Posted: 21 Nov 2015 10:42 AM PST குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சனிக்கிழமை அதிகாலை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
| Posted: 21 Nov 2015 10:30 AM PST அண்மையில் நடந்து முடிந்த கேரளா பஞ்சாயத்து தேர்தலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோமதி, தேவிகுளம் பஞ்சாயத்தின் தேவிகுளம் வார்டில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூணாறு பஞ்சாயத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அன்றாடம் காய்ச்சிகள். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விஷயம். |
| Posted: 21 Nov 2015 10:30 AM PST திரை கல்வி குறித்து பல்வேறுவிதமான பயிற்சி வகுப்புகள் அரங்கேறி வரும் நிலையில், ஆன் லைன் மூலம் பாடம் நடத்த வருகிறார் இயக்குநர் பாண்டியராஜன். |
| சி ரி... சி ரி... சி ரி... சி ரி... Posted: 21 Nov 2015 10:30 AM PST அவள்: என் கணவருக்கு தலைல முடியே இல்ல... இவள்: ஏன் வழுக்கை விழுந்துடுத்தா...? அவள்: இல்ல விக் விழுந்துடுத்து... இவள்: !!!!! |
| Posted: 21 Nov 2015 10:30 AM PST சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. |
| பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 5 Posted: 21 Nov 2015 10:30 AM PST விண்ணில் வாழும் தேவர்களாலும் நெருங்க இயலாத சிறப்பைக் கொண்டவனே, |
| ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளை நரம்புகளில் பாதிப்பு! Posted: 21 Nov 2015 10:30 AM PST வயது 56. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு சக்கரவாகனம் மோதி வலது தோள் எலும்பு உடைந்துவிட்டது. |
| Posted: 21 Nov 2015 10:30 AM PST A HEAD WITHOUT HELMET IS A HEAD WITHOUT BRAIN |
| Posted: 21 Nov 2015 10:30 AM PST 1920-ம் ஆண்டுக்கு முன்பு திராவிட இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நல்ல மருந்துதான் இட ஒதுக்கீடு என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். |
| 6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 10 Posted: 21 Nov 2015 10:30 AM PST தன்னுடைய சிவபக்திக்கு சற்றும் பொருந்தாத கயிலை மலையை பேர்த்தெடுக்கும் செயல். |
| ஆனைமலை அருகே சாலை விபத்தில் 2 பேர் சாவு Posted: 21 Nov 2015 08:32 AM PST பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை அருகே வேன்-இரு சக்கர வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். |
| வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யலாம்: ஆட்சியர் Posted: 21 Nov 2015 08:27 AM PST வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். |
| உள்நாட்டு முதலீட்டின் அளவை அதிகரித்தால் பொருளாதாரம் கூடுதல் வளர்ச்சி அடையும்: சி.ரங்கராஜன் Posted: 21 Nov 2015 08:25 AM PST உள்நாட்டு முதலீட்டின் அளவை மேலும் அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் கூடுதல் வளர்ச்சியை அடைய முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் |
| பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted: 21 Nov 2015 08:03 AM PST பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் Posted: 21 Nov 2015 07:56 AM PST சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன பகுதிகளை கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் |
| Posted: 21 Nov 2015 07:54 AM PST மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், மயில் அண்டங்கள் நடுநடுங்க, திக்குகள் கிடுகிடுக்கப் பறப்பது மட்டுமன்றி, முட்டைகளைப்போல எங்கெங்கும் நிறைந்திருக்கிற பற்பல கோள்களையும் இன்னபிற உடுக்களையும், தன் சிறகால் அணைத்து—அடைகாப்பதைப்போல்—காக்கவும் செய்வதைப் பார்க்கிறோம். |
| கள்ளசாசாராயம்: உ.பி.யில் 2 பேர் பலி Posted: 21 Nov 2015 07:09 AM PST உத்திரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 21 Nov 2015 06:46 AM PST மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது. |
| பருப்பு விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் Posted: 21 Nov 2015 06:31 AM PST பருப்பு கொள்முதல் தனியாருக்கு வழங்கப்பட்டதால் பதுக்கல் அதிகரித்துள்ளது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது கண்டனத்தை |
| நெல்லையில் சவூதிஅரேபியா ராணுவவீரர் மாரடைப்பால் மரணம் Posted: 21 Nov 2015 06:25 AM PST திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். |
| மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம் Posted: 21 Nov 2015 06:22 AM PST மணிமுத்தாறு அணைப் பகுதியில் அதிகபட்சம் 86.4 மி.மீ மழை பெய்ததை அடுத்து அருவியில் இன்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் |
| Posted: 21 Nov 2015 06:12 AM PST விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 14 வயது சிறுமியை மானபங்கம் செய்த வழக்கில், முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. |
| நெல்லை மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பதிவு: 1875 குளங்கள் நிரம்பின Posted: 21 Nov 2015 06:09 AM PST வடகிழக்கு பருவ மழை தொடங்கி 2 வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் தாமிரவருணி பாசனத்தில் 1875 குளங்கள் நிரம்பின. |
| நெல்லையில் சவூதி அரேபியா ராணுவவீரர் மாரடைப்பால் மரணம்! Posted: 21 Nov 2015 06:06 AM PST திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் நேற்று இரவு இறந்தார். |
| ஆந்திர சிறையில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: கருணாநிதி வலியுறுத்தல் Posted: 21 Nov 2015 05:57 AM PST ஆந்திர சிறையில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். |
| சென்னை பல்கலை. தேர்வு தேதிகள் அறிவிப்பு Posted: 21 Nov 2015 05:35 AM PST கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதியை சென்னை பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 21 Nov 2015 05:18 AM PST கிழக்கு இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு வெளியிட்ட தகவலில் |
| நியூசிலாந்து பனிமலையில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி Posted: 21 Nov 2015 05:05 AM PST நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். |
| அசாம் மாநில பாஜக தலைவராக சர்பானந்தா சோனாவல் தேர்வு Posted: 21 Nov 2015 04:46 AM PST அசாம் மாநில தேர்தல் நிர்வாகக்குழு தலைவராகவும், மாநில பாஜக தலைவராக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவல் |
| Posted: 21 Nov 2015 04:22 AM PST கலைவாணரிடம் உங்களது பிறந்த நாள் நவம்பர் 29 என்று தெரியும். ஆனால் வயது என்னவென்று தெரியாதே என்று கேட்டார். அதற்குக் கலைவாணர் |
| டிசம்பர் 8ம் தேதி முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் Posted: 21 Nov 2015 04:02 AM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. |
| Posted: 21 Nov 2015 03:55 AM PST பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த நீரில் 71% கடலாகவே உள்ளது. பூமியில் உள்ள மொத்த நீரில் 97% கடல் பகுதியிலேயே உள்ளது! |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |