Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இதுவே ஆன்ம வழிபாடு...
- குடிகளும் கோடிகளும்
- சோதனை அல்ல வாய்ப்பு!
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- "மாலத்தீவு அதிபர் படகு குண்டு வெடிப்புக்கு ஆதாரம் இல்லை'
- பயங்கரவாதிகள் தாக்குதல்: சோமாலியாவில் 12 பேர் பலி
- 4 ஏக்கரில் ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்!
- ரஷியாவில் துக்கம் அனுசரிப்பு: விமான விபத்து குறித்து தீவிர விசாரணை
- ரயில் குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில் 4 பேர் பலி
- இங்கிலாந்துடனான 3 -ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 234
- பில்பாவ்மாஸ்டர்ஸ்: 5-ஆம் சுற்றில் ஆனந்த் டிரா
- மும்பையை வென்றது கொல்கத்தா
- மேற்கிந்தியத் தீவுகள் 40/3: மழையால் ஆட்டம் தாமதம்
- மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் ஜோடிக்கு பட்டம்
- தென்காசியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
- இந்தோனேசியாவில் சிபிஐ குழு: சோட்டா ராஜனை நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கியது
- இந்தோனேசியா, புரூணே நாடுகளுக்கு ஹமீத் அன்சாரி 5 நாள் பயணம்
- "ஆர்எஸ்எஸ்-ஸை பிரச்னையில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது'
- விருதை திருப்பி அளித்தார் அம்ஜத் அலிகான்
- பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? நிதீஷ் குமாருக்கு சுஷில்குமார் மோடி கேள்வி
- அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை
- முதலீட்டு விதிகளை மீறியதாகப் புகார்: ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப் டீல் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை
- ராஜ்நாத் சிங்குடன் மேகாலய முதல்வர் சந்திப்பு
- பணி நியமன நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: மத்திய அரசு
- ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி பெறும் அவல நிலை: உச்ச நீதிமன்றம் கண்டனம்
- பேரணிக்கு கிலானி அழைப்பு: பிரிவினைவாதிகள் கைது
- இடையூறுகளை ஏற்படுத்துவதால் அரசியலில் ஆதாயம் அடைய முடியாது
- ஜாமீன் கிடைத்தவுடன் மதன் மித்ராவுக்கு உடல்தகுதிச் சான்றிதழ்
- பிகார்: 4-ஆம் கட்டத் தேர்தலில் 57% வாக்குப்பதிவு
- மருந்து விலையை நிர்ணயிக்க புதிய குழு: மத்திய அரசு நடவடிக்கை
- 3.5 லட்சம் டன் பருப்பு வகைகள் கையிருப்பு: மத்திய அரசு திட்டம்
- அண்டை நாடுகளின் சிறைகளில் 650 இந்திய மீனவர்கள் சிக்கித் தவிப்பு: இலங்கைச் சிறையில் 350 பேர் அடைப்பு
- இலங்கைத் தலைவர்களுடன் பேசி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
- 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: நீதிபதிகள் தேர்வுக் குழு விரைவில் முடிவு
- லலித் மோடிக்கு நோட்டீஸ்: அமலாக்கத் துறை முடிவு
- பாஜகவுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம்: காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மீது ஜேட்லி குற்றச்சாட்டு
- தனி மாநில அந்தஸ்து பெறுவதே புதுவையின் உண்மையான சுதந்திரம்: முதல்வர் என்.ரங்கசாமி
- குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து சாவு
- அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் இடையே நல்லுறவைப் பாதுகாக்க வேண்டும்
- பாறை வழுக்கியதில் தவறி விழுந்த இருவர் சாவு
- மின் வாரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வைகோ
- 15 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி
- கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
- 58 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 5 பேர் கூடுதல் டிஜிபிக்களாகவும், 15 பேர் ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு
- ராமேசுவரம் சிறுவன் உள்பட 6 மீனவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: ஆற்றில் குடியேறி மக்கள் திடீர் போராட்டம்
- இளைஞர் சக்தி இந்தியாவில் மட்டுமே அதிகம்
- மரம் வெட்டி கடத்த முயற்சி: லாரி சிறைபிடிப்பு
- நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்டியில் தீ
- பள்ளியில் ஒற்றுமை ஓட்டம்
- விற்பனை சூடுபிடிக்காததால் விழி பிதுங்கும் கம்பளி வியாபாரிகள்
- 420 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
- மாவட்ட கைப்பந்துப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- ஆற்காட்டில் நாளை பாமக பொதுக்கூட்டம்:ராமதாஸ் பங்கேற்பு
- நிலவேம்புக் குடிநீர் விநியோகம்
- பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: கணவர் மீது வழக்குப் பதிவு
- லாரி மோதியதில் வங்கி ஊழியர் உள்பட இருவர் சாவு; பொதுமக்கள் மறியல்
- கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- காதலனுக்கு உதவிய 3 பேர் கைது
- பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: கணவர் மீது வழக்குப் பதிவு
- வீடு வழங்கக் கோரி குடிசைவாசிகள் சாலை மறியல்
- வாகனங்களைத் திருடியவர் கைது
- அதிமுக சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
- கிராம நிர்வாக அலுவலருக்கு பணி நிறைவுப் பாராட்டு
- மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்
- "எப்போதும் மக்களைத் தேடி வரும் ஒரே கட்சி திமுக'
- சிறுமி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் கைது
- பெண் தற்கொலை
- கலாசாரத்தில் வலிமைமிக்க நாடு இந்தியா!வெங்கய்ய நாயுடு பெருமிதம்
- "வேற்றுமையில் ஒற்றுமை'யை பறைசாற்றும்
- திறன்மிக்க எரிசக்தி மேலாண்மைக்காக டிஎம்ஆர்சிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
- குளிரை சமாளிக்கதில்லி உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
- பள்ளிகளிடையே வினாடி - வினா போட்டி
- மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் கட்டணம் வசூல்
- நிதி நெருக்கடியில் "சமுதாயக் காவல் திட்டம்'!
- அரசியல் அமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையற்றவர் கேஜரிவால்:விஜேந்தர் குப்தா தாக்கு
- சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டனை அளித்திருந்தால் தாத்ரி சம்பவம் நிகழ்ந்திருக்காது:தில்லி முதல்வர் கேஜரிவால் பேச்சு
- தில்லியில் லாரி மோதி 3 பேர் பலி
- துணைநிலை ஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன?அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கம்
- மலைமந்திரில் கந்த சஷ்டி மகோத்ஸவம்:நவ.10-இல் தொடங்குகிறது
- "காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்புக் குடிநீர்'
- சாலை விபத்தில் ஒருவர் பலி
- நவம்பர் 3 மின் தடை
- தமிழகத்தில் மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்:அன்புமணி ராமதாஸ்
- வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை
- குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பு
- தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு காஞ்சிபுரம் பெண் தேர்வு
- மாணவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைத் திருட்டு
- சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை
- மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
- தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள் நாகர்கோவிலில் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு
- குமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ ராலி பெருவிழா
- இன்று சகல ஆன்மாக்கள் தினம் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு
- தில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக உருவாக்க வேண்டும்
- உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
- மின்னல் பாய்ந்து வீடுகளில் மின்னணு பொருள்கள் சேதம்
| Posted: 01 Nov 2015 12:10 PM PST உலகம் முழுவதும் நவம்பர் 2-ஆம் நாள் மரித்தோர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கிறித்தவம் சாராதவர்களுக்கு இத்தினம் பற்றிய புரிதல் குறைவே. |
| Posted: 01 Nov 2015 12:09 PM PST ரஷியாவும் சீனாவும் இன்று தனிஉடமை ராஜ்ஜியங்களாகிவிட்ட போது பாரத சமுதாயம் எம்மாத்திரம்? முப்பது கோடி |
| Posted: 01 Nov 2015 12:07 PM PST மக்களின் மருத்துவ நலன் கருதி சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டாம் என்றும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. |
| Posted: 01 Nov 2015 12:02 PM PST "முடியரசன் கவிதை முத்துகள்' - நூல் அறிமுக விழா. தலைமை; சிலம்பொலி சு.செல்லப்பன்; |
| Posted: 01 Nov 2015 12:01 PM PST விந்தன் எனும் ஓர் ஆளுமை - தொகுப்பாசிரியர்: கோ.ஜனார்த்தனன்; பக்.272 ; ரூ.200; விந்தன் நினைவு அறக்கட்டளை, |
| Posted: 01 Nov 2015 12:00 PM PST "தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட |
| "மாலத்தீவு அதிபர் படகு குண்டு வெடிப்புக்கு ஆதாரம் இல்லை' Posted: 01 Nov 2015 11:57 AM PST மாலத் தீவு அதிபரின் படகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான |
| பயங்கரவாதிகள் தாக்குதல்: சோமாலியாவில் 12 பேர் பலி Posted: 01 Nov 2015 11:57 AM PST சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். |
| 4 ஏக்கரில் ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்! Posted: 01 Nov 2015 11:56 AM PST அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் பெரும் பகுதி பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசமாகும். |
| ரஷியாவில் துக்கம் அனுசரிப்பு: விமான விபத்து குறித்து தீவிர விசாரணை Posted: 01 Nov 2015 11:56 AM PST 224 பேர் உயிரைப் பலி கொண்ட ரஷிய விமான விபத்து தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக எகிப்து பிரதமர் ஷெரீஃப் |
| ரயில் குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில் 4 பேர் பலி Posted: 01 Nov 2015 11:55 AM PST பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட ரயில் குண்டு வெடிப்பில் 4 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். |
| இங்கிலாந்துடனான 3 -ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 234 Posted: 01 Nov 2015 11:54 AM PST பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3}ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து |
| பில்பாவ்மாஸ்டர்ஸ்: 5-ஆம் சுற்றில் ஆனந்த் டிரா Posted: 01 Nov 2015 11:53 AM PST ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் அமெரிக்காவின் |
| Posted: 01 Nov 2015 11:53 AM PST ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் 27ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் 4-1 என்ற |
| மேற்கிந்தியத் தீவுகள் 40/3: மழையால் ஆட்டம் தாமதம் Posted: 01 Nov 2015 11:52 AM PST மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் ஜோடிக்கு பட்டம் Posted: 01 Nov 2015 11:51 AM PST சிங்கப்பூரில் நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சுவிட்ஸர்லாந்தின் |
| தென்காசியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி Posted: 01 Nov 2015 11:50 AM PST தென்காசி இசக்கி வித்யாஸ்ரம் பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. |
| இந்தோனேசியாவில் சிபிஐ குழு: சோட்டா ராஜனை நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கியது Posted: 01 Nov 2015 11:48 AM PST இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியாவுக்கு |
| இந்தோனேசியா, புரூணே நாடுகளுக்கு ஹமீத் அன்சாரி 5 நாள் பயணம் Posted: 01 Nov 2015 11:47 AM PST இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேசியா, புரூணே நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக |
| "ஆர்எஸ்எஸ்-ஸை பிரச்னையில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது' Posted: 01 Nov 2015 11:47 AM PST நாட்டில் நடைபெறும் சில கண்டிக்கத்தக்க சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி ஆர்எஸ்எஸ்-ஸை பிரச்னையில் சிக்க |
| விருதை திருப்பி அளித்தார் அம்ஜத் அலிகான் Posted: 01 Nov 2015 11:45 AM PST நாட்டில் சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவி வருவதாகக் கூறி கலைஞர்களும், எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பி அளித்து |
| Posted: 01 Nov 2015 11:45 AM PST இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? |
| அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை Posted: 01 Nov 2015 11:44 AM PST மகாராஷ்டிரத்தில் புதிதாக அமைந்த பாஜக அரசுடன், அதிகாரிகள் ஒத்துழைக்காத நிலை நீடிக்கிறது என்று |
| Posted: 01 Nov 2015 11:43 AM PST ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப் டீல் ஆகிய இணைய வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாக |
| ராஜ்நாத் சிங்குடன் மேகாலய முதல்வர் சந்திப்பு Posted: 01 Nov 2015 11:42 AM PST மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மேகாலய மாநில முதல்வர் முகுல் சங்மா ஞாயிற்றுக்கிழமை தில்லியில் |
| பணி நியமன நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: மத்திய அரசு Posted: 01 Nov 2015 11:41 AM PST பணி நியமன நடவடிக்கைகள் அனைத்தையும் பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதியில் |
| ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி பெறும் அவல நிலை: உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: 01 Nov 2015 11:40 AM PST தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் கல்வி பயிலும் அவல நிலைக்கு |
| பேரணிக்கு கிலானி அழைப்பு: பிரிவினைவாதிகள் கைது Posted: 01 Nov 2015 11:40 AM PST ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ள நிகழ்ச்சியின்போது ஊர்வலம் நடத்த |
| இடையூறுகளை ஏற்படுத்துவதால் அரசியலில் ஆதாயம் அடைய முடியாது Posted: 01 Nov 2015 11:39 AM PST சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதால் அரசியலில் ஆதாயம் எதையும் அடைய முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், |
| ஜாமீன் கிடைத்தவுடன் மதன் மித்ராவுக்கு உடல்தகுதிச் சான்றிதழ் Posted: 01 Nov 2015 11:38 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்த மதன் மித்ராவுக்கு |
| பிகார்: 4-ஆம் கட்டத் தேர்தலில் 57% வாக்குப்பதிவு Posted: 01 Nov 2015 11:37 AM PST பிகார் சட்டப் பேரவைக்கான நான்காம் கட்டத் தேர்தலில் 57.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. |
| மருந்து விலையை நிர்ணயிக்க புதிய குழு: மத்திய அரசு நடவடிக்கை Posted: 01 Nov 2015 11:34 AM PST புதிய மருந்து விலைக் கொள்கையை நிர்ணயம் செய்வதற்காக அமைச்சகப் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. |
| 3.5 லட்சம் டன் பருப்பு வகைகள் கையிருப்பு: மத்திய அரசு திட்டம் Posted: 01 Nov 2015 11:33 AM PST பருப்பு வகைகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, நடப்பு ஆண்டில், 3.5 லட்சம் டன் பருப்பு வகைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள, |
| அண்டை நாடுகளின் சிறைகளில் 650 இந்திய மீனவர்கள் சிக்கித் தவிப்பு: இலங்கைச் சிறையில் 350 பேர் அடைப்பு Posted: 01 Nov 2015 11:32 AM PST அண்டை நாடுகளின் சிறைகளில் 650 இந்திய மீனவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதில், இலங்கை சிறையில் மட்டும் |
| இலங்கைத் தலைவர்களுடன் பேசி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் Posted: 01 Nov 2015 11:31 AM PST தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தலைவர்களுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண |
| 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: நீதிபதிகள் தேர்வுக் குழு விரைவில் முடிவு Posted: 01 Nov 2015 11:30 AM PST கர்நாடகம், மும்பை உள்பட தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கும் 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை |
| லலித் மோடிக்கு நோட்டீஸ்: அமலாக்கத் துறை முடிவு Posted: 01 Nov 2015 11:29 AM PST ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் மோசடிகளை அரங்கேற்றியதாக, அந்த அமைப்பின் |
| பாஜகவுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம்: காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மீது ஜேட்லி குற்றச்சாட்டு Posted: 01 Nov 2015 11:29 AM PST பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்குக்கும் எதிராக காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் வெறுப்புணர்வு பிரசாரத்தில் |
| தனி மாநில அந்தஸ்து பெறுவதே புதுவையின் உண்மையான சுதந்திரம்: முதல்வர் என்.ரங்கசாமி Posted: 01 Nov 2015 11:28 AM PST தனி மாநில அந்தஸ்து பெறுவதே, புதுவையின் உண்மையான சுதந்திரமாக இருக்கும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார். |
| குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து சாவு Posted: 01 Nov 2015 11:25 AM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம்பெண், தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார். |
| அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் இடையே நல்லுறவைப் பாதுகாக்க வேண்டும் Posted: 01 Nov 2015 11:25 AM PST அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் இடையே நல்லுறவைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று |
| பாறை வழுக்கியதில் தவறி விழுந்த இருவர் சாவு Posted: 01 Nov 2015 11:24 AM PST சேலம் கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ஜமால் (43), குகை லைன்மேடு பகுதியைச் சேர்ந்த நவாப் ஜான் (42) |
| மின் வாரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வைகோ Posted: 01 Nov 2015 11:23 AM PST மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று |
| 15 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி Posted: 01 Nov 2015 11:23 AM PST அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள 15 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப |
| கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு Posted: 01 Nov 2015 11:22 AM PST தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என |
| 58 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 5 பேர் கூடுதல் டிஜிபிக்களாகவும், 15 பேர் ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு Posted: 01 Nov 2015 11:21 AM PST கூடுதல் டிஜிபிக்களாகப் பதவி உயர்வு:(அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி) சங்கர் ஜிவால் (ஐ.ஜி., சிறப்பு |
| ராமேசுவரம் சிறுவன் உள்பட 6 மீனவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை Posted: 01 Nov 2015 11:20 AM PST ராமேசுவரத்தைச் சேர்ந்த சிறுவன் உள்பட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை சிறைபிடித்து சென்றனர். |
| வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: ஆற்றில் குடியேறி மக்கள் திடீர் போராட்டம் Posted: 01 Nov 2015 11:19 AM PST தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுவதைத் தடுக்க வடிகால் அமைக்க வலியுறுத்தி, |
| இளைஞர் சக்தி இந்தியாவில் மட்டுமே அதிகம் Posted: 01 Nov 2015 11:10 AM PST இளைஞர் சக்தி இந்தியாவில் மட்டுமே அதிக அளவு உள்ளது என ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். |
| மரம் வெட்டி கடத்த முயற்சி: லாரி சிறைபிடிப்பு Posted: 01 Nov 2015 11:09 AM PST வந்தவாசியை அடுத்த பாதூர் கிராமத்தில் அனுமதியின்றி வெட்டிய மரங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரியை பொதுமக்கள் சிறை |
| நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்டியில் தீ Posted: 01 Nov 2015 11:09 AM PST ஜோலார்பேட்டையில், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்டியில் திடீரெனத் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். |
| Posted: 01 Nov 2015 11:09 AM PST இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை யொட்டி அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. |
| விற்பனை சூடுபிடிக்காததால் விழி பிதுங்கும் கம்பளி வியாபாரிகள் Posted: 01 Nov 2015 11:07 AM PST வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் கம்பளி விற்பனை களைகட்டிய நிலையில், நிகழாண்டில் விற்பனைக்கான பனிக்காலம் இன்னும் தொடங்காததால் வெளிமாநில வியாபாரிகள் பரிதவிப்பில் உள்ளனர். |
| Posted: 01 Nov 2015 11:07 AM PST வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் 420 முதுகலை, ஆய்வியல் நிறைஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. |
| மாவட்ட கைப்பந்துப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு Posted: 01 Nov 2015 11:07 AM PST அரக்கோணத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகளில் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். |
| ஆற்காட்டில் நாளை பாமக பொதுக்கூட்டம்:ராமதாஸ் பங்கேற்பு Posted: 01 Nov 2015 11:06 AM PST ஆற்காட்டில் செவ்வாய்க்கிழமை (நவ.3) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்கிறார். |
| நிலவேம்புக் குடிநீர் விநியோகம் Posted: 01 Nov 2015 11:06 AM PST அம்மூரில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. |
| பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: கணவர் மீது வழக்குப் பதிவு Posted: 01 Nov 2015 11:06 AM PST வேலூரில் தனிப்பிரிவு பெண் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக அவரது கணவர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| லாரி மோதியதில் வங்கி ஊழியர் உள்பட இருவர் சாவு; பொதுமக்கள் மறியல் Posted: 01 Nov 2015 11:05 AM PST வேலூரில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் வங்கி ஊழியர் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த மற்றொரு லாரியின் கண்ணாடியை உடைத்தனர். |
| கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு Posted: 01 Nov 2015 11:05 AM PST ஆலங்காயத்தில் கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஆலங்காயம் - வேலூர் சாலையில் உள்ள பெத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பக |
| Posted: 01 Nov 2015 11:05 AM PST வாலாஜாபேட்டையில் மணமகளை காரில் கடத்தியவர்களைத் தடுக்க முயன்ற உறவினரை காரில் இருந்து தள்ளிக் கொன்றது தொடர்பான வழக்கில், பெண்ணின் காதலனுக்கு உதவிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: கணவர் மீது வழக்குப் பதிவு Posted: 01 Nov 2015 11:04 AM PST வேலூரில் தனிப்பிரிவு பெண் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக அவரது கணவர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| வீடு வழங்கக் கோரி குடிசைவாசிகள் சாலை மறியல் Posted: 01 Nov 2015 11:04 AM PST வந்தவாசியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்களுக்கும் வீடு வழங்கக் கோரி 12 குடிசைவாசி குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இவர்கள் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். |
| Posted: 01 Nov 2015 11:03 AM PST ஆரணி பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவரை ஆரணி கிராமிய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| அதிமுக சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 01 Nov 2015 11:03 AM PST தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை போளூரில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கினார். |
| கிராம நிர்வாக அலுவலருக்கு பணி நிறைவுப் பாராட்டு Posted: 01 Nov 2015 11:03 AM PST கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சி.தனபாலுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் Posted: 01 Nov 2015 11:03 AM PST திருவண்ணாமலையில் தடையை மீறி மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை போலீஸார் கடுமையாகத் தாக்கி, கைது செய்தனர். |
| "எப்போதும் மக்களைத் தேடி வரும் ஒரே கட்சி திமுக' Posted: 01 Nov 2015 11:02 AM PST ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைத் தேடி வரும் ஒரே கட்சி திமுக என அக்கட்சியின் மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| சிறுமி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 01 Nov 2015 11:02 AM PST திருவண்ணாமலையில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 01 Nov 2015 11:02 AM PST செய்யாறு அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| கலாசாரத்தில் வலிமைமிக்க நாடு இந்தியா!வெங்கய்ய நாயுடு பெருமிதம் Posted: 01 Nov 2015 11:01 AM PST கலாசாரத்தில் இந்தியா வலிமைமிக்க நாடு' என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அûமைச்சர் வெங்கய்ய நாயுடு பெருமிதத்துடன் தெரிவித்தார். |
| "வேற்றுமையில் ஒற்றுமை'யை பறைசாற்றும் Posted: 01 Nov 2015 11:01 AM PST தில்லியில் தொடங்கியுள்ள தேசிய கலாசார விழா, நமது நாட்டு ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் "வேற்றுமையில் ஒற்றுமை'யை பறைசாற்றுவதாக உள்ளது. |
| திறன்மிக்க எரிசக்தி மேலாண்மைக்காக டிஎம்ஆர்சிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் Posted: 01 Nov 2015 11:00 AM PST மின்சாரத்தை திறன்மிக்க வகையில் மேலாண்மை செய்தமைக்காக தில்லி மெட்ரோவுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. |
| குளிரை சமாளிக்கதில்லி உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் Posted: 01 Nov 2015 11:00 AM PST குளிர் காலம் நெருங்குவதையொட்டி, தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| பள்ளிகளிடையே வினாடி - வினா போட்டி Posted: 01 Nov 2015 11:00 AM PST தில்லியில் பள்ளிகளிடையேயான வினாடி வினாப் போட்டியில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மோதிபாக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். |
| மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் கட்டணம் வசூல் Posted: 01 Nov 2015 10:59 AM PST தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களை (இடிஎம்) நிறுவி அதன் மூலம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. |
| நிதி நெருக்கடியில் "சமுதாயக் காவல் திட்டம்'! Posted: 01 Nov 2015 10:59 AM PST தில்லி காவல் துறையின் கீழ் செயல்படும் "யுவ பிரஹரி' சமுதாயக் காவல் திட்டம், கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், இத்திட்டத்தில் தன்னார்வலர்களாகச் |
| அரசியல் அமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையற்றவர் கேஜரிவால்:விஜேந்தர் குப்தா தாக்கு Posted: 01 Nov 2015 10:59 AM PST ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செüதாலாவை பரோலாலில் விடுவிக்கும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் |
| Posted: 01 Nov 2015 10:59 AM PST இந்தியாவில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், குஜராத், தாத்ரி கலவர சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| தில்லியில் லாரி மோதி 3 பேர் பலி Posted: 01 Nov 2015 10:58 AM PST வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில், வேகமாக வந்த லாரி மோதியதில், போக்குவரத்து சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். |
| துணைநிலை ஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன?அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கம் Posted: 01 Nov 2015 10:58 AM PST "தில்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை வற்புறுத்தவில்லை; தில்லியில் புதிய மருத்துவமனைகளுக்கு நிலம் பெறுவதற்காகவே அவரைச் சந்தித்தேன்' என்று மாநில உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார். |
| மலைமந்திரில் கந்த சஷ்டி மகோத்ஸவம்:நவ.10-இல் தொடங்குகிறது Posted: 01 Nov 2015 10:57 AM PST தில்லி இந்திப்ரஸ்தம் ராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலில் (மலைமந்திர்) 71-ஆம் ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி மகோத்ஸவம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது. |
| "காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்புக் குடிநீர்' Posted: 01 Nov 2015 10:55 AM PST "பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைவரும் நிலவேம்புக் குடிநீர் குடிக்க வேண்டும்' என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் |
| Posted: 01 Nov 2015 10:55 AM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே மேல்முதலம்பேடு கூட்டுச் சாலையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். |
| Posted: 01 Nov 2015 10:55 AM PST |
| தமிழகத்தில் மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்:அன்புமணி ராமதாஸ் Posted: 01 Nov 2015 10:54 AM PST தமிழகத்தில் மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை Posted: 01 Nov 2015 10:54 AM PST வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியது. |
| குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பு Posted: 01 Nov 2015 10:53 AM PST காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு காஞ்சிபுரம் பெண் தேர்வு Posted: 01 Nov 2015 10:53 AM PST தேசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| மாணவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 01 Nov 2015 10:53 AM PST காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமிழக மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 01 Nov 2015 10:53 AM PST சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை: |
| வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைத் திருட்டு Posted: 01 Nov 2015 10:52 AM PST செங்கல்பட்டை அடுத்த மேலமையூரில் உள்ள வீட்டின் கதவுப் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை Posted: 01 Nov 2015 10:52 AM PST சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த இடங்களில் அண்மையில் மண் பரிசோதனை நடைபெற்றது. |
| மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது Posted: 01 Nov 2015 10:52 AM PST சாலவாக்கம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள் நாகர்கோவிலில் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 01 Nov 2015 10:51 AM PST கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் பேருந்து நிலையம் முன் உள்ள நேசமணி சிலைக்கு பல்வேறு அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| குமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ ராலி பெருவிழா Posted: 01 Nov 2015 10:51 AM PST குமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ ஆலயங்களின் திருமறைப் பள்ளி மாணவர்களின் ராலி பெருவிழா மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இன்று சகல ஆன்மாக்கள் தினம் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு Posted: 01 Nov 2015 10:50 AM PST கிறிஸ்தவர்களின் சகல ஆன்மாக்கள் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லறைத் தோட்டங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. |
| தில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக உருவாக்க வேண்டும் Posted: 01 Nov 2015 10:50 AM PST தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என்றார் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன். |
| உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை Posted: 01 Nov 2015 10:50 AM PST கன்னியாகுமரி உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. |
| மின்னல் பாய்ந்து வீடுகளில் மின்னணு பொருள்கள் சேதம் Posted: 01 Nov 2015 10:50 AM PST கருங்கல் அருகே மின்னல் பாய்ந்து 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்னணு பொருள்கள் சேதமடைந்தன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |