Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பகுதி - 56

Posted: 10 Nov 2015 10:30 AM PST

படிப்பதற்குச் சற்று சிரமமான பாடலென்றாலும், முறையாக, நிதானமாக, சீர்சீராகச் சொல்லிப் பயிற்சி செய்தால் சிரமமின்றிச் சொல்ல முடிகின்ற ஒன்றுதான்.

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 9

Posted: 10 Nov 2015 10:30 AM PST

இங்கே கீள் என்று மருவிவிட்டது. சம்பந்தப் பெருமான் தனது கோலக்காத் திருப்பதிகத்தில் கீள் என்று குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கது.

பகுதி 18 – குயில் பத்து - 4

Posted: 10 Nov 2015 10:30 AM PST

குயிலே, நான் சொல்வதை நீ கேட்டால் நான் உன்னை விரும்புவேன், உன்னுடைய துணைத்தோழியாகவும் ஆவேன்,

நேரடி அந்நிய முதலீடு: 15 துறைகளுக்கான விதிமுறைகள் தளர்வு

Posted: 10 Nov 2015 06:16 AM PST

இந்திய அரசு பயணிகள் விமானப் போக்குவரத்து, செய்தி ஒளிபரப்பு உள்ளிட்ட 15 துறைகளில் அந்நிய நேரிடி முதலீ்ட்டுக்கான விதிமுறைகள தளர்த்தி இன்று (நவ. 10) உத்தரவிட்டுள்ளது.

கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Posted: 10 Nov 2015 05:48 AM PST

கன மழை பெய்ததைத் தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் நீலகரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முரண்பாடு: பதக்கங்களை திருப்பி அளித்த 2000 முன்னாள் ராணுவத்தினர்

Posted: 10 Nov 2015 05:39 AM PST

அரசு அறிவித்துள்ள ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி 2 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்தனர்.

பாகிஸ்தானுடன் கிரிக்கெட்: அரசு அனுமதி பெற பி.சி.சி.ஐ முடிவு

Posted: 10 Nov 2015 04:12 AM PST

பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசை அணுகுவது என முடிவுசெய்துள்ளது.

கடலில் தவித்த 6 மீனவர்கள்: கடலோர காவல்படை மீட்பு

Posted: 10 Nov 2015 03:28 AM PST

வங்க கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழ்வுநிலை மண்டலத்தால், நடுக் கடலில் சிக்கிய சென்னையைச் சேர்ந்த ஆறு மீனவர்களை கடலோர காவல் படையினர் இன்று மீட்டனர்.

பிகார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் கோடீஸ்வரர்கள்; 98 பேர் கொடிய குற்றவாளிகள்

Posted: 10 Nov 2015 02:40 AM PST

பிகார் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களில் 162 பேர் கோடீஸ்வர்கள், மேலும் 98 பேர் மீது கொடிய குற்றங்களுக்கான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிகார் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழக எதிர் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? வீரமணி கேள்வி

Posted: 10 Nov 2015 02:09 AM PST

பிகார்  தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஊழலா, மதவெறியா என்பதிலிருந்து எதற்கு முன்னுரிமை அளிக்கப் போகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார் வீரமணி.

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய ஜூனியர் அணி மலசியா புறப்பட்டது.

Posted: 10 Nov 2015 01:09 AM PST

மலசியாவில் நடைபெறவிருக்கும் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஆடவர் அணியினர் புதுதில்லியிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

கர்நாடகத்தில் நடைபெற்ற வி.ஹெச்.பி. பேரணியில் கலவரம்: ஒருவர் சாவு

Posted: 10 Nov 2015 12:20 AM PST

அரசு சார்பில் நடத்தப்படும் திப்புசுல்தான் பிறந்தநாள் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் சார்பில் கர்நாடகத்தின் மடிகேரியில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

நிதீஷ்குமார் 20ம் தேதி பதவியேற்பு? லாலு, காங்கிரஸ் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்

Posted: 09 Nov 2015 11:58 PM PST

பிகார் முதல்வராக நிதீஷ்குமார் வரும் 20 ஆம் தேதி பதவியேற்பார் என தெரிகிறது. அவரது அமைச்சரவையில் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது.

வேலூர் அருகே காற்றழுத்த தாழ்வுநிலை; வடமாவட்டங்களில் மழை தொடரும்: ரமணன்

Posted: 09 Nov 2015 11:30 PM PST

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வழுவிலந்த நிலையில் வேலூர் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார் ரமணன்.

பருவமழை சேதம்: நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அன்புமணி வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 11:08 PM PST

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அமைச்சர்களை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என பாட்டளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹெச்-1பி விசா முறைகேடு: இந்தியர் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம்

Posted: 09 Nov 2015 10:32 PM PST

சிலிக்கான்வேலியில் நிறுவனம் நடத்தி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, ஹெச்-1பி விசா முறைகேடு தொடர்பாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் கொட்டித் தீர்த்த மழை: 16 பேர் சாவு

Posted: 09 Nov 2015 09:44 PM PST

வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் கடலூர்  மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தியாயம் 8: வங்காளம் மற்றும் பிஹாரில் பாரம்பரிய இந்தியக் கல்வி பற்றிய ஆடம்மின் அறிக்கை

Posted: 09 Nov 2015 08:30 PM PST

பெங்கால் பிரஸிடென்ஸியில் சற்று குறைவான தகவல்களின் அடிப்படையில் பகுதி - அதிகாரபூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விலையில்லா ஆடுகள் பெற்ற பயனாளிகள் முதல்வருக்கு நன்றி

Posted: 09 Nov 2015 05:41 PM PST

திருப்பூர் மாவட்டத்தில், தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் பெற்ற பயனாளிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

தமிழக-கேரள எல்லையில் பருவ நிலை மாற்றம்: யானைகள்  வருகை அதிகரிப்பு

Posted: 09 Nov 2015 05:40 PM PST

பருவ நிலை மாற்றத்தால் கேரள எல்லையில் இருந்து தமிழக எல்லையை நோக்கி யானைகள் கூட்டம், கூட்டமாக இடம் பெறத் தொடங்கியுள்ளன.

டெங்கு தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம்

Posted: 09 Nov 2015 05:40 PM PST

திருப்பூர், கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.   

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 09 Nov 2015 05:39 PM PST

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள சின்னாறு செக்போஸ்ட் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி கவுன்சிலர்கள் மனு

Posted: 09 Nov 2015 05:39 PM PST

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்த கவுன்சிலர்கள் நகராட்சி இயக்குநரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும்: அரசியல் கட்சியினர் கோரிக்கை

Posted: 09 Nov 2015 05:37 PM PST

மக்கள் தொகை, பரப்பளவு விகிதத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

வாகனச் சோதனை: ஆம்னி பேருந்துகளில் ரூ.2.58 லட்சம் வசூல்

Posted: 09 Nov 2015 05:36 PM PST

தீபாவளியையொட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆம்னி பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் ரூ.2.58 லட்சம் வசூலிக்கப்பட்டது.

10 மாணவ, மாணவிகளுக்கு பெரியார், அண்ணா விருது

Posted: 09 Nov 2015 05:35 PM PST

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 மாணவ, மாணவிகளுக்கு பெரியார் மற்றும் அண்ணா விருதுகள் வழங்கப்பட்டன.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 05:35 PM PST

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

போனஸ் வழங்கக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல்

Posted: 09 Nov 2015 05:34 PM PST

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மங்கலம் நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்மா மருந்தகங்களில் அனைத்து மருந்துகளுக்கும் 15% தள்ளுபடி வழங்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 05:34 PM PST

நீலகிரி மாவட்டத்தில் அம்மா மருந்தகங்களில் அனைத்து மருந்துகளுக்கும் 15 சதவீத தள்ளுபடி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 09 Nov 2015 05:33 PM PST

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளக் கூட்டரங்கில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவம்பர் 11 மின் தடை

Posted: 09 Nov 2015 05:33 PM PST

குமாரபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவம்பர் 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என குமாரபாளையம் மின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுந்தேயிலை விலை தொடர் சரிவு: விவசாயிகள் கவலை

Posted: 09 Nov 2015 05:32 PM PST

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குன்னூரில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

Posted: 09 Nov 2015 05:29 PM PST

குன்னூரில் பலத்த மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நீலகிரியில் தொடர் மழை: இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பாகத் தொடர அறிவுறுத்தல்

Posted: 09 Nov 2015 05:28 PM PST

நீலகிரியில் தொடர் மழை காரணமாக, வாகன ஓட்டிகள் இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு ஆட்சியர் பி.சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

குன்னூர் சுற்றுலா தலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை

Posted: 09 Nov 2015 05:28 PM PST

குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பட்டாசு வெடிக்க வனத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்க வேண்டாம்'

Posted: 09 Nov 2015 05:27 PM PST

குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போக்குவரத்து விதி மீறல்: ஈரோட்டில் ரூ. 13 லட்சம் அபராதம் வசூல்

Posted: 09 Nov 2015 05:26 PM PST

ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து ஒரே மாதத்தில் ரூ. 13 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

7 நாள்கள் விடுமுறை: விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Posted: 09 Nov 2015 05:26 PM PST

தீபாவளியையொட்டி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையும், 7 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Posted: 09 Nov 2015 05:25 PM PST

தீபாவளியையொட்டி, அந்தியூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடர் மழையால் சுத்தமாகின ஓடைகள்

Posted: 09 Nov 2015 05:25 PM PST

தொடர் மழை காரணமாக, ஈரோடு நகரங்களில் உள்ள ஓடைகளில் தேங்கிக் கிடந்த கழிவுகள் சுத்தமாகியுள்ளன.

இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் பலி

Posted: 09 Nov 2015 05:24 PM PST

கோபி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார்.

விபத்தில்லா தீபாவளி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted: 09 Nov 2015 05:23 PM PST

கோபி பேருந்து நிலையத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தன்னார்வ நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Nov 2015 05:23 PM PST

ஈரோடு மாவட்ட தன்னார்வ நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி  விற்பனை செய்த பட்டாசுகள் பறிமுதல்

Posted: 09 Nov 2015 05:23 PM PST

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

7 நாள்கள் விடுமுறை: விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Posted: 09 Nov 2015 05:22 PM PST

தீபாவளியையொட்டி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையும், 7 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநில தடகளப் போட்டிக்கு பெருந்துறை பள்ளி மாணவர்கள் 13 பேர் தேர்வு

Posted: 09 Nov 2015 05:21 PM PST

மாநில தடகளப் போட்டிக்கு பெருந்துறை கொங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

Posted: 09 Nov 2015 05:21 PM PST

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 558 பேருக்கு ரூ. 4.05 லட்சம் ரொக்கப் பரிசு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கோட்டை தெப்பக்குள மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 05:20 PM PST

கோட்டை தெப்பக்குள மைதானத்தை சீரமைக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சியின் 27-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாமணி பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறைக்குப் புறம்பாக பொருள்கள் விற்பனை: 5 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

Posted: 09 Nov 2015 05:20 PM PST

சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக பொருள்கள் விற்பனை செய்த 5 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை

Posted: 09 Nov 2015 05:19 PM PST

ஹெர்னியா பாதிப்புக்கு நவீன சிகிச்சை அறிமுகம்

Posted: 09 Nov 2015 05:19 PM PST

ஹெர்னியா பாதிப்புக்கு "வென்ட்ராலெக்ஸ் எஸ்டிமெஷ்' என்ற நவீன அறுவை சிகிச்சை முறை அனுராக் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மனித வள கூட்டமைப்பின் கோவை பிரிவு தொடக்கம்

Posted: 09 Nov 2015 05:18 PM PST

இந்திய மனித வள கூட்டமைப்பின் கோவை பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் சாவு

Posted: 09 Nov 2015 05:18 PM PST

வால்பாறை அருகே மலைப் பாதையில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார்.

போனஸ் வழங்கக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் தர்னா

Posted: 09 Nov 2015 05:17 PM PST

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கக் கோரி முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 6 பேர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

7 ஆண்டுகளாகப் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்

Posted: 09 Nov 2015 05:17 PM PST

பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கடந்த 7 ஆண்டுகளாக அன்னூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

மாநகராட்சியில் 13 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை

Posted: 09 Nov 2015 05:16 PM PST

திருநெல்வேலியில் மாநகராட்சியில் பணியின்போது மரணம் அடைந்த துப்புரவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நவ. 16 இல் முற்றுகை: மூட்டா அமைப்பு பங்கேற்பு

Posted: 09 Nov 2015 05:16 PM PST

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 16 இல் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் மூட்டா அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

புயல் எச்சரிக்கை: நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted: 09 Nov 2015 05:15 PM PST

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள்  திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி கடலுக்கு வீணாகச் செல்லும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்: விவசாயிகள் வேதனை

Posted: 09 Nov 2015 05:14 PM PST

தாமிரவருணி ஆற்றுப் பாசன குளங்கள் நிரம்பாத நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பாபநாசம் அணைக்கு 3,000 கனஅடி நீர்வரத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு

Posted: 09 Nov 2015 05:14 PM PST

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது.

2,013 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Posted: 09 Nov 2015 05:13 PM PST

நான்குனேரி பேரவைத் தொகுதியில் 17 பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2013 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

சிறந்த மென்பொருள் உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 09 Nov 2015 05:12 PM PST

திருநெல்வேலியில் மின் ஆளுமை திட்டத்தில் மக்களுக்கான மென்பொருள்கள் உருவாக்கிய மாணவர் குழுக்களுக்கு ஆட்சியர் திங்கள்கிழமை பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Posted: 09 Nov 2015 05:12 PM PST

திருநெல்வேலியில் திங்கள்கிழமை கணவன் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகார் தெரிவித்து குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

பட்டாசு வெடிக்கும்போது கவனிக்க வேண்டியவை: மருத்துவ கல்லூரி அறிவுரை

Posted: 09 Nov 2015 05:11 PM PST

பட்டாசு வெடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய வழிமுறைகள்குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலை வரை தொடர்ந்த தீபாவளி வியாபாரம்: மழை குறுக்கிடாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி

Posted: 09 Nov 2015 05:11 PM PST

ஆடைகள் சந்தையில் ஆயத்த ஆடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், தீபாவளி தினத்தன்று அதிகாலை வரை விற்பனை தொடர்ந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை முழுவதும் மழை குறுக்கிடாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

லாரி மோதி பெண் பொறியாளர் சாவு

Posted: 09 Nov 2015 05:10 PM PST

திருநெல்வேலியில் திங்கள்கிழமை லாரி மோதியதில், தீபாவளி கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த பெண் பொறியாளர் இறந்தார்.

பச்சையாற்றில் வெள்ளம்: தாற்காலிக பாலம் சேதம்

Posted: 09 Nov 2015 05:10 PM PST

களக்காடு அருகே வடகரை பச்சையாற்றின் குறுக்கே, கிராம மக்கள் அமைத்த தாற்காலிகப் பாலம், தொடர்மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்தது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சேரன்மகாதேவி அருகே விவசாயி கொலை

Posted: 09 Nov 2015 05:07 PM PST

சேரன்மகாதேவி அருகேயுள்ள ஓடைகரையில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Posted: 09 Nov 2015 05:07 PM PST

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்த அச்சன்புதூர் அருகே விசாரணைக்காகச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கதிர்வீச்சு சிகிச்சை கருத்தரங்கு

Posted: 09 Nov 2015 05:06 PM PST

உலக ரேடியாலஜி தினத்தையொட்டி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நுண்கதிர்வீச்சு சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் ஆன்மிக கருத்தரங்கு

Posted: 09 Nov 2015 05:05 PM PST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆன்மிக கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மடிக்கணினி வழங்கக் கோரி மாணவர்கள் முற்றுகை

Posted: 09 Nov 2015 05:05 PM PST

விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மழைக்கு சேதமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 05:04 PM PST

திருநெல்வேலி மாநகரில் மழைக்கு சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

Posted: 09 Nov 2015 05:04 PM PST

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.

பாடகர் கோவனை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Nov 2015 05:03 PM PST

பாடகர் கோவனை விடுதலை செய்ய வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார் ஆலைக்கு தாமிரவருணி தண்ணீரை வழங்கக் கூடாது: ஆம் ஆத்மி

Posted: 09 Nov 2015 05:02 PM PST

கங்கைகொண்டானில் உள்ள தனியார் ஆலைகளுக்கு தாமிரவருணி நதியிலிருந்து தண்ணீர் வழங்கக் கூடாது என ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

Posted: 09 Nov 2015 05:02 PM PST

திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

பேருந்து வசதி, குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் முற்றுகை

Posted: 09 Nov 2015 05:02 PM PST

பேருந்து வசதி, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

முதல்வர் தாயார் மறைவு: குடியரசு துணைத் தலைவர், சோனியா காந்தி, ஆளுநர் ரோசையா இரங்கல்

Posted: 09 Nov 2015 05:01 PM PST

புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் தாயார் பஞ்சாலி அம்மாள் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

டாப்ளர் ரேடார் நிலையம் செயல்படத் தொடங்கியது

Posted: 09 Nov 2015 05:00 PM PST

காரைக்கால் டாப்ளர் ரேடார் அண்மையில் செயல்படத் தொடங்கியதையொட்டி, புயல் பாதிப்பு குறித்து தகவல்கள் துல்லியமாகத் தெரிய வருவதாக  மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்

Posted: 09 Nov 2015 04:59 PM PST

மழை பாதிப்பு குறித்து காரைக்காலில்  செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுவையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: 25 வீடுகள் சேதம், சுவர் இடிந்து முதியவர் சாவு

Posted: 09 Nov 2015 04:59 PM PST

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலியாக புதுச்சேரியில் திங்கள்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் 25 வீடுகள் சேதமடைந்தன. வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

தீபாவளி பண்டிகை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள்

Posted: 09 Nov 2015 04:58 PM PST

தீபாவளியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். வாடிக்கைகாளர்களுக்கு செல்லிடப் பேசிச் சேவைகளில் 12 சிறப்புச் சலுகைகளை புதுச்சேரி பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

தொடர் மழை: சேதமான நூற்றாண்டு பழைமையான கட்டடத்தை இடித்த அதிகாரிகள்

Posted: 09 Nov 2015 04:57 PM PST

புதுச்சேரியில் நூற்றாண்டு பழைமையான பழைய உள்ளாட்சித் துறை கட்டடம் தொடர் மழையால் சேதமானதால், அதை அரசு அதிகாரிகளே இடித்து அகற்றினர்.

தொடர் மழை பாதிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 04:56 PM PST

புதுச்சேரியில் தொடர் மழை பாதிப்பு தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரியுள்ளது.

மழை பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

Posted: 09 Nov 2015 04:56 PM PST

நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து ஓம்சக்தி எம்.எல்.ஏ. திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மொழியியல், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 04:55 PM PST

புதுச்சேரி அரசு மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு நிரந்தர படிக்கட்டு: பாஜக கோரிக்கை

Posted: 09 Nov 2015 04:55 PM PST

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, நோணாங்குப்பம் படகுத் துறை அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நிரந்தர படிக்கட்டு வசதி செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி: துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

Posted: 09 Nov 2015 04:54 PM PST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மக்களுக்கு துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்னர்.

மழை பாதிப்பு: நடவடிக்கை எடுக்க காங். வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 04:54 PM PST

புதுச்சேரியில் மழை பாதிப்பை அடுத்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் போராட்டம்

Posted: 09 Nov 2015 04:53 PM PST

போனஸ் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் மோதல்; 20 பயணிகள் காயம்

Posted: 09 Nov 2015 04:52 PM PST

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்துகள் மோதியதில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.

மழை பாதிப்பு: அவசர உதவிக்கு 1077

Posted: 09 Nov 2015 04:52 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்நிலைகள் பொது சொத்துகளின் பாதிப்புகள் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு 3 பேர் சாவு

Posted: 09 Nov 2015 04:51 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில், புயல் காற்றுடன் பெய்த கனமழைக்கு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

நிரம்புகிறது கோமுகி அணை

Posted: 09 Nov 2015 04:51 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கோமுகி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. எனினும் அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் 150 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட மழை: குடியிருப்புகளில் புகுந்தது தண்ணீர்; நெல்பயிர், வாழைகள் சேதம்

Posted: 09 Nov 2015 04:50 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல ஏக்கர் நெல் பயிர்கள், வாழைகள், சவுக்கு மரங்கள் சேதமடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் தீ விபத்து

Posted: 09 Nov 2015 04:49 PM PST

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Posted: 09 Nov 2015 04:49 PM PST

செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

போதையில் தகராறு: 2 பேர் கைது

Posted: 09 Nov 2015 04:48 PM PST

செஞ்சியில் டீக்கடையில், போதையில் தகராறு செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைத் தமிழருக்கு பாட்டில் குத்து: நண்பர் கைது

Posted: 09 Nov 2015 04:48 PM PST

கோட்டக்குப்பம் அருகே இலங்கைத் தமிழரை மதுபாட்டிலால் குத்தியதாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™