Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வடபழனி கோயிலில் கந்தசஷ்டி தொடக்கம்
- பெரியகுளம் அருகே இளைஞர் கொலை: 2 பேர் கைது
- திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது
- மது போதையில் தகராறு செய்த மகன் அடித்துக் கொலை
- பொலிவுறு நகரம்: பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுகோள்
- வெளியூர் சென்றவர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை: 9 பேர் கைது
- பாரத்-ஜெர்மனி பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
- டெங்கு காய்ச்சல்: தடுப்பு மருந்தை கண்டறிய வேண்டும்
- நவ.19-இல் விடுப்புப் போராட்டம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டம்
- கேரள காங்கிரஸ் (எம்) அதிருப்தி எம்எல்ஏ ராஜிநாமா
- முரளி மனோகர் ஜோஷியுடன் அருண் ஜேட்லி சந்திப்பு
- பெண் பலாத்காரம்: காவலாளிகள் கைது
- பூடான் பிரதமர் இந்தியாவுக்கு இன்று வருகை
- பயங்கரவாதத்தை ஆதரிப்போரை ஒதுக்க வேண்டும்
- குமரன் பத்மநாதன் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை: குமரன் பத்மநாதன் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை
- டெங்கு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
- அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு முடிவுக்கு வைகோ கண்டனம்
- தருமபுரியில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: அன்புமணி இரங்கல்
- குமுளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்
- சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை கள் இயக்க கொள்கைக்கு முரணானது: கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
- ஒகேனக்கல்: அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு
- கண்மாயில் மண் அள்ள உரிமம் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு
- எம்.எல். தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
- மழை பாதிப்பு: தேமுதிக நிகழ்ச்சிகள் ரத்து
- என்ஜின் கோளாறு: 2 விரைவு ரயில்கள் தாமதம்
- குமுளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு
- கல்லூரியில் கருத்தரங்கு
- நிமோனியா தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி
- அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க அமைச்சுப் பணியாளர்கள் எதிர்ப்பு
- கொடைக்கானல் அருகே அருவியில் குளித்தவர் மாயம்
- கடலூர் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை
- ஆசிரியர் மீது பாலியல் புகார்: துறை ரீதியிலான விசாரணை தொடக்கம்
- நின்ற லாரி மீது கார் மோதல்: இருவர் சாவு
- வெள்ளம்: முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட வேண்டும்: ராமதாஸ்
- செங்கை சிவம் மறைவு: கருணாநிதி இரங்கல்
- இலங்கை மீனவர்களை தாயகம் அனுப்ப நடவடிக்கை
- பச்சையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி மறியல்
- சென்னை - பாட்னா இடையே சிறப்பு ரயில்
- தமிழகம் முழுவதும் 402 நடமாடும் மருத்துவக் குழுக்கள்
- டெங்கு: கட்டுமானப் பணியிடங்களில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
- நோயின் தாக்கத்தால் தற்கொலை: முன்னாள் எம்.பி. கடிதம் சிக்கியது
- "கடலூர் மாவட்டத்தை பேரழிவுப் பகுதியாக அறிவிக்க வேண்டும்'
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் கோரி சாலை மறியல்
- பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
- தேசிய கல்வி நாள் விழா
- திண்டுக்கல் மாவட்டத்தில் 35 செ.மீ. மழை
- பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்
- பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியலை நவ.16-க்குள் பதிவு செய்ய உத்தரவு
- அரசு தொழில்நுட்ப தேர்வுகள்: தேர்வறை அனுமதிச் சீட்டு வெளியீடு
- ஆண்டிபட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தாய், மகள் சாவு
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: நத்தம் இளைஞர்கள் இருவர் சாவு
- திண்டுக்கல்
- கொடைக்கானலில் நவம்பர் 13 மின் தடை
- திருமலைக்கேணியில் சர்வ அமாவாசை விழா
- கூட்டுறவு வார விழா: நவ.16இல் கட்டுரைப் போட்டி
- இடப் பற்றாக்குறையால் அவதி: மரத்தடியில் கல்வி கற்கும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்
- ஆசையும், அருகதையும்
- கவசத்தைத் திருப்பித் தராதீர்!
