Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தனியார் நிறுவனத்தில் 2ஆவது நாளாக வருமானவரி சோதனை
- மாவட்டத்தில் 164 ஏரிகளில் உடைப்பு 726 கி.மீ. தொலைவு சாலைகள் சேதம்
- செய்யாறு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- மழை பாதிப்பு: எம்எல்ஏ நிவாரணம்
- சாத்தனூர் அணை நீர்மட்டம் 109 அடி
- குண்டர் சட்டத்தில் இருவர் கைது
- மாணவிகளுக்கு மடிக்கணினி
- பொறுப்பேற்பு
- செண்பகத்தோப்பு அணை ஷட்டர்களை சீரமைக்க ரூ.9 கோடியில் மதிப்பீடு
- மழை தண்ணீர்!
- மோடியின் புகழைக் கெடுக்க சதி: பாஜக குற்றச்சாட்டு
- நீதிபதிகள் நியமனத்துக்கு வரைவுக் கொள்கை: மத்திய அரசிடம் கோரியது உச்ச நீதிமன்றம்
- மோடி 30 முறை வெளிநாடு சென்றாலும் ஏற்றுமதி 45% குறைவு: காங்கிரஸ்
- சிவகாசியில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
- ஓடையில் மூழ்கி மூதாட்டி சாவு
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?
- மனிதர்களைக் காப்பாற்ற நாய்களைக் கொல்வதில் தவறில்லை
- அசோக் சிங்கல் உடல் தகனம்
- வீட்டு எண்ணுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சாத்தியமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
- கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஒருவர் காயம்
- மீட்புப் பணிகளில் இருந்து ராணுவம் விடுவிப்பு
- கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
- மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் காயம்
- கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் வெள்ளம்: படகு மூலம் உணவு விநியோகம்
- யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.356 கோடி
- அசோக் சிங்கலின் மறைவு ஹிந்துக்களுக்கு பேரிழப்பு: வேதாந்தம் இரங்கல்
- சேடப்பட்டி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- 23-ல் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
- நிரம்பியது ஏரி: கிராம மக்கள் சிறப்பு பூஜை
- பாலின் கொழுப்பு தரம் அளவிடும் கருவிகள்
- பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி?
- ஆரணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா
- வேலை உறுதித்திட்ட கிராம சமூக தணிக்கைக் கூட்டம்
- சென்னையில் 214 மருத்துவ முகாம்கள்: ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பயன்
- பல்துறை பணி விளக்க கண்காட்சி இன்று தொடக்கம்
- கந்தசஷ்டி விழா: சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
- அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் தரைக்குள் இறங்கியது
- திருவண்ணாமலை
- பெங்களூரு
- வெள்ள நீர் வடிந்ததால் மீட்புப் பணி நிறைவு: நிவாரணப் பணிகள் தீவிரம்
- மதுரை மண்டலத்தில் மின் மீட்டர்களுக்குத் தட்டுப்பாடு: புதிய இணைப்புப் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு
- "பிகார் தோல்வியால் தமிழக பாஜக கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது'
- ரூ.1500 லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது
- திருமண வீட்டில் மொய் எழுதுவது போல் நடித்து நூதன மோசடி செய்தவர் கைது
- ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
- கருப்பு பட்டியலில் 16 அகதிகள் முகாம்: கடலோர பாதுகாப்பு பிரிவு ஐஜி
- தேனியில் தடை செய்யப்பட்ட ரூ. 1 கோடி புகையிலை பொருள் பறிமுதல்: 3 கிட்டங்கிகளுக்கு சீல் வைப்பு
- சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
- உத்தமபாளையம் அருகே மோட்டார் திருடிய 4 பேர் கைது
- குரூப்- 2 தேர்வு: இலவச பயிற்சி வகுப்புகள்
- மினி வேன் மீது பைக் மோதி இளைஞர் காயம்
- தொடர்ந்து தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.96 குறைந்தது
- போடியில் தொடர் மழையால் வீடுகள் சேதம்
- மகனுக்கு அரிவாள் வெட்டு: தந்தை கைது
- லாரி மோதி மின் வாரிய ஊழியர் சாவு
- போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
- அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
- கொடைக்கானலில் தொடர் மழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
- பழனி
- அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் தொடக்கம்
- மழை வெள்ளம்: மக்கள் வெளியேறிய வீடுகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு
- ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்
- நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- வ.உ.சி.நினைவு தினம்
- சித்தி விநாயகர் கோயிலில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம்
- மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
- மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்
- காட்டுப் பன்றியை வேட்டையாடிய இளைஞருக்கு ரூ.25ஆயிரம் அபராதம்
- தமிழ்மொழி தோற்றம் சிறப்பு கருத்தரங்கம்
- அருப்புக்கோட்டை தேர்தல் வட்டாட்சியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
- மின்சாரம் பாய்ந்து வயர்மேன் சாவு
- மெட்ரோ ரயில்: புதிய சீசன் டிக்கெட் அறிமுகம்
- மழை சேதம்: ஆய்வுக்குப் பின் இழப்பீடு; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- பயங்கரவாதிகள் நிதி திரட்டுவது தடுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி
- அழியும் நிலையில் வெளவால்கள்: கிராம மக்கள் வேதனை
- நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத தரைப்பாலப் பணிகள்
- துணைக் கண்காணிப்பாளர் இல்லாததால் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்
- தூர்வாரப்படும் கழிவுகளை ஆற்றோரம் கொட்டுவதால் பாதிப்பு
- லட்சுமி நாராயணர் கோயில் கும்பாபிஷேகம்
- ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம்
- முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
- சித்தூர் மேயர் தம்பதி உடல்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி
- வேலூர - சித்தூர் பேருந்துகள் 2-ஆவது நாளாக நிறுத்தம்
- தமிழகத்தில் மழை: இதுவரை 204 பேர் பலி: காவல் துறை தகவல்
- ஆங்கிலத்திலும், தமிழிலும் சொல்லாற்றல் மிக்கவர் தேவர்: தாண்டவன்
- தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர்! "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்
- பேய்க்குளத்தில் கூட்டுறவு வாரவிழா
- தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 21இல் மின்தடை
- மழைச் சேத பகுதியில் நிவாரணப் பணிகள்: அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை: கிருஷ்ணசாமி எம்எல்ஏ குற்றச்சாட்டு
- சமூக ஆர்வலருக்கு பாராட்டு
- கோவில்பட்டி விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர் சாவு
- தொடர் திருட்டைத் தடுக்க இரவு நேர ரோந்து பணி: பொதுமக்கள் கோரிக்கை
- கோரம்பள்ளம் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
- இல்லாதோருக்கே இலவசமும், மானியமும்...
- வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
- தூத்துக்குடியில் நாளை நூலக வாரவிழா பேச்சுப் போட்டி
- நீதிக்கட்சியினரின் மனிதநேயம்
- முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்
- 8 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
| தனியார் நிறுவனத்தில் 2ஆவது நாளாக வருமானவரி சோதனை Posted: 18 Nov 2015 01:55 PM PST விருதுநகர் தனியார் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். |
| மாவட்டத்தில் 164 ஏரிகளில் உடைப்பு 726 கி.மீ. தொலைவு சாலைகள் சேதம் Posted: 18 Nov 2015 01:43 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவ மழையால், 164 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 726 கி.மீ. தொலைவுச் சாலைகள் பாதிக்கப்பட்டன. |
| செய்யாறு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 18 Nov 2015 01:42 PM PST செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| மழை பாதிப்பு: எம்எல்ஏ நிவாரணம் Posted: 18 Nov 2015 01:42 PM PST போளூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் மழையால் வீடு சேதமடைந்தவர்களுக்கு அரசின் நிவாரணத்தை எம்எல்ஏ ஜெயசுதா புதன்கிழமை வழங்கினார். |
| சாத்தனூர் அணை நீர்மட்டம் 109 அடி Posted: 18 Nov 2015 01:42 PM PST திருவண்ணாமலையை அடுத்த சாத்தனூர் அணையின் நீர்மட்டம், புதன்கிழமை 109.15 அடியாக உயர்ந்தது. |
| குண்டர் சட்டத்தில் இருவர் கைது Posted: 18 Nov 2015 01:41 PM PST திருவண்ணாமலை பகுதிகளில் தொடர் சாராய விற்பனை, நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 18 Nov 2015 01:41 PM PST தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 18 Nov 2015 01:41 PM PST கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக லட்சுமிநரசிம்மன், குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். |
| செண்பகத்தோப்பு அணை ஷட்டர்களை சீரமைக்க ரூ.9 கோடியில் மதிப்பீடு Posted: 18 Nov 2015 01:41 PM PST ரூ.9 கோடி செலவில் செண்பகத்தோப்பு அணை ஷட்டர்களை சரிசெய்ய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| Posted: 18 Nov 2015 01:34 PM PST |
| மோடியின் புகழைக் கெடுக்க சதி: பாஜக குற்றச்சாட்டு Posted: 18 Nov 2015 01:28 PM PST சில அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளும் பிரதமர் மோடியின் புகழைக் கெடுக்க சதி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது |
| நீதிபதிகள் நியமனத்துக்கு வரைவுக் கொள்கை: மத்திய அரசிடம் கோரியது உச்ச நீதிமன்றம் Posted: 18 Nov 2015 01:27 PM PST நீதிபதிகளின் நியமனத்துக்கான "கொலீஜியம்' முறையை மேம்படுத்துவதற்காக, புதிய வரைவுக் கொள்கையைத் தயாரிக்குமாறு |
| மோடி 30 முறை வெளிநாடு சென்றாலும் ஏற்றுமதி 45% குறைவு: காங்கிரஸ் Posted: 18 Nov 2015 01:26 PM PST பிரதமர் மோடியின் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை; இந்தியாவின் ஏற்றுமதி |
| சிவகாசியில் மோட்டார் சைக்கிள் எரிப்பு Posted: 18 Nov 2015 01:26 PM PST சிவகாசியில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 18 Nov 2015 01:26 PM PST விருதுநகர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஓடையில் சென்ற தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி இறந்தார். |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு? Posted: 18 Nov 2015 01:26 PM PST மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை |
| மனிதர்களைக் காப்பாற்ற நாய்களைக் கொல்வதில் தவறில்லை Posted: 18 Nov 2015 01:25 PM PST மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 18 Nov 2015 01:24 PM PST விசுவ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கலின் உடல், தில்லியில் யமுனை நதிக்கரையில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. |
| வீட்டு எண்ணுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சாத்தியமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு Posted: 18 Nov 2015 01:23 PM PST வீட்டு எண் உள்ளிட்ட விவரங்களுடன் புதிய வாக்காளர் பட்டியலை வழங்குவது சாத்தியமா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என |
| கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஒருவர் காயம் Posted: 18 Nov 2015 01:23 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். |
| மீட்புப் பணிகளில் இருந்து ராணுவம் விடுவிப்பு Posted: 18 Nov 2015 01:22 PM PST மேற்கு தாம்பரத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருவதால், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட |
| கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது Posted: 18 Nov 2015 01:22 PM PST ராஜபாளையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர் |
| மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் காயம் Posted: 18 Nov 2015 01:21 PM PST தே.கல்லுப்பட்டியில் பெய்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம் அடைந்தனர். |
| கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் வெள்ளம்: படகு மூலம் உணவு விநியோகம் Posted: 18 Nov 2015 01:21 PM PST சென்னை கிழக்குக் கடற்கரை பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயின் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியிருப்பவர்களுக்கு |
| யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.356 கோடி Posted: 18 Nov 2015 01:20 PM PST யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் நிகழ் நிதியாண்டின் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.356 கோடியை ஈட்டியுள்ளது. |
| அசோக் சிங்கலின் மறைவு ஹிந்துக்களுக்கு பேரிழப்பு: வேதாந்தம் இரங்கல் Posted: 18 Nov 2015 01:18 PM PST அசோக் சிங்கலின் மறைவு ஹிந்துக்களுக்கு பேரிழப்பு என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்தத் தலைவரும், |
| சேடப்பட்டி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 18 Nov 2015 01:18 PM PST உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் சேடப்பட்டி ஒன்றிய அளவிலான அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| 23-ல் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 18 Nov 2015 01:17 PM PST செங்கத்தை அடுத்த கரியமங்கலம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட மல்லிகாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. |
| நிரம்பியது ஏரி: கிராம மக்கள் சிறப்பு பூஜை Posted: 18 Nov 2015 01:17 PM PST ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரி நிரம்பி கோடி விழுந்ததால் மலர்கள் தூவி, கிடா வெட்டி புதன் கிழமை ஏரியில் பொதுமக்கள் பூஜை செய்தனர். |
| பாலின் கொழுப்பு தரம் அளவிடும் கருவிகள் Posted: 18 Nov 2015 01:17 PM PST பெரணமல்லூர் அருகே நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 2 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பிலான பாலின் கொழுப்பு தரம் அளவிடும் பகுப்பாய்வு கருவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி? Posted: 18 Nov 2015 01:17 PM PST காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (55). இவர் காய்ச்சல் காரணமாக |
| ஆரணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா Posted: 18 Nov 2015 01:16 PM PST ஆரணி கொசப்பாளையம், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு சூரசம்ஹார விழா நடைபெற்றது. |
| வேலை உறுதித்திட்ட கிராம சமூக தணிக்கைக் கூட்டம் Posted: 18 Nov 2015 01:16 PM PST தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம். வானாபுரம் அடுத்த வரகூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்ட சிறப்பு கிராம சமூக தணிக்கை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| சென்னையில் 214 மருத்துவ முகாம்கள்: ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பயன் Posted: 18 Nov 2015 01:16 PM PST சென்னை மாநகராட்சியின் சார்பில் புதன்கிழமை 214 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 36,986 பேர் பயனடைந்தனர். |
| பல்துறை பணி விளக்க கண்காட்சி இன்று தொடக்கம் Posted: 18 Nov 2015 01:16 PM PST தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசின் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி வியாழக்கிழமை (நவம்பர் 19) தொடங்குகிறது. |
| கந்தசஷ்டி விழா: சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 18 Nov 2015 01:16 PM PST அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் திருக்கோயிலில் புதன்கிழமை காலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. |
| அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் தரைக்குள் இறங்கியது Posted: 18 Nov 2015 01:16 PM PST ஆழ்வார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் தரைக்குள் புதன்கிழமை இறங்கியது. இதனால் |
| Posted: 18 Nov 2015 01:15 PM PST |
| Posted: 18 Nov 2015 01:15 PM PST |
| வெள்ள நீர் வடிந்ததால் மீட்புப் பணி நிறைவு: நிவாரணப் பணிகள் தீவிரம் Posted: 18 Nov 2015 01:15 PM PST சென்னையில் வெள்ள மீட்புப் பணி புதன்கிழமை நிறைவை எட்டியது. தாம்பரம், பள்ளிக்கரணை, எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் |
| Posted: 18 Nov 2015 01:15 PM PST மதுரை மண்டலத்தில் மின்அளவீட்டுக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு இருந்து வருவதால், புதிய மின் இணைப்புப் பெற ஆயிரக்கணக்கானோர் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர். |
| "பிகார் தோல்வியால் தமிழக பாஜக கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது' Posted: 18 Nov 2015 01:15 PM PST பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். |
| ரூ.1500 லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது Posted: 18 Nov 2015 01:15 PM PST வங்கி கடனுக்காக வீட்டை பதிவு செய்து கொடுக்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய சிங்கம்புணரி சார்-பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| திருமண வீட்டில் மொய் எழுதுவது போல் நடித்து நூதன மோசடி செய்தவர் கைது Posted: 18 Nov 2015 01:15 PM PST திண்டுக்கல்லில் புதன்கிழமை திருமண வீட்டில் மொய் எழுதுவது போல் நடித்து நூதன முறையில் மோசடி செய்த, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு Posted: 18 Nov 2015 01:15 PM PST ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. |
| கருப்பு பட்டியலில் 16 அகதிகள் முகாம்: கடலோர பாதுகாப்பு பிரிவு ஐஜி Posted: 18 Nov 2015 01:15 PM PST கருப்பு பட்டியலில் 16 இலங்கை அகதிகள் முகாம் உள்ளதாக கடலோர பாதுகாப்பு பிரிவு ஐஜி சொக்கலிங்கம் புதன்கிழமை தெரிவித்தார். |
| தேனியில் தடை செய்யப்பட்ட ரூ. 1 கோடி புகையிலை பொருள் பறிமுதல்: 3 கிட்டங்கிகளுக்கு சீல் வைப்பு Posted: 18 Nov 2015 01:15 PM PST தேனியில் தனியார் கிட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை புதன்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, 3 கிட்டங்கிகளுக்கு சீல் வைத்தனர். |
| சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு Posted: 18 Nov 2015 01:15 PM PST பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாச்சலம் புதன்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். |
| உத்தமபாளையம் அருகே மோட்டார் திருடிய 4 பேர் கைது Posted: 18 Nov 2015 01:14 PM PST உத்தமபாளையம் அருகே மோட்டார்களை திருடிய 4 பேரை ராயப்பன்பட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குரூப்- 2 தேர்வு: இலவச பயிற்சி வகுப்புகள் Posted: 18 Nov 2015 01:14 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் |
| மினி வேன் மீது பைக் மோதி இளைஞர் காயம் Posted: 18 Nov 2015 01:14 PM PST கடமலைக்குண்டு அருகே நின்றிருந்த மினி வேன் மீது பைக் மோதி இளைஞர் காயமடைந்தார். |
| தொடர்ந்து தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.96 குறைந்தது Posted: 18 Nov 2015 01:14 PM PST கடந்த இரண்டு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. புதன்கிழமை ரூ.96 குறைந்து, பவுன் ரூ.19,128-க்கு விற்பனையானது. |
| போடியில் தொடர் மழையால் வீடுகள் சேதம் Posted: 18 Nov 2015 01:13 PM PST போடியில் தொடர் மழையால் புதன்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன. |
| மகனுக்கு அரிவாள் வெட்டு: தந்தை கைது Posted: 18 Nov 2015 01:13 PM PST கம்பத்தில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| லாரி மோதி மின் வாரிய ஊழியர் சாவு Posted: 18 Nov 2015 01:13 PM PST லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். |
| போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் Posted: 18 Nov 2015 01:13 PM PST போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில், தாலி சுற்றிய தேங்காய் ரூ.17ஆயிரத்து 600-க்கு ஏலம் போனது. |
| Posted: 18 Nov 2015 01:13 PM PST தேனி மாவட்டம் மற்றும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. |
| தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம் Posted: 18 Nov 2015 01:13 PM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் உள்ள தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் புதன்கிழமை குடும்பத்துடன் உண்ணவிரதத்தில் ஈடுபட்டனர். |
| கொடைக்கானலில் தொடர் மழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு Posted: 18 Nov 2015 01:13 PM PST கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| Posted: 18 Nov 2015 01:13 PM PST |
| அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் தொடக்கம் Posted: 18 Nov 2015 01:13 PM PST இசை, ஓவியம், தையல், அச்சுக்கலை, நடனம், விவசாயம், கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் |
| மழை வெள்ளம்: மக்கள் வெளியேறிய வீடுகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு Posted: 18 Nov 2015 01:12 PM PST மழை வெள்ளம் புகுந்ததால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு வழங்க |
| ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம் Posted: 18 Nov 2015 01:12 PM PST உத்தமபாளைம் அடுத்த க.புதுப்பட்டி நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம் அடைந்தனர். |
| நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 18 Nov 2015 01:12 PM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.20) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| Posted: 18 Nov 2015 01:12 PM PST பழனி பேருந்து நிலையம் அருகே வ.உ. சிதம்பரனாரின் 79ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| சித்தி விநாயகர் கோயிலில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் Posted: 18 Nov 2015 01:12 PM PST திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு Posted: 18 Nov 2015 01:12 PM PST மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 18 Nov 2015 01:11 PM PST பழனியில் புதன்கிழமை நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். |
| காட்டுப் பன்றியை வேட்டையாடிய இளைஞருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் Posted: 18 Nov 2015 01:11 PM PST திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை அடுத்துள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் பொத்தையன். இவரது மகன் சக்தி (21). இவர், கன்னிவாடி வனச் சரக்கத்துக்குள்பட்ட சித்தையன்கோட்டை வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். அதை சிறு துண்டுகளாக வெட்டி, சாக்குப் பையில் போட்டு தூக்கி வந்த போது, ரோந்து சென்ற கன்னிவாடி வனச் சரகர் சி.கண்ணன், வனவர்கள் ரா.சரவணன், பா.ராஜூ ஆகியோர் கொண்ட குழுவினர், அவரிடம் விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த 8 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சக்தியை, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் த.சம்பத் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். |
| தமிழ்மொழி தோற்றம் சிறப்பு கருத்தரங்கம் Posted: 18 Nov 2015 01:11 PM PST பழனி தேவி மெட்ரிக்குலேஷன் பள்ளியில், செவ்வாய்க்கிழமை தமிழ்மொழியின் தோற்றம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டை தேர்தல் வட்டாட்சியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு Posted: 18 Nov 2015 01:11 PM PST அருப்புக்கோட்டை தேர்தல் வட்டாட்சியர் வீட்டில் நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மின்சாரம் பாய்ந்து வயர்மேன் சாவு Posted: 18 Nov 2015 01:10 PM PST உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து வயர்மேன் உயிரிழந்தார். |
| மெட்ரோ ரயில்: புதிய சீசன் டிக்கெட் அறிமுகம் Posted: 18 Nov 2015 01:10 PM PST சென்னை மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே செல்வதற்கான புதிய சீசன் டிக்கெட் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| மழை சேதம்: ஆய்வுக்குப் பின் இழப்பீடு; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 18 Nov 2015 01:07 PM PST மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்று |
| பயங்கரவாதிகள் நிதி திரட்டுவது தடுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி Posted: 18 Nov 2015 01:05 PM PST "பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டுமெனில் பல்வேறு வழிகளில் அவர்களுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும்; பயங்கரவாதிகளுக்கு |
| அழியும் நிலையில் வெளவால்கள்: கிராம மக்கள் வேதனை Posted: 18 Nov 2015 01:03 PM PST வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தீபாவளி நேரத்தில் பட்டாசு கூட வெடிக்காமல் பாதுகாக்கப்பட்ட தங்கள் கிராமத்தில் |
| நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத தரைப்பாலப் பணிகள் Posted: 18 Nov 2015 12:32 PM PST ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் வெங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் தரைப்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக |
| துணைக் கண்காணிப்பாளர் இல்லாததால் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள் Posted: 18 Nov 2015 12:31 PM PST செங்கல்பட்டு டிஎஸ்பி பணியிடம் காலியாக உள்ளதால், காவல் நிலையங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது குறித்து |
| தூர்வாரப்படும் கழிவுகளை ஆற்றோரம் கொட்டுவதால் பாதிப்பு Posted: 18 Nov 2015 12:30 PM PST காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றில் தூர்வாரப்படும் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படாமல் ஆற்றின் கரையோரமே கொட்டப்படுகிறது. |
| லட்சுமி நாராயணர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 18 Nov 2015 12:28 PM PST திருத்தணியை அடுத்த வங்கனூரில் அஷ்டலட்சுமி உடனுறை ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பெருவிழா |
| ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம் Posted: 18 Nov 2015 12:27 PM PST திருமலை ஏழுமலையான் சுவாமிக்கு 7 டன் மலர்களால் புதன்கிழமை புஷ்பயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. |
| முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் Posted: 18 Nov 2015 12:26 PM PST கந்தர்சஷ்டி விழாவையொட்டி, செங்கல்பட்டு முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| சித்தூர் மேயர் தம்பதி உடல்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி Posted: 18 Nov 2015 12:23 PM PST சுட்டுக்கொல்லப்பட்ட சித்தூர் மேயர் அனுராதா தம்பதியினரின் உடல்களுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை நேரில் வந்து |
| வேலூர - சித்தூர் பேருந்துகள் 2-ஆவது நாளாக நிறுத்தம் Posted: 18 Nov 2015 12:20 PM PST ஆந்திர மாநிலம் சித்தூர் பெண் மேயர், அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் |
| தமிழகத்தில் மழை: இதுவரை 204 பேர் பலி: காவல் துறை தகவல் Posted: 18 Nov 2015 12:20 PM PST தமிழகத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, இது வரை 204 பேர் இறந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். |
| ஆங்கிலத்திலும், தமிழிலும் சொல்லாற்றல் மிக்கவர் தேவர்: தாண்டவன் Posted: 18 Nov 2015 12:19 PM PST ஆங்கிலத்திலும், அருமை தமிழிலும் சொல்லாற்றல் மிக்கவராக திகழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என |
| தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர்! "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் Posted: 18 Nov 2015 12:19 PM PST தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார். |
| பேய்க்குளத்தில் கூட்டுறவு வாரவிழா Posted: 18 Nov 2015 12:10 PM PST சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில், கூட்டுறவு வாரவிழாவையொட்டி புதன்கிழமை 100 பேருக்கு ரூ. 45.29 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. |
| தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 21இல் மின்தடை Posted: 18 Nov 2015 12:10 PM PST தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Nov 2015 12:09 PM PST மழைச் சேத பகுதிகளின் நிவாரணப் பணிகளில் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார். |
| Posted: 18 Nov 2015 12:09 PM PST தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நூலக புரவலர்கள் சேர்க்கை நடைபெற்றன. |
| கோவில்பட்டி விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர் சாவு Posted: 18 Nov 2015 12:08 PM PST கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர் புதன்கிழமை இறந்தார். |
| தொடர் திருட்டைத் தடுக்க இரவு நேர ரோந்து பணி: பொதுமக்கள் கோரிக்கை Posted: 18 Nov 2015 12:07 PM PST திருச்செந்தூர் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கோரம்பள்ளம் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு Posted: 18 Nov 2015 12:07 PM PST தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் ம. ரவிகுமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். |
| இல்லாதோருக்கே இலவசமும், மானியமும்... Posted: 18 Nov 2015 12:07 PM PST ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக |
| வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி Posted: 18 Nov 2015 12:06 PM PST வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| தூத்துக்குடியில் நாளை நூலக வாரவிழா பேச்சுப் போட்டி Posted: 18 Nov 2015 12:06 PM PST தேசிய நூலக வார விழாவையொட்டி மாணவர், மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. |
| Posted: 18 Nov 2015 12:06 PM PST அரசியல், ஆசைக்கு ஏற்றவாறு அணிகின்ற ஆடை, அது அழுக்கடைந்தாலோ, கிழிந்தாலோ அதனை மாற்றிவிடலாம். |
| முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம் Posted: 18 Nov 2015 12:05 PM PST தூத்துக்குடியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) தொடங்குகிறது. |
| 8 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம் Posted: 18 Nov 2015 12:05 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |