Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பூர்வஜென்ம ரகசியங்களை அறிய உறுமீன் படக்குழு வெளியிட்ட புதிய கேம்

Posted:

ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விட அதை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்வது தான் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர் படக்குழுவினர். அதில் சமீபத்திய விளம்பர யுக்தி, சம்பந்தப்பட்ட படத்தின் வீடியோ கேம். ஏற்கனவே ரஜினி, விஜய், சூர்யா ஆகியோரது படங்களின் வீடியோ ...

கடும் போட்டியில் டிசம்பர் 4 வெளியீடுகள்

Posted:

2015ம் ஆண்டின் கடைசி மாதம் நாளை ஆரம்பமாக உள்ளது. எப்படியும் வாரத்திற்கு நான்கைந்து படங்கள் என்று சொன்னால் கூட டிசம்பர் மாதத்தில் எப்படியும் 20 படங்களக்கு மேல் வெளிவந்து விடும். இன்றுடன் முடியும் நவம்பர் மாதம் வரை இந்த 11 மாதங்களில் 196 படங்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 4ம் தேதியன்று வெளிவரும் படங்களைச் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 200ஐத் ...

கபாலி - விஷயங்கள் கசிவதைக் காப்பாற்றுங்கள், ரசிகர்கள் வேண்டுகோள்

Posted:

கபாலி படத்தின் பாடல்களில் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரவியதைக் கண்டு கபாலி குழுவினர் அதிர்ச்சியடைந்ததைவிட ரஜினி ரசிகர்கள்தான் அதிகமாக அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இன்றைய இணைய உலக வளர்ச்சியில் மொபைல் போன் பயன்பாடும் அதிகமாக வளர்ந்துவிட்ட நிலையில் மிகவும் கவனமாகச் செயல்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு ...

காட்ஃபாதருடன் கைகோர்க்கும் ஜெனிபர் ஆனிஸ்டன்!

Posted:

"த காட்பாதர்" திரைப்படத்தில் டான் ஆக நடித்து உலக ரசிகர்களை ஈர்த்த ராபர்ட் டி நீரோவிற்கு வயது 72. இவரது நீண்ட நாள் கனவு படமான "த காமெடியன்" படத்தை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். "த டெவில்ஸ் அட்வகேட்", "ரே", "பார்க்கர்" போன்ற படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் டெய்லர் ஹாக்ஃபோர்ட் இந்த படத்தை இயக்கவுள்ளார். ...

20 அடி முதலையுடன் சண்டையிடும் ஹிருத்திக் ரோஷன்?

Posted:

பாலிவுட் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன் பாகுபலி பாணியில் தற்போது மொகஞ்சதாரோ என்ற பிரமாண்ட சரித்திர கதையில் நடித்து வருகிறார். லகான், ஜோதா அக்பர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய ஆசுடொஷ் கௌரிகர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றில் 20 அடி முதலையுடன் நாயகன் ஹிரித்திக் சண்டையிடுகிறார். ...

பாஜிராவ் மஸ்தானி படத்தின் 'மல்ஹரி' வீடியோ பாடல் வெளியானது!

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட்டின் பிரமாண்ட மராத்திய மன்னரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக பாஜிராவ் மஸ்தானி உருவாகி வருகிறது. படத்தில் ரன்வீர், தீபிகா, பிரியாங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி ரிலீசாகிறது. இதனை தொடர்ந்து தற்போது படத்தை பிரபல படுத்தும் ...

மில்லியன் ஆல்பங்கள் விற்பனை: அடிலியின் புதிய சாதனை!

Posted:

பாப் பாடகி அடிலியின் "25" என்ற ஆல்பம் ஒரு வாரத்தில் 3.38 மில்லியன்கள் விற்பனையாகி அமெரிக்காவின் புதிய சாதனை படைத்துள்ளது. டெய்லர் ஸ்விப்டின் "1989" ஆல்பம் ஒரு வருடம் நிகழ்த்திய சாதனையை ஒரு வாரத்தில் முறியடித்துள்ளார் அடிலி. நீல்சன் மியூசிக் நிறுவனம் 1991 முதல் அதிக விற்பனையாகும் ஆல்பம் பட்டியலை சேகரித்து வந்துள்ளது. அதில் ...

தெறி படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்

Posted:

'கலைப்புலி' தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தில் வித்தியாசமான மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் விஜய். மூன்று தோற்றங்களில் நடித்தாலும் படத்தில் விஜய்க்கு ஒரு கேரக்டர்தான். கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். ...

ரஜினி நடித்த வீரா டைட்டிலில் நடிக்கும் விஷ்ணு

Posted:

ரஜினி பட டைட்டிலை விட மாட்டார்கள் போலிருக்கிறது. கடந்த வாரம்தான் ரஜினி நடித்த தர்மதுரை படத்தின் பெயரை விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கும் படத்துக்கு சூட்டியுள்ள செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த வாரம் ரஜினி நடித்த வீரா படத்தின் பெயரை புதிய படத்துக்கு சூட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'கோ', 'யாமிருக்க பயமேன்', ...

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன்

Posted:

படிப்புக்காக சில மாதங்கள் நடிப்பை ஒதுக்கி வைத்திருந்த லட்சுமி மேனன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கார்த்தி உடன் கொம்பன் படத்தில் நடித்த பிறகு புதிய படங்கள் ஏற்காமல் பிரேக் விட்டிருந்தார். அதன் பிறகு அஜித்தின் தங்கையாக 'வேதாளம்' படத்தில் நடித்த லட்சுமி மேனன் இடைப்பட்ட காலத்தில் புதிய படங்களில் ...

முக்கால்வாசி படத்தை முழுப்படமாக்கிய டி.ராஜேந்தர்

Posted:

ஒரு காலத்தில் காதலராக இருந்து பிறகு பிரிந்த சிம்பு நயன்தாரா இருவரும் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்தனர். நயன்தாரா உடன் மீண்டும் 'இணைய' வேண்டும் என்று சிம்பு விரும்பியதை அறிந்து இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்க அரும்பாடுபட்டார் பாண்டிராஜ். இவ நம்ம ஆளு என்று முதலில் டைட்டில் ...

கிராமத்து அழகியாகும் அமைரா தஸ்துர்

Posted:

கோலிவுட் கைவிட்ட அனேகன் பட நாயகி அமைராவிற்கு டோலிவுட் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. தெலுங்கு திரை உலகின் வெற்றிப் பட இயக்குனர் தற்போது இயக்கி வரும் லோபர் படத்திற்கு பின்னர் இயக்கவிருக்கும் படத்தில் அமைரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கும் படத்தில் மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக ...

மாணவனைக் காதலிக்கும் ஆசிரியையாக ஸ்ருதிஹாசன்

Posted:

மலையாளத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் ரீமேக் செய்யப்படுகின்றது. சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்கும் இப்படத்திற்கு தெலுங்கில் மஜ்னு என பெயரிட்டுள்ளனர். முன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் பிரேமம் படத்தில் நடித்த அனுபமா ...

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூர்யா?

Posted:

மாஸ் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 24. சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கின்றார். தெலுங்கில் மனம் எனும் வெற்றிப் படம் இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்திற்கு பின்னர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் சிங்கம் படத்தின் மூன்றாவது ...

ரவி வர்மாவின் ஆதிரடி சண்டைக் காட்சிகளுடன் டிக்டேட்டர்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலி மற்றும் சோனல் சௌக்கானுடன் இணைந்து டூயட் பாடும் திரைப்படம் டிக்டேட்டர். இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. ...

அல்லரி நரேஷின் 50வது படத்தை தயாரிப்பது பெருமை : விஷ்ணு

Posted:

தெலுங்கு நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷ், தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படத்தைத் தொடர்ந்து மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு எனும் படத்தில் நடித்து வருகின்றார். மோகன் பாபு முக்கிய வேடமேற்று நடிக்கும் இப்படத்தை அவரது மகனும் பிரபல நடிகருமான மஞ்சு விஷ்ணு தனது 24 ...

ரஜினி பெயரை வைத்தது பெருமை - சிவகார்த்திகேயன் பேட்டி!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு மீண்டும் பொன்ராம்-சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் முடிந்து மாதங்கள் பல கடந்துவிட்டன. இப்படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் இப்படம் ரிலீஸ் ...

ஆக்ஷன் காட்சிகளில் அசத்த போகிறார் ஸ்ரத்தா

Posted:

ஏக் வில்லன் படத்திற்காக நடிகை ஸ்ரத்தா கபூர் பைக் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டார். ஏபிசிடி 2 படத்திற்காக பல்வேறு விதமான நடனங்களை பயின்ற ஸ்ரத்தா கபூர், தனது அடுத்த படமான பாகி படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிலவற்றிலும் நடிக்க உள்ளாராம். இதற்காக ஸ்ரேதாவிற்கு பிரத்யேக பயிற்சி அளிப்பதற்காக பாங்காக்கில் இருந்து பயிற்சியாளர் ஒருவர் ...

'மொய்தீன்' இயக்குனரின் சரித்திர படத்தில் பிருத்விராஜ்..!

Posted:

பிருத்விராஜை விடமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது. மலையாள இயக்குனர்கள் வளைத்துக்கட்டிக்கொண்டு "உங்களை விட்டால் சரித்திரப்படத்தில் நடிக்க ஆளில்லை" என அவரை சரித்திர நாயகன் ஆக்காமல் விடமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.. கராணம் வரிசையாக பிருத்விராஜுக்கு புக்காகும் சரித்திர படங்களின் எண்ணிக்கை தான். ஏற்கனவே இயக்குனர் ஹரிஹரன், ...

கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் கணவரை பாராட்டும் நடிகை..!

Posted:

மலையாள சினிமாவில் கதாநாயகி என்கிற லெவலை தாண்டி மிக முக்கியமான நடிகையாக கடந்த இரண்டு வருடங்களில் உருவாகியிருப்பவர் நடிகை சிருந்தா. '1983' படத்தில் தனது கணவன் நிவின்பாலி வீட்டில் மாட்டியிருக்கும் சச்சின் படத்தை காட்டி, "இது யாரு சேட்டா" என கிரிக்கெட் வெறியரான நிவின்பாலியின் இதயத்தில் குண்டுபோட்டு, அந்த காமெடி மூலமாகத்தான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™