- வரவேற்புக்குரிய அணுகுமுறை!
- வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு
- நகர்ப்புற குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.3,249 கோடி தேவை
- உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியக் கல்வி நிறுவனம்
- அத்வானி, ஜோஷி கருத்து: சத்ருகன் சின்ஹா வரவேற்பு
- கலவரத்தில் மூவர் பலி: கர்நாடக முதல்வர் பதவி விலக பாஜக வலியுறுத்தல்
- பிகார் முதல்வராக நிதீஷ் குமார் நவம்பர் 20-இல் பதவியேற்பு?
- மத்திய அரசு மீது முன்னாள் ராணுவத்தினர் குற்றச்சாட்டு
- கடலூர்: 850 கிராமங்களில் மின் விநியோகம் சீரமைப்பு
- சுனந்தா மரணம்: சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு
- லலித் மோடியை நாடு கடத்த பிரிட்டனிடம் மோடி பேச வேண்டும்
- பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: மேற்கு வங்க பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்தார் அமித் ஷா
- திப்பு சுல்தான் விவகாரம்: கிரீஷ் கர்னாட், பாஜக எம்.பி.க்கு கொலை மிரட்டல்
- சத்ரபதி சிவாஜியுடன் திப்பு சுல்தானை ஒப்பிடுவதா?
- நவ.19-இல் விடுப்புப் போராட்டம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டம்
- பெண் பலாத்காரம்: காவலாளிகள் கைது
- 2020-இல் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்
- பூடான் பிரதமர் இந்தியாவுக்கு இன்று வருகை
- கேரள காங்கிரஸ் (எம்) அதிருப்தி எம்எல்ஏ ராஜிநாமா
- அமைச்சர் பாபு மீது புகார் கூறவில்லை: மாணி
- காயல்பட்டினம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- ஏரல் உயர்நிலைப் பாலத்தில் இணைப்புச் சாலை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த மதிமுக வலியுறுத்தல்
- முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி: சென்னை ஆதிக்கம்
- சாத்தான்குளத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
- கண் தான விழிப்புணர்வுக் கூட்டம்
- இந்து முன்னணி புதிய நிர்வாகிகள் நியமனம்
- ஹபீஸ் சதம்; பாகிஸ்தான் வெற்றி
- சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 இடங்களில் குடிநீர்த் தொட்டி திறப்பு
- இலங்கை அணிக்கு மே.இ.தீவுகள் பதிலடி
- சிறப்பாசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி முகாம்
- சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா
- சாகுபுரம் பள்ளி மாணவர்கள் ஆலயத்தில் தூய்மைப் பணி
- உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்தியாவுக்கு முதல் வெற்றி
- குளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி
- அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா
- ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்: தொடரை வென்றது வார்ன் வாரியர்ஸ்
- உணவுப் பண்டங்கள் தயாரிப்பு, விற்பனை செய்வோருக்கு ஆட்சியர் எச்சரிக்கை
- ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
- விளையாட்டுப் போட்டியில் வென்ற அரசுப் பணியாளர்களுக்கு பரிசு
| வடபழனி கோயிலில் கந்தசஷ்டி தொடக்கம் Posted: 12 Nov 2015 02:06 PM PST அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி பெரு விழா வியாழக்கிழமை தொடங்கியது. |
| பெரியகுளம் அருகே இளைஞர் கொலை: 2 பேர் கைது Posted: 12 Nov 2015 01:59 PM PST பெரியகுளம் அருகே உள்ள ஜல்லிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (33). இவரது தாத்தா வீரணத்தேவர். இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியின் மகன் தேவராஜ். இவர் குமாரின் தந்தை ஆவார். |
| திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது Posted: 12 Nov 2015 01:45 PM PST சென்னை மடிப்பாக்கம் பகுதியில் திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார். |
| மது போதையில் தகராறு செய்த மகன் அடித்துக் கொலை Posted: 12 Nov 2015 01:44 PM PST சென்னை பள்ளிக்கரணையில் மது போதையில் தகராறு செய்ததாக மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தாய், சகோதரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பொலிவுறு நகரம்: பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுகோள் Posted: 12 Nov 2015 01:44 PM PST பொலிவுறு நகரத்தை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குவதற்கான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. |
| வெளியூர் சென்றவர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு Posted: 12 Nov 2015 01:44 PM PST சென்னை கீழ்ப்பாக்கத்தில் உறவினர் திருமணத்துக்கு சென்றிருந்தவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை: 9 பேர் கைது Posted: 12 Nov 2015 01:43 PM PST சென்னை கொருக்குப்பேட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பாரத்-ஜெர்மனி பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 12 Nov 2015 01:43 PM PST பாரத் பல்கலைக்கழகமும், ஜெர்மனி எப்.ஹெச்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| டெங்கு காய்ச்சல்: தடுப்பு மருந்தை கண்டறிய வேண்டும் Posted: 12 Nov 2015 01:42 PM PST தொற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் மருத்துவ மாணவர்கள் ஈடுபட வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். |
| நவ.19-இல் விடுப்புப் போராட்டம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டம் Posted: 12 Nov 2015 01:13 PM PST நிதிக் கொள்கைகளில் மத்திய அரசு தலையிடுவதைக் கண்டித்து, வரும் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். |
| கேரள காங்கிரஸ் (எம்) அதிருப்தி எம்எல்ஏ ராஜிநாமா Posted: 12 Nov 2015 01:12 PM PST கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. ஜார்ஜ் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். |
| முரளி மனோகர் ஜோஷியுடன் அருண் ஜேட்லி சந்திப்பு Posted: 12 Nov 2015 01:12 PM PST பிகாரில் பாஜக தோல்வியடைந்தது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்த மூத்த தலைவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக, மத்திய முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| பெண் பலாத்காரம்: காவலாளிகள் கைது Posted: 12 Nov 2015 01:10 PM PST பெங்களூரு கப்பன் பூங்காவில் புதன்கிழமை இரவு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் நிறுவனக் காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பூடான் பிரதமர் இந்தியாவுக்கு இன்று வருகை Posted: 12 Nov 2015 01:09 PM PST கோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கே இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகிறார். |
| பயங்கரவாதத்தை ஆதரிப்போரை ஒதுக்க வேண்டும் Posted: 12 Nov 2015 01:07 PM PST பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். |
| குமரன் பத்மநாதன் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை: குமரன் பத்மநாதன் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை Posted: 12 Nov 2015 01:05 PM PST விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவரான குமரன் பத்மநாதன் என்ற கே.பி. மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை என்று இலங்கை நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு தெரிவித்தது. |
| டெங்கு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல் Posted: 12 Nov 2015 12:22 PM PST டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் வலியுறுத்தினார். |
| அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு முடிவுக்கு வைகோ கண்டனம் Posted: 12 Nov 2015 12:21 PM PST அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில் மத்திய பாஜக அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். |
| தருமபுரியில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: அன்புமணி இரங்கல் Posted: 12 Nov 2015 12:21 PM PST தருமபுரியில் நீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| குமுளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு Posted: 12 Nov 2015 12:20 PM PST குமுளி அருகே புதன்கிழமை சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் Posted: 12 Nov 2015 12:20 PM PST காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுப்பாளையம் மக்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் கூறினார். |
| சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை கள் இயக்க கொள்கைக்கு முரணானது: கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி Posted: 12 Nov 2015 12:19 PM PST முன்னாள் நீதியரசர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழு வழங்கிய அறிக்கை கள் இயக்க கொள்கைக்கு முரணாக உள்ளது என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். |
| ஒகேனக்கல்: அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு Posted: 12 Nov 2015 12:19 PM PST ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறையாமல் இருப்பதால், ஏறத்தாழ ஒரு வாரத்துக்கும் மேல் பரிசல் பயணம், அருவிக் குளியலுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| கண்மாயில் மண் அள்ள உரிமம் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு Posted: 12 Nov 2015 12:19 PM PST தேனி மாவட்டத்தில் கண்மாய் மற்றும் குளங்களில் மண் அள்ள உரிமம் வழங்க அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. |
| எம்.எல். தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 12 Nov 2015 12:19 PM PST சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனிப் படிப்பு) முதுநிலை சட்டப் படிப்பு தேர்வுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவிறுத்தப்பட்டுள்ளது. |
| மழை பாதிப்பு: தேமுதிக நிகழ்ச்சிகள் ரத்து Posted: 12 Nov 2015 12:18 PM PST மழை பாதிப்பின் காரணமாக, தேமுதிக சார்பில் நடைபெற இருந்த "மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அக் கட்சி அறிவித்துள்ளது. |
| என்ஜின் கோளாறு: 2 விரைவு ரயில்கள் தாமதம் Posted: 12 Nov 2015 12:18 PM PST பொதிகை விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாண்டியன் விரைவு ரயிலும் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. |
| குமுளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு Posted: 12 Nov 2015 12:17 PM PST குமுளி அருகே புதன்கிழமை சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 12 Nov 2015 12:16 PM PST ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பாடத் திட்டத்தில் சேவை கற்றல் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. |
| நிமோனியா தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 12 Nov 2015 12:16 PM PST ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனைக் குழு சார்பாக உலக நிமோனியா தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விநாடி வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி Posted: 12 Nov 2015 12:15 PM PST நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் செயல்படும் தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
| Posted: 12 Nov 2015 12:14 PM PST அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்களை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடைக்கானல் அருகே அருவியில் குளித்தவர் மாயம் Posted: 12 Nov 2015 12:13 PM PST கொடைக்கானல் அருகே அருவியில் குளித்தவர் மாயமானார். அவரை 2 நாள்களாக தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. |
| கடலூர் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை Posted: 12 Nov 2015 12:12 PM PST கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. |
| ஆசிரியர் மீது பாலியல் புகார்: துறை ரீதியிலான விசாரணை தொடக்கம் Posted: 12 Nov 2015 12:11 PM PST சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு, ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக எழுந்த புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியிலான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நின்ற லாரி மீது கார் மோதல்: இருவர் சாவு Posted: 12 Nov 2015 12:11 PM PST விழுப்புரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து மீட்புப் பணிக்கு வந்த அவசர ஊர்தி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநரும் உயிரிழந்தார். |
| வெள்ளம்: முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட வேண்டும்: ராமதாஸ் Posted: 12 Nov 2015 12:10 PM PST கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| செங்கை சிவம் மறைவு: கருணாநிதி இரங்கல் Posted: 12 Nov 2015 12:10 PM PST திமுகவின் கலை இலக்கியப் பேரவையின் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான செங்கை சிவம் (68) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (நவம்பர் 11) காலமானார். |
| இலங்கை மீனவர்களை தாயகம் அனுப்ப நடவடிக்கை Posted: 12 Nov 2015 12:09 PM PST நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அருகே படகு பழுதானதால் திசைமாறி, இந்திய கடல் பகுதிக்குள் வந்த இலங்கை மீனவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேதாரண்யம் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். |
| பச்சையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி மறியல் Posted: 12 Nov 2015 12:09 PM PST திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே நிரந்தரப் பாலம் அமைக்கக் கோரியும், சேதமடைந்த பாலத்தை தாற்காலிகமாக சீரமைக்கக் கோரியும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 45 பெண்கள் உள்பட 110 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சென்னை - பாட்னா இடையே சிறப்பு ரயில் Posted: 12 Nov 2015 12:08 PM PST பிகார் மாநிலம், பாட்னாவில் நடைபெறவுள்ள அம்மன் திருவிழாவை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - பாட்னா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| தமிழகம் முழுவதும் 402 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Posted: 12 Nov 2015 12:08 PM PST டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு தமிழகம் முழுவதும் 402 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| டெங்கு: கட்டுமானப் பணியிடங்களில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் Posted: 12 Nov 2015 12:06 PM PST டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு, கட்டுமானப் பணியிடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். |
| நோயின் தாக்கத்தால் தற்கொலை: முன்னாள் எம்.பி. கடிதம் சிக்கியது Posted: 12 Nov 2015 12:02 PM PST கோவில்பட்டியில் காருக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றினர். நோயின் தாக்கத்தால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| "கடலூர் மாவட்டத்தை பேரழிவுப் பகுதியாக அறிவிக்க வேண்டும்' Posted: 12 Nov 2015 12:01 PM PST மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு, பேரழிவுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் கோரி சாலை மறியல் Posted: 12 Nov 2015 12:01 PM PST கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், உணவு வழங்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது Posted: 12 Nov 2015 12:01 PM PST தேனி அருகே குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 12 Nov 2015 12:00 PM PST காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகக் கல்வியியல் துறை சார்பில் தேசியக் கல்வி நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திண்டுக்கல் மாவட்டத்தில் 35 செ.மீ. மழை Posted: 12 Nov 2015 11:59 AM PST திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. |
| பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல் Posted: 12 Nov 2015 11:58 AM PST பழனி அருகே ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியலை நவ.16-க்குள் பதிவு செய்ய உத்தரவு Posted: 12 Nov 2015 11:58 AM PST தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலை நவ.16ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| அரசு தொழில்நுட்ப தேர்வுகள்: தேர்வறை அனுமதிச் சீட்டு வெளியீடு Posted: 12 Nov 2015 11:57 AM PST அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |
| ஆண்டிபட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தாய், மகள் சாவு Posted: 12 Nov 2015 11:57 AM PST தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்து தாய், மகள் உயிரிழந்தனர். |
| மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: நத்தம் இளைஞர்கள் இருவர் சாவு Posted: 12 Nov 2015 11:56 AM PST திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில், நத்தத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| Posted: 12 Nov 2015 11:56 AM PST |
| கொடைக்கானலில் நவம்பர் 13 மின் தடை Posted: 12 Nov 2015 11:55 AM PST கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கொடைக்கானல், வில்பட்டி, பெரும்பாறை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |
| திருமலைக்கேணியில் சர்வ அமாவாசை விழா Posted: 12 Nov 2015 11:54 AM PST நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சர்வ அமாவாசை தின விழா நடைபெற்றது. |
| கூட்டுறவு வார விழா: நவ.16இல் கட்டுரைப் போட்டி Posted: 12 Nov 2015 11:54 AM PST கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, நவ.16ஆம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 12 Nov 2015 11:53 AM PST ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகள் மரத்தடியில் கல்வி கற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. |
| Posted: 12 Nov 2015 11:52 AM PST நல்லதொரு அரசும், அருமையான ஆட்சியும், ஊழலற்ற அதிகாரிகளும், மக்களுக்காக மக்களினால் ஆளப்படும் நிர்வாகமும் எங்களது பிறப்பு உரிமை' என்ற கூக்குரல் எல்லா நாளும், எல்லா இடங்களிலும், எல்லா ஊடகங்கள் மூலமும் நாம் தினமும் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையெனில், இதனோடு மற்றும் ஒரு குரல் அதோடு சேர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. |
| Posted: 12 Nov 2015 11:51 AM PST மாமனார் விருப்பத்தினால், அவருடைய மகளைக் கட்டிய மாப்பிள்ளை, பின்னொரு காலத்தில் அந்த மாமனார் பிடிக்காமல் போய்விட்டால், அவருடைய மகளைத் திரும்ப ஒப்படைப்பது இல்லை. |
| Posted: 12 Nov 2015 11:50 AM PST மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டிருப்பது உண்மை. |
| வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு Posted: 12 Nov 2015 11:47 AM PST கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. |
| நகர்ப்புற குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.3,249 கோடி தேவை Posted: 12 Nov 2015 11:46 AM PST நகர்ப்புறங்களின் நீர்த் தேவையை நிறைவேற்ற 2015-16-ஆம் நிதியாண்டுக்கான அடல் புனரமைப்பு மற்றும் நகர உருவாக்கம் திட்டத்தின் கீழ் (அம்ரூத்) ரூ. 3,249 கோடி நிதி தேவை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள செயல் திட்ட முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியக் கல்வி நிறுவனம் Posted: 12 Nov 2015 11:45 AM PST சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி.) இடம்பெற்றுள்ளது. |
| அத்வானி, ஜோஷி கருத்து: சத்ருகன் சின்ஹா வரவேற்பு Posted: 12 Nov 2015 11:45 AM PST பிகார் தேர்தல் தோல்வி குறித்து பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துக்களை தான் வரவேற்பதாக அக்கட்சியின் எம்.பி.யும், திரைப்பட நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்தார். |
| கலவரத்தில் மூவர் பலி: கர்நாடக முதல்வர் பதவி விலக பாஜக வலியுறுத்தல் Posted: 12 Nov 2015 11:39 AM PST கர்நாடகத்தில் திப்பு சுல்தான் விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று பாஜக வலியுறுத்தியது. |
| பிகார் முதல்வராக நிதீஷ் குமார் நவம்பர் 20-இல் பதவியேற்பு? Posted: 12 Nov 2015 11:38 AM PST பிகாரின் புதிய முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான நிதீஷ் குமார், வரும் 20-ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மத்திய அரசு மீது முன்னாள் ராணுவத்தினர் குற்றச்சாட்டு Posted: 12 Nov 2015 11:37 AM PST "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து பொய் கூறி வருவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். |
| கடலூர்: 850 கிராமங்களில் மின் விநியோகம் சீரமைப்பு Posted: 12 Nov 2015 11:34 AM PST கடலூர் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 850 கிராமங்களில் மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. |
| சுனந்தா மரணம்: சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு Posted: 12 Nov 2015 11:26 AM PST சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக அவரது கணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரிடம் சிறப்பு விசாரணை அமைப்பு மீண்டும் விசாரணை நடத்து முடிவு செய்துள்ளது. |
| லலித் மோடியை நாடு கடத்த பிரிட்டனிடம் மோடி பேச வேண்டும் Posted: 12 Nov 2015 11:23 AM PST முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்யது. |
| பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: மேற்கு வங்க பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்தார் அமித் ஷா Posted: 12 Nov 2015 11:22 AM PST பிகார் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான பிரசாரத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஒத்திவைத்துள்ளார். |
| திப்பு சுல்தான் விவகாரம்: கிரீஷ் கர்னாட், பாஜக எம்.பி.க்கு கொலை மிரட்டல் Posted: 12 Nov 2015 11:21 AM PST கெம்பே கெளடா விமான நிலையத்துக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் எனக் கூறிய கன்னட எழுத்தாளர் கிரீஷ் கர்னாட்டுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. |
| சத்ரபதி சிவாஜியுடன் திப்பு சுல்தானை ஒப்பிடுவதா? Posted: 12 Nov 2015 11:18 AM PST சத்ரபதி சிவாஜியுடன் திப்பு சுல்தானை ஒப்பிட்டுள்ளதாக கர்நாடக அரசுக்கு சிவசேனை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| நவ.19-இல் விடுப்புப் போராட்டம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டம் Posted: 12 Nov 2015 11:17 AM PST நிதிக் கொள்கைகளில் மத்திய அரசு தலையிடுவதைக் கண்டித்து, வரும் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். |
| பெண் பலாத்காரம்: காவலாளிகள் கைது Posted: 12 Nov 2015 11:17 AM PST பெங்களூரில் புதன்கிழமை இரவு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் நிறுவனக் காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| 2020-இல் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் Posted: 12 Nov 2015 11:16 AM PST எதிர்வரும் 2020-ஆம் ஆண்டில் சீனாவைப் போல உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேசப் பொருளாதார நிபுணர் குழு (இ.ஐ.யு.) தெரிவித்துள்ளது. |
| பூடான் பிரதமர் இந்தியாவுக்கு இன்று வருகை Posted: 12 Nov 2015 11:16 AM PST கோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கே இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகிறார். |
| கேரள காங்கிரஸ் (எம்) அதிருப்தி எம்எல்ஏ ராஜிநாமா Posted: 12 Nov 2015 11:15 AM PST கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. ஜார்ஜ் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். |
| அமைச்சர் பாபு மீது புகார் கூறவில்லை: மாணி Posted: 12 Nov 2015 11:14 AM PST கேரளத்தில் மதுபானக் கூடங்களின் உரிமையைப் புதுப்பிக்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அம்மாநில கலால் வரித் துறை அமைச்சர் கே.பாபு மீது தான் புகார் எதுவும் கூறவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி கூறினார். |
| காயல்பட்டினம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 12 Nov 2015 11:11 AM PST காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| ஏரல் உயர்நிலைப் பாலத்தில் இணைப்புச் சாலை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த மதிமுக வலியுறுத்தல் Posted: 12 Nov 2015 11:11 AM PST தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ஏரலில் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பாலத்துக்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வாகனப் போக்குவரத்துக்காக பாலத்தை திறந்துவிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் வலியுறுத்தியுள்ளார். |
| முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி: சென்னை ஆதிக்கம் Posted: 12 Nov 2015 11:09 AM PST முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 7 பேர் முதலிடம் பிடித்தனர். |
| சாத்தான்குளத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 12 Nov 2015 11:09 AM PST தூத்துக்குடி தொழிலாளர் நல அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உள்ளிட்ட 15 நலவாரியங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| கண் தான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 12 Nov 2015 11:08 AM PST கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| இந்து முன்னணி புதிய நிர்வாகிகள் நியமனம் Posted: 12 Nov 2015 11:08 AM PST நாசரேத், சாத்தான்குளம் பகுதி இந்து முன்னணி புதிய நிர்வாகிகளை நியமித்து மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் அறிவித்துள்ளார். |
| Posted: 12 Nov 2015 11:08 AM PST இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். |
| சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 இடங்களில் குடிநீர்த் தொட்டி திறப்பு Posted: 12 Nov 2015 11:08 AM PST சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளையுடன் கூடிய குடிநீர்த் தொட்டியை பேரூராட்சித் தலைவர் ஆ.செ.ஜோசப் திறந்துவைத்தார். |
| இலங்கை அணிக்கு மே.இ.தீவுகள் பதிலடி Posted: 12 Nov 2015 11:07 AM PST இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். |
| சிறப்பாசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி முகாம் Posted: 12 Nov 2015 11:07 AM PST தூத்துக்குடியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா Posted: 12 Nov 2015 11:07 AM PST சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
| சாகுபுரம் பள்ளி மாணவர்கள் ஆலயத்தில் தூய்மைப் பணி Posted: 12 Nov 2015 11:07 AM PST சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மங்கள விநாயகர் கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தினர். |
| உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்தியாவுக்கு முதல் வெற்றி Posted: 12 Nov 2015 11:06 AM PST 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய அளவிலான 2-வது கட்ட தகுதிச்சுற்றில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கயாம் அணியைத் தோற்கடித்ததது. |
| குளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி Posted: 12 Nov 2015 11:06 AM PST தீபாவளியை முன்னிட்டு குளத்தூர் கபடி கழகம் சார்பாக வட்டார அளவிலான ஆண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. |
| அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா Posted: 12 Nov 2015 11:05 AM PST கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு சார்ந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. |
| ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்: தொடரை வென்றது வார்ன் வாரியர்ஸ் Posted: 12 Nov 2015 11:05 AM PST ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியைத் தோற்கடித்தது வார்ன் வாரியஸ். |
| உணவுப் பண்டங்கள் தயாரிப்பு, விற்பனை செய்வோருக்கு ஆட்சியர் எச்சரிக்கை Posted: 12 Nov 2015 11:05 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பண்டங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ம. ரவிகுமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார். |
| ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 12 Nov 2015 11:04 AM PST ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| விளையாட்டுப் போட்டியில் வென்ற அரசுப் பணியாளர்களுக்கு பரிசு Posted: 12 Nov 2015 11:03 AM PST தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சியர் ம. ரவிகுமார் வியாழக்கிழமை பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |